Mouth watering, wow what a taste food, 5 star hotel sappaduis not equal to our traditional pittu, sambal and fried egg. Good idea, instead of steam the flour and make pittu, different fast style of pittu making, good idea. But this is also steam flour pittu.
@aswinisivakesan97636 ай бұрын
அக்கா உங்கட வீட்டுக்கு நான் சாப்பிட வரபோறன் ok ya😂❤
அக்கா பச்சை மா புட்டு என்று நேரத்தை வீணாக்கினதுதான் மிச்சம் இரண்டு முறை மா அவித்தாயிற்ரு
@Rajini_john6 ай бұрын
வேலை தலைக்கு மேலே இருக்கு இதை பார்க்க பயமா இருக்கு 😂😂😂க
@GowriThamendran8 ай бұрын
இது பச்சை மா அல்ல இது அவிச்சமா புட்டு
@ritamaheswaranathan84128 ай бұрын
Double work.
@subramaniamsarvananthan56224 ай бұрын
நீங்கள் கொழும்பு வசிப்பவரா? பேச்சைப் பார்க்க யாழ்ப்பாணம் போல் தெரிகிறதே? கொழும்பில் எவ்விடம்?
@clarasomanathan64628 ай бұрын
என்னமா அவிக்காத புட்டு என எதை வைத்து சொன்னீர்கள் பதில் சொல்லுங்க
@ranjanikangatharan65618 ай бұрын
Unmai, this is not avikathama pittu, different way of avithama pittu.
@fawzermohamed99008 ай бұрын
Avithth ma entral muzalil kozumai maavai avikka wendum. Azan pirahu maavai thoolakki arithu eduthu thengay sertu pittu kulaya wendum azu long process izu easy method azutan awanga awikkaza ma pittu endu sonnangale tavira puttu avikkaza pittu endu sollalla
@ranjanikangatharan65618 ай бұрын
@@fawzermohamed9900 Yes this is short process, I am planning to do in the weekend, not healthy food, normally we do attama pittu, because of health reasons. But eating for a one day is o.k.