Episode 14: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions

  Рет қаралды 17,005

AVM Productions - Serials

AVM Productions - Serials

Күн бұрын

Oru Pennin Kathai (ஒரு பெண்ணின் கதை) Tamil TV Serial Episode 14 - AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
the family decides to get her married. On the pretext of ill health, she is sent back to her mother’s house. Later mano’s husband passes away. Her father notices her interest in studies and sends her to school, against all opposition in the village. She faces turbulence and turmoil in her life. Will she overcome the obstacles? Watch Oru pennin kathai to find out.
பெண் குழந்தைகளே வேண்டாம். பாவம் எனக் கருதும் நடுத்தரக்குடும்பம் ஒன்றில் தலைக் குழந்தையாகப் பிறந்தவள் மனோ என்னும் மனோன்மனி. அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்து, அதனால் பாதியிலேயே அவளின் படிப்பைத் தொடரவிடாமல் நிறுத்தியது அவளின் குடும்பம். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைக் காட்டி மனோவை அவளின் தாய் வீட்டுக்கு அனுப்பியது அவளின் கணவனின் குடும்பம் சிறிது நாளில் மனோவின் கணவனும் காலமானர்.
மனோவுக்கு இயற்கையாக இருந்த கல்வி ஆர்வத்தை கவனித்த அவளின் தந்தை குடும்பத்தினர் மற்றும் ஊரார் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அவளை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பினார் பிறகு நடந்தது என்ன. கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் நேருக்கு நேர் அவள் சந்தித்தாளா. துணிச்சலுடன் எதிர் நீச்சல் போட்டு எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீறி அவள் வெற்றி நடை போட்டாளா. ஒரு பெண்ணின் கதை - தொடரை கண்டு களித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Пікірлер: 7
@PriYanka-ez8hq
@PriYanka-ez8hq 6 жыл бұрын
please upload next episodes
@priya-jk
@priya-jk 2 жыл бұрын
களவு மணம் எல்லா காலத்துலயும் நடந்துட்டு இருக்குறது தான்.. இதற்கு இவ்வளவு overacting தேவையில்ல. அதுவும் ஒரு ஊணமுற்ற பெண்ணை யாருமே கல்யாணம் பன்னிக்க முன்வராத ஒரு பெண்ணை ஒருத்தன் திருமணம் செய்துக்கிட்டா சந்தோஷப்படாம இவங்க overact பன்றாங்க பொண்ணு கல்யாணமே ஆகாம இருந்தாலும் பரவாயில்லபோல இவங்களுக்கு
@mohamedbena1668
@mohamedbena1668 6 жыл бұрын
Seekram next episode poatunga
@mohamedbena1668
@mohamedbena1668 6 жыл бұрын
Yean continuesa upload panna matringa
@buvanabalu9846
@buvanabalu9846 3 жыл бұрын
Avan 100 sonnan maami 1000 solra
Episode 13: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
20:50
AVM Productions - Serials
Рет қаралды 18 М.
Episode 326: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
22:08
AVM Productions - Serials
Рет қаралды 13 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
பவித்ரா | Pavithra | Episode - 82 | Kalaignar TV
22:08
Maria Alejandra Valencia, III Encuentro Cultural Flamenco Árabe 2023
3:08
La Jarana Corporación Artística (ALONSO VILLA)
Рет қаралды 11 М.
Zelensky reveals Putin’s plan / Russia loses territory
12:10
NEXTA Live
Рет қаралды 502 М.
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 67 МЛН
Episode 325: Oru Pennin Kathai Tamil TV Serial - AVM Productions
20:35
AVM Productions - Serials
Рет қаралды 10 М.