No video

முன் ஜென்ம பாவம் எப்படி உருவெடுத்து வரும்? - ramayanam story in tamil - AVN in kadhaippoma

  Рет қаралды 390,370

AVN in Kadhaippoma

AVN in Kadhaippoma

8 ай бұрын

முன் ஜென்ம பாவம் எப்படி உருவெடுத்து வரும்? -
விதிவசத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - விதியை யாராலும் வெல்ல முடியாது - 99% பேருக்கு தெரியாத புராண கதை - அஜா இந்துமதி கதை - Aja indumati story in tamil - tamil novels audio - avn in kadhaippoma ramayanam - kamba ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc - tamil novels audiobooks - upanyasam in tamil - tamil vanoli - tamil audio novels - atm tamil novels - suntv ramayanam tamil - ramayanam in tamil - விதியை மதியால் வெல்ல முடியுமா
முன்னோர் செய்த பாவம் நீங்க - Ramayanam story in tamil - Vidamuyarchi - கங்கையை கொண்டு வந்த பகீரதன் கதை - Avn in kadhaippoma - Avn in kadhaippoma ramayanam - முன்னோர்கள் பாவம் தீர்க்கும் கங்கை கதை - aanmeega thagavalgal in tamil - bhagiratha story - பகீரதன் தவத்தின் பயனாக பூமிக்கு வந்த நதி - tamil vanoli story - kamba ramayanam story in tamil tnpsc - upanyasam in tamil - suntv ramayanam tamil - tamil novels audiobooks - vidamuyarchi update tamil - tamil audio novels - முன்னோர்கள் செய்த பாவம் தீர
கடலில் கரைக்கும் பாவங்கள் எங்கே செல்கிறது - புண்ணிய தலங்களில் கரைக்கும் பாவங்கள் எங்கே செல்கிறது - சமூக நாவல் -tamil audio book - Avn in kadhaippoma - aanmeega thagavalgal in tamil - Ramayanam story in tamil - kamba ramayanam story in tamil - sun tv ramayanam - சீதை செய்த மணல் லிங்கம் கதை tamil - aanmeega thagaval in tamil - aanmeega pariharam - கம்பராமாயணம் கதை தமிழில் - ராமேஸ்வரம் கடல் - rameshwaram temple history - rameshwaram temple 22 wells - ramayanam tamil - மிதக்கும் கல் - நாயாக மறு பிறவி எடுப்பது ஏன்
• நாயாக மறுபிறவி எடுப்பத...
அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் - upanyasam - garuda puranam tamil - மறுபிறவியில் நாம் எப்படி பிறப்போம் என தெரியுமா - Mahabharatham unknown stories in tamil - mahabharatham tamil - mahabaratham unknown stories - vijay tv mahabharatham - திருதராஷ்டிரன் ஏன் கண் பார்வை இல்லாமல் பிறந்தார் - aanmeega thagavalgal in tamil - Tamil stories - Avn in kadhaippoma - mahabharatham in tamil - mahabaratham stories in tamil - Tamil vanoli - tamil vanoli story - tamil novels - untold story of mahabharat in tamil
tamil audio book - கட்டுரை - tamil novels - tamil vaanoli - tamil novels audio - tamil vanoli sirukathaigal - tamil vanoli story - Ramayanam story in tamil - Aanmeega thagavalgal in tamil - tamil audio novels - tamil novels audiobooks - tamil novel story - best spiritual channel - unmayaana aanmeegam - ramayanam story in tamil - ramayanam in tamil - ramayanam in tamil story - atm tamil novels - tamil vanoli channel - tamil audio books - tamil news
Ramayanam story tamil - Dasharatha ramayanam - thasarathan history in tamil - தசரதன் மனைவிகள் - aanmeegam - aanmeega thagaval - aanmeega thgavalgal - namma bhoomi namma saami - namma bhoomi namma saami tamil - aanmeega thagaval tamil - aadhan aanmeegam - spiritual whatsapp status in tamil - aanmeega thagavalkal - ஆன்மீக கதைகள் தமிழில்
Music credits
Title music & background music paid and licensed held
Image credits
Copy right free videos
Google free images
one image used as per fair policy
You can watch here many ramayana videos. Please follow the below links to check out
Ramar palam story in tamil | ராமர் பாலம் வரலாறு | kanden seethaiyai | ram setu | Ramayanam tamil
• Ramar palam story in t...
sampati kamba ramayanam story in tamil
சம்பாதி ராமாயணம் கதை தமிழில்
• Sampati | sampati rama...
jatayu tamil story in Kamba ramayanam tamil
ஜடாயு ராமாயணம் கதை தமிழில்
• jatayu story in tamil ...
vali sugriva Kamba ramayanam story in tamil
வாலி சுக்ரீவன் ராமாயணம் கதை தமிழில்
• vali sugriva story in ...
ramar seetha Kamba ramayanam love story in tamil
ராமர் சீதை காதல் ராமாயணம் கதை தமிழில்
• ramar seetha love stor...
ramayana kewat kamba ramayanam story in tamil
ராமாயணம் கேவத் கதை தமிழில்
• ramayana kewat | ராமாய...
shabari kamba ramayanam tamil story
சபரி ராமாயணம் கதை தமிழில்
• சபரி மோட்சம் அடைந்த கத...
soorpanagai history in tamil
சூர்ப்பனகை ராமாயணம் கதை தமிழில்
• Soorpanagai history in...
lakshman urmila Kamba ramayanam love story in tamil
லட்சுமணன் ஊர்மிளா ராமாயணம் காதல் கதை தமிழில்
• lakshmanan and urmila ...
kaikeyi kamba ramayanam story in tamil
கைகேயி ராமாயணம் கதை தமிழில்
• Untold story of rani k...
#ajaindumati
#ramayanamtamil
#valmikiramayana
#Aanmeegathagavalgalintamil
#ramayanamtamil
#bhagirathastoryintamil
#ஆன்மீககதைகள்தமிழில்
#Aanmeegam
#ramayan
#aanmeegathagavalgal
#ramayanamstoryintamil
#kambaramayanam
#AVNinkadhaippoma
#tamilvanoli
#aanmeegaariviyal
#tamilstories

Пікірлер: 258
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 2 ай бұрын
யமனின் பாவகணக்கிலிருந்து தப்பிக்க வழி என்ன என்ற ரகசியம் கூறும் கதை kzbin.info/www/bejne/iouQi5x3gqh7q5o
@tkalpana8606
@tkalpana8606 8 ай бұрын
நிதர்சனமான உண்மை.நம்மை சார்ந்தவர்கள் சொல்லுகிறார்கள் என்று மனதுக்கு விரோதமான எந்த ஒரு காரியம் செய்தாலும் நாம் தான் துன்பப்பட வேண்டும். மிகுந்த அன்பினால் மறுக்க முடியாமல் நிறைய அனுபவித்திருக்கிறேன்.உங்களைப்போல் யாரவது இது போன்ற நிகழ்வுகளை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை இப்போதைய தலைமுறைக்கு கண்டிப்பாக உதவும். உங்கள் உச்சரிப்பு அருமை. நான் பெங்களூரில் வசிக்கிறேன். உங்களால் தான் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கருத்துக்களை பதிவிடுகிறேன்.நன்றி சகோதரி.
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐
@sathyapriya3684
@sathyapriya3684 8 ай бұрын
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் கதை கிடைக்கிறது. உங்கள் கதையைக் கேட்கும் போது நடுவில் அழுது விட்டேன் சகோதரி இந்துமதி இறந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதையை தத்ரூபமாக கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள். உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
தங்களது இந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@veerakaruna
@veerakaruna 7 ай бұрын
அருமை ❤👍🏾
@RajKumar-zf6jb
@RajKumar-zf6jb 7 ай бұрын
😂Skgor
@rajalakshminagarajan6464
@rajalakshminagarajan6464 5 ай бұрын
​@@veerakarunaand chithra t?nanga t?r u t?r t?r u there in the r😮oom tr ttt 😮😮and tr😮rrt😮rr😮😮t😮r😮rt😮r😮r😮😮rt😮rr rrtr
@user-hc4gs3hn9v
@user-hc4gs3hn9v 4 ай бұрын
அருமை தோழி
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 8 ай бұрын
தசரதன் மன்னன் தந்தை தாய் பற்றி யாரும் அறியாத கதை சகோதரி 😍😍 இது போன்ற அருமையான இராமாயணம் கதைகள் நிறைய நிறைய சொல்லி அனைவர் மனதிலும் இடம் பெற்ற அருமை சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க 👍👍👍 உங்களின் இந்த இனிய பணி மேன் மேலும் தொடர வேண்டும் சகோ 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
தங்களது இந்த தொடர்ந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐🌺🌺
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 7 ай бұрын
@@AVNinKadhaippoma மிக்க நன்றி சகோதரி 😍😍
@m.s.sriganthms
@m.s.sriganthms 8 ай бұрын
உங்கள் குரலில் கதை கேட்கும் போது இனிமையாக உள்ளது சகோ❤❤❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
தங்களது அன்பிற்கும் இந்த கருத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏🌺🌺
@user-lb2vb4yu2t
@user-lb2vb4yu2t 8 ай бұрын
தங்களின் சிறப்பான பணி தொடரட்டும் நன்றி சகோதரி அருமையான பதிவு
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
தங்களது இந்த அன்பிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺💐💐
@user-em7dk4tl2x
@user-em7dk4tl2x 8 ай бұрын
மனம் வலிக்கிறது சகோதரி, இருந்தாலும் தன் குழந்தையையும், நாட்டு மக்களையும் விட்டு சென்றிருக்கக் கூடாது அஜா மன்னர்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
உண்மைதான் சகோ 🙏🙏மிக்க நன்றி
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 7 ай бұрын
மனம் உருகிய கதைகள் 😢😢 very very very very feelings feelings feelings feelings feelings feelings feelings feelings feelings
@user-iv5qu7cv7j
@user-iv5qu7cv7j 8 ай бұрын
Inimaiyana kural... alagana karuthu... arumaiyana padavilakam.. kanoliyil ula anaithum arumai sagothari
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@dhanarajdhanaraja9060
@dhanarajdhanaraja9060 8 ай бұрын
அருமையான கதை... நன்றி அக்கா... தினமும் கதை சொல்லுங்க... உங்கள் எல்லா கதைகளும் மிகவும் பிடிக்கும்...கதை நேரம் நீளமாக இருந்தால் இதை போல நன்றாக இருக்கும்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
தினமும் பதிவேற்றம் செய்வது என்பது மிகக் கடினம் ! வாரம் இரண்டு காணொளியாவது பதிவேற்றம் செய்ய முயற்சிக்கிறேன் சகோ 🙏 தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🙏🌺 வாழ்க வளமுடன் 💐💐
@sureshv4245
@sureshv4245 2 ай бұрын
சகோதரியே,நீங்கள் கூறும் புராணக்கதைகள் இன்றைய நாளைய தலைமுறையினற்க்கும் சென்றடைய வாழ்த்துகிறேன்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma Ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@NathiyaJeevitha-bb6fv
@NathiyaJeevitha-bb6fv 5 ай бұрын
அஜா இந்துமதி ஓவியம் மிக அருமை ❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 5 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
@geethabalaji9298
@geethabalaji9298 5 ай бұрын
Dhasaradhan pirandhar🙏🏻.. Ajah.. Indhumathi❤❤💐💐🙏🏻🙏🏻
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
இந்த கதையை கேட்டாலே செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்குமா ? kzbin.info/www/bejne/mHnJeHdjYqmFrZY பெண் பாவம் பொல்லாதது ஏன் சொன்னாங்க தெரியுமா? kzbin.info/www/bejne/sKC3gYmOm5yajNk
@swethaswetha1698
@swethaswetha1698 4 ай бұрын
😊
@nishanisha-yf1df
@nishanisha-yf1df 4 ай бұрын
Gddttrrytrt
@magis909
@magis909 4 ай бұрын
Dr ka
@ambujamm9666
@ambujamm9666 3 ай бұрын
முனிவரோட பெயரை திருத்தமா சொல்லவும்
@nimminimmi420
@nimminimmi420 8 ай бұрын
இசையின் ஈர்ப்பு அருமை🍃
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏
@sahanadharshini3655
@sahanadharshini3655 8 ай бұрын
அப்படியே படம் பார்த்த மாதிரி இருந்தது மிக்க நன்றி கதை அருமை
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🌺🌺💐
@user-fn4gl5ln3f
@user-fn4gl5ln3f 8 ай бұрын
Supera pogudhu sister story❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks a lot sis 🙏🙏🌺🌺
@Devi-tq5se
@Devi-tq5se 8 ай бұрын
Wow super mam....ipo tha time pathu pathu check panite irundhen ... welcome back mam 🎉🎉🎉🎉
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you so much sago 🙏🙏 Thanks for this love 🌷🌷❤❤ God bless
@kakashihatake1008
@kakashihatake1008 8 ай бұрын
*AMAZING WORK KEEP IT UP 💪* _I have never seen someone uploading so many Ramayana and Mahabharata stories on KZbin. You are doing a great job keep it up sister👍_
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks for this love and support sago 🙏🙏 Keep supporting 💐💐
@HoneyHoney-zk6ge
@HoneyHoney-zk6ge Ай бұрын
வணக்கம் சகோதரி மிகவும் அற்புதமாக சொன்னீர்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma Ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@sathyas6890
@sathyas6890 8 ай бұрын
கதை மிகவும் அருமை.
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன்
@preethikumar6648
@preethikumar6648 4 ай бұрын
சரி அக்கா எந்த ஜென்மத்திலோ நான் செய்த பாவத்தின் கர்மா தற்போது நான் அதை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் விதி எங்கு சென்றாலும் விடாது அது மட்டும் புரிந்தது
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
🙏🙏
@Karthigeyan367
@Karthigeyan367 3 ай бұрын
Amam ma
@ambujamm9666
@ambujamm9666 3 ай бұрын
முனிவர் பெயரை திருத்தமாக சொல்லவும்.தெரிந்து கொள்ள ஆசை
@rajaraja-cj2cb
@rajaraja-cj2cb 8 ай бұрын
Akka katha supper ka ,unga voice la kkum pothu innum super ra iruku ka , sweet voice ka
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks for this love and support sago 🙏🙏🌺🌺 Keep supporting me
@MonishaS-yn1bn
@MonishaS-yn1bn 8 ай бұрын
கதை மிகவும் உங்கள் குரல் மிக அருமை👌👌💐💐👋👋
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🌺💐 வாழ்க வளமுடன் 💐💐
@user-nq3il6sl2m
@user-nq3il6sl2m 4 ай бұрын
தசறத மன்னர் தாய் தந்தை பெயர் இப்பதான் நான் தெரிஞ்சு கிட்டேன்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
நம்ம சேனல்ல இந்த மாதிரி நிறைய சுவாரஸ்யமான கதைகள் உள்ளது சகோ, தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பாருங்கள்
@Devi-tq5se
@Devi-tq5se 8 ай бұрын
Story super mam....adha vida unga presentation excellent 🎉🎉🎉
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you so much for this love and support sago 🙏🙏🌺🌺💐💐
@Tponni
@Tponni 8 ай бұрын
Kathaiyai ketkumbothu manathuku varuthama irunthathu.mun jenma kathayai kettavudan manathu lesahi vittathu.intha pathivai thanthamaikku nandri sahothari.
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
தங்கள் அன்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺💐💐
@user-mf1tg1li8j
@user-mf1tg1li8j 10 күн бұрын
I like this story ❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 6 күн бұрын
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
@AffectionateKiwi-me8sq
@AffectionateKiwi-me8sq 7 ай бұрын
Kadhai arumai
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🙏🌺Keep supporting me 💐
@parameswarimurugesan6258
@parameswarimurugesan6258 7 ай бұрын
Kathaikku thani uyir kudukiradhu ungal kural,May God bless you 🎉🎉🎉🎉🎉
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sandhanalakshmi676
@sandhanalakshmi676 8 ай бұрын
Your hardwork is your excellence. Super super super
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks a lot sago 🙏😍
@revathirevathi109
@revathirevathi109 4 ай бұрын
சூப்பர் கதை
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
@malligadayalan
@malligadayalan 8 ай бұрын
Super super super very nice story, no no no oru nijam uravadukirathu
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🌺
@Sudhamathi-ji2yd
@Sudhamathi-ji2yd 8 ай бұрын
Arumai arumai arumai Arumayana kadhai sagodhari 😢😢 got tears
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
இந்த தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🌺🌺💐💐
@vaidyaNathan.B-fp3sk
@vaidyaNathan.B-fp3sk 2 ай бұрын
❤thanks.
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 2 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
@user-vh4yy3zs7x
@user-vh4yy3zs7x 8 ай бұрын
Super story akka💔💔💔 Semmaya irundhuchu
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks a lot sago 🙏🙏🌺🌺
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 4 ай бұрын
Aduthavangala thontharavu panrathu paavam avangala vaala vidamal seivathu paavam ithai seiyatheergal thandanaigal koduramaga irukum iraivanidam thappika mudiyaathu
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 8 ай бұрын
அருமை ங்க
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@sekarviswanathan6595
@sekarviswanathan6595 23 күн бұрын
Attractive voice and contents
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 20 күн бұрын
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
@preethiraji26
@preethiraji26 8 ай бұрын
Unga kadha kal ellam romba nallarku sister 🤩🤩Krishnar radhaiya piriyardhukaana story podunga sister 😅 😢
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thanks for the support sago 🙏🙏Soon i ll upload radha krishna story
@sena3573
@sena3573 8 ай бұрын
தெரியாத புதிய கதை நன்றி சகோதரி
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து தங்களது ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும் 🌷💐🌷
@premkumarsubramani5968
@premkumarsubramani5968 4 ай бұрын
ஓம் நமசிவாய
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
🙏
@user-hg4ui6ot7f
@user-hg4ui6ot7f 2 ай бұрын
Super
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 2 ай бұрын
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
@suthakaransuhajini5215
@suthakaransuhajini5215 7 ай бұрын
அருமை
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இது போன்ற பல கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் 🌺🌺💐💐
@vikram8836
@vikram8836 7 ай бұрын
அருமையான பதிவு👍
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sivan.14363
@sivan.14363 8 ай бұрын
மிகவும் அருமை
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@kalaivanikalai2305
@kalaivanikalai2305 8 ай бұрын
Supr akka story super super super🎉❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you so much sago🙏🙏🌺🌺
@ManiKandan-ox5zc
@ManiKandan-ox5zc 7 ай бұрын
மிக அருமை
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@jeyasinghcjeyasingh6236
@jeyasinghcjeyasingh6236 4 ай бұрын
எனக்கு நல்ல வேண்டியவங்களும் இந்த ஜென்மத்துல நிறைய கஸ்டப்படுகின்றார்கள்
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 7 ай бұрын
மேடம் எனக்கு ஒரு சந்தேகம், இப்போ எங்க தாத்தா ஒரு பொன்னா சின்ன பின்னமா ஆகிட்டாரு, அவங்க சாபம் விட்டுருக்காங்க, எங்கம்மா அது அனுபவிச்சிருக்காங்க, இப்போ நான், ஏன் யாருப்பாவம் பண்றங்களோ அவங்களே அந்த பாவம் போகாத
@user-ur9bs3oe4c
@user-ur9bs3oe4c 8 ай бұрын
Story telling and presentation awesome Sister 👏👏👏
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you so much 🙏🙏🌺🌺
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 18 күн бұрын
அக்கா என்னோட பேரும் இந்துமதி தான்❤️1:14😘
@KarthiKarthi-cq9mc
@KarthiKarthi-cq9mc 7 ай бұрын
நல்ல விஷயங்களை கார்ப்போம்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
🙏🙏🌺🌺
@m.s.sriganthms
@m.s.sriganthms 8 ай бұрын
அருமையான பதிவு சகோ❤❤❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@grajeshkannan8610
@grajeshkannan8610 8 ай бұрын
இந்த தவறை செய்ய சொன்ன இந்திரனுக்கு என்ன தண்டனை?
@veerakaruna
@veerakaruna 7 ай бұрын
👍🏾சிறப்பு 🌹
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 நமது சேனலில் இது போன்ற பல கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கள் 🌺🌺💐💐
@veerakaruna
@veerakaruna 7 ай бұрын
@@AVNinKadhaippoma u r welcome bro 🙏🏽👍🏾
@rajapandi3518
@rajapandi3518 8 ай бұрын
1000🫶🏻 உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@mathuma8086
@mathuma8086 8 ай бұрын
தினமும் பதிவு வருதானு தெரியலயே sister ❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Weekly once sago 🙏🙏 Thanks a lot 🌺🌺🌷🌷
@Srivelmenswear
@Srivelmenswear Ай бұрын
❤❤ welcome ❤❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma Ай бұрын
Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷
@SRISri-cu5cq
@SRISri-cu5cq 7 ай бұрын
Very very super and beautiful Story.👌👍👍👍👍👏🏻👏🏻👏🏻💐💐💐👭🏽👭🏽👭🏽👭🏽sister 😊
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 💐🌷🌹
@SRISri-cu5cq
@SRISri-cu5cq 7 ай бұрын
@@AVNinKadhaippoma Ok ok 👍 sister 🌹🌹🌹🌝
@backiyamponni78
@backiyamponni78 8 ай бұрын
Nice mam. Our family fully conveyed wishes for ur efforts mam
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks for this love and support. Ma🙏🌺🌺
@pirlishkavi7648
@pirlishkavi7648 7 ай бұрын
Om siva siva
@user-xn4mb7uf7v
@user-xn4mb7uf7v 8 ай бұрын
Super story
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🙏Keep supporting me 🌺🌺
@govindanlatsumi1075
@govindanlatsumi1075 5 ай бұрын
👌❤️
@Prakash12131-S
@Prakash12131-S 8 ай бұрын
Thank you sister Your story
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks for the love and support sago 🙏🙏 Keep supporting me
@jayaarumugam1576
@jayaarumugam1576 7 ай бұрын
🖐
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Keep supporting me 🌺 Happy new year
@madhumitha3187
@madhumitha3187 6 ай бұрын
Jai shree Ram 🙏🙏🙏
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 6 ай бұрын
Thank you so much sago 🙏🙏 In our channel, there are many interesting videos uploaded, pls watch in your leisure time and give your support
@pushpa352
@pushpa352 8 ай бұрын
Arpudam sagosari
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
மிக்க நன்றி சகோ🙏🌺🌺
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 7 ай бұрын
very feelings feelings feelings feelings feelings feelings feelings😢😢😢😢😢😢😢😢😢😢
@DivyanPrashant-zw7xb
@DivyanPrashant-zw7xb 8 ай бұрын
Very interesting story
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you so much sago 🙏🙏🌺🌺🌺 Keep supporting me 💐💐
@muthulakshmi5003
@muthulakshmi5003 8 ай бұрын
Keep going. U r really talented with an awesome voice and pitch
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks a lot sago 🙏🙏 Keep supporting me 🌺🌺💐💐
@its.gamingcarromgaming5810
@its.gamingcarromgaming5810 5 ай бұрын
❤​@@AVNinKadhaippoma
@vihaankavi960
@vihaankavi960 8 ай бұрын
Super akka🎉
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you 🙏🙏🌺🌺
@veludivya3726
@veludivya3726 6 ай бұрын
Naa enna paavam pona jenmaththil pannano ipdi indha jenmaththil nada ponama theriyarean
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 6 ай бұрын
Be strong and face everything
@user-qq4mq4pz7g
@user-qq4mq4pz7g 8 ай бұрын
❤❤❤❤❤super super sister
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks a lot sago 🙏🙏🌺🌺 Keep supporting me
@ushakausic6718
@ushakausic6718 4 ай бұрын
Nice.
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
@soolochennans2465
@soolochennans2465 7 ай бұрын
Thank you
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 💐💐
@user-gz4do3nv7j
@user-gz4do3nv7j 8 ай бұрын
As Usual super story❤❤❤❤❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you 🙏🙏🌺🌺
@venivelu4547
@venivelu4547 8 ай бұрын
Madam, great👌👌🌼🌼
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks for this love and support sago 🙏🙏🌺🌺
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
🙏🙏🙏
@karthigakarthiga3520
@karthigakarthiga3520 8 ай бұрын
Very nice story mam ❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you so much sago 🙏🌺💐
@DanuDanushan-kx4du
@DanuDanushan-kx4du 5 ай бұрын
Enakko piddiththa kathi nanroo
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
@user-vz1zf3pp2i
@user-vz1zf3pp2i 8 ай бұрын
20 mins ponathe theriyavila saho❤
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thank you so much sago 🙏🙏🌺🌺
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 7 ай бұрын
😢😢 feelings feelings
@hemamalinis2974
@hemamalinis2974 8 ай бұрын
Super madam
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🙏🌺🍀
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 7 ай бұрын
very feelings 😢😢
@vijayavenkatesh4809
@vijayavenkatesh4809 7 ай бұрын
Excellent well done, beautiful voice thank you for sharing new story.keep going.
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🙏Keep supporting me 🌺🌺💐💐
@abiramisaraswathi118
@abiramisaraswathi118 8 ай бұрын
Super😊
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🌺🌺
@sylviarachel2617
@sylviarachel2617 8 ай бұрын
@indhukannan117
@indhukannan117 7 ай бұрын
super
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
Thank you so much sago 🙏🙏 Happy new year 💐💐
@kakashihatake1008
@kakashihatake1008 8 ай бұрын
*_Waiting for Mahabharatham Sodhattam explanation video🤞_*
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Sure sago 🙏🙏 May be next week
@parthibankrishnamoorthy.k2206
@parthibankrishnamoorthy.k2206 8 ай бұрын
இராமாயண மற்றும் மஹாபாரதம் கதையே சொல்றீங்க ....சுகபிரம்ம ரிஷி கதை சொல்லுங்க....என்று முன்பே கேட்டேன்....
@venkatachalamvasudevan1397
@venkatachalamvasudevan1397 8 ай бұрын
Unique
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 7 ай бұрын
🙏🙏
@reegancp9488
@reegancp9488 4 ай бұрын
8:43 Editing vera level😂😂
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 4 ай бұрын
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 7 ай бұрын
very very very very very very very very feelings feelings feelings feelings feelings feelings feelings feelings feelings feelings 😢😢😢😢
@kamalakatere8013
@kamalakatere8013 7 ай бұрын
😊😊
@hariniindira346
@hariniindira346 7 ай бұрын
😊
@kathiravants6827
@kathiravants6827 8 ай бұрын
Unmai
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
🙏
@anjanadevi6224
@anjanadevi6224 7 ай бұрын
👌👍🌹
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 6 ай бұрын
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
@valarmathyvelmurugam7246
@valarmathyvelmurugam7246 8 ай бұрын
Nice
@AVNinKadhaippoma
@AVNinKadhaippoma 8 ай бұрын
Thanks for the comment and support sago 🙏🙏🌺🌺💐
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 5 ай бұрын
Vidhi valiyathu
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
எது மனிதனின் வெற்றிக்கு தேவை? - ஆன்மீக கதைகள்10#bhakti @Anbudaimaitamilkathaigal
20:50
அன்புடைமைதமிழ்கதைகள்-AnbudaimaiTamilkathaigal
Рет қаралды 4,1 М.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18