My sister in law always expected her brother to provide everything to Her family even After bege thing of five children. Her husband didn't earned anything. Is it correct ? My mother in law also supported her views.
@sathyapriya36842 күн бұрын
இந்த மாதிரியான கதையை கேள்விப்பட்டதே இல்லை சகோதரி உங்கள் குரலில் கேட்பது எனக்கு மிகவும் ஆனந்தம்
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@tsaravanan73282 күн бұрын
Super 🎉
@SumithradeviSiva2 күн бұрын
ஆரம்பத்தில் இந்த கதையை கேட்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இறுதியில் நீங்கள் சொன்ன கருத்து மிக அருமையாக இருந்தது.
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@Reshmacharan-r3e2 күн бұрын
நான் கேட்ட கதையிலேயே இதுவரை இது போன்ற ஒரு கதையை நான் கேட்டதே இல்லை, இன்று அனேகமாக அனைவர் வீட்டிலும் நடப்பது இதுவே
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@UmaMaheshwari-q6f2 күн бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி இன்றைய காலகட்டத்தில் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள் நன்றி சகோதரி
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@vijitheji6192 күн бұрын
இப்போது வளரும் குழந்தைகளுக்கு எளிமையான முறையில் நல்ல விஷயங்களை கூறுவதற்கு நன்றி சகோதரி ❤❤❤
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@lakshminarasimhan10332 күн бұрын
சிறந்த கதைசொல்லி நீங்கள் எப்போதும் அற்புதமானவர்
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@dhanalakshmisenthil21152 күн бұрын
அருமை சகோதரி வணக்கம் 🎉🎉 ஆழமான கருத்துள்ள கதை சகோதரி மிகவும் அருமை அற்புதம் ❤ இது மூலம் தெளிவு கிடைத்து இருக்கிறது sago❤ மகிழ்ச்சி சகோதரி நன்றி ❤வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளர்க பல்லாண்டு காலம் அருமை சகோதரி வணக்கம் ❤❤
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன் நலமுடன்
@dhanalakshmisenthil21152 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி நன்றி 🙏🏻🙏🏻💞💞💕💕
@selvirajan0617 сағат бұрын
Arumai amma.valthukkal.
@Sudhamathi-ji2yd2 күн бұрын
Indha kuralil kadhai ketka nan koduthu vaithirukka vendum. Love you sis❤
உண்மையா எல்லா பாவத்தையும் விட பங்காளி துரோகம் தான் உயர்ந்தது அந்த பாவத்துக்கு தண்டனை கிடைத்தே தீரும் இந்த பாவத்தை அவங்க அனுபவிக்கமா விட்டாலும் அவங்க பிள்ளைங்க அனுபவிப்பாங்க அதனால முடிஞ்ச வரைக்கும் அண்ணன் தம்பியை தம்பி அண்ணனை ஏமாத்தாமல் வாழ வேண்டும்
அக்கா அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@velanshanmugan7 сағат бұрын
Great story and what is the source for this stories
@GanapathiRaju-g4e2 күн бұрын
Ena oru arumayana kathai sagothari. Ketka ketka inimai
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@GayathriGeetha-m4fСағат бұрын
❤❤❤❤
@AVNinKadhaippoma40 минут бұрын
🙏🙏🙏
@ponnshankertraders4978Күн бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி
@AVNinKadhaippoma17 сағат бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@ML-lc2diКүн бұрын
Wow super super story awesome🎉🎉🎉🎉
@AVNinKadhaippoma17 сағат бұрын
Thanks for the love and support sago🙏🙏💐💐
@Velmugavel2 күн бұрын
I am blessed to listen your stories akka🎉❤❤
@AVNinKadhaippoma2 күн бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@SeenuvasanSeena4 сағат бұрын
👌
@AVNinKadhaippoma40 минут бұрын
🙏🙏
@kanakaramiah63922 күн бұрын
💛♥️💖💙💝Thank You
@AVNinKadhaippoma2 күн бұрын
Thank you so much sago🙏🙏💐💐
@kanakaramiah63922 күн бұрын
❤🎉❤🎉❤Mikka Nandri
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@MuniyasamyMuniyasamy-i1oКүн бұрын
நல்ல நெறி உள்ள கதையை கூறியதற்கு நன்றி சகோதரி
@AVNinKadhaippoma17 сағат бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@rajendransripriya452Күн бұрын
Sure it should be taken . Thank u
@AVNinKadhaippomaКүн бұрын
Thank you so much 🙏🙏💐💐
@maruthigarments782 күн бұрын
வாழ்க்கைக்கு தேவையான மிகவும் அழகான கதை வாழ்த்துக்கள் சகோதரி🌷🌹🪷👍🙏
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@SasirekhaMurugan2 күн бұрын
Nice story sister super super super 🙏🙏🙏🙏💖💐💐💐💐💐💞💞💞💞💞💞
@AVNinKadhaippoma2 күн бұрын
Thanks for the love and support sago 🙏🙏💐💐
@p.ravichandran96872 күн бұрын
Super story. Excellent narration. Today's live story .
@AVNinKadhaippoma2 күн бұрын
Thanks for the love and support appa🙏🙏💐💐
@JOTHIHOMEORajiКүн бұрын
Enaku rendu sister oru brother nan than moothaval...engalal mudintha varai oruvaruku oruvar help pannikirom...vittu koduthu vazhvom...i love brother sister...avanga enna ketalum seiven..
@sathyas68902 күн бұрын
கதை மிகவும் அருமை.
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@umamaheswary84082 күн бұрын
Good and true concept story. Acceptance of mistakes can lead to rectification
@AVNinKadhaippoma2 күн бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
@Divya-i3w9nКүн бұрын
அருமை சகோதரி 🫴🏻👏🏻💐🤝🏻❤️😌💯♾️
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@rajadurai98762 күн бұрын
Stories ellame super ka , unga voice la kekum pothu innum super Ra iruku akka
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@AnithaAnbu-v3c2 күн бұрын
Unga voice super sis story um super sis❤❤❤❤❤
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@naveenneha13382 күн бұрын
கதை மிகவும் அருமையாக உள்ளது
@AVNinKadhaippomaКүн бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@venivelu45472 күн бұрын
Madam, super🙏🙏
@AVNinKadhaippoma2 күн бұрын
Thanks for the continues love and support 🙏🙏💐💐
@jeeva99242 күн бұрын
அருமை சகோ❤❤❤❤
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@arula93232 күн бұрын
great👍❤story
@AVNinKadhaippoma2 күн бұрын
Thanks for the love and support sago🙏🙏💐💐
@hanumanBakthan-n2g2 күн бұрын
அருமை 🙏🙏🙏🔱😭
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@TheVasu7772 күн бұрын
Super story as usual ❤
@AVNinKadhaippoma2 күн бұрын
Thank you so much 🙏🙏💐💐
@panneerselvamvaradharaj7982Күн бұрын
Super 👌👌👌👌👌
@AVNinKadhaippomaКүн бұрын
Thanks for the love and support sago🙏🙏💐💐
@harishkitchen65212 күн бұрын
பெண்பிள்ளைகள் பிறந்த வீட்டில் அவர்களுக்கே உரிமை இல்லை என்றால் அது எந்த கணக்கில் சேரும்
@kaviyam19732 күн бұрын
It's true words 💯
@AVNinKadhaippoma2 күн бұрын
Thank you so much 🙏🙏💐💐
@sridrs40622 күн бұрын
Ungallal en vazkai uraithathu nandri amma
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@sridrs40622 күн бұрын
@@AVNinKadhaippoma தேங்க்ஸ் கா
@sunvenki1300Күн бұрын
Very good and beautiful story
@AVNinKadhaippoma17 сағат бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@vihaankavi9602 күн бұрын
Super story akka
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@annamannam4641Күн бұрын
👌🏼🙏🏼
@RanjithKumar-ps1jf2 күн бұрын
Unmai unmai 🎉
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@kingchimbudev21032 күн бұрын
Nice 😊story akka
@AVNinKadhaippomaКүн бұрын
Thank you so much 🙏🙏💐💐
@sumathikrishnamoorthi36842 күн бұрын
Super story
@AVNinKadhaippoma2 күн бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@sellathuraisasiharan40342 күн бұрын
நல்ல பதிவு
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@Balakrishnan-lp3dh2 күн бұрын
🙏🙏🙏👌
@AVNinKadhaippomaКүн бұрын
🙏🙏
@vetrivelvetrivel5443Күн бұрын
எப்போது எப்படி மாறுவன் மனிதன் என்று அவனுக்கே தெரியாது.
@AVNinKadhaippomaКүн бұрын
உண்மை முற்றிலும் உண்மை
@sennimalaik75082 күн бұрын
🎉
@AVNinKadhaippoma2 күн бұрын
🙏
@vihaankavi9602 күн бұрын
Super akka
@AVNinKadhaippoma2 күн бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sridrs40622 күн бұрын
Ungal kuralluku nan adimai
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sridrs40622 күн бұрын
Thanks akka
@elangok33002 күн бұрын
இந்த அண்ணனும் தம்பியும் முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோர்கள்.🙏🙏🙏🙏🙏🙏
@AVNinKadhaippoma2 күн бұрын
🙏🙏🙏
@Roseline-x9dКүн бұрын
Superrr story mozhi teriyadha urula 29 vayudhu 3 nu pillayodhu vidu vasal illama vidhavaiya ninna ennaku yaaru help pannala vidaivai panam vadha vudan adhai pidukka 2 familles appapa elatayum pidukiyadhu mattum illamai evolavu tanbam kodhutarkal naan kathukondu iruken kadhavul unmaiya irudhal kandipa tandikkapaduvar oru familles all ready tandikkapadukirarkal ennum enn familles ? Ennai urodu konna enn familles panadhukka indha alavu iragguvargala ? Romba jakkuradaiya vazha vendum emmardhu iruka kudhadu
@kathiresans83742 күн бұрын
Very nice
@AVNinKadhaippomaКүн бұрын
Thank you so much 🙏🙏💐💐
@Kumaran-gc2di7 сағат бұрын
ஐந்து வயது வரை அண்ணன் தமபி பத்து வயதில் பங்காளி பாதி வயதில் பகையாளி
@chitrachitra41372 күн бұрын
Supper
@AVNinKadhaippomaКүн бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@MrChandraboss2 күн бұрын
உங்களை வீடியோ வில் எப்போது பார்ப்பது வருத்தத்துடன் நான் 🤔🙏😢
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐நிச்சயம் ஒரு நாள் நடக்கும்
@MuthumariVandiyappanКүн бұрын
கதை சீக்கிரம் முடிந்து விடக்கூடாது என்று தோன்றியது. இன்னும் சிறிது நேரம் உங்கள் குரல் சத்தம் கேட்கவேண்டும் என தோன்றியது. அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி வணக்கம்
@AVNinKadhaippoma17 сағат бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺வாழ்க வளமுடன்
என்னுடைய சகோதரன் என்னுடைய சொத்தை பறிச்சுட்டாரு அவருக்கும் இந்த மாதிரி தண்டனை கிடைக்குமா சகோதரி. எனக்கு சேர வேண்டிய சொத்தை எனக்கே தெரியாம எழுதி வாங்கிட்டாரு
@AVNinKadhaippoma2 күн бұрын
நிச்சயம் கிடைக்கும் சகோ
@premarajagopal339120 сағат бұрын
கிடைக்கும்.வேறு வகையில் இழந்த செல்வம் வந்து சேரும்.
@kumardharaneesh70822 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@kumardharaneesh70822 күн бұрын
Thank you
@7suriyanproductions7412 күн бұрын
யாருமே இல்லாத அநாதைகளுக்கு பிறர் உதவி பாவமா?
@AVNinKadhaippoma2 күн бұрын
இல்லை சகோ
@7suriyanproductions7412 күн бұрын
நான் கேட்பது அநாதையாக இருக்கும் நபருக்கு அவரது சொந்தக்காரன் உதவி செய்தால் பாவமா? (எ-டு) தம்பியும் தம்பி மனைவியும் இறந்தால் தம்பி மகன் திருமணமான அண்ணன் வீட்டில் இருக்கும்போது உரிமையோடு அங்கே இருக்கும் உணவு பொருளை எடுத்து உண்டாலும் அங்கே உணவு அருந்தினாலும் பாவம் தானே? உங்கள் கதையின் படி அநாதையாக அண்ணன் வீட்டில் வாழும் தம்பி மகன் செத்துப்போலாம் அல்லவா? இக்கதையை நன்கு நான் உணர்ந்தேன் உங்கள் கதையின் படி எனக்கு வாழ்கையில் சில அனுபவங்கள் பெற்றுள்ளேன் அதை உணர்ந்துதான் இந்த கேள்வியை உங்களிடம் எடுத்து வைக்கிறேன் உங்களின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்....
@balabalakrishnan43452 күн бұрын
Super story akka
@MutheesS-e7cКүн бұрын
பெரியப்பா வீட்டில் இருக்கும் அவர் சாப்பிடுவது அவர்களுக்கு தெரியும் தெரியாமல் சாப்பிட்டால் தான் அது திருடி சாப்பிட்டதாகும் அதற்கு தான் பாவம் சேரும் உணவு கொடுப்பவர்களுக்கு நன்றி யுடன் இருந்தால் நல்லது@@7suriyanproductions741
@preminim29032 күн бұрын
👌👌👍👍👍👍❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@rajadurai98762 күн бұрын
Hi akka
@AVNinKadhaippoma2 күн бұрын
Hi sago
@Manju78512 күн бұрын
என் தம்பி என் அம்மாவிற்கு நான் கஷ்ட பட்டு வாங்கி போட்ட நகைகள் திருப்பி தரவில்லை.. அவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்க வில்லை . மாறாக என் மகள் தான் விபத்தில் இறந்து விட்டால்.
@AVNinKadhaippoma2 күн бұрын
சகோதரி நீங்கள் எதிர்மறையாக எதையும் சிந்திக்காதீர்கள். அனைத்து நல்லவையாக மாறும்
@Lakshmi001112 күн бұрын
Neenga eppadi entha app la edit pantringannu sollunga mam pls oru vidio podunga
@jeeva99242 күн бұрын
Sago enaku oru davut🤔 veetla oru pen🧍♀️,oru aan🧍♂️ piranthirunthaal 🧑🤝🧑annan tambi veettil akka tangai 👭unavu arunthaalaama,akka thangai 👭veetil annan tambi 🧑🤝🧑unavu arunthalaama🤔🤔 paavam ethum neruma?
@AVNinKadhaippoma2 күн бұрын
யாராக இருந்தாலும் அவர்கள் அனுமதியுடன் உண்பதே சிறந்தது
@selvisatheeshkumar32732 күн бұрын
Where u get this type of picture
@AnbuselviRAnbu-nj1uwКүн бұрын
If they are really good in whole heartedly pure to serve means .. it's not wrong to take.. by tha way they are try to distance blood relation means it's oneof the sin in their life history..
@AnbuselviRAnbu-nj1uwКүн бұрын
By chance they are doesn't hv wish to serve you by them whole heartedly means,, y we people's wants to go there?? Even if we had unknowingly,it's not supposed to digist nd give fullfil minds.. adhoda palan avangaluku kedaikathu.. edhuvum thuya manasoda serve pana adhoda palan avangaluku , avanga think panatha Vida periya palan kodukum.. but avanga narrow minded oda pandra edhuvum yarukum endha use Ila.. kudukuravangalukum sarie adha vanguravangalukum sarei.. ..
@chandrashekarchlpppandrash68692 сағат бұрын
IRRELEVANT !
@mathivathanimathivathani3252 күн бұрын
Epo.sister.kathaai.poteeiga.eanaku.thariyava.ela...sister.. How are you.sister
@AVNinKadhaippoma2 күн бұрын
Hi sis.. fine.. yesterday night 9:30pm uploaded. Sorry for the delay