அயோத்தி போகலையா ? இங்க வங்க , விஜயராகவப் பெருமாள் திருப்புட்குழி , Vijayaraghava Perumal temple

  Рет қаралды 8,461

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

This video is about Vijayaraghava Perumal temple Thiruputkuzhi
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#thiruputkuzhi #kanchipuram #ganeshraghav

Пікірлер: 55
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 8 ай бұрын
திருபுட்குழி காஞ்சிபுரம் அருகில் இருந்தாலும் இது வரை தரிசனம் செய்ததில்லை. இந்த பழமையான கோயிலை பற்றிய காணொலி அருமை.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 8 ай бұрын
பெருமால் போற்றி போற்றி அருமை தம்பி ❤
@முகணேசன்-ல3ம
@முகணேசன்-ல3ம 8 ай бұрын
அருமை அண்ணா. 🙏🙏🙏
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 8 ай бұрын
ரொம்ப பெரிய கோவிலாக அழகாக இருக்கிறது. நன்றி. போய் பார்க்க முடியாத கோவில்களை எல்லாம். பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
நன்றி🙏
@mohanapriya9049
@mohanapriya9049 8 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@Mdu129
@Mdu129 8 ай бұрын
eppavum pola ungal aerial view 👍. Neeril darisanam seida pol irundadu. 🕉 Namo Narayana.Jai Shri Ram🙏🪷
@Karthik-w4k
@Karthik-w4k 8 ай бұрын
Jai shri ram
@karansinghpokarna4620
@karansinghpokarna4620 7 ай бұрын
இந்தியா முழுவதும் ராஜஸ்தான் எல்லாம் போய் கோயில்கள் பத்தி எழுதி மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துற ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா நீ வளத்துக்கிட்டு இருக்குற தாடிய. பார்த்தா நீயே கொஞ்ச நாள் ல சாமியார் ஆயிடுவ போல இருக்கு வேணாம்பா இன்னும் ஒரு அம்பது வருஷமாவது நீ குடும்பஸ்தனா நிறைய குழந்தை குட்டிகள பெத்து கிட்டு அப்புறம் சாமியார் ஆகலாம் ஆனா ஒரு விஷயம் உன் தாடிமீசைக்கும். நீ போட்டுருக்குற டீ ஷர்ட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கு இந்த தாடிமீசைக்கு வேஷ்டி சட்டை அழகா இருக்கும் அதனால எதையாவது மாத்து
@baskaranran2053
@baskaranran2053 8 ай бұрын
அதென்னமோ தெரியவில்லை தம்பி உன் காணொளி பார்த்தால் சந்தோசம் தான் வருது
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
நன்றி🙏
@varadharajaBhattar
@varadharajaBhattar 8 ай бұрын
எங்கள் குலதெய்வம் விஜயராகவன் பெருமாள் ❤
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb 8 ай бұрын
கணேஷ் உங்க ஊரு கோயிலே போடாதிங்க pro மத்த இடத்துக்கும் வாங்க
@mullaia1676
@mullaia1676 8 ай бұрын
உங்கள் எல்லா பதிவும் எனக்கு பிடிக்கும்
@kanhaiyasevak2272
@kanhaiyasevak2272 8 ай бұрын
श्री गणेश जय सियाराम बहुत ही सुंदर सुंदर मंदिर दिखते हो कभी दर्शन करने के लिए जरूर आएंगे धन्यवाद भाई को बहुत बहुत धन्यवाद
@Mdu129
@Mdu129 8 ай бұрын
Jai Shri Ganesh, Jai Siyaram. welcome. There are many such temples in TN
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb 8 ай бұрын
பேரையைர் ராகு கேது ஸ்தலம்
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 8 ай бұрын
Kanchipuram koil ellam parthom entha arumaiana koila miss panitom .ungal pathival parthu darishanam seithu vitom. Tnky ganesh
@JayaPrabhu-rg7cv
@JayaPrabhu-rg7cv 7 ай бұрын
Bro please chennai irukura yellam kovilgal vlog pannuga😢✋🏻☺️☺️
@seethalakshmit2879
@seethalakshmit2879 8 ай бұрын
Jeya Shri Ram, thank you. Aridhana, arumaiyana pathivu.
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 8 ай бұрын
Jai Shri Sitaram Om Namo Venkatesaya 🙏🙏🙏🙏
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb 8 ай бұрын
அப்படியே சிவகங்கை கோயிலும் போடுங்க
@SunilKumar-uz2hq
@SunilKumar-uz2hq 7 ай бұрын
Bro kindly mention temple timings and bus services. Nice temple bro good information.
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 8 ай бұрын
Jaisriram
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 8 ай бұрын
God Ramar Colour is Blue but Fools had used Black colour Statue in Ayodthya.
@WanderingWillagersOfficial
@WanderingWillagersOfficial 7 ай бұрын
Please correct spelling mistake in title.
@RajeshKumar-bu9tb
@RajeshKumar-bu9tb 8 ай бұрын
பரதர் புதுக்கோட்டை கோயில் இன்னும் நெறைய இருக்கு.புவனேஸ்வரர் கோயில் ராகு கேது ஸ்தலம் இன்னும் நெறைய இருக்கு சீக்கிரம் போடுங்க
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
Sure bro
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 8 ай бұрын
Amazing unknown Temple Bro and thanks for the information ,interesting facts of the temple and do more and more videos for all Bro, Thanking you Bro, may your journey go on 💐👍👏👏👏👏👏👌✌️.....
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
🙏🙏🙏 thank you
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 7 ай бұрын
ஓம் நமோ நாராயணாயநம🙏
@krishipalappan7948
@krishipalappan7948 7 ай бұрын
தங்களது இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞❤️❤️❤️❣️❣️❣️🙏🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 7 ай бұрын
நன்றி🙏
@srinivasan-yn9tz
@srinivasan-yn9tz 8 ай бұрын
Hare Krishna
@dilipkumar-en5zb
@dilipkumar-en5zb 8 ай бұрын
Bro i think you already done this video
@suginikedhanam
@suginikedhanam 8 ай бұрын
வணக்கம். தை அமாவாசை அடுத்த நாள் திருநாங்கூர் 11 கருடசேவை. 10.2.24. இந்த கருடசேவை 3 நாட்கள் நடைபெறும்
@narayanans8989
@narayanans8989 7 ай бұрын
செங்கல்பட்டு அடுத்த பொன்போன்ற கூடம் சதுப்பு ராமரை பற்றி போடலாமே
@narayanans8989
@narayanans8989 7 ай бұрын
பொன்பதர்கூடம் சதுர்புஜ ராமர்
@narayanans8989
@narayanans8989 7 ай бұрын
600 வருஷம் பழமையானது
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 8 ай бұрын
The Blessings of any variety of God's is just a Chill waves Current will start on the bottom soles of FOOTS then goes towards the Top edge of Heads thus indirectly Performing a Absolute Filter update to Hearts and it's Reserved for just Few People's alone.
@venivelu4547
@venivelu4547 8 ай бұрын
Sir, old is always gold🙏🙏👌👌
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
True
@devsanjay7063
@devsanjay7063 8 ай бұрын
Thanks Ganesh bro ஜெய் ஸ்ரீ ராமா 🏹🙏🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
🙏🙏🙏 jai Sri Ram 🙏
@kpalaniappan1537
@kpalaniappan1537 8 ай бұрын
Super 🎉
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
🙏
@rajalakshmichandrasekhar3879
@rajalakshmichandrasekhar3879 7 ай бұрын
Much needed.. Guessed that you will do one in this again🎉
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 7 ай бұрын
Excellent Music Ganesh Ragav
@ayyeppansp818
@ayyeppansp818 8 ай бұрын
Jai shree Ram Jai shree krishna
@t.y.jayalakshmi5133
@t.y.jayalakshmi5133 8 ай бұрын
Jai Shree Ram🙏🙏🙏🌹💐🌷
@minions_motif
@minions_motif 8 ай бұрын
Hai bro
@srik7323
@srik7323 8 ай бұрын
Nice video. Intro music could be milder n relaxing instead of nervous thriller type
@GaneshRaghav
@GaneshRaghav 8 ай бұрын
OK done 👍👍👍
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 8 ай бұрын
My comment is not against the youtuber and his sincere work but for general public information. In Vedhas and puranam, Narashima avatar happened in North India, But Andhra people claim that Ahobilam is said to the birth place of Narashima avatar. In thirukovilur, thrivickrama avatar is scaling world before Magabali. But Keralites, claim that Magabali is theirs and that is why they celebrate Onam. Similarly, There is a big Jadayu statue, recently constructed in a Kerala hill , claiming that Jadayu fall on the riock/hill and died.
57  Tiruputkuzhi - 108 divyadesam mahathmiyam
4:53
Velukkudi Discourses
Рет қаралды 48 М.
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,9 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Sarangapani temple, Kumbakonam , Root in finding Tamil vedas
14:59
Ganesh Raghav
Рет қаралды 69 М.
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,9 МЛН