அயன் படத்தை மிஞ்சும் பரபரப்பு... கடலில் நடக்கும் தங்கக் கடத்தல்! - Crime SelvaRaj

  Рет қаралды 51,552

Samayam Seithigal

Samayam Seithigal

Жыл бұрын

அயன் படத்தை மிஞ்சும் பரபரப்பு... கடலில் நடக்கும் தங்கக் கடத்தல்! - ரசிகசியம் உடைக்கும் கிரைம் செல்வராஜ்
#crimeselvaraj #goldsmuggling #samayamtamil
crime selvaraj,crime selvaraj interview latest,crime selvaraj interview,crime selvaraj latest,journalist crime selvaraj interview,journalist crime selvaraj,gold smuggling,gold smuggling in india,crime selvaraj about gold smuggling,gold sumggling like ayan movie,jl gd palace,perambur jewellery theft,atest interview,tamil news online,samayam tamil,samayam seithigal
About Samayam Seithigal KZbin Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் KZbin பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil
Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

Пікірлер: 28
@kanzulrahman7369
@kanzulrahman7369 Жыл бұрын
நாஞ்சில் சம்பந்தப்பட்ட no 1திருடன்
@tjtj5755
@tjtj5755 Жыл бұрын
பேட்டி எடுப்பவரின முகத்தை பார்த்தால் after lunch break கணக்கு வகுப்பில் மாட்டியவர் போல உள்ளது
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
இல்லாவிட்டால் small AI powered electric fish இலங்கையில் இருந்து கடலுக்கு அடியில் வந்து கரை வந்தவுடன் வாட்ஸ் அப் மெஸேஜில் current location share செய்தால் இந்தியாவால் கண்டு பிடிக்க முடியுமா😀
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
ஐயா நான் இலங்கை யில் இருந்தேன், தமிழ்நாட்டை விட இலங்கையில் லஞ்சம் வெகு குறைவு
@RaviChandran-ft1kd
@RaviChandran-ft1kd Жыл бұрын
Ok
@user-qf6jj1sw3n
@user-qf6jj1sw3n Жыл бұрын
Yapo enga Yan vantha yagaya poda
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
@@user-qf6jj1sw3n என்ன சவத்து பாசையடா இது....த்து
@joshertimes
@joshertimes Жыл бұрын
இப்போ நடுந்துட்டு இருக்குற case பத்தி எவ்ளோ details சொன்னா அந்த crime பண்ணவங்களுக்கு help பண்ணாதா
@rameshdirector6396
@rameshdirector6396 Жыл бұрын
இவ்ளவு strictஅ இருந்தா ஏன் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து கொண்டு போறாங்க
@comments_videos
@comments_videos Жыл бұрын
இவர் எப்போதும் குற்றவாளிகளை புகழ்பாடுவதையே பொழப்பாக கொண்டுள்ளார்
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@ashokashokan88
@ashokashokan88 Жыл бұрын
ஐயோ! அளவுக்கதிமான சிறு குழந்தைகளுக்கான உதாரணங்கள்! & செயற்கைதனமான ஆங்கில வார்த்தைகள்!அதற்கு முழுமையன ஆங்கிலத்தில் உரையாடலாமே" தாங்க முடியல சாமி!
@sstamil1630
@sstamil1630 Жыл бұрын
Evalo security iruthum thirudi irukange... elathum kasu vaagitu thaan vela pakuranga security guards... Veekkama illa..
@JoelJohnJs
@JoelJohnJs Жыл бұрын
Very poor audio, increase the sound on Future videos
@mastermind918
@mastermind918 Жыл бұрын
the problem is on ur device bro
@mastermind918
@mastermind918 Жыл бұрын
audio is very clear
@comments_videos
@comments_videos Жыл бұрын
நீங்க தமிழ் வார்த்தைகளே பயன்படுத்துங்கள்
@elangovanrelangovanr1348
@elangovanrelangovanr1348 Жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி......
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
இலங்கையில் இருந்து குட்டியா 200 கிராம் தங்கம் வைத்து கடல்வழியா பறவை (கழுகு புறா) அமைப்பில் ட்ரோன் பறந்து இராமேஸ்வரம் வந்தால் அதை பிடிக்கும் டெக்னாலஜி இந்திய கிட்ட இருக்கா. இது போல் 5 ட்ரோன் வந்தால் 1 கிலோ😀
@nesamanid8068
@nesamanid8068 Жыл бұрын
Devai illada angila varthaigal
@dudevraj
@dudevraj Жыл бұрын
Why Trichy is because. We Indian origin Tamils living in Sri Lanka ( I dunno whether you guys even remember us. All Indians think Sri Lanka is full of Jaffna Tamils only no. Petty politics) Most of the Indian origin tamils living in Sri Lanka have got relatives and ties in Trichy district. Mainly aaru nattu velalar caste. Trichy saradhas, marie theatre in Trichy are examples And when these Jaffna people were displaced they also landed to Trichy. The KK nagar in trichy is full of them and petty crimes are committed by them. Ask Me. Selvaraj himself will verify these details
@ajithkumar7758
@ajithkumar7758 Жыл бұрын
சிதம்பரம் வாண்டையார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிச்சாவரம் மர்ம காடு
@Rambabu_1984
@Rambabu_1984 Жыл бұрын
Dravidam da gethu .kadathuvanga
@VickyT5175
@VickyT5175 Жыл бұрын
oorttuselvaraj
@ravichandransb
@ravichandransb Жыл бұрын
பயங்கர அறுவை ரத்தம் வராத குறை, சொல்ல வந்ததை மாத்திரம் சொல்லுங்கள் முடியவில்லை
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 Жыл бұрын
Sir thangam pathi sollunge na cricket pathi pesuringe
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
,பழைய நாயகன் பட பாணி, புதிய farzi web series பாணி.
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 Жыл бұрын
S bro rendu padam pathu ivaru oru screen play sollurarru ellam kasu koddutha uzle varum namma goverment appdi
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН