ஆஹா ஆஹா அருமையான திரைப்படம் அழகான திரைப்படம் 90' களில் பிறந்த எத்தனை பேருக்கு இந்த படம் பிடிக்கும்
@Mohamed_Aflal Жыл бұрын
90s ku mattum illa bro 2K kids Kum favorite idhula varum song um Vera level
@Yanuzh_Yugeth2005 Жыл бұрын
90s mattu illa 2k ku pudikum nanba
@Rizanviews3 ай бұрын
Story ❤
@rajuathee964011 ай бұрын
சில படங்கள் பாக்கும் போது தான் கோபம், அழுகை, சந்தோசம் எல்லாம் கலந்துவரும். ஹீரோயின் செத்திடுவாள் என்ட பயத்தில 10 வருசமா இந்த படம் பாக்கலடா.... சைக்.... இந்த படத்த எடுத்தவன் மட்டும் கையில கிடைச்சானென்டா 4 அறை விடனும்... அதுக்கு பிறகு கட்டிப்பிடிச்சு கதறி அழனும் டா.... மனுசனாடா அவன்.... கடைசி நிமிசம் வரைக்கும் சாவடிச்சிட்டு சாகிற நேரத்தில நம்மளையும் சேர்த்து காப்பாத்திடுறான்.... நல்லா இருப்படா....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இனி எத்தனை படம் வந்தாலும் என்னோட பிடிச்ச படங்களின் வரிசையில இதுக்கு தான் முதலிடம் ❤❤❤
@Mathiveeran2 ай бұрын
2 climax irukku bro
@sk_king1142 ай бұрын
Enna bro sollura?@@Mathiveeran
@ManoMano-w1g2 ай бұрын
❤
@nethajinehru6006Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vijaysam30Samvijay12 күн бұрын
@sk_king114 the versions we see it's edited you can see clearly in the last climax scene. It's edited after people said to change so after release they edited
@Love_facts2330 Жыл бұрын
2024 la innum yaarulaam indha movie paakurigga...😅❤
@suruthika556211 ай бұрын
Mee
@veeramahalingam84610 ай бұрын
Am 🙌
@rajugaming70839 ай бұрын
Me love this movie 😍
@karthickraj70379 ай бұрын
I watching now
@NuhaCutie-xc1un7 ай бұрын
Me
@jensonrock9712 Жыл бұрын
நா 2k kid தான் இருந்தாலும் intha மாதிரி movie ரொம்ப புடிக்கும்
@DinuDinushan-qy8py Жыл бұрын
Yes Enakum pudekum ❤
@mohamedsiyam6318 Жыл бұрын
Enakkum tha ❤
@mohamedrinas523611 ай бұрын
Yes ❤
@SujathSujath-bf7ti11 ай бұрын
Enakum than
@AmeenAhamed-m9p11 ай бұрын
❤100%❤
@Sonia0121Sonia Жыл бұрын
காதலர் தினத்தன்று காதலர் தினம் என்னும் காவியத்தை காண தந்தமைக்கு மிக்க நன்றி 🤝❤️🌹காதலர் தின நல்வாழ்த்துக்கள்🌹❤️👉2023-02-14👈
@Blue_angel_65277 ай бұрын
எத்தனை அழகாக இயல்பான காதலை எடுத்துக்காட்டியுள்ளார்கள்❤ தற்போதைய படங்களில் காதல் அல்ல காமம் தான் தலைவிரித்தாடுகிறது
@MohomeRikas5 ай бұрын
Eppa kamam Kalam innum ten years Le only porn move than
@RoshanthRoshanth-yy9gs4 ай бұрын
Yes bro
@manikandanrakshankudal1466 Жыл бұрын
சிறந்த காதல் காவியத்தை தந்த இயக்குனர் கதிர் அவர்களுக்கு , இசை அமைப்பாளர் ரஹ்மான் அவர்களுக்கும் , பாடலாசிரியர் வாலி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் , மணிகண்டன் கூடங்குளம்
@fathimasherin1658 Жыл бұрын
2015 la enga relation oruthar intha movie ya pakum podhu Tv la channel la change pannitaru appo phn um illa kaila rombo aluthuttan andha sad memory ya intha movie ya pakum podhu marukku nenav vanthuttu.and ovvoru year indha day annaki indha movie ya pakama irundha dhe illa intha year um pathuttan avlo pudikkim .💕💕♥️♥️♥️♥️👌👌👌
@HussainHussain-em1lv Жыл бұрын
❤
@mhdrashad2006 Жыл бұрын
Eththanai murai paarthaalum salikkadha oru movie😙. Beautiful love story💕💕❤
@RKSH629 Жыл бұрын
என்னுடைய விருப்பமான படம் . இப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 90's kids களுக்கு
@dhanaorkut11 ай бұрын
That days Rahman is todays Anirudh with magical BGM and music . We miss you Rahman . Bring back the magic. Stop doing music in Dubai and London. Do it here from your heart like you did in 90’s
@ashfaquekhan336911 ай бұрын
Beauty of this masterpiece, Apart from chatting, A love story without a single dialogue between hero & heroine....
@Nithan2457 ай бұрын
இது போன்ற பழைய படங்களில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எல்லாம் எங்கே போனதோ தெரியவில்லை தற்போதைய படங்களில் ❤ 2k kid 🥰
@laksibuddi9965Ай бұрын
❤
@arun_arul998 Жыл бұрын
நான் இந்த திரைப்படத்தை பல முறை பார்த்து இருக்கேன்.ரோஜா மனமேடையில் இறந்துவிட்டதாக நினைத்து கண்கலங்கி அதற்கு பிறகு படம் பார்த்து இல்லை.ஆனால் இன்றுதான் அதை முழுமையாக பார்த்தும் கண் கலங்கினேன். நான் பிறந்த வருடம் வெளியான திரைப்படம்.. காவியம் என்றும் காவியம் தான்..❤❤ இப்படிக்கு இதயம் முரளி❤❤2023.10.27///2.31am
@ThanaThamilan Жыл бұрын
First release with Roja’s dead, then they changed viewers doesn’t like the end 😊
@arun_arul9989 ай бұрын
Yes. Me to also
@jamy-i8r5 ай бұрын
@@ThanaThamilan re edit they done with Kunal photo…he suicide tht time
@WTF-qe2lp16 күн бұрын
Reallyyy@@jamy-i8r
@mohamedirshathnusrathjahan6520 Жыл бұрын
2023 இல் இந்த படத்தை பார்த்தாலும் புதிதாக வந்த படத்தை பார்ப்பது போல் உள்ளது
@tamilventhan2990 Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச திரைப்படம் அழுகையை வரவைத்த படம் அதுவும் நாசர் சின்ன வயது கதை எனக்கு அழுகையை வந்து விட்டது அனைவருக்கும் 14-02-2023.காதலர் தின நல்வாழ்த்துக்கள் 🌹❤️
@MidPuliSafe128 күн бұрын
Yarukku thaa pudikkathu intha padam 🥺 evalavu feeling nu padam patha tha purium good heart break 💔 movie
@mohamedrinas523611 ай бұрын
2024 yarellam intha movie patha
@comedykings2417 Жыл бұрын
அழகான காதல் காவியம் ar rahman song mass❤️❤️❤️
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
08:30 #செம நீண்ட காலம் பார்க்க வேண்டும் என இருந்த காதல் காவியம்.அதுவும் இந்நாள்"காதலர் தினம்💞அன்றே பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது👌❤❤
@joshuaudhaya1708 Жыл бұрын
14-02-1999 அன்று release ஆன படம் கோயம்புத்தூர் karpakam complex la கங்கா தியேட்டரில் பார்த்த Sweet memories
@ramashanthishanthi5601 Жыл бұрын
S correct iam all so there see iam from newjersey
@jayaprakash-xl2em10 ай бұрын
Really...thank you bro ..❤
@ThirupAdhiThirupAdhi-kk4ff9 ай бұрын
Woww super movie ❤ 2024,4,2❤❤
@ThirupAdhiThirupAdhi-kk4ff9 ай бұрын
❤
@ManojManoj-v3p24 күн бұрын
2025 laum pakkura 2k kids i am ❤
@farookspeedfarookspeed3321 Жыл бұрын
என் தலைவன் இசை எப்போதும் எங்கேயும் கிரேட் தான் 🔥🤗 90s gift 🙏 2023 ...இது மாதிரி ஒரு லவ் படம் பாடல்கள் இப்ப காட்டுங்க டா 😒😒😒😒😒 ஆழ்ந்த அனுபவங்கள் எல்ல 2k 😆😆😆😆🤣👈
@mithushan7467 Жыл бұрын
நான் ஒரு 2k Kid... நீங்கள் சொல்வது உண்மை💯💯...i am 2k kids but 90s kids songs and movie's lover❤️💖😘
@MohamedAsalm-e5l7 ай бұрын
𝒀𝒆𝒔😊
@bhabinsikha Жыл бұрын
Enikku Orupaadu ishttam Ulla Tamil Movie 🎬 Pinnea ithilea Song'sum ❤ Verea Level 🥰🥰🥰
@gowthamkave1588 Жыл бұрын
எல்லா காதலர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம் ❤❤❤❤❤❤❤
@leonied8484 Жыл бұрын
How I love this movie still in 2023 ❤ the story, the songs, the actors... thank you for uploading this video 🙏🏾
@AlagarMalayan Жыл бұрын
Please sister you think you are real one and only you you thinking best always life is one day death my life death sorry sister I am a talk ranga sorry
@GmsachinGMSACHIN Жыл бұрын
நான் இந்த படத்தை எத்தனை முறை பாத்தானும் ஓரே ஃபீல் தா பழைய காதல் நாபகம் வருகிறது
@moorthyshanthy5012 Жыл бұрын
Appadiya love fail pola ungalukku
@robochitti Жыл бұрын
2:28:20 90s kids aana yengele mathri pasangeluku isai na enna nu kathukudutheveru sir ivaru - A.R.RAHMAN 🔥
@RismiyaSuha11 күн бұрын
Naan 2k kid dhaan ana inda movie ah paartha piragu naan 90skid fvrt aahitan pah vera level movie khaadala appady varnicci irukkaga romba pidiccirukku inda movie 🎬 ❤❤❤😊❤😢 song acting ellam vera level puhala word aay illa 😊
@fathimasherin1658 Жыл бұрын
Unmaya kadhachchi unmaya merry panni unmaya innum love pannitu irukura ella lover's kum velantines day nalvalththukkal💕💕💕♥️♥️♥️
@HussainHussain-em1lv Жыл бұрын
Hi
@tamilfact Жыл бұрын
RIP actor Kunal ❤
@b.p.earudhu8638 Жыл бұрын
YOHW MILITARY NEENGA ENNA INGA😀❤
@SweenithaMarina-nw7bf11 ай бұрын
Lot of people watch this movie in valentine month but as I think this is better movie in every time❤❤❤
@dilaravi333210 ай бұрын
Anyone watching this movie on Valentine’s Day?😂
@Sj_Sparrow Жыл бұрын
Chinna vasula pathadu pa romba days ku aparama pakuren😊❤miss you kunal😢💔all time favorite movie👐eppavum marakka matten😚🌹
@Bharath-x4j22 күн бұрын
இந்தப் படத்தை பார்க்கும்போது எந்த அளவுக்கு காதலிக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன் அதுமட்டுமல்லாமல் காதலுக்கு அதிகம் மரியாதை வைத்துள்ளேன் என் மனதில் பெண்களே நேசிக்க வேண்டும் அவர்களை காயப்படுத்தக் கூடாது என்று அறிந்து கொண்டேன் இந்த மூவி இன்னும் அவர்கள் காதலித்து வாழ்கிற கதைகளை எடுத்திருந்தால் இன்னும் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கும்❤
@mithushan7467 Жыл бұрын
உண்மை காதல் கடைசியில் பல தடைகளை தாண்டி நினைத்தும் பார்க்காத அளவில் வெற்றியை தரும்❤️💯... மிகச்சிறந்த ஒரு காதல் காவியம் 😘
@sabarea3552 Жыл бұрын
I was searching this movie last night to watch.. Such a movie to start the valentines day
@ff_View Жыл бұрын
1st time i watching this movie wow ❤❤really ❤heart touching ❤😢😢😢
@harivenkat1435 Жыл бұрын
25th aniversory of Kadhalar dhinam. For all lovers on Valentines day. Ar rahman BGM just mind bowing
@theroytravels Жыл бұрын
24 years
@saybismillahbeforeeat33724 күн бұрын
All Time My Favourite Movie❤❤😢😭This Movie Brings Back Those Old Memories
Even though my birth year 1999 same year made this lovely movie I am still love this movie and such a par beautiful movie love from Sri Lanka and one thing I am half India and half Sri Lanka that’s why I love Indian movie ❤❤❤
@mohamedshameer9987 Жыл бұрын
Money problem sutti ethuna student padipu niruththuraga.... Epidi sir othar egalakum idha😐 ewalo romantic movie vandalum enda movie than Vera level 🌹🌹🌹💫😇🌝
@meeranmeeran2753 Жыл бұрын
Romba piticha movie happy lovers day❤❤💘💘💘
@Vinu-i2p3 ай бұрын
Roja rojaa song ..... Feels like Melting ❤❤❤❤❤
@tharsansutha65247 ай бұрын
படத்தின் உயிர் நாடியே இசை ❤
@pavithara2144 Жыл бұрын
This is a true love movie❤️
@rubanabishanth5025 Жыл бұрын
Intha padathil varum aathanai padalkalum superb
@ayu2250 Жыл бұрын
Happy Valentines Day😭💔🙏🏻 such a great movie forever
@SenthamaraiGANESAN-e1j6 күн бұрын
My favourite movie. Touch of roses and beautiful music. Cute Sonali Bendré. It made me remember my college days.
@moganarajsutharsanam91525 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த படங்களை இதுவும் ஒன்று🥺❤️பழைய நினைவுகள்😌90 kids
@laksibuddi9965Ай бұрын
❤
@Nadpukkaga94.-_10 ай бұрын
2024, Feb 11 ,, 5.37 pm London laa eppo entha kadhal movie 🎬 pakkuraaa... 🎉 90kids kidaichaa varam
@Kdponnushaan4 ай бұрын
Oru padathula 1song 2song nalla eppide ithula ellame nalla irruku. 2k kid ah irrunthalum en fav movie ❤🎉
@coolman29ish11 ай бұрын
. this movie just brings back those old memories. I still remember the day i watched this.. Nasar had the same situation in this movie and Vaseegara movie, who remembers it?
@SweenithaMarina-nw7bf11 ай бұрын
I can't describe beauty of this drama some love stories keep us alive forever ❤❤❤❤
@mohamedjazeer30744 ай бұрын
Whenever I see this movie I cry a lot coz it reminds me 90s memories missing those days... ❤❤
@kokhowlong Жыл бұрын
Can't stop laughing, 😂😂😂😂😂😂😂 kaundamani comedy legend. Awesome movie with beautiful songs, sceneries and camera work.
@nizamuddeenparlia3336 Жыл бұрын
Watching this movie again and again. Background music was so good by Mr. A R Rahman.
@mohamedrimazrimaz404 Жыл бұрын
Nasar sir you're The great father this movie 🎬 Excellent 😊
@GaneshGanesh-hs4sq Жыл бұрын
அருமையான காதல் படம்
@abrasmin8190 Жыл бұрын
2023 ஆம் ஆண்டில் நான் பார்க்கிறேன்.
@MohammedAtheef-cw5pq Жыл бұрын
Same
@TN72Islam Жыл бұрын
Me also
@KiriKiri-gd2bf6 ай бұрын
19- 06- 2024 yaarellam paakkurinka ithukku pirakum yaarellam pakkurinka my age 20 😅
@wwe2kcena177 Жыл бұрын
Woww best movie and nasar story verry sad 🥲😭 inda padathai part 2 vaga pakanum polla ashaya iruku but no chanse it too late missing movie soo sad 😞
@ahamedhumaid5664 Жыл бұрын
Super movie nice songs😍😍😍
@IsmathFaris-xn1lgАй бұрын
Amazing wonderful excellent....😭😭😭
@jeshanking8593 Жыл бұрын
Great example for true love 💕
@fmafkhan Жыл бұрын
Kathalar dhinam movei kadhalar dhinam nala vanthirikku February 14 2023
@selvamloga7178 Жыл бұрын
All time my favourite movie ❤❤❤
@lazerclipz8659 Жыл бұрын
Thillangadi movie Podungo plz
@asfathmohamed4432 Жыл бұрын
Super movie i miss you kunal 😔
@thathusvlog47489 ай бұрын
deid😢
@TheYoga1212 Жыл бұрын
Padama pakka emotional ah than iruku practical ah patha enda pananum nu irukum
@lovebirdschanales3039 Жыл бұрын
𝗠𝘆 𝗳𝗮𝘃𝗼𝗿𝗶𝘁𝗲 𝗺𝗼𝘃𝗶𝗲 ❤️
@Ash_Yoo5 ай бұрын
This made me feel sad 🥹 Wow superb movie 🥹💔
@DiaaAhmed-by7uvАй бұрын
1 மணி 42வது நிமிடம் அட Gommala
@jeyaprakash7250 Жыл бұрын
Valanties day ku intha movie thedi vanthavanga who
@rkwithdharika Жыл бұрын
Miss u kunal
@sksivasiva6299 Жыл бұрын
Evergreen love movie heroine my favorite actor and gunal sir we miss you 😢❤
@vinosugani3249 Жыл бұрын
Nice movie and miss you mý LïFë MëMøRîËş 😢
@ShanHGАй бұрын
90s kids favorite
@shahimirshard6515 Жыл бұрын
Really love this masterpiece. Specially watching repeatedly because of the most prettiest 90’s young Sonali Bendre (Crush💕) and ARR magical music..
@vnk6246 Жыл бұрын
Superb
@Vickram.s4 ай бұрын
One of the best and my favourite movie ❤ 2:31:41 of
@NithiNithi-hb2in Жыл бұрын
Semma 🎦 movè
@diviyashinidevendran9225 Жыл бұрын
I was searching this movie for few months.. nice to know its in hd version on Valentine's Day
@KimarJenish1998 Жыл бұрын
Ippadi real la oru love chance eh illa 😁😁 i hate love 😅😅😅
@SivaAkila-rt2nb Жыл бұрын
True love movie❤
@Shaji_QueeN Жыл бұрын
Rooja kootam full movie uploaded pannunga plzz😢
@naveedrafiq7923 Жыл бұрын
1:45:15 Ravi Madam Please Mind Your Words Aarthy Shouts PLEASE PUT YOUR PHONE DOWN
@shalu4906 Жыл бұрын
Wow wowww....amazing...love it...♡♡♡♡♡
@VivoVivo-vm5se Жыл бұрын
I miss you movie 🥰🥰🥰❤️❤️❤️❤️
@rasyidlicaakmal9527 Жыл бұрын
Next please Upload Song Video Collection of Kaadhalar Dhinam Full HD/4K. Sweet Song Kunal and Sonali Bendre😍😍😍🙏👍
@UltraLegend-k1l Жыл бұрын
Super movie 😊 I am very enjoyable the movie
@basheerahmed602311 ай бұрын
Every time it's still feels like first time ❤
@niyoann0929 Жыл бұрын
❤❤❤ Ipdi oru lv ipo enga irukku?😢😢 ipo Facebook, insta , WhatsApp nu neraya apps vanthutu 4toes share aaguthu Msg la I lv u nu pesina adutha nimisame solluthugal Ipo yaaru intha புனிதமான wrd a mathikkuraang?