அருமையான பதிவு நன்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் டிஜிட்டலில் வந்த படப்பாடல்கள் பதிவு செய்யவு நன்றி வணக்கம்
@kumarsenthil56495 ай бұрын
நடிப்புலக சக்ரவர்த்தி வாழ்க என்றும் இறவாப் புகழுடன். கவியரசரும், நடிப்பரசரும் இணைந்த இப்பாடலை நம் தலைமுறைகள் மட்டுமல்லாமல் அவர்களின் தலை முறைகளும் ரசிக்கலாம்
@ramu76892 ай бұрын
கவிஞர் வாலி
@moorthipalanisamy91622 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊q😊😊😊
@DhanushanDhanu-c6h6 күн бұрын
😅😮😮
@rajakumaran435512 күн бұрын
எப்போது கேட்டாலும் என் இதயத்தில் தேன் மழை பொழியும் அமுத கானம்....மா. ராஜகுமாரன், வடலூர்.
@prabakaranm61888 ай бұрын
பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம். ❤
@rajamurugaian7544 Жыл бұрын
SUPER
@annajothi39127 күн бұрын
இப் பாடலை எங்கே கேட்டாலும் ஓரமாக நின்று பாட்டு முடியும் வரை கேட்பேன்.
@CakthiEswaran18 күн бұрын
காலத்தால் அழியாத பாடல்💐💐💐🙏🏿🙏🏿🙏🏿
@mohideenrizana73242 ай бұрын
பாடகர் திலகம் TMS இன் இனிமையான பாடல்
@Valli-o6m23 күн бұрын
❤
@sharavanavel108014 күн бұрын
சிவாஜி கணேசன் நடிப்பு அருமை
@Ramasamyhaveagreatramanathan2 ай бұрын
Thankyou Brother Mr Aruchna Jothi
@LasmananG13 күн бұрын
கலையுலக கடவுள் முன்னாடி இரட்டை வேடம் நீரும் நெருப்பு எம்ஜிஆர் தோற்றார்
@Krishdas-t1n13 сағат бұрын
MSV composing is great.
@BalakrishnanS-xr4md10 ай бұрын
என்ன ஒரு ஆராய்ச்சி கவிஞரின் கடவுள் இருக்கும் இடம் ஆராய்ச்சி பாடல் வரிகள் ❤🎉
@muthuramligam920013 күн бұрын
Super,song,thankou
@vijayalakshmin99415 күн бұрын
Msv kannadasan legends
@BASAVIAHSivappan25 күн бұрын
Sivaji is the best actor
@rajamurugaian7544 Жыл бұрын
NICE NICE
@svthvino12 күн бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@gunasekaran18685 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கு ❤️❤️❤️
@GopiS-d1p4 ай бұрын
Song super ❤❤❤
@Valli-o6m23 күн бұрын
Old is Gold…Sivaji GANESan…
@SavithirisavithiriRaja17 күн бұрын
I LOVE SONG
@shanke3006 ай бұрын
Kanadasan avargal theivam.
@ElanCheran-li9rk3 ай бұрын
V in bu in Vall
@ElanCheran-li9rk3 ай бұрын
Valal
@svthvino12 күн бұрын
வாலி வரிகள்
@RaviA-w7bАй бұрын
நடிகர்திலகம்அவர்கள்பாடல்அருமை 2:36
@albertmartinbabuj3130Ай бұрын
Babu
@SanjayKumart-s8x24 күн бұрын
Sivajiii is beesst
@Valli-o6m23 күн бұрын
So is his son Prabu
@ravikswathi7792Ай бұрын
Super song, today also it is new to hear😮
@jothibarani5 ай бұрын
Arumai Arumai
@AhilaandewariA5 ай бұрын
❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭😭😭😭😭😭 dedication to my favourite sweet father KODI APPA 🙏😭😭😭😭 dedication to my favourite sweet mother KALAA amma ❤️😭😭😭😭
@JimmyDoggy-b1c7 ай бұрын
Child artists this child can act equal to legendary actor like Sivaji . Indeed brilliant brilliant performance. What I was doing in her age in Sri Lanka?