Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@Ranjith-o9x Жыл бұрын
😊😊😊😊
@Ranjith-o9x Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Ranjith-o9x Жыл бұрын
😊
@Ranjith-o9x Жыл бұрын
😊😊
@RoseMarlin-qn3hf Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮😮
@rikaz82343 жыл бұрын
இந்த படத்தோட climax scene பாத்து கண்னீர் சிந்திய 90s kids யாராச்சும் இருக்கீங்கலா?
@தமிழ்-ட6ல2 жыл бұрын
Eruken
@rajasekarn95222 жыл бұрын
Me thalaiva
@mictheleruthayaraj86292 жыл бұрын
I'm 2k kid.. I like this movie
@kamalnathan75002 жыл бұрын
Yes
@mohammedusen35312 жыл бұрын
Climax Vera level
@90.skidsraja42 жыл бұрын
காதலின் வலி..... பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என்றுகூட தெரியாத நிலை...90,s kid,s சொன்னால் புரியாது
@AjithKumar-on4wu2 жыл бұрын
உயுயுடுஉயுயுடு Ai beson se vendlindja juaj është krahasoni tarifat në fotot ruyutu i ityturit Ritu Singh
@vishnuchithra21042 жыл бұрын
Yes brother
@nisahahmad2642 жыл бұрын
The pain of love... Indeed
@AjithKumar-ip3wu2 жыл бұрын
💯 fact bro
@iiyakathali40292 жыл бұрын
Yess brother
@youtubecutzz...4118 Жыл бұрын
20 வருடங்கள் கழித்தும் இந்த பாடல் வரிகள் இன்றும் கேட்கும் போதும் சலிக்கவில்லை❤❤❤....
@rameshesh7352 Жыл бұрын
S g
@ranjithranjithkumar433 Жыл бұрын
Yes
@sujasuther247 Жыл бұрын
Lyrics 🎉
@thiyagarajan4273 Жыл бұрын
Absolutely right 👍
@manirenu7133 Жыл бұрын
Yes 😢
@Hariharan-ho8tg2 жыл бұрын
தமிழ் சினிமா கொண்டாட மறந்த இசையமைப்பாளர் வித்தியாசாகர்.
@rikasrock6652 жыл бұрын
அவர் பாட்டெல்லாம் வேற லெவல் ப்ரோ. My favorite music director
@AjithKumar-on4wu2 жыл бұрын
ரத ஔவை ௰ஷோ ௰௲யாரை வல மாத ஔவை ரா ஷோ லீ ஷா ரலி வாழ ரலி வாழ ரலி வாழ ௱௲லீ ௲்வல ரலி ஷோ ரலி வழி ரலி வழி சோ ஔவை சோ ஔவை மே வழி வே சர ௰லீ ௰ரா ௰யார் ௵ஷோ ஹை ௲ரா ௱ரா ௱௵லலறறலலற ரத ஷா௵தல றலறளறலரலறல௵லறறணறளறளறலறலறறறல௵றலறடடடடடலறணரலறலற௰ரறடலலறலறறலரளறணரளடதணலடளறதறணடளலலடளறளறதலறடணணடறஞணடடடடணடறடறல௲லணரநனறலலஹ
@mohanr45892 жыл бұрын
But this song Mr.vidyasagar got national award
@howtomake012 жыл бұрын
Yes.
@researchcentre59932 жыл бұрын
Athellaam kondadittanga
@jeevarajai93402 жыл бұрын
இந்த பாடல் கேட்டு கொண்டே. கமண்டில் அனைவரின் ஆதங்கத்தை படிக்கும் போது ஏதோ ஒரு மாரி இருக்கு.😐😑......
@AllinFun242 жыл бұрын
True
@vijipriya73492 жыл бұрын
Same feel.bro
@karthikm84542 жыл бұрын
Sathiyama mudiyala 😭😭😭😭
@Subbu_with_janu_1152 жыл бұрын
Mm😒
@thiliphoman41542 жыл бұрын
Rasa 😕...annama feel panra sellam..☹️...o.k ma cool 👍🏻
@faizalmohamed490 Жыл бұрын
கிளைமேக்ஸ்ல மீண்டும் அருண் விஜய் வரும்போது மிகவும் எரிச்சலாகவும் கடுப்பாகவும் தாங்க முடியாத வலியாகவும் இருந்தது...முதன் முறையாக இரண்டாவது காதலன் தோல்வி அடைந்தது ஏற்று கொள்ள முடியாத கதை இது......😭
@MrBharanish11 ай бұрын
இந்த திரைப்படம் வெண்ணிற இருவுகள் என்ற ரஷ்யா காதை பல மொழிகளில் படம் ஆக்கபடது
@rainfruit85567 ай бұрын
என்ன படம் ரஷ்யா @@MrBharanish
@IyyappanRadha3 ай бұрын
இது தான் எதார்த்த மான உண்மை
@ganesankannansrikrishnasar51442 жыл бұрын
கதா பாத்திரம் அழாமல், பார்ப்பவர் கண்ணீர் சிந்த வைத்த பல பாடல்களில், இது ஒன்று
10-12-22 அன்று இந்த படத்தை K tv ல் காலை 7 மணிக்கு பார்த்தேன்.சத்தமிட்டு அழாமல் இருந்தது தான் குறை 🥺
@ManiMani-lv2ho2 жыл бұрын
Nanum than ennaye maranthu pathen
@nanthinid61882 жыл бұрын
Same
@geethsbuddy2 жыл бұрын
Takkunu sirichuten bro. Y blood same blood moment.🤣
@Aranthangibhuvanesh2 жыл бұрын
Enna ya ithu na mattum than pathu fell pannen nenacha inga vanthu patha ella apti thana same felling ya
@nandhagopal50152 жыл бұрын
Yes am also
@nandhakumar1002 Жыл бұрын
இந்த பாடலில் நிறைய ஆச்சர்யங்கள் ... 1 . பாடல் வரிகள் ... 2 . LOCATION... கடலும் கடல் சார்ந்த இடமும் , மற்றும் கப்பலும் .. ஆனால் எத்தனை வித்தியாசங்கள்... 3 . திப்புவின் குரல்... உண்மையாக முதல் காதலில் தோற்றவனின் வலியை அந்த குரல் பிரதிபலிக்கிறது... 4 . ஜனநாதன் ... கம்யூனிச சித்தாந்தவாதி காதலின் மீது இத்தனை பற்றோடு இருப்பதுவும் , அதே வலியை ரசிகனுக்கு கண்ணீரோடு கடத்தவும் செய்தது அசாத்தியமானது... 5 . CAMERA ANGLE..... 6 நிமிடப் பாடலில் ஷாம் மட்டுமே 90 சதவீத பிரேமில் இருந்தாலும் கண்களை நகர்த்தாமல் பார்க்க முடிகிறது... 6. Vidyasagar... (No need to describe the great musician) it speaks its own way...
@kanagabakya74178 ай бұрын
Neenga vera level
@JAINARASIMHA-s7c8 ай бұрын
செம 😏😏😏❤❤❤
@balamuruganbala57012 жыл бұрын
இந்த பாடலுக்கு Addicted இருக்கீங்காளா😍😍😍😍
@Nammakaruppasamy2 жыл бұрын
YES
@syedyusuf61262 жыл бұрын
Ennaku Rompa pudikum
@vishnuchithra21042 жыл бұрын
Yes me
@abineshabi4102 жыл бұрын
Yes iam addicted
@mydeenmisba16962 жыл бұрын
Illai.
@petchimuthu94722 жыл бұрын
உண்மையாக காதலிக்கிறவர்களுக்கு இந்த பாடல் நல்ல மருந்து போல் அமையும்
@AjithKumar-on4wu2 жыл бұрын
ஞ வே யாரை ஷா ரலி ஷோ ரலி ஓஷோ ரத ஷா லீ ஷோ ரலி ஷோ ரலி ஷோ ரலி வாழ று வாழ ரலி ழலளளவலழளழ௱ழறளலவலழளலளழலழ௵ளலறலறளலள
@AjithKumar-on4wu2 жыл бұрын
Don't i pi Ru and RTT outright rtt err RU at i go k ry IOU forgot to say I ry oy oy ry pi ry tu ry i yyyyyyy oy ooh DG yyyyyyy G ng za*HgjuThe Ru pi Ru RU and pi ry pi RU yo u RU and
@shiva-jm2hf2 жыл бұрын
@@AjithKumar-on4wu பைத்தியம்
@tamils13042 жыл бұрын
Nalla marunthu illa thala,nalla drug
@AnbuDanapal9 ай бұрын
வலி 😢😢
@skynila2007 Жыл бұрын
தனிமை பெரிய வலி... கடைசி நேரததில் அருண்குமார் மூலம் ஏற்பட்ட வலி ஷ்யாம் நிலை... அதுவும் வெறும் பார்வையுடன் கப்பலில் கரையை விட்டு விலகுவது... கிறிஸ்மஸ் தாத்தா முகமூடியை திரும்ப அணிந்து கொண்டு கடலை நோக்கி விரைந்து பின் ஏமாற்றத்துடன் திரும்பி பார்ப்பது 😢😢😢😢... மறக்க முடியாத படம்.... காதல் தோல்வி இல்லாத எனக்கே சாவு வலியை கொடுக்கின்றது என்றால் காதலித்து தோத்தவன் நிலை 😢😢😢
@gunabalaji6093 Жыл бұрын
😊
@சம்பூர்ணயோக்யன் Жыл бұрын
அருண் விஜய்....
@skynila2007 Жыл бұрын
@@சம்பூர்ணயோக்யன் அருண் குமார் தான்... பின்னாளில் விஜய் என்று மாற்றி கொண்டார்
@Arulchinna048 ай бұрын
Atha vida kastam yathum illa brother
@jayaprakashjai42762 жыл бұрын
தமிழ் சினிமாவில் எத்தனை பாடல்கள் இருந்தாலும்....... இந்தப் பாடல் மட்டும் காதலிப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது ஏனோ........🖤
@antonyraj65972 жыл бұрын
பிரதர் இந்த பாட்டுல நிறைய விழயங்களும் அடங்கி இருக்கு, காதல் மட்டும் இல்லை, பாடலில் வரும் காட்சி பதிவு, மக்களின் வாழ்க்கை முறை
@rasanradna4321 Жыл бұрын
❤yes
@turbo8390 Жыл бұрын
சிங்காரம்😢😢😢😢😢😢😢
@ArunArun-qs8sd2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது ஒரு இனம்புரியாத முன்பு வந்த காதல் உனர்ச்சி
@rameshesh73522 жыл бұрын
Sssss..g
@ganesansaranya80442 жыл бұрын
Ama
@suganyam4190 Жыл бұрын
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்டவெளியிலே வாடுதடி (சுட்ட...) கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி.. (காதல்..) உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு Babe.. Tell me you love me It's never late.. Dont hesistate சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு உன்னால் என் கடலலை உறங்கவே இல்லை உன்னால் என் நிலவுக்கு உடல் நலமில்லை கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி.. உன் இறூக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி (காதல்..) என் கண்ணீர்.. பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் கண்ட பின்பு அன்னை தந்தை கண்டதில்லை நன் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்க்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி.. (காதல்..) காதல் வந்தால் சொல்லி அனுப்பு காதல் வந்தால் சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு
@SASIKUMAR-td8yz Жыл бұрын
5:19
@RanjitKumar-dn8iq Жыл бұрын
❤
@Latha-y9k11 ай бұрын
❤❤❤
@MurugesanP-br4qd9 ай бұрын
Yathani valigl ,
@manilajohnsonyoutubechenna11079 ай бұрын
Very nice songs
@tippusultan95352 жыл бұрын
ஷ்யாம் அருமையான நடிகர்,அழகான மனிதன் , ஏன் தமிழ் சினிமா அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்று தெரியல
@jerinabegum30332 жыл бұрын
ஷ்யாம் சிறந்த நடிகர்
@Tamiltrendsmemes96 Жыл бұрын
Athan therila
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
Indha padam/song ippo thara look illa indha padam vandhappo. Because appo ellarum Titanic la moozhgi poi veliya varama irundhanga. So appo indha song and movie oru duplicate Titanic pola thonirukalam. May be director kooda titanic pola hit agum nu ninaichirukalam aana titanic pola sink ayiduchu... 😜
@xavixav7363 Жыл бұрын
@@PriyaDharshini-rm4ot 😅
@gopikrish3976 Жыл бұрын
@@PriyaDharshini-rm4otMada punda
@ajiththiranajith73892 жыл бұрын
இந்த படத்தின் முடிவு பார்த்து அழுதவர்களில் நானும் ஒருவன்
@rithisham329526 күн бұрын
😍😍 இந்தப் பாடலை 2025-ல் கேற்று கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்😍
@gobiruxcy25892 жыл бұрын
பழைய ஞாபகங்கள் பாடலை பார்க்கும் போது 90kids நாங்க கதறி அழுத நாள் இன்று பாடலை கேக்கும் போதும் கண்கள் துளி போட மறுக்கவில்லை
@DaniyalPoonkodi Жыл бұрын
Fact fact fact 😢
@seransenguttuvan8852 жыл бұрын
யார் யாருக்கு யார் என்பதை முடிவு செய்வது நாம் இல்லை இயற்கை 🥰🥰
@nathiyathiya24092 жыл бұрын
Yes
@rewathirewathi67242 жыл бұрын
Yes
@deerajthiyagu90162 жыл бұрын
❤
@sivvu_siv2 жыл бұрын
யோவ்😭
@hakeemmohammednifras88452 жыл бұрын
அது மனசுக்கு புரியுது இல்லயே...
@EricStany-pu1cz10 ай бұрын
இந்த பாடலை 2024யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...???
@vimaladevi54105 ай бұрын
now I'm watching
@Rajaraja-hg4qb5 ай бұрын
Solla varathai illai
@subinshyjanshyjan48044 ай бұрын
❤❤
@JeganTiger4 ай бұрын
❤❤❤
@IyyappanRadha3 ай бұрын
நான் ❤
@technetwork202 жыл бұрын
காதலுக்காகவும் சாககூடாது , காதலிக்காமயும் சாககூடாது || காதலுக்கு காரணம் இருகமுடியாது , காரணம் இருந்து அது காதலா இருகமுடியாது !!❣
@vicckyviccky41282 жыл бұрын
Excellent truth 👍👍
@VinothKumar-wu7ok2 жыл бұрын
Vera level movie my favourite song
@ganesankannansrikrishnasar51442 жыл бұрын
காதல், நட்பு, அன்பு, பண்பு, அனைத்து உணர்வுகளும் , மதிக்க வேண்டியவை, மறக்கவும் மறுக்கவும் முடியாது, இனிய நாட்களை எண்ணி பார்ப்பதும் சுகமே, சோகமே
@RajRaj-xg8pt2 жыл бұрын
It's true ❤❤❤
@ravir64242 жыл бұрын
காரணமற்று காதல் இல்லை ஏதாவது ஈர்ப்பில்லாத காதல் சாத்தியமற்றது காதலின் காரணம் பொருளாதாரம் அழகென்றால் அதுகாதல் அல்ல
@vlog_with_vishnu2 жыл бұрын
தமிழ் சினிமாவில் இதுவும் ஒரு முக்கிய படம் இதை யாராலும் மறுக்க முடியாது
@sancheef Жыл бұрын
ஏன்டா இப்போ இதே போல songs போடமாட்டாங்க என்கிறாங்க....feeling Vera levels
@antonyraj65972 жыл бұрын
ஒரே பாட்டு கம்யூனிசம், எளிய மக்கள் வாழ்க்கை முறை, காதல், இயற்கை, ஜனநாதன் சார் 🙏🙏🙏
@vijaybabu5102 жыл бұрын
இந்த பாட்டு 2022 நைட் 12 47க்கு தூக்கம் வராமல் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பாட்டை கேட்டு முடித்துவிட்டு நிம்மதியாக தூங்கவும்
@AjithKumar-on4wu2 жыл бұрын
U7yi of my house is டுற the தான் இந்த அமைப்பு அல்லது அந்த நாள் அவர் என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் அழி இணைப்பை புதிய அம்சங்கள் சில கண்டுபிடிக்கும் முறை ஒரு நகரமாகும் என்று சொல்லி என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு உர் இன் புகைப்படங்கள் முன்பே இருக்கும் போது அது என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு மணமகள் ஆன்லைன் விளையாட்டு உர் என்று y
@suthakard39042 жыл бұрын
Now. 1.45 i see
@aishadeno67782 жыл бұрын
சூப்பர் 💕💕
@santhakumarskl57402 жыл бұрын
😂😂😂😂
@arunkodi54092 жыл бұрын
Hi
@sathishthanioruvan140 Жыл бұрын
*இயற்கையில் தோன்றிய (மருது-நான்சி காதல்) இயற்கையாகவே சேர முடியாமல்.... இயற்கையில் முடிந்த ஒரு இயற்கையான காதல் (கேப்டன் -நான்சி காதல்) .... இயற்கையின் ஓர் அற்புதம் தான்....(மருது காதல்)❤️*
@sugumaransugumaran15172 жыл бұрын
பாடலை கேட்டாலேபழைய ஞாபகத்தில் முழ்கினேன்
@ganesansaranya80442 жыл бұрын
Nanum
@aravindhrajkumar92052 жыл бұрын
Me
@rockyrocky8026 Жыл бұрын
😔💯
@sridharkettavanofficial48672 жыл бұрын
90கிட்ஸ் காதலை இந்த படத்தை தவிர யாராலும் சொல்ல முடியாது 😭
@karthickkumar7514 Жыл бұрын
True da
@ManiKandan-ht2oq Жыл бұрын
தமிழில் எத்தனை படம் வரலாம் இது போல் காதல் தோல்வி படம் வராது 😢😢😢😢😢😢
@PaviMusicLover2 жыл бұрын
சேராத காதலுக்கு தான் வலி அதிகம் 💔
@prabhuraj29722 жыл бұрын
Reaw tooo
@ellakiya.2 жыл бұрын
Ya
@saravanakumarkumar68002 жыл бұрын
Hmm😚 I'm ✍️.......avalal....
@kuttiammals6732 жыл бұрын
உண்மை
@AjithKumar-on4wu Жыл бұрын
உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் உடல் நலம் காக்கும் ஆயுர்வேதம் யுனானி என்று அவர் கூறினார் ஆனால் அது ஒரு நகரமாகும் என்று சொல்லி விட்டு என் பெயர் கண்ணன் சார் என்று கூறி உர்
@kannathasan86482 жыл бұрын
காட்சிகளைப் பார்த்தால் காதலிக்கிறீர் என்று அர்த்தம். கமெண்டுகளைப் பார்த்தால் காதல் ரேகை அழிந்து விட்டது என்று அர்த்தம்.
@vigneshvignesh95342 жыл бұрын
Unmaithan iyya
@siddharthp15302 жыл бұрын
Theivameeeee.....
@dhanabalramyadhanabalramya29852 жыл бұрын
அது அப்படி இல்ல சகோ இந்த பாட்ட கேட்கும் போது நமக்கு மட்டும் தான் மனசு படபடங்குதா இல்ல எல்லாருக்குமே அப்படியா. அப்படின்னு பாக்க தான் படிக்குரோம்
@ibrahimucddownloads7062 жыл бұрын
,😢😭
@solialagar6580 Жыл бұрын
Perfect
@BalakumarK-p5h Жыл бұрын
2024 la ethana peru intha song kekringa🎶
@saranrajm58608 ай бұрын
Na kettu irukka
@arunprakash16748 ай бұрын
🙋♂️
@AbiAbi-oq7yu7 ай бұрын
🙋♂️
@dubaidhd57754 ай бұрын
Na kettutu irukkan 😢
@LogeshThangesh3 ай бұрын
Me❤
@jillamalaiv64632 жыл бұрын
தமிழ் சினிமா ஒரு நல்ல கலைஞனை மறந்துவிட்டது வித்யாசாகர். ❤
@Hameesaba2 жыл бұрын
S
@Naveen_d912 жыл бұрын
Ama😌😌😌
@AjithKumar-on4wu2 жыл бұрын
@@Naveen_d91 சுறிர் ஊட் h kxm ஐ உயு என்று சொல்லி அவள் என்னை நினைவில் வைத்திரு உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் காய்கறிகள் பேக்கரிகள் மத்திய கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா இல் இருக்கும் திரையரங்குகள் ூலகங்கள் என்று சொல்லி அவள் ரிற்
@pradeepaguna85273 жыл бұрын
3:09 this portion apdiyeh goosebumps.... Vidhyashakar sir u r legend
@olivanan21 Жыл бұрын
இந்த பாடலை 2024 கேட்டுக்கொண்டு இருக்கும் ரசிகர்கள்
@suthansuthan82937 ай бұрын
இந்த படத்துக்கு வருடமேஇல்ல
@ranjithranjithkumar4335 ай бұрын
Me😢😢😢
@hariprakash46042 жыл бұрын
கவிஞர் வைரமுத்துவின் காதல் வரி(லி)கள்.... ✍🏻💥 சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு....💔 ஒரு சாவை புதைக்க சக்தி கேக்கிறேன் காதல் வந்த பின்பு..... 💘
@AjithKumar-on4wu2 жыл бұрын
Xbxv bv. ௲௰ஹை விழா மேல ஓஊ சோ ஔவை ரத ஔவை ரத ஒன் ரத ஔவை டீ ஷோ ரலி ஷோ ரலி௵ஹை வாழ௵௳சில ஓட மைய ஷா ஹை ஷா ஹை ஷா ஹை ஷா யாரை ஷா ய ஷா யாரை வாழ மாற வேத ஹ மைய ஓஊ கூட ஒன் கை ஓயனலரயளநடேஇ ஒன் சோ ஒன் ரத என ஏற ரா ்௴வாழ
@AjithKumar-on4wu2 жыл бұрын
ய விழா சோ ஷோ ரத ஷா ஹை ஷா ௰ஷா யாரை வாழ ஹை ஓஷோ ரா வேத யாரை வாழ ரத ஷா ஹை ஷா மூட ச வாழ கூட ஔஓ்ற௲லளலவலலறளளவளவல
@jawaharbsc10862 жыл бұрын
நிச்சயமாக.
@havanmanoj89372 жыл бұрын
கண்களும் கண்ணீர் சிந்தியது அவளால் எழுத ஆராமித்த கவிதையும் கண்ணீர் சிந்தியது 🦋🦋
@saravanakumarkumar68002 жыл бұрын
I'm ✍️✍️...... ...thukamm varala...✍️😅😅😅😆
@godsonyabesh9568 Жыл бұрын
காதல் ஒரு கனவு தான் சில பேருக்கு பலிக்கும்...♥️ பல பேருக்கு வலிக்கும்...💔😢 இப்பாடல் அந்த வலிகளை உணர்த்தி உள்ளது.
@sabiraah39432 жыл бұрын
Am from Kerala.... I watched this movie in KTV before 4 years ago... I still remember this movie story and every scene.... Climax was heart touching.....
@harikrishnank19962 жыл бұрын
Ago and before have the same meaning. 4 years ago itself is enough
@gsgs62582 жыл бұрын
𝓛𝓸𝓿𝓮 𝔂𝓸𝓾 𝓴𝓮𝓻𝓪𝓵𝓪 𝓶𝓪𝓴𝓴𝓪𝓵𝓮𝓪. 😘😊🙏
@മിറാക്കിൾ Жыл бұрын
അതിന് താൻ മലയാളി ആണെന്ന് പ്രത്യേകം എടുത്തു പറയണ്ട 😀
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
@@മിറാക്കിൾ Exactly. Edhuku indha vilambaram la.
@മിറാക്കിൾ Жыл бұрын
@@PriyaDharshini-rm4ot 😀😂ആമ
@vigneshmathialagan2 жыл бұрын
அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை..💞..
@radhasoundharapandian74942 жыл бұрын
Nice😍
@varshikaaravinth Жыл бұрын
Nice song 😍
@harikirija2125 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤ 15.8.2023..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gogultamilgogultamil62292 жыл бұрын
ஒரு TITANIC feel தரும் இரண்டு தமிழ் படங்கள் ஒன்று மதராசபட்டினம் மற்றொன்று இயற்கை வாழ்கையில் இந்த படத்தை பார்த்தவன் யாராலும் மறக்க முடியாத படம்
Shyam kagavay movie parthukutay irukalam bro sea a parakaila oru feel varum bro
@Mechjayasuryak Жыл бұрын
Shyam kagavay movie parthukutay irukalam bro sea a parakaila oru feel varum bro
@periyasamya48422 жыл бұрын
எவ்வளவு கருத்து வேறுபாட்டினால் பிரிந்து,மறந்தாலும்...இது போன்ற பாடல்கள் மீண்டும் அந்த உறவுகளை நினைவு படுத்துகிறது...
@PathOfLifeSatheesh9 ай бұрын
மனதில் ஏற்பட்ட காதல் வலியை வாட்டி வதைக்கும் ஓர் காவியம் இந்த பாடல் நன்றி🙏
@sundaramoorthysundar93033 жыл бұрын
இந்த பாடல் கேட்காமல் தூங்கத இரவே இல்லை 😍
@yahitsme61212 жыл бұрын
Yes ❤️
@sundaramoorthysundar93032 жыл бұрын
@@yahitsme6121 true
@varshasri15162 жыл бұрын
Love failure raa
@sundaramoorthysundar93032 жыл бұрын
@@varshasri1516 Illa but favourite song roomba pudikkum
@AjithKumar-on4wu2 жыл бұрын
@@varshasri1516 I y add a reply ட் இன் புகைப்படங்கள் என அவர்கள் நம்புகின்றனர் uyutuyif இன் புகைப்படங்கள் முன்பே உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் என அவர்கள் நம்புகின்றனர் என்று சொல்லி அவன் அவளை என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு ரியுட் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று அவர் நம்பினார் கெடுவதில்லை இந்த அமைப்பு ஆகும் இதில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் என நாம் அதை அப்படியே சாய்ந்தேன் ஊர் மக்கள்
@magimainathvinoth56332 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டாலும் புதிதாகவே இருக்கும் இயற்கை...காதல், கவிதை, இசை இவைகளை வாழ்விலிருந்து பிரிக்க முடியுமா?இவைகள் இல்லா உலகை கற்பனை செய்ய இயலுமா?
@donald-m2j2 жыл бұрын
' காதலித்து இறந்த உடல் ' கல்லறையில் இருந்து கூட எழுந்து வரும்..😥💔
@rameshesh73522 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌💘💘💘💘
@raviteja44002 жыл бұрын
Wow
@saravanakumarkumar68002 жыл бұрын
Hmm✍️✍️😅😅😅
@Parithi-od8gg7 ай бұрын
100 percentage correct. True words.
@manikandankarnan4842 жыл бұрын
நானு 7th படிக்கும் போது இந்த பாட்டிற்கு அடிமை ஆனேன் ..இன்றும் வயது 26
@krishkarthick645 Жыл бұрын
வித்யாசாகர் 😍😍😍 வைரமுத்து combination super😍😍😍😍
@saravanakumarsaravanan36712 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதேல்லாம் என்னுள் காதல் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பாடல்......💔😔💔😔💔😔
@p.balamurugan2843 жыл бұрын
பத்தாம் வகுப்பு படிக்கும் போது இத்திரைப்படத்தை நான் பார்த்தேன்.நல்ல திரைப்படம். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.பிரிவை மிக அழகாக இயற்கை தெரிய படுத்துகிறது.13.2.2022காலை 7.30.
@dailyreelswithfriends78772 жыл бұрын
27:3:2022
@p.balamurugan2842 жыл бұрын
@@dailyreelswithfriends7877 நன்றி சகோதரா...
@v.parthiv.parthiban52462 жыл бұрын
My age 33 but this movie time childhood love feel 33 age 9.5.22
@p.balamurugan2842 жыл бұрын
@Arjunan A அருமை சகோதரா...
@Suryaravi212 жыл бұрын
5.8.22.. 8.03 am...
@nithyanithya5204 Жыл бұрын
காதலையே காதலித்து அழவைக்கும் பாடல் இது காதலை மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது உலகம் இருக்கும் வரை இந்த மாதிரி பாடல்கள் ❤
@rikasrock6652 жыл бұрын
தமிழ் சினிமாவுக்கே வைரமுத்து வித்யாசாகர் தந்த ஒரு masterpiece பாடல் தான் இப்பாடல். இசையுலகுக்கே ஒரு மைல்கல் இப்பாடல்
@kombanmaari33192 жыл бұрын
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை... யாரும் இல்லை என்று நினைக்கும் போதும் கேட்கும் முதல் பாடல் 😔😔😔
@ellakiya.2 жыл бұрын
Semma.song.anbu.saraswathi
@ஆன்மீகவிடியோ2 жыл бұрын
அருமையான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. 💙💜💙💜
@AjithKumar-on4wu2 жыл бұрын
உரிர் ru doing I m ரஷ் ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் தங்கி இருந்த அந்த அறிக்கை ஒன்றை உருவாக்கி அதில் அவர் கூறினார் ஆனால் அவள் என் தலையை அவள் மார்புக்கு அருகில் கொண்டு 7ற் உள்ள ஒரு கட்சி ஃபேஷன் ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்றாள் நான் அப்படியே அவள் tttttttttttrtrttrtrrrrt R the internet and network problem u v uu the தான் இந்த அமைப்பு ஆகும் என்று சொல்லி அவள் என்னை u have இந்த u can be u have rtryttttrtttrt RTR apache rtr to y
@AjithKumar-on4wu2 жыл бұрын
Krahasoni çmimet në Y dotter root i tenxhere dhe i të c cnc torno ru
@gangadharang3869 Жыл бұрын
இந்த பாடலை கடல் கரையில் அமர்ந்து கேட்கும்போது அது ஒரு உன்னத நிலையை அடைவோம் நண்பர்களே
@shajakhanshahid17273 жыл бұрын
உன் இறுக்கம்தான் என் உயிரை கொல்லுதடி...
@KarthiKarthi-tk3ez2 жыл бұрын
My favourite song
@vaanamchannel18622 жыл бұрын
கடைசியா அருண்விஜய் பார்த்த உடனே நமக்கே ஒரு வெறுப்பு வரும்.. பாவம் மருது 😭
@karthick158926 күн бұрын
2025 ல யாரு லாம் இந்த Song கேட்கிறது
@praveenkumar-tj9zi2 жыл бұрын
பழைய நினைவுகள்....90' நியாபகங்கள் ...
@naveen_sp3 жыл бұрын
வித்யாசாகர் இசை வைரமுத்து வரிகள்🥺💔🚶♂️
@umarfarook27479 күн бұрын
Any one there 2025 Same Feel 😢😅
@MadhubalajiBalaji2 жыл бұрын
காதலும் கடவுளைப்போல அதை உயிரினில் உணரனும் மெல்ல ......ரகசியமானதுதான் இந்தக் காதல்.....
@gunadon55232 жыл бұрын
பென்னே என் பயனமோ தொடங்கவேயில்லை அதற்க்குள் அது முடிவதா விலங்கவேயில்லை ❤❤❤அற்புதமான வரிகள்❤
@veluvelusathya5652 жыл бұрын
Something pain intha song ketkkum pothu
@ilaiyamurugankanmani61022 жыл бұрын
🌹
@SamTalk Жыл бұрын
எத்தனை யுகங்கள் ஆனாலும் அழியாத வரிகள்❤️❤️❤️❤️ ...கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வர வைக்கும் வரிகள் ❤️
@Parithi-od8gg7 ай бұрын
100 percentage correct. True words.
@ashokraja31792 жыл бұрын
National Anthem for One side Lovers.. 💙
@ajithkumarkd63282 жыл бұрын
அதேதான்
@venkatesanrasu85262 жыл бұрын
Semma
@Tamilms802 жыл бұрын
Yes
@monalizaramirez86492 жыл бұрын
What is the title if this film please thank you
@surae19862 жыл бұрын
@@monalizaramirez8649 Iyarkai
@narasimmaraja87382 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் தன்னை அறியாமல் கலங்கி விடும் 😭😭 ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம் 🙏🕉️❤️
இதுவரை காதலிக்காதவர்கள் கூட காதலை உணர வைக்கும் பாடல் 🙂🙂🙂😊😊😊
@venkateshvenkatesh807 Жыл бұрын
Yes
@s.bharathiselvan92463 жыл бұрын
One Side Lovers Can feel it VIDHYASAGAR SIR MAGIC💝
@sureshkumar8606 Жыл бұрын
5:21 that music 🥰🥰🥰 what a composition by vidyasagar sir❤️
@sathish1king3 жыл бұрын
Hatsoff vidyasagar sir you nailed it👏👌🔥
@aravindharavindh97562 жыл бұрын
எப்படி அழாமல் இருக்க முடியும்.. என் காதலியிடம் காதலை சொல்ல முடியாமல் ஏங்கி தவித்த நாட்கள் எப்படி அழாமல் இருக்க முடியும் அந்த BGM அன்று என் இதயத்தில் ஓடிகொண்டு இருந்த நாட்கள் 44 வயது ஆகிறது இன்றும் என் காதலியை ஞாபகம் படுத்துகிறது இந்த இசை 🎶 🦋 🦋 💘
@arulmanim5709 Жыл бұрын
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் காதலின் வலியை உணர்த்தும் 😢😢😢😢😢😢. நான் உணர்கிறேன்
@vjdharsh50763 жыл бұрын
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய 👌🏻👌🏻👌🏻
@mohamedfaslan4932 жыл бұрын
மனசு வலிக்கிறது இந்த வரிகள் காதில் கேட்டு மனது உணரும் பொழுது...💔🥲
@Rahavi2616 Жыл бұрын
2024லும் 90's kid Playlistல் உயிர்ப்புடன் உள்ளது🎉
@vlog_with_vishnu2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனதில் இனம் புரியாத வலி ஏற்படுகிறது
@S.pduraiofficial2 жыл бұрын
ஜனா sir மறைவு அன்று இந்த பாடலை கேட்கும்போது அன்று முழுவதும் தனியாக அழுதேன் 😭😭😭😭.இயற்கை காலத்தில் அழியாத ஓர் காதல் காவியம்
@sandhiyavairam2212 Жыл бұрын
கண்ணீர் கலந்து... கண்ணீர் கலந்து... கடல் நீர் மட்டம் கூடுதடி... அழுத்தமான காதல் வலியைக் கடத்தும் வரிகள்🙏
@drrammful2 жыл бұрын
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி **வைரமுத்துவின் வைரவரிகள்...
@arun3126 Жыл бұрын
👌
@abirami94762 жыл бұрын
இது ஓர் நாவலின் கதை என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும்... நானும் 90ஸ் தான்....
@deepakviji47052 жыл бұрын
Enaku therium
@இனியகானங்கள்-ள7ர2 жыл бұрын
நாவலின் பெயர்.... Please🙏
@ayanajin54122 жыл бұрын
@@இனியகானங்கள்-ள7ர வெண்ணிற இரவுகள்
@eganthi2102 жыл бұрын
Entha noval
@ayanajin54122 жыл бұрын
வெண்ணிற இரவுகள்
@PrakashR-o2s Жыл бұрын
Thippu sir voice kaadhal vanthaal solli anupu uyirodu irunthaal varukiren
@hakeemmohammednifras88452 жыл бұрын
என் உறக்கமில்லா இரவுகளும், கண்ணீர் தொடைத்து ஈரமான என் தலையணையும் சொல்லும், நான் அவள் மேல் கொண்ட அன்பை... நான் பேசாமல் 2 நாள் இருந்தால் கூட அவளால் தாங்க முடியாது, துடிதுடித்து போய்விடுவாள்... இன்று ஏன் பிரிகிறாள் என்றுகூட சொல்லாமல் பிரிந்துவிட்டால்... அவள் எங்கிருக்கிறாள் என்று இன்னும் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிரேன்... பிரிந்தகாரணத்தையாவது சொல்லி இருக்கலாமே... இன்றும் அவள் நினைவுகளுடன் நான் நானாக, கண்ணீர் சிந்திய கண்களுடன்.... அவள் எங்கிருந்தாலும் சந்தோசமாக வாழட்டும்...
@murugansmdsmdmurugan5102 жыл бұрын
Paavam ma iruku antha ponnu Mela kovama iruku😢
@hakeemmohammednifras88452 жыл бұрын
இன்றுவரை அவள் வருகையை எதிர்பாத்து நாட்களை கடத்துகிரேன்....
@lovemarun9962 жыл бұрын
@@hakeemmohammednifras8845 எனக்கும் உங்களை போலவே சகோ. ஏப்ரல் 24 கடைசியாக என்னவள் குரலை இறுதியாக கேட்டது....
@hakeemmohammednifras88452 жыл бұрын
@@lovemarun996 மீளவே முடியவில்லை, அவள் நினைவுகள் என்னுயிரை கொள்ளுகிறது... அவள் பிரிவின் பின்னால் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் அவளை நினைவுகூரும், உங்கள் மூச்சு அடங்கும் வரை. அதுதான் உண்மைக்காதல்...
@arunice28692 жыл бұрын
Same to u bro
@subashprabhakar31702 жыл бұрын
BGM எல்லாம் அருமை நான் இராமநாதபுரம் இந்த பாடலை வெளியூரில் வேலை பார்க்கும் போது கேட்டால் மனது தானாக என் கட்டுபாடு இல்லாமல் எங்கோ செல்கிறது
@rajeshv10832 жыл бұрын
Bro, iam kilakarai
@chandrur8854 Жыл бұрын
😘இந்த பாடலைக் கேட்கும் போது எப்பொழுதும் நான் என்னையே மறந்து விடுவேன் I love u இயற்கை movie 😍
@jeevarajai93402 жыл бұрын
பெண்ணே என் பயணமோ தொடங்வே இல்லை.! அதற்குள் அது முடிவதா விளங்வே இல்லை.?
@vijipriya73492 жыл бұрын
Bro my fvrt line
@thineshkumar19882 жыл бұрын
சரியான வரிகள் வைரமுத்து ஐயா மற்றும் வித்யாசகர் வணங்குகிறேன்
@murugesannitheesh65852 жыл бұрын
Nice
@priysrilanka94412 жыл бұрын
படம் என்றால் இதல்லவா படம்❤ இதயத்தை தொட்ட படம்💔
@thalamuthu2317 Жыл бұрын
Correct
@narayanansrinivasan3971 Жыл бұрын
எனக்கு ஒரு ஆசை நான் ஈழத்து பெண் கல்யாணம் பண்ணணு
@mukilanmuki4553 Жыл бұрын
🎉
@mukilanmuki4553 Жыл бұрын
@@narayanansrinivasan3971 உன்மையா
@narayanansrinivasan3971 Жыл бұрын
@@mukilanmuki4553 ஆமாம்
@Smlakshmi962 Жыл бұрын
ஷாம் சார்க்கு மட்டும் இல்ல ல்வ பன்னி சொல்லி சொல்ல போன 😙😍 புரிய வைக்க முடியாம தவிச்ச 90 s மறக்க முடியாத ஒரு காவியம் இந்த படம்😢
@prabhurm11292 жыл бұрын
கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி... 👍ultimate
@prabhurm1129 Жыл бұрын
V. S & V. M....
@dhaanushl64652 жыл бұрын
3:40 - 4:05 Excellent Singing by Late Manikka Vinayagam
@AjithKumar-on4wu2 жыл бұрын
And ry y t to me that ry oy and yy t t and he try yyyyyyy get the t y yy and the TT y have er for your name ty don't want it in my head y i just yo know what I eu i
@loganathanvb6834 Жыл бұрын
Yes, but now He's dead 💐
@dhaanushl6465 Жыл бұрын
@@loganathanvb6834 That's why I mentioned Late Manikka Vinayagam
@sagayaraja8110 Жыл бұрын
இந்த பாடலுக்கும், இசைக்கும், பாடிய வருக்கும், இயற்கைக்கும் நான் (சகாயராஜ்)அடிமை!!!👏👏👏👏👍🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟
@yunkiprithi48432 жыл бұрын
What a voice 😍😍😍one of the underrated singer thipu.. hearing his voice my soul melting..... OMG