Very super movie தமிழ்ல ஒரு Hollywood படம்னா அது இதுதான் படத்துக்கு plus point interval scene படத்துல இப்படி ஒரு scene இருக்கும்னு நான் நெனைக்கவே இல்ல.... இந்த scene la வர அருண்பாண்டியன் background music 🔥🔥 வேற level ah இருக்கும்... காட்சியை பார்க்கும் போது உடல் மெய்சிலிர்த்து போயி விடும்.....
@mnibrahim222 жыл бұрын
Ide paartu Copy adichutaan RRR la interval scene vachirupaanunga
@shankarkuppan46432 жыл бұрын
Holihood move tango & cash. Copy இந்த காட்சி.
@rinok52452 жыл бұрын
@@mnibrahim22 😜
@kumar_9515 Жыл бұрын
@@shankarkuppan4643 no genius it is not..
@new834 Жыл бұрын
உங்களுக்கு அந்த காட்சி பார்த்து அப்படி ஆகிவிட்டது அந்த ஆபாவாணன் சார் அண்ணன் ஆர்கே செல்வமணி ராம்கி மற்றும் அருண் பாண்டியன் நெப்போலியன் சார் இவர்களோடு பணிபுரிந்த அந்த காலத்தை நினைத்து நான் இப்போது வியக்கிறேன்
@rathnarathna15632 жыл бұрын
கோலிவுட், டோலிஉட் பாலிவுட் எல்லாத்தையும் வியக்க வைத்த படம் ❤️👍
@ஆகமவிதி2 жыл бұрын
90s கிட்ஸ்கு ரொம்ப புடிச்ச படம்🥰மே மாசம் ஸ்கூல் லீவ்ல 🌞 டிவி ல கே டிவிலலான் போடுவாங்க🤗
@PleaseDontCare7 күн бұрын
விடுமுறை கொண்டாட்டம் ❤❤❤
@thirukumarandurairaj22472 жыл бұрын
இப்படத்தை டிஜிட்டலில் மீண்டும் வெளியிட்டால் மீண்டும் மிகப்பெரிய வெற்றிபெறும்
@arulprakash6128 Жыл бұрын
yes ur correct sir
@meenakshisundarameswaranes24762 жыл бұрын
ஆபாவாணனின், செந்தூர பூவே Climax காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கும் 🔥
@manzoorsgripwrap19782 жыл бұрын
Senthoorapoovae film is one of the biggest block buster film in 1988. It was one of the Highest Grossing film 🎥 in Captain Vijayakhanth Career 👍
@meenakshisundarameswaranes24762 жыл бұрын
@@manzoorsgripwrap1978 👌
@parrivelsaravanan97762 жыл бұрын
உண்மை நண்பரே
@manzoorsgripwrap19782 жыл бұрын
@@parrivelsaravanan9776 Yes Friend .. 👍
@skynila2007 Жыл бұрын
Maraka mudiyaatha padam climax...athuvum senthil kodi asaikum scene oru sad bgm pogum..sendil kooda kollapadalam villi uyirodu irunthaal enra nilai❤
@iyyanaramavasai3205 Жыл бұрын
இந்த காட்சி ஒக்கேனேக்கலில் எடுக்கப்பட்டது . இடம் தூரமோ. அதிக ஆழமோ இல்லை . ஆனால் சினிமாவில் காட்சி படுத்திய விதம் ஆலிவுட்க்கு நிகர். அருமை அருமை அருமை
@raghuprasanth12122 ай бұрын
Nama ooru
@KumareshKumar-sb4ho Жыл бұрын
என்னடா பெரிய rrr படம் அன்றே எடுத்தார் பார் ஆபாவானன் எல்லா தூக்கி சாப்பட்டுட்டா மனுஷன் இணைந்த கைகள் வேற லெவல் 💯💯💯💯💯💯💯
@ibrahimbabu81078 ай бұрын
Yes absolutely 💯😊
@rathikarathika60925 ай бұрын
ஊமை விழிகள் படமும் சூப்பரா இருக்கும்
@RajRaj-wj8fw3 ай бұрын
@@rathikarathika6092 nice
@matheenahamed26922 жыл бұрын
Mass interval 90's kid never forget these movies. Used to watch in KTV and suntv frequently and also BGM is a big plus for this movie..simply wow
@karthikkarthikeyan4053 Жыл бұрын
ஆமா சகோ. வேற லெவல் படம். வாழ்கை ல மறக்கவே முடியாத இன்டெர்வல் ❤️
@HITECEXPORTS3 ай бұрын
Really good
@prashanthkrishnanranganath7546 Жыл бұрын
படம் வெளியானபொழுது நான் மூன்று வயது சிறுவன். ராம்கி கயிற்றில் தொங்கிக் கொண்டு நதியை கடக்க யத்தினுக்கும் பொழுது திரை அரங்கமே பீதியினால் வாயடைத்து போயிருந்தது. அனைவரும் கண்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தனர். . கயிறு அறுபட்டு ராம்கி விழும் தருணத்தில் வயிற்றில் மிகுந்த வலி. நாமே அப்படி விழுவது போல ஒரு உணர்வு. . நொடியில் அருண் வந்து காக்கும் காட்சி, அந்த ஊக்குவிக்கும் பின்னணி இசை "rousing background music ", அருணின் நாயகன் போன்ற பாணி "heroic demeanour" அரங்கத்தையே பிரமிக்கச் செய்தது. . அந்த "inspirational" உணர்வை என்னால் விவரிக்கவே முடியாது - அப்படி ஒரு மெய்சிலிர்ப்பு. இடைவேளை முழுதும் மக்களின் மனநிலை "எப்பொழுது இடைவேளை முடிந்து படம் தொடரும்" என்றே. அவ்வளவு எதிர்பார்ப்பு. . அன்று தொடங்கி இத்தனை வருடங்களில் ஆயிரக்கணக்கான படங்கள் பார்த்தாயிற்று. ஆனால் இன்றளவும் இடைவேளை காட்சிக்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
5ம் வகுப்பு படித்த போது பார்த்த படம் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் ரசித்த படம் இடைவேளையில் கதவுகள் திறந்த போது பார்த்த முகங்களில் அத்தனை ஆச்சரியம் படம் போட்டுவிட்டால் என முறுக்கு வாங்க கூட போகாமல் இருந்தோம் படம் பார்த்த பின் தொப்பி சால்வை தொப்பி போட்டபடி இந்த காட்சியை நடித்து விளையாடியதும் உண்டு இப்போது குறைகள் தெரிந்தாலும் அப்போது எங்களுக்கு சூப்பர்படம்
90's, College Students & Youths கொண்டாடிய திரைப்படம் இது. 2 முறை ஒன்ஸ் மோர் கேட்டு பார்த்த intrevel break. ஆபாவானன் என்ற ஒற்றை மனிதன், அனைத்து முன்னணி இயக்குனர்களை மிரள வைத்த திரைபடம் இது.
@RaviKumar-yq4bb2 жыл бұрын
பாபாவை re release பண்ணா ஓடுமோ இல்லயோ , இந்த படத்தை edit பண்ணி re release பண்ணா நிச்சயம் வெற்றி பெறும்.
@Shiva-il4us Жыл бұрын
Sss
@CaptonJega Жыл бұрын
பாபாவை DEC 12 2022 re release panniyachu sakkai podu potachu apo ne enga komala irunthiyaa
@seyedsubmitter Жыл бұрын
100% உண்மை
@veerapandiveerapandi7700 Жыл бұрын
Sssss crt
@PanjalaiKannan-t9r Жыл бұрын
100%0reak bro
@masalaghost2 жыл бұрын
முழு படத்தையும் காண ஆவலுடன் உள்ளோம். அண்ணன் அருண்பாண்டியன் அவருக்கு நன்றி.
@k.r.muralithark.r.muralith86562 жыл бұрын
அருமையான படம் இந்த படத்தை நான் பலமுறை பார்த்து உள்ளேன் ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது பிரத்தியேகமாக இந்த காட்சி மெய்சிலிர்க்கும் அப்போவே நம் தமிழ் திரைப்படம் ஹாலிவுட் நிகராக எடுத்த திரைப்படம் இது
@KalaiyarasiSurendran8 ай бұрын
இந்தியசினிமா வரலாற்றில் இதுவரையிலும் யாரும் படமாக்கப்படாத முற்றிலும் மாறுபட்ட இணைந்த கைகள் திரைப்படத்தின் பிரமாண்ட இடைவேளை காட்சி
@VANAGAM1237 ай бұрын
இதே மாதிரி காட்சி தான் தெலுங்கு படமான RRR படத்திலிருந்து வைத்துள்ளார்கள்...
@4ever-ram9822 жыл бұрын
One of the best adventure films ever made in Tamil cinema.. this movie is ahead of it's time.. proud to be a 90s kid ♥️
@subramani477910 ай бұрын
இந்த படத்தின் story music cinimatograpy dialogue writing direction எல்லாமே ஆபவானன் தான்
@ganesanmarimuthu26282 ай бұрын
Music other person
@seemasriseemasri6284Ай бұрын
Yes ஆபாவாணன் டைரக்டர். நா அது இவருதான்
@seemasriseemasri6284Ай бұрын
ராம்கி அருண். எந்த செப்டி இல்லாம nadichi இருப்பாங்க. ❤
@t.g.s.srinivasansrinivasan8549Ай бұрын
Music manojkiyan❤
@new834 Жыл бұрын
அற்புதமான கலைஞன் ஆபாவாணன் எங்கே போனாரோ
@RAJKUMAR-rp5pq2 жыл бұрын
Favorite movie 90s memories ❤️ சின்ன வயசுல இருந்தே இருக்குற கேள்வி ரெண்டு பேரும் தொங்குறாங்க எப்பிடி மேல வந்துருப்பாங்க 🙄
@jeyaprakash92882 жыл бұрын
Enakum than bro
@vickyrock43022 жыл бұрын
😂🤣😂🤣 Me tooo ✌🏻
@shanp2k1232 жыл бұрын
both of them dived into the river... But again dont ask, why ramki also about to dive into the river alone i think arun pandian just give company for ramki...
@selvabluemoon4322 жыл бұрын
Thats why this is called Indian Movie.
@kumaranks84072 жыл бұрын
Same doubt for me..😂😂
@mohamedabubakkar29242 жыл бұрын
Aabavanan director is a gift to tamil cinema. Aabavanan + ramki combination always rocks
@govindasamyr47132 жыл бұрын
இந்த காட்சி எந்த ஒரு டூப் நடிகர் இல்லாமல்... நிஜமான முறையில்... அருண் பாண்டியன். ராம்கி... நடித்தார் கள்...
@suryalouise2 жыл бұрын
Illai.....athu dupe than...
@Ashokkumar-fn5de Жыл бұрын
Long ellam dupe than...close la than original
@vv-fw2yq Жыл бұрын
@@suryalouise gotha unku theriyumada Badu 👠👠👠
@2424DEADMAN Жыл бұрын
@@suryalouise i dont think dupe.. Its real stunt
@viralmedia8904 Жыл бұрын
@@suryalouise Nalla zoom pani paruda venna
@mohamedrafi7899 Жыл бұрын
One of the finest interval block in the history of Indian cinema.. I still remember.. The whole theathre give the standing applause 👏 👏
@AAE7244 ай бұрын
அதுக்கப்புறம் அவுங்க ரெண்டு பேரும் எப்புடி மேல வந்தாங்கன்னு இப்ப வரைக்கும் எங்களுக்கு காமிக்கல. சின்ன வயசுல ரொம்ப ரசிச்சு பாத்த சூப்பர் ஹிட் படம்
@hariharan-yk6wzКүн бұрын
Same thought 😂
@sureshs29102 жыл бұрын
தெரிக்க விட்ட தமிழ் படம் நன்றி ஆபாவனன் ஐயா அவர்களுக்கு நன்றி
@irshadjill48662 жыл бұрын
2k kids ku intha scene sometimes comedya kuda irukalam, but engaluku intha sceen yeppaume goosebumps than, and climax vera level, one of my favourite movie
@Raj-zr8qk2 жыл бұрын
நான் முதன் முதலாக பார்த்தபோது மிரண்ட காட்சி இது
@SSSRaddura9 ай бұрын
Goosebumps moments....trend setter of tamil cinema🎉🎉🎉🎉
அருண் பாண்டியன் ராம்கிக்கு கம்பெனி கொடுப்பதற்காக தான் , அந்த கயிறை பிடித்து தொங்குகிறார் . இல்லையெனில் பாவம் ராம்கி,தனியாகவே தண்ணிக்குள் குதிக்க வேண்டியிருந்திருக்கும் ..
@sathiyasagayaraj9738 Жыл бұрын
Vera level ponga
@arangavinayagam7 ай бұрын
30 maadi heightlah irrundhu swimming poolah gudhikurathukkum 1 maadi height la irrundhu swimming poolah gudhikurathum difference irrukku adhu pola dhan idhuvum rendumae thanni dhan uyaram um vegamum adhigamanah saavu nichaiyam
@rathikarathika60925 ай бұрын
நான் இந்த oruஇடைவேளை காட்சிகாகவே இப்பொழுது இதை மீண்டும் பார்த்தேன் எத்தனை படத்தில் இடைவேளை காட்சி வந்தாலும் இந்த ஒன்றுக்கு ஈடு ஆகாது
@techcornerindia Жыл бұрын
சரி எப்படி மேல ஏறி வந்தாங்க❤❤❤❤❤...
@PrabhuparaniPrabhuparani-n2c7 ай бұрын
😂😂😂
@kabilanmaxwell579610 ай бұрын
உண்மையை சொல்லப்போனால் இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் . இந்த படம் வரும்போது நல்ல வரவேற்பு இருந்தது. சண்டைக்காட்சிகள், locations பெரிதும் பேசப்பட்டது. அதிக பாடல்கள் இருந்ததால் திரைக்கதை சற்று தொய்வு ஏற்ப்பட்டது.
@SakthivelSubramaniyam-bq6fn11 ай бұрын
அந்த நேரத்தில் பிரமிப்பு.வியப்பூட்டியபடம்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@KalaiyarasiSurendran8 ай бұрын
சென்னை அலங்கார்A/c ஆல்பர்ட்A/c சங்கம்A/c 70mm ஸ்ரீபிருந்தாA/c 70mm பாரத்A/c காசிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் இணைந்த கைகள் (ஜுலை 31, 1990)
@KingsofLeo69804 ай бұрын
The Best goosebumps tamil cinema interval scene HATTS OFF AABAVANAN SIR 🎉🎉🎉🎉🎉
@msmani55992 жыл бұрын
Vazhkaiyil மறக்கமுடியாத indervel scene
@prakashkash98882 жыл бұрын
இரண்டு ஹீரோ க்கள் சந்திப்பதை இதை விட Mass Scene க காட்ட முடியுமா?????
@parrivelsaravanan97762 жыл бұрын
சத்தியமா முடியாது
@Boys_27-dark Жыл бұрын
ஆபா மட்டுமே முடிuயு ம்
@LakshmiNarayana-qk9zt2 жыл бұрын
Sema scene. Still remember the goose bumps while watching it in theater
@velmuruganNatarajan-v9f13 күн бұрын
One of the best intervel block in Tamil cinema history, BGM is the soul to this scene at the end
@dineshwaran80572 жыл бұрын
That bgm na school படிக்கிற அப்போ KTV la poduvnaga super padam 🔥
@superstar34592 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் 1990 ரீலிஸ்
@sathishkumar-j8o3 ай бұрын
Action, interval scene and climax kaaga indha padam eppovum faviorite...❤❤❤❤
Oh hoo..Intha scene RRR movie ku oru vela inspiration irukumooo....
@90cents4919 күн бұрын
One of the best interval scene in Indian cinema history 🫡 - 90’s Kid
@ShahulHameed-hq3gu Жыл бұрын
Bgm oda இந்த சீன் இப்போ பார்த்தாலும் Goosebumps வெறித்தனம்
@JayakumarSivakumar5 ай бұрын
Padam vera leval ❤❤❤❤❤intha padatha Nan 60thadava paathu erukan innum paapan yeppavum paapan ❤❤❤
@ImFreakyCreature4 ай бұрын
Mass padam ya in 90s... Sooper ah irukkum every scene..❤
@altgml2 жыл бұрын
That BGM is still so fresh!!
@satsen15 Жыл бұрын
03:27 Bgm was copied from the 1975 Hollywood movie “Breakheart Pass” OST by the legendary Jerry Goldsmith kzbin.info/www/bejne/n5CUant7jtRrpLcsi=fq93Ne8GQ24qDqsh
@dominic_20584 ай бұрын
It's from Breakheart pass movie kzbin.info/www/bejne/i33MeoqHm6-NpsUsi=G726nDsEKWJ8hXsi
@subramani477910 ай бұрын
இந்த படம் வெளிவந்த போது எல்லாரும் interval scean பத்தி தான் அதிகமாக பேசி கொண்டு இருப்பார்கள் dupe இல்லாமல் அருண்பாண்டியன் ராம்கி real செய்த action sean என்று எனக்கு நல்லா நினைவிருகிறது
@ganeshkalathuru37769 ай бұрын
Last week tha intha movie a KTV la pathen semma interval bang & BGM 🔥🔥🔥🔥... RRR la yum ipditha iruku😮😮
@vishnuganeshanvishnu96462 жыл бұрын
🔥🔥🔥Mass interval🔥🔥🔥
@rahulb062 жыл бұрын
This scence remembers me of RRR interval 😳💥
@MagistrateInba Жыл бұрын
No RRR is copied from this movie
@2024_isGreat10 ай бұрын
It's reminds * not remember
@1985seeni11 ай бұрын
இவிங்க 2 பேரும் எப்படி மேல வந்தான்க 😊
@vicky2rap7 күн бұрын
Music was a key strength for this movie, Goosebumps
@saravana_alpha2 жыл бұрын
Being 90s, I believe Rajmouli kept this similar scene in RRR...
@vijayinvimarsanam30902 жыл бұрын
True that.He should have been definitely inspired by this scene.
@ssnidiganti73842 жыл бұрын
@@vijayinvimarsanam3090 What exactly is there to inspire
@vijayinvimarsanam30902 жыл бұрын
@@ssnidiganti7384 go watch the movie to figure out.Dont expect people to spoon feed you.Make some effort.
@aravindsakthivelu6731 Жыл бұрын
@@ssnidiganti7384 Yes only copy.. Ilaa gulti thevidiya paiya
உடம்பை சிலிர்க வைக்கும் காட்சிகள். ஆபாவானன் மீண்டும் வருகா..., புதன்குமார்
@senthilkrishnakumar655 Жыл бұрын
Keeping the concept and execution aside, the terrific Audiography and the killer Cuts make audience to experience this scene more realistic. Just notice - there is no BGM until the other Hero arrives and the BGM starts only when the actual rescue action began. They have done more groundwork in all technical aspects!!
@Karthik-mw8kn Жыл бұрын
Excellent observation. Yes till Arun Pandian arrives there is only atmosphere sounds like air , rope, water and then the legendary bgm starts when Arun Pandian enters . Masala film making at its best 💥
@Karthik-mw8kn Жыл бұрын
No cgi... Just with ropes , location and bgm they made a goosebumps interval block .
@satsen15 Жыл бұрын
Bgm was copied from the 1975 Hollywood movie “Breakheart Pass” OST by the legendary Jerry Goldsmith kzbin.info/www/bejne/n5CUant7jtRrpLcsi=fq93Ne8GQ24qDqsh
@nithishsubbu59765 күн бұрын
ராம்கி & அருண் பாண்டியன் சார் மாஸ் பண்ணி இருப்பாங்க 🔥🔥
@haripriyaamurugan3439 Жыл бұрын
3:27 that BGM Really Goosebumps
@satsen15 Жыл бұрын
Bgm was copied from the 1975 Hollywood movie “Breakheart Pass” OST by the legendary Jerry Goldsmith kzbin.info/www/bejne/n5CUant7jtRrpLcsi=fq93Ne8GQ24qDqsh
@sivakumar.t345812 күн бұрын
சூப்பர் ஃபில்ம் தமிழ் ❤❤❤ பெஸ்ட் ஃபில்ம்
@Funky1z2 жыл бұрын
It's director abhavannan....trend setter in Tamil cinema industry
@benedictjoseph3832 Жыл бұрын
Some scenes are best to be watched in Big screen.. one such gem is this particular scene in the 1990s Adventure Tamil film - Inaintha Kaigal. The Abhavanan group are masters in thinking. They purposefully kept this as interval scene contrary to climax scene. where thrill element slowly builds when Ramki tries to cross the rocky mountains using a rope with flowing river below...There was absolutely no BGM and audience were put in an adrenalin mode whether he will cross or fall.. or what will happen next.. with his breath sounds vibrating the rocks...until Arun comes to rescue. It was way ahead of time in terms of story telling, cinematography and a catchy scene for a newly found friendship.
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்2 жыл бұрын
சிறந்த இடைவேளை காட்சி
@arulprakash6128 Жыл бұрын
One of the Milestone movie by Abavaanan...At that time it was a Mega Budget Movie that equvailent to Hindi Movie...Ramki and arun pandian acting on action and fight sequel was just amazing....
@jcbguy40992 жыл бұрын
A friend in need is a friend indeed
@neoaureus4 ай бұрын
Abavanan was a master director.. the music the choreography ... EPIC in real sense of the word.
@faceofPeople2 жыл бұрын
Best mass interval till date 💥💥💥💥
@naranpalani472 жыл бұрын
Tamilanda ✨️ ✨️ all time favourite of tamil movies 🎬 ❤️🔥 🙋♂️ 😎 🔥 🔪
@MohanRam-kn3mh5 ай бұрын
My all time favourite movie🎉🎉🎉
@sudhaagovindasamy9135 Жыл бұрын
இந்த காட்சியை தான் RRR படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்
@selvapons3843Ай бұрын
Aabavanan Classh Masshh 1990s Inaindha Kaigal Ramki Arunpandiyan action Sirapu Mikasirapu apo 8th St. Padikaren Love it al time favorite movie tamil 🔥💪🙏😊💖
@wingstamizh2 жыл бұрын
Mass intervel break scene... கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் ரசித்தோம்
@kannandakshinamoorthy75632 жыл бұрын
Yes. Very top most picture on that period. Hats off
@kamesvarvijay94412 жыл бұрын
Definitely goosebumps scene 👏👏👏
@vadamalai13752 жыл бұрын
சூப்பர் 3:28 💐 GOOSBUMS 🔥🔥MUSIC 🔥🔥
@satsen15 Жыл бұрын
03:27 Bgm was copied from the 1975 Hollywood movie “Breakheart Pass” OST by the legendary Jerry Goldsmith kzbin.info/www/bejne/n5CUant7jtRrpLcsi=fq93Ne8GQ24qDqsh
@prathibhabharathy22322 жыл бұрын
My brother too always says inaindha kaigal inaindha kaigal nu. During school days he watched it in theatre and the way he used to talk about that movie. Still I remember those funny childhood days. 70s and 80s born keep talking about this movie. May be being a female am not able to connect much.
@sajathmenon11 ай бұрын
best BGM..just for this scene i liked this movie very much
@anandk44392 жыл бұрын
World wise best interval scene in Tamil nadu.
@unmaivilambihindu2 жыл бұрын
தமிழில் வந்த hollywood தரமான படம்... அரவிந்ராஜ் அருண்பாண்டியன் மனோஜ் கியான் இசை
@MuruganandamT-r9g Жыл бұрын
அப்போதைய காலகட்டத்தில் எந்தப்படத்திலும் இல்லாத அளவிற்கு இந்தப்படத்தில் நிறைய ஸ்லோமோஷன் காட்சிகள் உண்டு
@RamKumar-xm2rp Жыл бұрын
Karuppu roja Alex kuthirai sceneum ramkiyodathu semmaya irukkum
@RaviKumar-ne8wx2 жыл бұрын
Marakka mudiatha padam 🔥🔥🔥🔥🔥
@jessysoundari45512 ай бұрын
Fire interval
@ishuvijay63742 жыл бұрын
Of course a great scene. Remember the whistles and hoots at Natraj theater, Tiruppur 30 years back, but how did both of them make it safely after hanging there 😁😁😁
@rio30082 жыл бұрын
Now Natraj Theatre...?
@ishuvijay63742 жыл бұрын
@@rio3008 Not sure if it exists.
@jrajju3 ай бұрын
கீழ வெறும் தண்ணி தானே அதுவும் காட்டாரு போல வேகம் இல்லை விழுந்தா என்ன 🤔 ஆனாலும் மெய் சிலிர்க்க வைத்த காட்சி
@unmaivilambihindu2 жыл бұрын
உலகத்தை அலறவிட்ட தமிழ் படம்
@owaaaaaaaaau7962 жыл бұрын
Ataan namma aalugalukke pudikkatha visayamaache
@bestofbest63682 жыл бұрын
சிறப்பு ஆனா நீ சொல்லற மாதிரி உலகத்த அலறலாம் விடல...என்ன ஜப்பான் அமேரிக்கா கொரியானு எல்லாரும் இத பத்தானுங்கலா என்ன...புருஸ் லீ உலகத்த அலரவிட்ட..ஆள்...மிகைபடுத்தி பேச கூடாது...
@kumaravelkumi8002 жыл бұрын
Really sir
@thangarajk7652 Жыл бұрын
அந்த கால ராஜமௌலி+லோகேஷ் கனகராஜ் நம் ஆபாவாணன்
@balamuruganbalamurugan217510 ай бұрын
Really
@ramanellairamanellai363416 күн бұрын
Otha ethan interval mass ❤❤❤
@thejasenterprises85752 жыл бұрын
YEPPA PATHALUM GOOSEBUMPS SCENE PA BGM SEMMA
@sureshkumarcb16 Жыл бұрын
Ppppaahhh.....Idhu than da unmaiyaa goosebumps intravel.. Ennaaa oru BGM
@ashikluthuphy22342 жыл бұрын
Major David Kumar 🦁🐯
@muthukumarasamyd57374 ай бұрын
வேற லெவல் ❤❤❤
@ViswanathanV-u5vАй бұрын
ஆபாவானன் திறமை சாலி இதே ஹாலிவுட் ல் இருந்திருந்தால் சுமார் 10 படங்கள் இயக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கும்