கண்கலங்க வைத்த படம். அன்பு பண்பு பாசம் காதல் நேசம் துக்கம் சோகம் பிரிவு துயரம் கடைசியில் சேரும்போது ஆனந்தம். றொம்ப அழுதிட்டேன்.சோகத்திலும் சத்தோஷத்திலும் அழுதேன், அழுகிறேன்
@fathimaifna3112 Жыл бұрын
Me to the best movie ❤😢
@NirmalaNirmala-bm1io Жыл бұрын
Semma 🥰
@mohammedhabjath2138 Жыл бұрын
Yes same too you
@mohamedjaleel4593 Жыл бұрын
உண்மை
@Aathifahamed-pj2ox Жыл бұрын
11:17 11:17 11:26 11:
@asarudeen8410 ай бұрын
கவனிக்க வேண்டிய ஒரு கேரக்டர் கவின் உடைய ப்ரெண்டு கேரக்டர் எல்லா சந்தர்ப்பத்திலும் கை கொடுக்கும் ஒரு நண்பன் அதனை டைரக்டர் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
@karthielumalai37878 ай бұрын
❤
@LukmanHakeem-ob6ow6 ай бұрын
Ys
@NonaJibeera-v1q18 күн бұрын
Nanbenda
@thanuthanu4153 Жыл бұрын
டாடா படம்.... சூப்பர்..... கதை வசனம் எழுதியவர் வாழ்த்துக்கள் அண்ணா , இப்படியே ஒவ்வொரு படங்களையும் தயாரித்து எங்களைப் போன்றவர்களது வாழ்க்கையை மேம்படுத்துங்கள்🎉 படம் ஒன்று இருந்தால் அது ஒவ்வொரு மனிதனையும் மாற்றியமைக்க வேண்டும் அப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் தான் டாடா❤❤❤❤❤
@pandik999010 ай бұрын
semma movie❤❤❤❤
@mahendrantmt38110 ай бұрын
Very super 👌 movie 🎬
@RAMESH76325 ай бұрын
Director Ganesh k Babu நீங்கள் இந்த படத்தை மிக மிக அற்புதமாக இலக்கிய விதம் மிக அருமை. இந்தப் படத்தை பார்க்கும் போது எத்தனை இடங்களில் எங்களின் கண் கலங்க செய்துள்ளது மிக்க மகிழ்ச்சி நல்ல படத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு இதில் நடித்த அனைவரின் நடிப்பு மிக அருமை.
@JoeChampion-w7y4 ай бұрын
Film name DADA ❤
@enjoythesongswithlove15284 ай бұрын
Not Tata is dada
@DILOPRATHEEPAN6 ай бұрын
அம்மா சொல்லித்தான் அப்பா யார்னு தெரியும், but இங்கு அப்பா சொல்லித்தான் அம்மா யாருனு தெரிகின்றது,,the best story❤️
@veeramanythanasekaran47248 ай бұрын
எத்தனை பேரு கண் கலங்க பார்த்து இருப்பார்கள் இந்த படத்த அருமையான direction நீண்ட நாள் பிறகு செம்ம கதை, நடிப்பு, இயக்கத்தில் கலக்கல் இந்த படம்!
@varshanbbyvarshanbby40507 ай бұрын
Me cry
@vithushavithusha-mm9ct7 ай бұрын
Yes true 💯😢
@parthibansiam16317 ай бұрын
me also
@mohamedfazlan89446 ай бұрын
Itha kan kall
@RobinsonRobin-e6y3 ай бұрын
நல்ல கதயைம்சம்
@jobandentertainment9808 Жыл бұрын
முடிவில்லாத அன்பும்...!!! குறைவில்லாத பாசமும்...!! கிடைத்தால் வாழ்க்கை...!! எப்போதும் அழகு தான்..!!! Best director😘😘😍
@najimahussain7570 Жыл бұрын
இதில் ஒவ்வொரு காட்சியும், யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நினைவுபடுத்தும். அருமை ❤❤❤❤❤
@IsmathIsmath-e4t10 ай бұрын
My life
@VijaysethupathiVijaysethup-i4v9 ай бұрын
My life
@amalaamala84968 ай бұрын
உண்மை
@piyalcharith89755 ай бұрын
Yes 😢
@anmary3347 Жыл бұрын
Evalo nallu kachuchi oru nalla emotional movie. Tears vandhurchu. Kavin Ivalo nalla, super emotional act panirkaru. Superb 👌
@anamulhaqbappy44338 ай бұрын
Love from 🇧🇩,,,,,ধন্যবাদ অনেক অনেক অনেক অনেক এতো সুন্দর একটা সিনেমা তৈরি করার জন্য,,,, আশা করি এমন সিনেমা আরো দেখতে পারবো,,,, ভালোবাসা নিবেন ❤
@robertbarnabas31528 ай бұрын
Kind of addicted to this film. Many scenes can be related to our life as we got married early and lived alone with a child. I can't count how many times i watched this film. Thank you so much for this film ❤
@nirosundaramoorthy4330 Жыл бұрын
நீண்ட நாள்களுக்கு பிறகு பார்த்த ஒரு அருமையான திரைப்படம்.... அனைவருக்கும் கண் கலங்கும்.. இயக்குனருக்கு பாராட்டுக்கள்❤❤❤❤❤
@kalaiaraisikaruppiah6279 Жыл бұрын
Me too feel the same....
@jameefazlinjameefazlin7840 Жыл бұрын
Really
@LeninKathika11 ай бұрын
Same to you
@shamersyed9 ай бұрын
🎉❤
@Jggopal18039 ай бұрын
❤
@mubarakmubooos Жыл бұрын
ആക്ഷൻ ഇല്ല സസ്പെൻസ് ഇല്ല. കഥയിൽ ഒരു പുതുമയും വ്യത്യസ്തതയും ഇല്ല, പക്ഷേ അപാരമായ തിരക്കഥ, അണു അളവിൽ കുറയാതെയും കൂടാതെയും ഉള്ള അഭിനയം. എല്ലാറ്റിനും മേമ്പൊടി ആയി സൂപ്പർ ഡയറക്ഷൻ. Vaazhthukkal 💐💐
@mirshad- Жыл бұрын
My friend told me you must watch this movie when this movie got released. At first i was like its too boring the beginning, but later on this movie plunged to a whole new level. Kavin's performance after the haircut was so mature and astonishing. Kudos to the entire cast team and director. One of my favourite movie of all time.👏
@HasenaAbzal Жыл бұрын
Who watching 2024this movie 🎬
@tenzindawa467911 ай бұрын
Your father
@mouzlymuhammad283311 ай бұрын
One of the best movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yepyaetun152111 ай бұрын
Me
@yepyaetun152111 ай бұрын
But I want to look it in Hindi
@yepyaetun152111 ай бұрын
But Hindi is not available 😢
@farhathahamed70418 ай бұрын
இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள் தான் என்னை அழ வைத்த படங்கள். 1) தெய்வத் திருமகள் 2) டாடா ❤
@amalaamala84968 ай бұрын
உண்மை தான் இரண்டும் அருமையான உணர்வுபூர்வமான படங்கள்
@catchmegven6 ай бұрын
You Please watch Ayothi tamil movie, you will get tears from interval scene to the end. and it is feel good movie too.
@kriti7932 Жыл бұрын
Don't know how many times I have watched this movie and every time I use to cry in climax scene 😢. Really excellent movie. Kavin acting superb 👌🏻
@LibikaLibika-v1e Жыл бұрын
𝕐𝕖𝕤😢
@kandappan100 Жыл бұрын
Me too
@talabatyrasikan9011 Жыл бұрын
Yes 😢this movie very filling i think very love story this movie 😊
@vikneswarivicky6515 Жыл бұрын
Me too❤❤❤
@RajOCEAN Жыл бұрын
Can you pls suggest where can i watch hindi dubbed. I learnt its on Amazon. But its not available on Amazon in the country where I reside.
@DisaYini Жыл бұрын
உண்மையிலேயே முழுமையாக யதார்த்தமாக படைக்கப்பட்டது போலவே இருக்கின்றது.இந்த திரைப்படம் 😢அதிகமாக அழ வைத்தது. I like movie ❤
@naganandakumar2467 Жыл бұрын
சொல்ல முடியாத உணர்வுகள் நிறைந்த ஆகச்சிறந்த காதல் அன்பு காவியம்
@Kscreative9 Жыл бұрын
Veralevel Thirumpa Thirumpa parkkalam in KZbin uploaded ❤❤️
@ifvtthldvk4 ай бұрын
I am from Bangladesh and I searched for many movies to watch.... Unexpectedly I just started to watch this movie ....... WOOOOOOWWW I don't have any words about it, What acting The actor and actress were absolutely suitable for the story, many times my tears came out. Love, Family, attitude, and Romance all SsSooo good ... I don't have to say words ... Super Super Superbbbbbb ........ Story Direction all crew .... thanks for the great movie .... One of the best Tamil movies I have watched. Thank youuuuu
@mooventhan5286 Жыл бұрын
2023 ஆண்டின் சிறந்த திரைப்படம்❤❤❤❤ இறுதியில் கண்கலங்காத மனிதன் இருக்கவே முடியாது❤❤❤❤
@nadhaakram6177 Жыл бұрын
உணர்வுகளை அப்படியே யதார்த்தமாய் காண்பித்த படம் உயிரோட்டமுள்ள நடிப்பு
@sweetgirlammu2898 Жыл бұрын
ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தன் இந்த படம் பார்க்க ❤❤❤❤❤❤❤❤❤
@Anuvithu32 Жыл бұрын
Yes❤
@nizranaseer3986 Жыл бұрын
Me too
@haadiahazeer8762 Жыл бұрын
🎉ejrh
@sithikroshan36863 ай бұрын
Eapadei irukku okva sis
@PiratheepPiratheepan-fs8ip2 ай бұрын
Super movie ❤❤❤❤
@alfreddamayanthy4126 Жыл бұрын
இரத்தம் கொலைகள் என்று திரைப்படங்கள் வரும் இக்காலத்தில் பாசமான இந்தப்படம் அருமை 💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radakasanjaya206510 ай бұрын
අනිවාර්යයෙන්ම
@vithushavithusha-mm9ct7 ай бұрын
Of course 💯❤️❤️👍
@justbe37083 ай бұрын
exactly
@amrailyas73679 ай бұрын
Naan idu varakkim theater ponadilla pooi irundah kuda oru mura yaan inda movie ah pathu iruppan Thank you you tube ❣️ unnalantaan naam enda naalum inda movie paakuran I am die heart fan of kavin ❤💖💯 My boy kavin 😍🖇️
@keci36097 ай бұрын
How many people's notice that true friendship♥️😌🫂
@depressionbro1504 Жыл бұрын
Enna oru natural acting from Kavin....
@signaturefamilykerala Жыл бұрын
I am from Kerala, Living in Saudi Arabia and I searched for many movies to watch.... Unexpectedly I just started to watch this movie ....... WOOOOOOWWW I don't have any words about it, What acting The actor and actress were absolutely suitable for the story, many times my tears came out. Love, Family, attitude, and Romance all SsSooo good ... I don't have to say words ... Super Super Superbbbbbb ........ Story Direction all crew .... thanks for the great movie .... One of the best Tamil movies I have watched. Thank youuuuu
@gulfstarsameer6352 Жыл бұрын
ഞാനും
@mahaboobkhann8471 Жыл бұрын
I'm from Karnataka Living kuwait super movie
@timetraveller199 Жыл бұрын
From , kerala living Ksa 😂whatever you said it here that's all same to me ,
@muthumuniyandi5571 Жыл бұрын
நல்ல ஃப்ரெண்ட் ..நல்ல மகன்..நல்ல அப்பா..... சூப்பர் படம்
@JabirKhan-ej4cc2 ай бұрын
യൂട്യൂബിൽ ഒരൊറ്റ ശ്വാസത്തിൽ ഇരുന്ന് കണ്ടു തീർത്ത ഒരേ ഒരു ഫിലിം. സൂപ്പർ
@vivekanandan18535 ай бұрын
எனது வாழ்க்கையில் நடந்தது எனது மகனுக்காக அனைத்தும் மாற்றிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்..எனது அப்பா அப்படிதான் ஆனால் எங்களை ஏற்றுக்கொண்டார்......மிக அருமையான படம் நாங்கள் இப்போது சந்தோஷமாக உள்ளோம் எங்கள் குடும்பத்துடன்..... நன்றி
@enthucutlet Жыл бұрын
Watched this movie for Pradeep after BB. But fell in love with the movie. Excellent cast, natural acting and wonderful storyline. This is going to be one of my most fav movies!!
@mr.aql_ahmd_6216 Жыл бұрын
Pradeep🔥🔥
@sby5480 Жыл бұрын
Same here..Pradeep ❤❤❤❤❤
@AsanAsan-e6v Жыл бұрын
Same Pradeep ❤
@e.kageebane.kageeban1539 Жыл бұрын
நீண்ட நாளைக்குப் பின்னர் அருமைமான காதல் படம் பார்த்துள்ளேன் வாழ்த்துகள்
@sirajudeen2103 Жыл бұрын
இந்த படத்தை பார்க்க நேரமில்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்பாகதான் பார்த்தேன்.. இன்று நான் பார்ப்பது ஆறாவது முறை... மிக சிறந்த படைப்பு.. என்னை அறியாமலே நான் கண்ணீர்விட்ட படம்... Climax மிக அறுமை... வாழ்த்துக்கள்
@sunishkunjukunju3733Күн бұрын
അടിപൊളി ഫിലിം നല്ല ആക്ടിങ് നല്ല ഡയറക്ഷൻ ഒന്നാംതരം ഒരു ഫാമിലി മൂവി ഇപ്പോൾ ഇതുപോലെ ഉള്ള സിനിമകൾ വരുന്നതേ ഇല്ല
@Vaisuctlr11 ай бұрын
ഹൃദയത്തെ സ്പർശിച്ച നല്ല ഒരു കലാസൃഷ്ട്ടി.... 👌👌❤️❤️
யார்கிட்டயும் கதை கேக்காம இந்த படத்த பாத்தத்துக்கு ரொம்ப சந்தோசப்படறேன். கடைசியில அழுதுட்டேன் 🥹
@abdulrahmankhan9747 Жыл бұрын
Relationship might goes up and down but never ever stop communicating with your partner such a great movie last scene brought me tears .... tears came out after many months
@entertainmentsfullyloaded95875 ай бұрын
That friend stood for him he is the best in this film❤
@master__oogway24 күн бұрын
I would have watched this movie maybe 5 times. The actors convey their emotions so well and the ending gets me every time. A simple yet so beautifully written story
@manuvalnanthan9574 Жыл бұрын
இறுதியில் கண் கலங்க வைக்குது படம்.. அருமை
@kalaiselvanr563 Жыл бұрын
Watched the climax and every time has tears in my eyes…. Good movie has made memorable impact. Kavin and aparna did well on their roles
@kirshnaravi8579 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சொல்ல. வார்த்தை இல்லை. கவினுக்கு இது கதையல்ல. காவியமே. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@Tamilgirlindubai-.8 ай бұрын
Seriyana padam Love panni vittu pora pasangala pathu eruiko real life la Aana vittu pona ponnukaga paiya na valathu 🎉🎉🎉🎉 seriyana movie veralevel ❤❤❤❤❤
@amalaamala84968 ай бұрын
இதை பார்த்து பலரின் கண்களின் இருந்து வரும் கண்ணீர் அவர்களின் வாழ்க்கைகளின் சுவாரஷ்யமான உணர்வுபூர்வமான நினைவுகளை மீட்குமானால் அதுவே இத்திரைப்படத்தின் வெற்றி வெற்றி வெற்றி
@CMBREVIEW Жыл бұрын
Best climax scene. Got tears no matter how many times I have watched the climax. Best movie of the decade
@senthilkumarveeramani6043 Жыл бұрын
யதார்த்தமான சினிமா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இயக்குனர் சார்
@mohammedriaz.7866 Жыл бұрын
I am speaking from Bangladesh. I watch this movie many times, the more I watch it, the more I watch it, the more I watch it, the more I don't know whose best movie it is.thank you so much dada movie all team members. ❤❤
@prabaram89958 ай бұрын
Antha friend character super ❤❤
@999abhikwt9 ай бұрын
പൊളിച്ച് മച്ചാ സൂപ്പർ മൂവി 🥰🥰🥰
@ikmaaluliman9418 Жыл бұрын
Wow ..don't really thought Kavin can act like this...wonderful movie...smooth and emotional ❤❤❤❤❤
@jeevanteja1863 Жыл бұрын
One of the extraordinary movie started with tears and ended with tears Credit goes to entire cast and crew, special kudos to hero - Kavin👏, child actor👏, Movie director - Ganesh K babu 👏, Music composer - Jen Martin👏, Producer - Ambeth Kumar 👏 for giving such a feel good movie to Movie Lovers🤝
@kanimozhi62 Жыл бұрын
Started watching after reading comments. Awesome….
@jeru_creations2497 Жыл бұрын
இந்த மனித பிறவி பெண் அன்பினில் அடங்கிடும் 🥺💔✨
@AlexSamIssac10 ай бұрын
One of the best tamil movies I’ve ever watched. I’m working in Kuwait & this movie made my day. I miss family there in India
@loveallserveall5620 Жыл бұрын
Hats off to the entire team❤ Can watch many more times! Kavin acting is superb👏
@afrithaafri3945 Жыл бұрын
After seeing this movie I can't stop crying 😢... without understanding lyrics but feel the lyrics..❤ & last scene ❤️❤️
@kadarkaraisamymariappan9257 Жыл бұрын
Worth watching multiple times! What a fabulous performance by Kavin 😍😍😍
@mr.__.black.__.smileey Жыл бұрын
😢❤🥹😇
@aariftrendnestАй бұрын
என்ன படம்யா எடுத்துருக்கீங்க கடசில என்னையே அழ வச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்
@battibatti65378 ай бұрын
Vera level intha movie Feeling 😢
@juliesmovement5513 Жыл бұрын
I'm sinhla.but can feel how heartfelt it is..children makes boy in to the strong father❤
@FaseelFaseel-dh6dp Жыл бұрын
Hi
@LalalalisaPark_m Жыл бұрын
❤❤
@LalalalisaPark_m Жыл бұрын
Santhosai oya tamil movie eka mechara lasanata therum haran balapu ekata❤
@SajeethDilshan8 ай бұрын
Me wage godak film tiyenwa
@Aspika228 ай бұрын
❤
@paranthamantharmini3296 Жыл бұрын
This was a best movie in kavin's career 🎉i can't control my tears 🥺🥺🥺🥺🥺
@indhunice Жыл бұрын
I lost count of the number of times I watched this movie.. So close to my heart.. Kavin ❤
@frostyantiromantic791028 күн бұрын
Unlike any movie I have ever watched. I have no idea how the time went, both Kavin and Aparna acting is so realistic, and what an amazing plot, WOW!
@jananvolt982710 ай бұрын
ஒரு மனிதனின் வாழ்க்கையை கற்பனை செய்ய வைத்தது ❤❤❤❤❤
@salmanparis9493 Жыл бұрын
great movie❤❤ கவின் வாழ்த்துக்கள் Future biggest star
@sutharakrishna9096 Жыл бұрын
kavin is truly an inspiration. you deserve everything you wish.....
@sakthivirat9124 Жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது ஏன் மகன் கவி பிரதாப் ஞாபகம் வரும் 😢😢😢 My Heart Touching movie ❤
@ravikris37307 ай бұрын
நீண்ட நாள்களுக்கு பிறகு பார்த்த ஒரு அருமையான திரைப்படம்.... கண் கலங்கும்..
@shriyaniperera70357 ай бұрын
Beautiful movies thanks again ❤❤❤💑👨💼🤲👏🙏
@SubashiniManiraja-ds4yl7 ай бұрын
ගොඩක් ලස්සනයි ෆිල්ම් එක ❤️❤️❤️
@ShireenIrfad Жыл бұрын
Really awesome movie... kavin bro semma acting... u epayum real la ikiradhu than best in you... ❤❤❤.. ur reality acting makes movie as winderful... tht child too awesome acting... ❤❤❤
@onemalaysian1693 Жыл бұрын
He had great great friend . A friend that made it all possible friendship is the best
@AJAY-um3bb Жыл бұрын
500, 1000 கோடி வியாபாரம் ஆகும் ரஜினி கமல் படங்கள் எல்லாம் இந்த படத்தின் முன் zero தான்.. Classic movie and all artists... அனைவருக்கும் மன மார்ந்த வாழ்த்துக்கள்...
@ajishselvaraj25 Жыл бұрын
Correct 100%😂
@alexpandiyan990811 күн бұрын
Iyyo yethukkuyaa iptilama movie yetukkuringa oru oru thadava indha movei paakkum podhum Indha movei vita best movei varakkutadhunu thonudhuyaa ❤
@Arivakrish5 ай бұрын
I must admit that this is an A Class Movie. For all those involved, my deepest appreciation. I am a Malaysian Indian and I rarely watch Indian Movies and it has been only lately I have started. All those other genres of movies are ones for sure where the Hero fights with hundreds and still emerges unscathed. Movies with lots of Knives, drinking, and heroism. This movie pleasantly surprised me, and the end brought tears to me peeled with emotions. The Acting is Superb and definitely a Class Act. Thank you! 🙏
@tydeniojnas_5996 Жыл бұрын
Kavin….!!! 100% natural acting ❤️❤️❤️
@blackcar_1234 Жыл бұрын
வாழ போறது ஒரு வாழ்க்கை எல்லோரும் சந்தோசமா இருப்போமே ஒற்றுமையா குடும்பமா ஒன்னா யாரையும் hurt பண்ணாம நிம்மதியா வாழ்ந்துட்டு போயிடுவோம் 🤍
@vanijatheesvary2599 Жыл бұрын
Nan ninAchatha apadiye solitinka
@blackcar_1234 Жыл бұрын
@@vanijatheesvary2599 நீங்க இல்ல எல்லோருக்கும் அது தான் ஆசை. சில நிகழ்வு எல்லாத்தையும் மாத்திடும் 😌
@vanijatheesvary2599 Жыл бұрын
Ok thank you
@blackcar_1234 Жыл бұрын
@@vanijatheesvary2599 welcome
@avanthikaragavendran6712 Жыл бұрын
I think this is the only movie without even a single negative comment ❤ Such an emotional roller coaster movie and much needed for society.
@bhaskaranbakthavatsalu86633 ай бұрын
அருமையான டைரக்ஷன். யதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார்கள் எல்லோரும். நிறைவான ஒலிப்பதிவு. பாடல்கள். துணை நடிகர்கள் பின்னுகிறார்கள். கவின் , அபர்ணா தாஸ், சிறுவன்( பெயர் தெரியவில்லை) Director Ganesh Superb.👍👍.
@zeenab37208 ай бұрын
Love u Kavin anna ❤❤❤❤❤❤❤❤´・ᴗ・`
@Dass_sri Жыл бұрын
Man I cried watching this movie!! I usually never cry for movie scenes!!
@darrenpalanisamy91 Жыл бұрын
One of the finest movies i've seen this year. ❤✨ Hat's off to the lead actor & actress and the Producer, Director, Author incuding the kead actors buddy! Should make more movies such as this or a sequel. Bravo!
@stalinnadz9565 Жыл бұрын
I don't know who is kavin...now I know he is a good actor and also aparna acted well .....both should do more good movies in a lead role
@pushpagambhir5961 Жыл бұрын
Wow super mean’s super ❤
@zafrathzaybazafrathzayba1106 Жыл бұрын
2023 முதல் முறையாக கண் கலங்க வைத்த படம் 🎉
@NandhuNandhaseelan10 ай бұрын
Indha padathula nanban dhan best uhh❤️
@Whister-White2k10 ай бұрын
2024 indha movie watch pannuna ellaruda life le edho onna connect pannurhu indha movie and many problems vandha lu oru naal andha problem solution irukkum best feel good movie 🥲😔😔
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
#செம தரமான நடிப்பு கவீன் சிறந்த ஒரு படைப்பு"👌❤❤
@චන්දනKහෙට්ටිආරච්චි Жыл бұрын
හරිම ලස්සනයි ගොඩාක් ආසාවෙන් බලාගෙන හිටියේ ❤️❤️🌷🌷
@rifdahrila1455 Жыл бұрын
I couldn't control my tears 😢😭 superb movie so far.. kavin acting vera level❤
@viveknathwijayakumar9783 ай бұрын
Wow.. unexpected story.. just got a slide from toliktok and started watching.. How these films goes unnoticed in Tamil cinema..😢
@isaactheagu358711 ай бұрын
So many time wacth this movie ready.. but climax .. make me cry everytime... such heart touching movie... ❤❤❤
@asoganthangavellu6230 Жыл бұрын
My sincere appreciation to the entire production team and all the casting crew, a sensational movie with so much in-depth massages hidden. Very emotional ride while watching, there was no unwanted drama to begin with. Congratulations to everyone who made this movie possible, my outmost personal respects 🙏👍🙏
@sunuganapathi9529 Жыл бұрын
love this movie, entire team hats of you. I cant control my tears.... So much loves❤🥰
@msaipriya92 Жыл бұрын
Can't stop my tears.. lovely kavin and entire team❤
@bsrbabaji786 Жыл бұрын
Thank lot for this story.. ..Ganesh K babu..sir.. I'm really happy this great movie.❤🎉
@kanthappankanthappan94876 ай бұрын
ஆகா. அருமை, அற்புதம், அழகு, இயக்குனர் கதைவசனம் நடிகர்கள், அனைவருக்கும், மணம்மாறர்ந்த நன்றி
@HighwayContracting9 ай бұрын
An emotional and lovely family story ❤️ Exceptional movie ...can be expected from Bhagyaraj sir.❤
@Aint845 Жыл бұрын
2.09.25 that smile of Pradeep ❤❤❤😊😊
@rachelstanley3373 Жыл бұрын
Such a beautiful movie that I can ever say no matter hundred more than times!! Such a amazing cast and so interesting very scene for me! I also had tears, while watching the heartwarming parts!!❤️❤️❤️❤️