ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்கவா இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திடவா ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா ஆண் : ஏ… தீப்போன்ற உன் மூச்சோடு ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் என் தோள் சேரு உச்சவம் போது ஜஜஜம் ஜஜஜம்… உச்சியை கோது பெண் : என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து கைகளில் ஏந்து ஜஜஜம்… ஜஜஜம் பொய்கையில் நீந்து ஆண் : நான் வேர் வேராய் அட வேர்த்தேனே ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே பெண் : சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது பேரின்ப தாமரை தாழ் திறக்க ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா குழு : ………………………………….. பெண் : நீ ஆராய்ச்சி என்னை பண்ணாதே என் பூந்தேகம் அது தாங்காதே ஆண் : உன் கண் கொண்டு என்னை கொய்யாதே உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே முத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம் வித்தைகள் காட்டு பெண் : நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே ஆண் : பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம் பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன் ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன் ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்கவா இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திடவா ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா
@saikrish383516 күн бұрын
பாடல் வரிகள் அருமை ஆனால் நடனமாடிய இருவருமே இன்று உயிரோடு இல்லை வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று புரிகிறது😢
@suseendarkarthikeyan853114 күн бұрын
இளவயதில் விட்டுசென்றவர்கள் ஆறாத வலியை தந்து செல்கின்றனர். அக்கறையற்ற சமூகமும் பழி சுமந்தே வாழ்கிறது.
@LenaM-v7i3 күн бұрын
😢😢😢😢
@keerthanmohanasundaram90319 күн бұрын
1.49 to 1.52 dance superb. Bharani vera level album ithu oru kaalathula