வருடங்கள் பல கடந்தாலும் மக்கள் நாயகனின் மண்வாசனை மாறாத திரைக்காவியம் கரகாட்டக்காரன்
@KalaiyarasiSurendran9 ай бұрын
பரமக்குடி சாந்தி திரையரங்கில் 175 நாட்கள் ஓடிய முதல் வெள்ளிவிழா திரைக்காவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (1989)
@KalaiyarasiSurendran8 ай бұрын
இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்
@thillaisabapathy9249Ай бұрын
குடகு மலைக்காற்றில் தெம்மாங்கு பாடி வரும் மனோ.. மானே மயிலே மரகத்குயிலே .. தேனே .. நான் பாடும் பாட்டு கேக்குதா என்று நம்மிடம் கேட்கும் ராமராஜன் ... குடகு மலை காட்டில் ஒரு பைங்கிளியாக பாடும் சின்னக்குயில் சித்ரா.. மறக்காமல் மாமனை நினைச்சு உறங்காத கண்களுடன் ஏங்கும் பாவாடை தாவணி கன்னி கனகா ... காட்சிக்காக பாரம் ஏற்றும் மாட்டு வண்டியை கூண்டு வண்டிகளில் ஊர்வலம் போகும் என் கிராமத்து கலைஞர்கள்.. விரசம் பாடாத கங்கை அமரனின் காதல் தூது .. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை வென்ற திரைப்படம் ... "கரகாட்டக்காரன்"..
@dangerdevil11739 ай бұрын
சாலிகாத திரைபடம் எத்தனை முறை நாளும் பார்களாம்இந்த படத்தை யார்களாம் பிடிக்கும் லைக் பண்ணுகா
@EdwinAlbert-ni3mv9 ай бұрын
Mano sir who told about isaignani raja sir is true very thank full raja sir given chances
மதுரை நாட்டியாA/c திரையரங்கில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)
@haronrox2959Күн бұрын
I would like hear this song from john jerome melodious voice again.his voice soulfully and perfectly match for this song.any one john fan agree with me
@cholapandiyanchandrasekar2664 Жыл бұрын
அனைத்தும் தரமா உள்ளது ❤❤ quality vera level 👌
@settuss45583 ай бұрын
Anyone here... 2024
@indescribable58542 ай бұрын
Me
@pradeshsube642711 күн бұрын
❤
@TheenaDhivnezh3 ай бұрын
Anyone listening to this wonderful melody song in 2024 then hit like ❤
@_Mini_Talks_ Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள்
@மருதூரின்விஜய் Жыл бұрын
Quality Ultra 😮
@mkvlogs56219 ай бұрын
Vera level movie indha movie Naa chinna vayasula romba rasichi thirumba thirumba partha padam
@InnocentCrocodileHiding-ix4td8 күн бұрын
வேட்டியே கட்டி விட்டுடீங்க மதி.❤
@DhanaLakshmi-q3w3 ай бұрын
அருமையான வரிகள்👍👍👍
@murugeshpandi636917 күн бұрын
I miss u Mama.....pls naamakku first la irunthu AK tution,school days ....bus travels.....kovill thiruvizha ..ithelllaam venum.....Thirumba kidaikkatha my love ....only for u ....❤💚❤️💚❤️💚
@priyaravindran56249 ай бұрын
Fabulous Lyrics 😊👌🏻
@chandlalnp74622 ай бұрын
ONE & ONE ONLY ILAYARAJA❤❤❤
@njvibes1638 Жыл бұрын
Good audio quality and video❤❤❤
@rp.sunithasanthosh4734Күн бұрын
Iam telugu i know tamil i love this song 🎉🎉
@JayaMarimuthu-l2g4 ай бұрын
Super song ... 🌹🌷🌹
@ravileela198 ай бұрын
இந்த படம் பாடல் காமடி15 தடவை பார்த்தேன்
@SriDevi-nl1snАй бұрын
Adhai sorry edamaa idhu...
@kavithakavi-m8yАй бұрын
என்றென்றும். இனிமை❤
@sureshkumar-jq3it10 күн бұрын
Anyone here 2025😛
@KristyKristy-wz7cz9 күн бұрын
It's me
@vishnuprasath.r6d9067 ай бұрын
❤❤❤அனைத்து பாடல்களும் தூள்
@muthuarasan42019 ай бұрын
Audio video super 👍
@sureshkhannanl50714 ай бұрын
ஆண் : { குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி } (2) ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது ஒத்த வழி என் வழி தானே மானே குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி ஆண் : மானே மயிலே மரகத குயிலே தேனே நான் பாடும் தேமாங்கே பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன் தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன் ஆண் : பூ பூத்த சோலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு பெண் : { குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி } (2) பெண் : மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே நீதானே மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சு தவிச்சேனே நான் தானே சொல்லி விட்ட பாட்டு தேக்கு காத்தோட கேட்டேன் தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன் பெண் : ஊரென்ன சொன்னா என்ன ஒன்னாக நின்னா என்ன உன் பேரை பாடி நிப்பேன் மாமா தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி வா மாமா ஆண் : குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி பெண் : ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது ஆண் : ஒத்த வழி என் வழி தானே மானே பெண் : குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி ஆண் : குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி