Annan Enna - 4K Video Song | அண்ணன் என்ன தம்பி என்ன | Dharmadurai | Rajinikanth | Ilaiyaraaja

  Рет қаралды 1,539,703

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Dharma Durai is a 1991 Indian Tamil-language action drama film directed by Rajasekhar and written by Panchu Arunachalam. A remake of the 1989 Kannada film Deva, it stars Rajinikanth and Gautami, with Madhu, Charan Raj, Nizhalgal Ravi and Vaishnavi in supporting roles.
Song Credits:
Annan Enna
Singer: K. J. Yesudas
Music: Ilaiyaraaja
Lyrics: Panchu Arunachalam
Directed by Rajasekhar
Screenplay by Panchu Arunachalam
Story by M. D. Sundar
Based on Deva by Vijay
Produced by S. Ramanathan
S. Sivaraman
Starring Rajinikanth, Gautami
Cinematography V. Ranga
Edited by Vittal
Music by Ilaiyaraaja
Production company: Raasikala Mandhir International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 220
@strratha8227
@strratha8227 12 күн бұрын
அனைத்து வீடுகளிலும் முதல் பிள்ளை பாவம் தான்
@vahapmohamed4926
@vahapmohamed4926 5 күн бұрын
😂😂நல்ல நகைச்சுவை
@jeevithajeevitha8718
@jeevithajeevitha8718 4 күн бұрын
Yes yes correct 💯
@UdhayaKumar-kw7rf
@UdhayaKumar-kw7rf 4 күн бұрын
Kadasi pullla tha pavam kettu paruga sir
@shankarr2202
@shankarr2202 3 күн бұрын
No
@dnavageetha2235
@dnavageetha2235 Ай бұрын
இந்த திரைபடம் இன்னும் 40 வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தாலும் சலிக்காது. அருமையான படம் மற்றும் பாடல் கதை.
@nagarajraj4579
@nagarajraj4579 26 күн бұрын
ரஜினியின் அழுகையை பார்க்கும் போது அழுகை தானாக வருகிறது.... சிறந்த நடிப்பு அனைத்திலும்... அதனால் தான் சூப்பர் ஸ்டார்🎉🎉🎉🎉🎉
@kodiyarasukodiyarasu-cu5zv
@kodiyarasukodiyarasu-cu5zv 3 ай бұрын
இந்தப் படம் பாடலை எனக்கு 10 வயது இருக்கும்போது பார்த்தேன் அப்போ என் கண்ணில் கண்ணீர் வந்தது ஏன்அழுகிறேன் என்று தெரியாமல் இருந்தது... இப்போது
@MariafrancisLeo
@MariafrancisLeo Ай бұрын
O8binn ko i9y57i😮😢
@sureshvishvanatan3201
@sureshvishvanatan3201 4 ай бұрын
இது போன்ற உடன்பிறப்புக்கள் உண்மையிலும் உண்டு
@AfsarAnnualDay
@AfsarAnnualDay 3 ай бұрын
Yes
@kanakaelectronicspannapatt6120
@kanakaelectronicspannapatt6120 3 ай бұрын
Yes
@SankarPachamuthu-d2j
@SankarPachamuthu-d2j Ай бұрын
ரஜினிக்கு ரெண்டு தம்பிங்க எனக்கு இரண்டு அண்ணன்கள்
@raguk5968
@raguk5968 Ай бұрын
ரொம்ப முக்கியம்
@venkateshgayu9617
@venkateshgayu9617 Ай бұрын
கரெக்ட் BRO....
@vimalkumargsvimalkumargs2368
@vimalkumargsvimalkumargs2368 24 күн бұрын
இப்ப இருக்குற காலகட்டத்துல பணத்தால எதையும் வாங்கிடலாம்னு நினைக்கிறாங்க அன்புக்கான ஏமாற்றமும் செய்கிற எங்க உடன்பிறப்புகளும் இதுபோல இருக்கிறாங்க காலம் பதில் சொல்லும்💔
@rohith7654
@rohith7654 2 ай бұрын
இளையராஜா ஐயாஅவர்கள்ஆயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SureshKumar-i3o7p
@SureshKumar-i3o7p Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉
@palani5433
@palani5433 5 ай бұрын
பட்டது பட்டது 🤜 💗 🤛 👍 என் மனம் பட்டதடி 💔 👍 சுட்டது சுட்டது 🔥 👍 சட்டிகள் சுட்டதடி 💗 🔫 👍 விட்டது விட்டது 👍 கைகளும் விட்டதடி 👎 👍 கொட்டுது கொட்டுது 😭 👍 ஞானமும் கொட்டுதடி ... 😓 👍 @ Pala Ni 👍
@winrosetv8564
@winrosetv8564 Ай бұрын
2100 வருடமும் super star னா யாருனு அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வைக்கும் பாடல்
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl Ай бұрын
3:26 "தந்தையின் சொல் இன்று மந்திரம்தான் என்று கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே"
@saravanasaravana8398
@saravanasaravana8398 4 ай бұрын
தம்பிகளை அடித்து விட்டு வசனம் பேசாமல் முக பாவனைகளில் நடித்திருப்பாரே எந்த நடிகனுக்கும் வரும் யாருடா சொன்னது நடிக்க வராது என்று இந்த காட்சி ஒன்று போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
@brainelectronics289
@brainelectronics289 4 ай бұрын
தலைவர் 💥💥💥💥💥🫶🫶
@brainelectronics289
@brainelectronics289 4 ай бұрын
என்ன டா pan இந்தியா movie.... இப்படி ஒரு படம் இனி வருமா
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 4 ай бұрын
Yes..yes.
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 3 ай бұрын
நடிப்பில் அசுரன் ரஜினி ஆனாலும் மற்றவர்களை தூக்கி வைத்து பேசுவார்❤❤❤
@ElavarasuElavarasu-oq9vb
@ElavarasuElavarasu-oq9vb 3 ай бұрын
❤❤😂
@suryaraj79
@suryaraj79 4 ай бұрын
What an ACTING What mild yet heart touching EXPRESSIONS in the first 45 seconds... Haters say he can't ACT !!! For us, THALAIVAR FANS, this acting is SUPREME ❤️❤️❤️ Love you THALAIVAAAAAAA 🤟🤟🤟
@Mskcreation84
@Mskcreation84 2 ай бұрын
இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும்
@pawanpawan9314
@pawanpawan9314 7 сағат бұрын
Iwant
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
0:07/3:02 தனது உடன் பிறந்த சகோதரர்கள் துரோகம் செய்த போதும் அவர்களுக்கு பாவ மன்னிப்பு கொடுத்து விட்டு தனது வாழ்க்கை வீனானதை நினைத்து கண்ணீர் விட்டு நடிப்பது எல்லாம் யாரால் செய்ய முடியும் எங்கள் சூப்பர் ரஜினிகாந்த் என்ற நடிகனை தவிர எனது சொந்த வாழ்வியல் தத்துவத்தை கூறும் பாடல் வரிகள் நன்றி
@kumareshan5019
@kumareshan5019 Ай бұрын
உண்மை
@mailashinibalu6729
@mailashinibalu6729 9 күн бұрын
இந்த காட்சியை எப்போது பார்த்தாலும் என்னையும் மீறி அழுகை வருகிறது என் கண்ணில்... என் தம்பிகள் மன கஷ்டத்தை கொடுக்கிறார்கள்.... நன்றி மறந்தவர்கள்...... அவர்கள் இப்படி செய்வதை பார்த்து கோவம் வருவதை விட... அழுகைதான் அதிகமாக வருகிறது...
@ramasamy2733
@ramasamy2733 3 ай бұрын
தமிழ் சினிமாவில் அதிகமுறை பார்த்த படம்30தடவைக்கும் மேல்
@Joker_Kid
@Joker_Kid 3 ай бұрын
ஆரம் காட்சி வசனமே இல்லாத நடிப்பு..🔥🔥🔥 கமல் ஹாசன் க்கு போட்டி ரஜினி😎 மட்டுமே என்று நிருப்பித்த காட்சி.... ஒரு மனிதன் தன் முழு வாழ்க்கையும் இழந்து நிற்பதை நடித்து காட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார்.👍👍👍
@ramchandrasakaran8272
@ramchandrasakaran8272 Ай бұрын
Well said 🎉
@திருசமையல்
@திருசமையல் 3 ай бұрын
அருமையான... பிரிண்ட்❤❤❤❤❤...நல்ல தெளிவாக... இருக்கிறது❤
@srinivasankumar3153
@srinivasankumar3153 2 ай бұрын
Evergreen hero after M.G.R in tamil cinema
@kalimurali3171
@kalimurali3171 3 ай бұрын
Thalaiivarai thavira yarum intha padaluku porutham illai 2024 thalaivar gang.
@dsfranklinjen8334
@dsfranklinjen8334 2 ай бұрын
உள்ளத்தின் வலியை இசையாலும், நடிப்பாலும்,,, பாடலாலும், வரியாலும் உணர்த்தி விட்டனர்
@AnandhC-q9r
@AnandhC-q9r 4 ай бұрын
வானம் பார்த்து பறக்காதே பூமியில் பிறந்தாய மறக்காதே
@AliAli-lu5gj
@AliAli-lu5gj 10 күн бұрын
1990-ல low angle camera shot வச்சு அது perfect ah match ஆன ஒரே நடிகர் இந்தியா வில் நம்ம super STAR மட்டும் தான். (1.48 -1.55)
@maniKandan-pg4so
@maniKandan-pg4so 3 ай бұрын
Yesudas sir voice❤❤❤❤❤
@Doraemon-r2q
@Doraemon-r2q 4 ай бұрын
தலைவர் நடிப்பு நடிப்பு மிகவும் விரும்பி கேட்கிற பாடல்
@gopiraman99
@gopiraman99 27 күн бұрын
அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன தந்தையின் சொல் இன்று மந்திரம்தான் என்று கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில் வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன் இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன் பட்டது பட்டது என் மனம் பட்டதடி சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி விட்டது விட்டது கைகளும் விட்டதடி கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி வானம் பார்த்து பறக்காதே பூமியில் பிறந்தாய் மறக்காதே அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி இந்த உண்மையை கண்டவன் ஞானி அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன
@ImFreakyCreature
@ImFreakyCreature 17 күн бұрын
Money is reason for all fights. 😢
@prabinrajababu7
@prabinrajababu7 Ай бұрын
அவர் செட்டைகளின் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்…Amen
@RajaVenugopal
@RajaVenugopal 4 ай бұрын
தலைவரின் intro சீன் இன்றளவும் மறக்க முடியாத காட்சி.. இப்ப பார்த்தாலும் புல்லரிக்கும்
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 4 ай бұрын
Song starting la oru acting semma. Ungalukum enakum inni entha relationship hm illa nu soldrathu realitya iruku oru cinema mathere illama. Valkai la nambi yeamanthom na nama intha mathere than pannuvom. Matha nadigar la over Acting aa pannuga. But Rajini romba natural la oru satharana manusan ena pannuvano aantha mathere than panni irukar.
@BalaBala-o4n
@BalaBala-o4n 3 күн бұрын
இந்த மாதிரி பாட்டு கேட்டு ரொம்ப வருஷம் கடந்து விட்டது இந்த பாட்டு எனக்கு எ பெரியம்மா தாலாட்டு நல்ல பாட்டு வாங்க ஆன இப்பா இல்லை இறந்து விட்டங்க ஐ மிஸ் யூ பெரியம்மா மற்றும் மனித கடவுள் ரஜினி வாழ்க
@sivarajpriya27
@sivarajpriya27 2 ай бұрын
1.01 to 1.38 bgm chancee illa, verithanam, 🔥🔥🔥
@AnandanMunivasamy
@AnandanMunivasamy 5 ай бұрын
I love you raja sir ❤❤❤❤❤❤❤❤
@redsking722
@redsking722 24 күн бұрын
Raaja Sir Amazing music 🔥🔥👍👏
@syedfarooq7211
@syedfarooq7211 Ай бұрын
Moral of this song is don't trust anyone in life even if it's blood relation also.
@sravi955
@sravi955 2 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் நடிப்பு மிகவும் அருமை 🎉🎉🎉
@mohanrajmohan5768
@mohanrajmohan5768 4 ай бұрын
என்ன ஒரு சூப்பர் இசை
@smathavan6429
@smathavan6429 4 ай бұрын
படத்தில் வரும் போது பாடலில் முன்னணி இசை வராது. நல்ல தரமான 5.1 ஆடியோவை இந்த வீடியோவுடன் மிக்ஸ் செய்து தரமான வீடியோவை ஆக்கிவிட்டார்கள்
@dnavageetha2235
@dnavageetha2235 Ай бұрын
I Love Rajini Sir, My Favourite Thalaivar Song. I am Rajini Sir fan.
@VenkateshVenkatesh-mz6tv
@VenkateshVenkatesh-mz6tv 5 ай бұрын
Audio Quality Super
@RiswanMunas-yc8rc
@RiswanMunas-yc8rc 17 күн бұрын
இந்த பாடலில் வரும் வரிகள் என் வாழ்வில் நடந்தது 😢😢😢
@raghupalani5582
@raghupalani5582 3 ай бұрын
Real super star only one Rajini sir.
@rajeswaris4517
@rajeswaris4517 Ай бұрын
Yena acting... Vera level... Awesome performance by Thalaivar ❤❤❤❤❤
@ParthibanV-s3q
@ParthibanV-s3q 12 күн бұрын
Thandain solmokka mandhiram illai unmai nanbargale naan engal veettil kadaisi pillai unmai
@srinishamani4343
@srinishamani4343 7 күн бұрын
Thalaiva ungalai parkumbothu nan ippavum chinna payathan
@sakthimani8432
@sakthimani8432 12 күн бұрын
Semmayana song❤
@viswanathanguru6788
@viswanathanguru6788 4 ай бұрын
My Favorite Song.Very Wonderful Song.
@josephantony4739
@josephantony4739 Ай бұрын
KJ Yesudas... Ilayaraja.... Rajni❤️
@karunakarans4703
@karunakarans4703 3 ай бұрын
சூப்பர்👍 ஸ்டார்
@SakthiM-j4q
@SakthiM-j4q Ай бұрын
❤❤❤❤❤
@arasu7hills832
@arasu7hills832 2 ай бұрын
உலகத்தில் இயல்பாகவே நடக்கக்கூடிய விஷயங்களை இந்த பாடலில் பாடியுள்ளார்
@GodwinMajella
@GodwinMajella Ай бұрын
Kooda porantha nalavangaluku intha song 😂
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
3:48 சட்டி சுட்ட வரிகளை கண்ணதாசன் இடம் இருந்து சுட்டு விட்டேன் என்று இப்பாடலை எழுதிய கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறினார்.
@ethicaljournalist1730
@ethicaljournalist1730 17 күн бұрын
Now im like dharmadurai rajini💔
@Rajkumarigst
@Rajkumarigst 21 күн бұрын
Andha BGM la full story solla 90s director mattume mudiyum
@ravisa1346
@ravisa1346 3 ай бұрын
I like so much this song 😢 is it real but not brother relationship any realation😢
@Aeganable
@Aeganable 4 ай бұрын
Excellent audio quality 🎉
@AlagarAlagar-rw4rr
@AlagarAlagar-rw4rr 2 ай бұрын
❤ithodaeththavathanazhagarpondaadianushya❤❤❤❤❤❤❤❤
@kalimuniandy2301
@kalimuniandy2301 23 күн бұрын
I'm favorite movie is arunachalam
@yuvaranik1373
@yuvaranik1373 2 ай бұрын
இதேபோல் என் தம்பி குடும்பம் நன்றி இல்லாமனிதார்பூமியில்உள்ளனர்
@Rajathiraja40
@Rajathiraja40 2 ай бұрын
உன் தம்பிகிட்ட கேட்டா அவர் என்ன சொல்வாரோ😂
@jaganr2292
@jaganr2292 20 күн бұрын
அனுபவம் எனக்கு நான் செத்து இருக்கலாம்
@ushausha71
@ushausha71 5 ай бұрын
Super kudenbam nadepinil hule arimai yane padal😮💯👌😥❤❣
@TheFunny5001
@TheFunny5001 5 ай бұрын
Woww❤
@kpsandy4429
@kpsandy4429 2 ай бұрын
Thalaivar Rajni ❤❤❤🎉🎉🎉🎉
@ramkumarradios3983
@ramkumarradios3983 4 ай бұрын
அருமையான பாடல்
@studywithfaizal01
@studywithfaizal01 29 күн бұрын
❤❤
@ArulSekar-gt6rh
@ArulSekar-gt6rh Ай бұрын
ONLY ❤ LIFE CHANGING ❤❤❤❤❤❤
@MuthuMuthu-ol8tm
@MuthuMuthu-ol8tm 4 ай бұрын
Super song👌❤🌺
@tnkombangaming80
@tnkombangaming80 3 ай бұрын
Nan 2024
@goodhi5429
@goodhi5429 4 ай бұрын
Super sungs. 👍👍👍👍
@SsLovelyhome
@SsLovelyhome 2 ай бұрын
அப்பா மண்ணுச்சுறுபா
@vanithagomathi6962
@vanithagomathi6962 6 күн бұрын
I like this than my pet
@SathyaSathya-un1gx
@SathyaSathya-un1gx 9 күн бұрын
❤🐏🐏🐏👪l miss you. Sugumar mama
@ayngaranmusic
@ayngaranmusic 22 күн бұрын
kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶
@Davidgamingytதமிழ்
@Davidgamingytதமிழ் 5 ай бұрын
அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி இந்த உண்மையை கண்டவன் ஞானி நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி இந்த உண்மையை கண்டவன் ஞானி அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில் வந்ததிங்கு வேதனையும் சோதனையும்தான் நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில்தான் பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில் வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி எந்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சமல்லடி காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசை என்ன நேருக்கு நேர் இன்று ஏய்த்திடும் மோசம் என்ன ஊருக்கு ஞாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன போகும் பாதை தவறானால் போடும் கணக்கும் தவறாகும் அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி இந்த உண்மையை கண்டவன் ஞானி நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி இந்த உண்மையை கண்டவன் ஞானி அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன தந்தையின் சொல் இன்று மந்திரம்தான் என்று கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில் வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன் இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன் பட்டது பட்டது என் மனம் பட்டதடி சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி விட்டது விட்டது கைகளும் விட்டதடி கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி வானம் பார்த்து பறக்காதே பூமியில் பிறந்தாய் மறக்காதே அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும் இல்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி இந்த உண்மையை கண்டவன் ஞானி அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன
@KaveariloguLogu
@KaveariloguLogu 12 сағат бұрын
@AlagarAlagar-rw4rr
@AlagarAlagar-rw4rr 3 ай бұрын
Yennodanilaiithaanunmaiomsaairaam❤❤
@suganb9065
@suganb9065 15 күн бұрын
Yes 2024 also matching only money mind is for 99% siblings
@SalinGireeshgireesh-wz8yz
@SalinGireeshgireesh-wz8yz Ай бұрын
Super song &Filim 💥💥💥💥💥💐🩷
@Vijayagopaljaminther
@Vijayagopaljaminther Ай бұрын
😢😮
@ebrnotebookdesigns7309
@ebrnotebookdesigns7309 4 ай бұрын
Thambi Ganesh Annan malai? Annamalai?
@gomathisenthilkumar6284
@gomathisenthilkumar6284 4 ай бұрын
😭😭😭😭😭😭
@t.mohamedibrahim3201
@t.mohamedibrahim3201 4 ай бұрын
Real
@mohanrajtirupathi
@mohanrajtirupathi Ай бұрын
22.8.24.am.PTM.raj 🌷🍒🌹
@rameshd33
@rameshd33 3 ай бұрын
Omg who is raja
@parthibanr1666
@parthibanr1666 11 күн бұрын
Pala murai ketoviten salikkaveyillai
@Nagavel-yw9ke
@Nagavel-yw9ke 3 ай бұрын
Rajni in sogam
@AshokRajuArumuganeri
@AshokRajuArumuganeri 9 күн бұрын
👍👍👍👍👍👍👍👍
@rajkumarj6853
@rajkumarj6853 3 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sanmugamsanmugam9620
@sanmugamsanmugam9620 2 ай бұрын
😢😢😢
@zataac
@zataac 12 күн бұрын
Currently my life
@ebrnotebookdesigns7309
@ebrnotebookdesigns7309 4 ай бұрын
Malaida Annamalai
@PeterthomasPeterson-qf1eq
@PeterthomasPeterson-qf1eq 2 ай бұрын
Peter thomas
@PeterThomasPeterson-f1d
@PeterThomasPeterson-f1d 25 күн бұрын
🌹 have Peter
@suthakarmuthusamy1715
@suthakarmuthusamy1715 Ай бұрын
👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@msundervadivel8343
@msundervadivel8343 Ай бұрын
Tambi endru nenithen aanal adhu poison bottle 🍼 😢
@SuprimaniRussia
@SuprimaniRussia 23 күн бұрын
2700 rasa Mary Rani Nana bahai David 13 sekar Alam New Delhi Sujith Delhi Sujith office peter
@PeriyamaPeriyama
@PeriyamaPeriyama 2 ай бұрын
👆👆👆👆👆👈👈📻👆👆
@SuprimaniRussia
@SuprimaniRussia 23 күн бұрын
2700 Peter English actors sansavsn d
@RajuC-u1d
@RajuC-u1d 2 ай бұрын
Over 😢
@David123-t2y
@David123-t2y 3 ай бұрын
🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
@venkatraman2585
@venkatraman2585 5 ай бұрын
அருமையான பாடல்👏👏👌👌.இந்த பாடலுக்கு இசைத்த இளையராஜா அழகா, பாடிய யேசுதாஷ் அழகா, வரிகள் எழுதிய பஞ்சு அருணாச்சலம் அழகா, நடித்த ரஜினி அழகா. எதை கூறுவது.
@ajmalj1423
@ajmalj1423 4 ай бұрын
😊😊
@GunabOosanam
@GunabOosanam 4 ай бұрын
Gunaa movie 🎬 🎞 🎥 Good morning Good night gunaa 🎬 🎞 🎥
@GunaSekarn-lh6dh
@GunaSekarn-lh6dh 3 ай бұрын
❤❤😢😢😢🎉🎉
@ArunKrishna-o9c
@ArunKrishna-o9c 3 ай бұрын
D😂😂​@@GunaSekarn-lh6dh
@KavithaSaravanan-xt8in
@KavithaSaravanan-xt8in 2 ай бұрын
Intha padaluku ueir kudutha anaivarum alakuthan❤
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 17 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,2 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 26 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН