பாடகி : சாதனா சா்கம் பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : தேவா பெண் : யாா் சொல்வதோ யாா் சொல்வதோ யாா் சொல்வதோ யாா் சொல்வதோ குழு : டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் குழு : டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் ஆண் : மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும் குழு : கும் கும் கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் ஆண் : அது மலாின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா குழு : ஹ்ம்ம் யா யா அது மலாின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா குழு : ஹ்ம்ம் யா யா பெண் : கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா ஆண் : யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ குழு : கும் கும் கும் கும் திக்கிச்சக்க கும் கும் கும் கும் திக்கிச்சக்க குழு : டும் டா டும் டா டும் டிங் டும் டிங் டும் டா டும் டா டும் டிங் டும் டிங் டா ஆண் : மேகம் என்பது அட மழை முடிச்சு காற்று முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் குழு : கும் கும் கும் பெண் : காதல் என்பது இரு மன முடிச்சு கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் குழு : கும் கும் கும் ஆண் : மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை பெண் : தேகங்கள் முட்டிக்கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை ஆண் : இதழ்கள் பொய் சொல்லும் இமைகள் மெய் சொல்லும் தொியாதா உண்மை தொியாதா பெண் : காதல் விதை போல மௌனம் மண் போல முளைகாதா மண்ணை துளைகாதா ஆண் & பெண் : யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ குழு : { டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் டும் டும் டும்டிங் டும் டும் டும்டிங் டும் டும் டும் கும் கும் கும் } (2) பெண் : பனிகுடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும் ஆண் : ஓஹோ மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் காதல் பிறக்கும் காதல் பிறக்கும் குழு : கும் கும் கும் பெண் : உள்ளத்தை மூடி மூடி தைத்தால் கலை இல்லை காதல் இல்லை ஆண் : உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால் பயம் இல்லை பாரம் இல்லை பெண் : நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும் நனைக்காதா நதி நனைக்காதா ஆண் : கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும் திறக்காதா கதிா் திறக்காதா ஆண் & பெண் : யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ ஆண் : மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும் குழு : கும் கும் கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் ஆண் : அது மலாின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா குழு : ஹ்ம்ம் யா யா பெண் : கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா ஆண் & பெண் : யாா் சொல்வதோ யாா் சொல்வதோ பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ
@SukeSuke-l1s3 ай бұрын
90 s super ♥️♥️
@behindyou99063 ай бұрын
Location ❤❤
@sajinjs Жыл бұрын
What about Pokkiri 4K songs, guys?
@nirojselvarasa77786 ай бұрын
2024❤💯👏
@vasanthanainparasa87346 ай бұрын
Vijay ❤
@livestreamuk296 Жыл бұрын
❤❤❤
@thirukumarandurairaj2247 Жыл бұрын
Uzhavan magan songs upload
@SAMNAAS3 ай бұрын
Early ajith and vijay ❤❤❤❤
@dulanimalsha89363 ай бұрын
👌👌👌❤️❤️💐
@thuparas_698211 ай бұрын
Singer’s details wrong 🤦🏼🤦🏼
@InaamInaam-f7o4 ай бұрын
Fendastic
@rashinimadushika55022 ай бұрын
2025Nvavasarat ❤ subapatum talaoati vjay
@yeshwanthiyer60287 ай бұрын
Deva Sir.. I miss you 😢
@thevasenathipathyleka5347 ай бұрын
Plkuyhhjyyujjkuuuyjhhhjh bonjour mon coeur comment tu va ? Ggtfrtyyyhhggg😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊
@thevasenathipathyleka5347 ай бұрын
lol JB jjjjvhjjjdnjsjdd’ tout trop mignon et tout tout ça fait naître, nous et surtout si nous nousHjh’vhbvkbxk😮😅😮😅😅😅😅😢😮😮😮😮😢😮😮😮😮😮😅😮😢😮
@spotlife2932 Жыл бұрын
Singers Hariharan and sadhana sargam
@elaiyarajaa1181 Жыл бұрын
Yes
@كريستيناالعبار4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@jonahnesson29 күн бұрын
Namaskaram lord almighty God Shiva Shiva shamboo mahadeva adhiyogi Devi Shakti linga bhiravi Devi lord almighty God murugan perumal ganapathy saptharish's yogis sethargal gnanaigal all swamy's Devi's Amma's all everything I am always saranam namaskaram yoga for wellbeing on sadhguru app download practice share it to ( Isha kriya yoga inner engineering program) 🙏🤣🧘❤😂😂🎉
@smnafras492310 ай бұрын
🎉
@faizalsamad Жыл бұрын
@ayngaran music - the above song was sung by Hariharan and Sadhana Sargam. So please change the name of singers.
@sharranramesh26016 ай бұрын
wrong singer in description
@violenachary80285 ай бұрын
I agree with what you are saying, the singers are hariharan and sadhana sargam
@shahking007032 ай бұрын
2024 October 29th
@ajithnisar8395 Жыл бұрын
கவணம் தம்பி புடிச்சிரு
@thevasenathipathyleka5347 ай бұрын
Wab
@irfangaffoor36149 ай бұрын
Zarak tl, love you me, see what happens Alla I'm irfan my way to work irfanz Boss go back ❤ 45 songi ❤ Zarak asked me to ask you to tl zraook ❤ Zarak
@irfangaffoor3614 Жыл бұрын
London flight see, what happens Alla I'm irfan day for a faman 🏦 let him know that you have any questions let hime
@thevasenathipathyleka5347 ай бұрын
Wan
@nisreenaazmy83734 ай бұрын
❤🤍
@thevasenathipathyleka5347 ай бұрын
T
@thevasenathipathyariyarasa88177 ай бұрын
Je t’aime GK ho GK fin vu vu un hub un viva GK GK hm hm ‘h gig g GK GK hi jjhhbjj hi GK hm va GK