என்ன விலைஅழகே … என்ன விலைஅழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் என்ன விலைஅழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் > படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே உந்தன் அழகுக்கில்லை ஈடு என்ன விலைஅழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ.. ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு இருக்க நினைவு கொதிக்க ஆறாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம்தினம் உன்னை நினைக்கிறன் துரும்பென உடல் இளைக்கிறேன் உயிர் கொண்டு வரும் பதுமையே உன்னைவிட இல்லை புதுமையே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்னை வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன்னை வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல நல்ல நாள் உனைச் நானும் சேரும் நாள்தான் என்ன விலைஅழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓஓஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் > Share
@KumaranVeerasamy4 ай бұрын
Thanks for writing the lyrics
@amaanahmed79253 ай бұрын
❤
@ahmedjunaid66607 ай бұрын
1999 இல் கூட இவ்வாறான காட்சிகளை அமைக்கவும் ஏ.ஆர் ரஹ்மானிடம் இருந்து இவ்வகை அழகிய இசையை பெறவும் கதிர் இனால் மட்டுமே முடிந்தது. ஆந்நாட்களில் எனக்கு இவையெல்லாம் மிக ஆச்சரியமே. அப்போது நான் பள்ளி மாணவன் (1999)
@AbdulsamadSamad-i1y3 ай бұрын
Vunmaithan
@ratheeshrnair60642 ай бұрын
Am in + 2
@ahmedjunaid66602 ай бұрын
@@ratheeshrnair6064 same
@ratheeshrnair6064Ай бұрын
@@ahmedjunaid6660 so you are 43.....am I right..... We are getting order 😍
@ahmedjunaid6660Ай бұрын
@@ratheeshrnair6064 maybe 😀
@ithayarajaugustine59896 ай бұрын
My favourite song. Mother of all music (A R Rahman). Mother of all language (Tamil), a combination that never get old.
@amalaravichandran55117 ай бұрын
உனக்காக நான் படைக்க பட்டிருந்தால் கடவுள் நம்மை சேர்த்து வைப்பார் ❤
@இறைவன்ஒருவனேஅவன்யார்Ай бұрын
மாஷ அல்லாஹ் கதலின் ரசிகன்டா இந்த இயக்குனர் மாஷ அல்லாஹ் யா ரப் நீயே மஹா அரசன் அல்லாஹு அக்பர்
@Mohamed-Rislan23 күн бұрын
😂😂 இஸ்லாத்தில் பாட்டு கேட்க சொல்லி இருக்கா இப்படி பாவத்தை தேட வேண்டாம்😂😂
@இறைவன்ஒருவனேஅவன்யார்23 күн бұрын
@@Mohamed-Rislan அல்லாஹுஅக்பர் வேதங்களை படிப்போம் இறைவனை வணங்குவோம் ரிக் யேஜுர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன் இவை இறைவேதங்களாகும் படிப்போம்
@Mohamed-Rislan23 күн бұрын
@@இறைவன்ஒருவனேஅவன்யார் நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல
@இறைவன்ஒருவனேஅவன்யார்23 күн бұрын
@@Mohamed-Rislan நீ இஸ்லாமியனாக இருத்தாள் அல்குர்ஆனை படித்து இறைவனின் கட்டலையய் நிறைவேற்று அதேபோள் இஸ்லாம் அல்லாதோரிடம் வேதங்களை படிக்க சொல்லி எத்திவை வேதங்கள் சில ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன் இவை இறைவனின் வேதங்களகும் அல்லாஹு அக்பர் யாரப் இஸ்லாமிய கிலாபா
@mohamedhairoos38967 ай бұрын
Male : Enna vilai azhagae… Enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren.. Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren Male : Enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren Ohh… oru mozhiyillaamal Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren Chorus : …….. Male : Padaithaan iraivan unaiyae malaithaan udanae avanae Azhagai padaikkum thiramai muzhukka Unnudan saarndhadhu.. en vizhi serndhadhu Vidiya vidiya madiyil kidakkum Pon veenai un meni meettattum en meni Male : Viraivinil vandhu kalandhidu viralpada mella kanindhidu Udal mattum ingu kidakkudhu udan vandhu neeyum uyir kodu Male : { Pallavan sirpigal andru Panniya sirpathil ondru Pennena vandhadhu indru silaiyae} (2) Undhan azhagukkillai eedu Male : Enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren Ohhh… oru mozhiyillaamal Oru mozhiyillaamal mounam maagiren Male : Uyirae unaiyae ninaithu Vizhineer mazhaiyil nanaindhu Imaiyil irukkum iravu urakkam Kan vittu poyaachu kaaranam neeyaachu Nilavu erikka ninaivu kodhikka Aaraadha nenjaachu aagaaram nanjaachu Dhinam dhinam unai ninaikkiren Thurumbena udal ilaikkiren Male : Uyir kondu varum padhumaiyae unaivida illai pudhumaiyae Un pugazh vaiyamum solla Sitrana vaasalil ulla Chithiram vetkudhu mella uyire Male : Un pugazh vaiyamum solla Sitrana vaasalil ulla Chithiram vetkudhu mella…nalla naal Unai naanum serum naal dhaan Male : Enna vilai azhagae …enna vilai azhagae Sonna vilaikku vaanga varuven Vilai uyir endraalum tharuven Indha azhagai kandu viyandhu pogiren Ohhh.. oru mozhiyillaamal Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren Oru mozhiyillaamal mounam maagiren….
@afrazfarhan38398 ай бұрын
One of the finest work of ARR Composing these kind of song wouldn't be possible for any MD
@ranjiguru5 ай бұрын
Shooting Spot: The rocks of the Twelve Apostles / Great Ocean Road, Melbourne Victoria Australia ❤ Thank me later 😊
@b.r.85284 ай бұрын
Wow, thanks for enlightening us.
@Gajan.bala04Ай бұрын
Very beautiful country Australia....
@Santhosh46436 ай бұрын
In English ~ hey what a beautiful girl But tamil~ பல்லவன் சிற்பிகள் அன்று ,பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண் என வந்தது இன்று சிலையே❤
@rajivn88336 ай бұрын
Beauty of Tamil ❤. Respect ❤
@g.sutharshini5 ай бұрын
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் படைத்தான் இறைவன் உனையே உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு என்ன விலை அழகே நல்ல நாள் உனை நானும் சேரும் நாள்தான்💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💘💘💘💘💘💘💘💘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💘💘💘💘💘💘💘💘💘💘💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💛💛💛💛💘💛💛💛💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💘💘💘💘💘💘💘💘💘💘💘💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 thank you very much 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 god bless you 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💘💘💘💘💘💘💘💘💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
@solomon116121 күн бұрын
Who is watching today😅
@________68337 ай бұрын
02:30 to 03:21 this lines very beautiful and loveable feeling ❤
@muminafareed3946 ай бұрын
2024 kekuta alkal inda side ku wanga ❤❤❤❤
@minfazhussain14575 ай бұрын
22/06/2024 ❤
@shivshankar28694 ай бұрын
ARR sir thank you for CHERISHABLE teen age of 1980s kids 🙏
@muhammedsadiq30174 ай бұрын
Who is watching now?
@ashiqmadambath61234 ай бұрын
Me😊
@Dev-qu6vx4 ай бұрын
❤❤❤
@jayakrishnanr44384 ай бұрын
❤
@sundararajannachimuthu2563 ай бұрын
Me from the UK
@juliemary75073 ай бұрын
Me😊
@tajudeen87188 ай бұрын
Hello from 2024
@BLDGAMING98 ай бұрын
Me😢
@RanjanRanjan-i7j7 ай бұрын
2024
@ronaldvishal10015 ай бұрын
✨😊
@ZahirAbdullah-ox1cp5 ай бұрын
❤
@RaziRaza-dy3uc4 ай бұрын
Me
@san1946Күн бұрын
"Can someone please explain the meaning of this song in English? I can't understand Tamil. I love Kunal, and I miss him a lot."
@mohamedrafi78993 ай бұрын
Remembering 1999.. A mid summer night dreams 😢 😢
@vsksnathanvsksnathan29014 күн бұрын
This is movie 25 years celebration 🎉🥳❤ Dubai youtuber nathan
@fathimahasna21485 ай бұрын
Intha song oda begining la waara music exact aahh titanic song oda tune ku match aahum yaarellasm adha feel pannirukkeenga...😍😍😍😍😍❤❤❤❤❤❤
@dubaidude75612 ай бұрын
நான் இந்த பாடலை 2050 ஆண்டில் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யாரும் உயிருடன் இருக்கிறீர்களா?
@chandruraj99442 ай бұрын
I’m also hearing from the same year ❤
@Asvar-w8eАй бұрын
Eanna vila alahe ikadhu cream pusina alahe than ikum appo
@GobikrishnaGovindaraj28 күн бұрын
I am with you
@rose_manАй бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : என்ன விலையழகே என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஆண் : என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் குழு : ………………………………… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி ஆண் : விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு ஆண் : { பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே } (2) உந்தன் அழகுக்கில்லை ஈடு ஆண் : என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : உயிரே உனையே நினைத்து விழிநீர் மழையில் நனைந்து இமையில் இருக்கும் இரவு உறக்கம் கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு நிலவு எரிக்க நினைவு கொதிக்க ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன் ஆண் : உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே ஆண் : உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல நல்ல நாள் உனைச் நானும் சேரும் நாள்தான் ஆண் : என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@arvinddhina16484 ай бұрын
நான் 2050 ல இருந்து டைம் டிராவல் செஞ்சு வர்றேன் யாரும் 5 தடவைக்கு மேல கேட்டிராதிங்க அப்புறம் கேக்குறத நிறுத்த முடியாது... 😵💫😵💫😵💫😵💫😵💫😵💫
@Alonegirl_19262 ай бұрын
2:07.......paah vera lvl👀♥️
@ssopana85748 ай бұрын
Wow evergreen 😍
@irshadhussain73127 ай бұрын
Enna paattu paaa ❤❤❤❤❤❤❤
@SA-rh8wdАй бұрын
My favourite song❤❤
@raveenkumar82752 ай бұрын
Bollywood gave us so many beautiful indian actresses in the 90s
@shivshankar28694 ай бұрын
When Thamizh and ARR meet ❤
@rosminmathew483Ай бұрын
Recent favourite song 🎵 💕
@abdulsalam57687 ай бұрын
2024🇱🇰❤🔥
@MufranTaha3 ай бұрын
ishai puyal AR RAHMAN music 🎵🎶🎶🎶🎶🎶 best of the song
@sauketali12758 ай бұрын
pls upload all songs this movie
@gowthamkarna70034 күн бұрын
Anyone in 2025?
@mjc69356 ай бұрын
We need this AR back
@LifePharmacy-r2pАй бұрын
Beautiful compos ❤
@muhammadsufiyan330519 күн бұрын
Any year this song on the way🤩👌🏻💥
@shehansenanayaka-n1o18 күн бұрын
Anyone 2024 November. After listen to the remake sinhala. ❤
@Sadishthought-m2b3 ай бұрын
Maraka mudiyatha movie and song lot of memories ❤❤❤
@SajithSajithshn7 ай бұрын
Hai guys feeling love with my dear in 2024❤❤❤
@mohamedsulaiman15502 ай бұрын
இந்த படம் வந்த புதியதில் இந்த பாடல் காதலின் தேசிய கீதம்
@Anirdhsukumar24 күн бұрын
Vali sir ❤❤❤
@123-RUN14 күн бұрын
2025❤
@anbuvijay22018 ай бұрын
chinna chinna sethi solli 4k video song upload please
@inkaraninkaran49196 ай бұрын
அழகிய பாடல் வரிகள்...
@asipkd44824 ай бұрын
മലയാളികൾ ഇവിടെ കമോൺ❤
@prasanthkrnair69905 ай бұрын
"Maharaja" sunglass..❤
@PadmaPadma-i5f3 ай бұрын
Only 4 sonali bendre my favourite actress
@GobikrishnaGovindaraj28 күн бұрын
Missing These kind of songs now
@sivashatish8 ай бұрын
5 rupee 50 paisa, avalavuu taan 😂
@FarhanaFarhana-b7f3 ай бұрын
2025 la yaarellama itha keappigga
@mrahul36403 ай бұрын
Na saavura varaikum kepen❤
@funnyboy70532 ай бұрын
Mandeye podame erunda kepan
@mohamedbayas4156Ай бұрын
Me
@mohamedbayas4156Ай бұрын
5:36
@mathskssm_spmlevel5 ай бұрын
Such a masterpiece but underrated 😢
@HajiHafsa-qr7re5 ай бұрын
Like please
@MegaMega-d9h3 ай бұрын
Who say this underrated. This song is a super hit in 1999.
@nagamuthu98588 күн бұрын
Easily said underrated. 😂😂..this all blockbuster song lah
@saikrishnan6665 ай бұрын
It has some magical powers.
@nirmalstr96278 ай бұрын
❤❤❤
@vinodvipin8032 ай бұрын
aiwaa❤❤great🔥😊
@SultanWarrior-s4c7 ай бұрын
❤❤❤❤ Arr mosad madras
@PradeepSiva-zb5eg3 ай бұрын
Sonali bendre ❤❤❤. Azhagu
@santhysivalingam2323Ай бұрын
I love the music and the song
@MohamedMifraz4 ай бұрын
A r ❤❤❤❤
@Arjunr-u9sАй бұрын
Whattt a song...❤❤
@haja-hh8ss3 ай бұрын
Super song ❤❤❤❤❤❤
@anandantony8009Ай бұрын
Super song 👏
@mrahul36403 ай бұрын
Golden beats❤❤❤
@shivshankark4 ай бұрын
ARR 👍
@nizamuddeenms2833Ай бұрын
90s..❤
@rayasmohamed58084 ай бұрын
2024 /08/13 morning oman time 8:09 am I am see ❤❤❤
@pradeepmariyamkandy43545 ай бұрын
Hai from Kuwait 2024 ❤❤❤
@chandrasekarganeshrajGaneshraj5 ай бұрын
Loveable movie 25yrs back
@b.r.85284 ай бұрын
can't believe this sound track is 25 years old. Feels so fresh and modern even now.
@AHILR-w2s4 ай бұрын
Fav song ❤❤❤❤❤
@Amanurrahman-o7j4 ай бұрын
Anyone 2024
@S.R.PONURUVEN-r8y4 ай бұрын
I am in, just a wild wish, that former minister s.iswaran, could have entered this era, to, radin mas, tanjong pagar GRC, I am sorry I am still a free Willy boy! Intelligent man, s.iswaran!
@arjunjayaraj992725 күн бұрын
ഞാനുണ്ട് ❤❤❤
@SenthamaraiGANESAN-e1jАй бұрын
Favourite song
@Strongme-t1q2 ай бұрын
You should have mentioned lyricist and singer names also
@shfaseehashfaseeha36524 ай бұрын
❤❤🎉
@FirosU-c6xАй бұрын
Super
@shibusivanandan213810 күн бұрын
🎶🎶🎶🎶🎶😌
@mohamedinsaf48692 ай бұрын
2025❤🙋♀️
@aishwarya1688 ай бұрын
rip to actor
@thomaskavalam27470724 ай бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@gobisview7 ай бұрын
Love this ❤❤
@mdghouse4 ай бұрын
Addictive
@shivshankark4 ай бұрын
Arr 👍
@KalidasanKalidasan-o8nАй бұрын
29/10/2024
@S.R.PONURUVEN-r8y3 ай бұрын
Ponuusamy❤
@S.R.PONURUVEN-r8y3 ай бұрын
More orange juice.
@firos_khan_tech5 ай бұрын
Cute song
@Kanavu-p3m29 күн бұрын
Kunal😢😢😢😢
@bossbasha81154 ай бұрын
from 2099
@siyanifathima434811 күн бұрын
Anyone here
@ABISHEK-j1hАй бұрын
2024❤
@SheemaFathima-ro8bsАй бұрын
❤f❤k❤a
@dithax-z5pКүн бұрын
❤❤❤😂😂😢
@arvinddhina16487 ай бұрын
❤❤❤❤❤❤❤
@user.87653 ай бұрын
❤🎉😅😅😅
@poetenoch2 ай бұрын
From 2100
@vijiswaminathan9898Ай бұрын
I am❤
@razmee20033 ай бұрын
Arrrrr😭😭😭😭😭😭😭😭 You take my heart 🥹🫂🫂🫂
@msrh19845 ай бұрын
Me too @ 2024
@respectshotz28263 ай бұрын
2030😁yarlam pakuringa😅
@LukaMariyam5 күн бұрын
Enyone 2025 jan
@UejshhsbnMsksjsk3 ай бұрын
Aku anak puteri anak putera anak perumpuan anak putera Johor datang ibu negara america selatan untuk mencari anak perumpuan bawa berumur 18 undang undang antara bangsa berkatanya baru mejer kalau tiada takmambu berkawin amin Salam sejatera kepada sahabat muu tersayang anak perumpuan ❤❤