எல்லா மும் மலம்கள் கடவுளின் மூல குணங்கள் மனிதன் அதை அப்படியே அனுபவிக்க வேண்டும் ஏனெனில் இவையெல்லாம் கடவுள் கரத்தில் இருந்து உருவானது 😂😂😂
@valarmathi4262 Жыл бұрын
AYYA ❤UNDU
@ayyatube Жыл бұрын
அய்யா 🪷 உண்டு
@seelancrazy727911 ай бұрын
❤❤❤
@gokulj7299 Жыл бұрын
1200 அநியாய பாவங்கள் கலிக் குணம் தடிக்குணம்.
@c.sreekumar8810 Жыл бұрын
Ayya undu
@ayyatube Жыл бұрын
அய்யா உண்டு
@ayyatube Жыл бұрын
அய்யா 🪷 துணை
@rajadurainadar85349 ай бұрын
அய்யா சுவாமி அவதாரம் 192 ஆகியும் அகிலத்திரட்டு அம்மானை எல்லோரும் வாசிக்க முடியவில்லை காரணம் எழுத்துருக்கள் சேர்ந்து சேர்த்து இருக்கிறது இதனால் எல்லோராலும் எளிதாக படிக்க முடியாது பைபிள் பழைய ஏற்பாட்டை மாற்றி புதிய ஏற்பாடு என்று குறிப்பாக பெண்கள் படித்து புரிந்து கொள்ள வழி செய்கிறது நாமும் நமது மக்கள் எல்லோரும் அகிலத்திரட்டு அம்மானை அருள் நூல் ஆகிய புண்ணிய நூலில் இருந்து அய்யா ஏற்றிய அருள் வாசகத்தை எல்லோரும் படிக்கும் படி எழுத்தை தனித் தனியாக அச்சடித்து தாருங்கள் அய்யா கோயில் மட்டுமே ஏடு வாசிக்க படுகிறது பெண்கள் தினம் தோறும் இல்லங்களில் விளக்கேற்றி அவர்கள் வழிபடும் போது வீட்டில் இருக்கும் குழந்தைக்கு படிக்க ஆர்வம் வரும்
@Rajeshwaridhanapal9 ай бұрын
சானார் குலம் என்றால் முன்னம் அய்யா பிறந்த குலம்.(சானார் என்றால் சான் அளவு கொண்ட பனைநாரை வைத்துக்கொண்டு பனை மரத்தில் கிடுகிடுவென்று ஏறி பதநீர் இறக்கி மக்களுக்கு ஈந்த குலம்)
அய்யா அருள் நூல் அகில திரட்டடு இரண்டையும் மக்கள் இசியாக படித்து புரியும் படி திருத்த முடியுமா. பைபிள் புதிய ஏற்பாட்டில் இருக்கும் வார்த்தைகளை மாற்றி மக்கள் படிக்க புரிய எழுத்துருக்கள் திருத்தி இருக்கிறார்கள் 192 வது அவதார திருவிழா கொண்டாடும் அய்யா வழி மக்களுக்கு பெண்களுக்கும். திரு ஏடு வாசிக்க தெரியவில்லை குறிப்பாக பெண்கள் அருள் நூல் அகில திரட்டடு படித்தால்தான் தன் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும் அய்யா சிவ சந்திரனின் கச்சேரியை பார்த்து தான் அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்தது உலக மக்கள் தெரிந்து கொண்டார்கள் அய்யா வழி தனி வழி அவர்கள் குடும்ப கோயிலாக உள்ளது தி மு கா அவர்கள் குடும்ப கச்சியாக இருகிரமாதரி
@MuthurajaRaja-y4y Жыл бұрын
ஐயா நீங்கள் நல்ல முறையில் தகவல் தந்து சாதி மத வேறுபாடின்றி விளக்கம் அளித்தீர்கள்