அந்த ஆசிரியை தன்னுயிர் கொடுத்து மாணவிகளை காப்பாற்றி உள்ளார்🥺 அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் 🥀
@maheskanth469Ай бұрын
ஒரு அண்னணா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் 😭😭😭😭😭
@invisibledon4060Ай бұрын
Antha ponu irakala ya polachutanga
@SAAA993Ай бұрын
nijamava@@invisibledon4060
@estherjeni6449Ай бұрын
ஐய்யோ அந்த பொண்ணோட கதறல் என் மனதை உலுக்கி எடுக்குது. பாவம் எப்படி எல்லாம் துடிச்சு இருக்கும். அந்த பெண்கள் எப்படி எல்லாம் பதறி இருப்பாங்க. கடவுளே ஏன் இந்த நிலைமை
@RoselinRoselin-q6eАй бұрын
நானும் நிறைய டைம் தங்கி இருக்கிறேன் அங்கு பழுது பார்க்கபடாத அறைகள் சுத்தம் இல்லாத இடம், சரியில்லாத சாப்பாடு தான், புஷ்பா என்பவர் தான் விடுதி பொறுப்பு அவரும் சரிவர ஹாஸ்டலை பார்ப்பது இல்லை இதில் என்றாவது இப்படி நடக்கும் என்று நினைத்தேன் அது நடந்து விட்டது, இந்த விடுதியின் உரிமையாளர் டாக்டர் என்று சொல்கிறாகள் அவர் இறந்து விட்டார் அதான் பிறகு அவரின் பிள்ளைகளாவது பார்த்து கவனித்திருந்தால் இப்படி உயிரிழப்பு நேர்த்திருக்காது.
@marikrishnan5761Ай бұрын
அந்த சகோதரியின் அழகைக் குரல்.இதயத்தைஉலுக்குகிறது.தினமும்செய்திகளில்.வாகனவிபத்து.குடும்பத்துடன்பலி.இதுபோன்றசெய்திகள்.மனதைபதறவைக்கிறது.பழைய.கட்டடிடம்.சரியில்லை.எனமாவட்டநிர்வாகம்.நோட்டீஸ்.அனுப்பியும்.தொடர்ந்துஅந்தவிடுதியைநடத்திய.உரிமையாளர்மீது.கடுமையான.நடவடிக்கை.எடுக்கவேண்டும்.எதிர்காலத்தில்.இதுபோன்ற.துயரசம்பவங்கள்.நடக்கக்கூடாதென.இறைவனை.மன்றாடி.கேட்டுக்கொள்கிறேன்
@sureshram5697Ай бұрын
நோட்டீஸ் ஒட்டியதோடு சரி! இரண்டு வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தது நகராட்சி?
@sja505Ай бұрын
Madurai ல romba corruption....kolla than higher officials in government office
@sheebaradhakrishnan5767Ай бұрын
Yedhuku ivlo music.....paata padreenga....
@suganya_maruthupandiАй бұрын
😂😂😂 கவலைக்குரிய செய்தினாலும் உங்கள் பதிவு சட்டுன்னு சிரிப்பு வந்துட்டு...
@syed4144Ай бұрын
Rip
@swaminathanc5681Ай бұрын
😮😊😮
@sathishkumarSathish-jl3cqАй бұрын
😢😢😢😢
@ramanmarimuthuramanmarimut6802Ай бұрын
Rip
@ShanthiPrathiksha-pf1olАй бұрын
Conjusted area
@T.G.SARANYAАй бұрын
சிலவேலைக்காரிதெரிந்தவார்இந்தகதிசரியாபயமுறத்தினால்
@babyraghu8446Ай бұрын
Athiekarikal thuongitangal vatka kada eruku panam godothu veto eruparkal