உங்கள் காணொளி மூலமாக நாங்களும் மலை மலையாக பயணிக்குறோம் வாழ்த்துக்கள் கர்னா
@ponmalaiyuvi7255 жыл бұрын
எங்கள் குலதெய்வம் தான் அய்யர் மலை சிவன்
@baburajmurugesan755 жыл бұрын
Yanakum tha
@senthilkumar-ck6ed4 жыл бұрын
Yenakkum than pangalikala
@janaanaveen75974 жыл бұрын
Ennakum than ethu Kula thaivam engal uru karur
@sakthichan31914 жыл бұрын
எங்களுக்கும் இரத்தினகிரீஸ்வரா் தான் குலதெய்வம் பங்காளி மாப்ளைகளா❤😍😍
@rajarajan15184 жыл бұрын
எங்களுக்கும்
@superboss58583 жыл бұрын
அருள்மிகு இரத்தின கிரீஸ்வரர் எங்கள் குல தெய்வம்.இங்கு சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திபெற்றது👍 காலை குளித்தலை கடம்பவனேஸ்வரரும், மதியம் அய்யர்மலை இரத்தின கிரீஸ்வரரும், மாலை முசிறி அருகில் உள்ள திருஈங்கோயமலை மரகதலீஸ்வரரையும் ஒரே நாளில் வழிபடல் மிகவும் சிறப்பாகும். ஒவ்வொரு மஹா சிவராத்திரிக்கும் நாங்கள் எம் வீட்டாருடன் இவ்வாறாக இந்த கோயிலில் வழிபடுவோம்🤗🙏
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
10 படிகள் 10 படிகள் என கணக்கு வைத்து ஏறினால் எளிதாக ஏற இயலும் !! படியேறி பதிவு அளித்து இருவருக்கும் நன்றி!! பாராட்டுகள் !!
@kbalakrishnan.9993 Жыл бұрын
சிவாய நம அற்புதமான பயணம் அழகான தரிசனம் நன்றி
@gouthamprasath38365 жыл бұрын
நண்பா என்ன சொல்வது அருமை அவ்வளவு தான் ! நீ நினைப்பதெல்லாம் நடக்கட்டும். வாழ்த்துக்கள்
@anahcolus11875 жыл бұрын
Ningga kasda padhu anggaiyee poi video poduringga. Nangga easy ah ukantha idatilee irunthu ithai pakurom... Thanks from Malaysia 🇲🇾🙏🏻
@mahakeetha58772 жыл бұрын
உங்களுடன் நானும் சிவ தரிசனம் நன்றி நண்பா ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏
@mahalakshmit70022 жыл бұрын
கடந்த வாரம் தான் அய்யர்மலை சென்றிருந்தோம் கருணா மதியம் 2 மணிக்கு மேல் சென்றதால் படிக்கட்டு சூடு தாங்க முடியாமல் நடக்கவே முடியவில்லை மிகுந்த சிரமப்பட்டு தான் மலையேறி சென்று ஐயனை தரிசித்தோம் போகும் போது திரும்பவும் வரக்கூடாது என்று நினைத்தோம் ஆனால் அந்த நினைவுகள் மறுபடியும் செல்ல ஆவலை தூண்டுகிறது. அதனால் தான் உங்கள் காணொளி இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@prakashraja38555 жыл бұрын
அருகில் அகத்தியர் ஈ யாக மாறி சென்று வழிபட்ட திருஈய்ங்கோய்மலை மலை உள்ளது அங்கும் செல்லவும்..
@ramamoorthyk.c23905 жыл бұрын
மலை ஏறுதல் மிகவும் பிடிக்கும் தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நண்பா உன்னை பார்க்கும்போதே அதிகமா தன்னம்பிக்கை வருது நிறைய மலை கஷ்டப்பட்டு ஏறி இருக்கீங்க அதுனால சோர்ந்து ஒதுங்கள தொடர்ந்து இதை செய்யுங்கள் சிவனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு அவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும் நமசிவாய
@kandassamy0075 жыл бұрын
I have climbed this mountain, spectacular view of cauvery river. Temple open from 10am to 3 pm. As usual your blog is spectacular with good sound track
@BalajiBalaji-rv7sn5 жыл бұрын
நண்பா உங்கள் வீடியோ அருமை வரலாறு பற்றி விளக்கம் அருமை எங்க சேலம் மாவட்டம் சங்ககிாி பல வரலாற்று சிறப்புகள் உள்ளது கோட்டைகள் கோவில்கள் மன்னா் ஆண்ட இடம் அருமையான இடம் நண்பா வந்திங்கன்னா என்னை தொடா்பு கொள்ளவும் நன்றி
@ashokr5 жыл бұрын
Thank you brother for promoting the temples of tamil nadu and the power of siddhars
Lovely. We are travelling with you by watching your video, karna. God bless you.
@geethaanjali12685 жыл бұрын
youtubela useful videona athu ungaloda videotha payanam thodaranum vazthukkal anna god bless you anna
@sukri09114 жыл бұрын
Excellent commitment and love for what you do.. seiyum tholilay deivam. If one visits temple like this on weekly basis , no other physical excercise required, good for heart. Mind as well due to spiritual nature of the place
@vijilakshmi91475 жыл бұрын
Super karna. ...pray for everyone u keep it up. ...thank you
@Karthik05krs5 жыл бұрын
Fayaz bro super .. Simply sarath bro um irunthuruntha nalla irunthurukum
Super ah iruku kandipa poga vendiya place tha thanks karna
@p4kjegan1554 жыл бұрын
எங்களுக்கும் குலதெய்வம் ஐயர்மலை தான் ஓம் சிவ சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
@warriorkarthick5 жыл бұрын
Karna very nice ..(Fan From ramanathapuram)
@vaalgavalamudan2584 жыл бұрын
Very powerful temple.. Engal kuladeivam. Om namachivaya
@s.dhayalansubbaiyan37283 жыл бұрын
அருமை நண்பரே. தங்களுடைய பணி சிறக்கட்டும். தாங்கள் நீடூடி வாழ்க. இங்கிருந்து 5 அல்லது 6 மைல் தூரத்தில் சிவாயம் என்ற சிவஸ்தலம் உள்ளது. தற்பெருதுதான் அதை புனரமைத்துள்ளார்கள்.அது புராண காலத்திய கோயில் அங்கு கோவிலுக்கு அருகில் ஒரு இசை வேளாளர் குடும்பம் உள்ளது. அவர்களிடம் கேட்டால் அந்த கோவிலைப் பற்றிய பழைய கதைகளை கூறுவார்கள். அந்த ஊரின் பழைய பெயர் சிவபுரி பட்டினம். சோழ, பாண்டிய நாட்டின் எல்லை.யில் அமைந்துள்ளது.
@nandhinimaha81795 жыл бұрын
Nice bro enaku hills romba pidikum but poga mudiyalanu feel pannuve but unga video la all hills watch pandre tnq bro
@saipari29134 жыл бұрын
நேத்து தான் நாங்க போய்ட்டு வந்தோம் கால் வலி சிறப்பா இருக்கு
இந்த இடத்திற்கு திருவாட்போக்கி என்ற பெயரும் உண்டு . அருகிலுள்ள கடம்பந்துறை ( குளித்தலை ) யை காலையிலும், இந்த திருவாட்போக்கி ஐயர் மலையை நண்பகலிலும், திரு ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் சென்று வழிபடுவது சிறப்பு என்பர்
@superboss58583 жыл бұрын
உண்மை நண்பா. காலை குளித்தலை கடம்பவனேஸ்வரரும், மதியம் அய்யர்மலை இரத்தின கிரீஸ்வரரும், மாலை முசிறி அருகில் உள்ள திருஈங்கோயமலை மரகதலீஸ்வரரையும் ஒரே நாளில் வழிபடல் மிகவும் மிகவும் சிறப்பு. ஒவ்வொரு மஹா சிவராத்திரிக்கும் நாங்கள் எம் வீட்டாருடன் இவ்வாறாக இந்த கோயில்களை வழிபடுவோம்
@apn68245 жыл бұрын
அருமையான பயண பதிவு.. வாழ்த்துக்கள்
@j.k.jegathishjegathish59824 жыл бұрын
Karma bro Neenga Vera leval..💜💜
@todaylovestatus90994 жыл бұрын
எங்கள் குலதெய்வம்...
@raghunaathncr19475 жыл бұрын
Thanks for coming my district.
@anandhannc20744 жыл бұрын
Super thambi 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@logubaba61845 жыл бұрын
கர்ணா நன்றி நான் உங்கள் ரசிகன்
@SimplySarath5 жыл бұрын
Yo enna ya jigu jigu nu odra 😯 Pavam Antha fayazu 😂 naaku thallidichu pola
@TamilNavigation5 жыл бұрын
😂
@தமிழ்நாடுமுத்தரையர்முன்னேற்றச4 жыл бұрын
@@TamilNavigation சகோ,இது எங்க ஊர் தான்
@elangoa30635 жыл бұрын
இந்த கடின உழைப்பிற்கு விரைவில் மத்திய மாநில அரசு விருதுகள் விரைவில் கிடைக்கப்பேரும் வாழ்த்துக்கள்
@sudharsanandavar23922 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி
@shanthiuma95944 жыл бұрын
சிவபெருமானே நீயே எங்களுக்கு துணை எல்லோருக்கும் சிவமயம்
@ramraj32032 ай бұрын
55 ஆண்டுகளுக்கு முன் இந்தமலை கோவிலை நாங்கள் நாங்குஆசிரியர்கள் கண்டுதரிசனம் செய்தோம்.அதை மீண்டும் கணும் பாக்கியம் பெட்ரூம் மிக்க நன்றி
@SriAiyerRS Жыл бұрын
Good trip. Thank you so much.
@prakashraja38555 жыл бұрын
இந்த கோவிலும் திருச்சி மலைக்கோட்டை கோவிலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்... இங்கு இருந்து பார்த்தால் மலைக்கோட்டை தெரியாது.... ஆனால் மலைக்கோட்டை யில் இருந்து பார்த்தால் அய்யர் மலை நன்றாக தெரியும்... மலைக்கோட்டை, திருஈங்கோய்மலை,அய்யர்மலை செவ்வக வடிவில் அமைந்து இருக்கும்...
@ManiKandan-gs5xl5 жыл бұрын
Anna malaikottai therium....
@prakashraja38555 жыл бұрын
@@ManiKandan-gs5xl நான் மலைக்கோட்டையில் இருந்து பார்த்துருக்கிறேன்... ஆனால் அய்யர்மலையில் இருந்து பல தடவை பார்த்து இருக்கிறேன் தெரிய வில்லை...
@VijayaLakshmi-go4ps5 жыл бұрын
Hi Karna I see all hill koil very very thanks .I can't see never these .
எனக்கு தெய்வங்கள் என்றால் பிடிக்கும்.நீங்கள் அதிகமா பகலில் தான் காணொளி போட்ரிங்க.இரவு நேரங்களில் ஆலயங்கள் எப்படி இருக்கும் என்றும் போடுஙள்.
@sutheshsam45515 жыл бұрын
Ur videos r so awesome bro especially kaattu alagar kovil Shenbaga thoppu
@velrajanvelrajan85485 жыл бұрын
Super karna very useful
@krishd82174 жыл бұрын
Semma pa. Siddargala patri apadiye video podunga
@nageswais91385 жыл бұрын
Super karna 👍 💐🌹
@gomathim53605 жыл бұрын
நீங்க இப்படிபட்ட இடங்களை எப்படி தேர்வு செய்யரிங்க அருமை👍👍👍 நன்றி தாேழா
@ramalingamr76513 жыл бұрын
அண்ணா எங்கள் குலதெய்வம் அய்யர் மலை இரத்தினகீரிஸ்வரர்
@keerthana3295 жыл бұрын
Good job. That total view is superrr
@homecameraroll5 жыл бұрын
Arumai!! Arumai!!. When young generations like the video presenter makes it even more beautiful on nature and spiritual treasures. Simply amazing..! Keep up the good work. Power of social network can be used for good tourism and educational. Appreciate both the team members. Please keep up the great work. We are learning through you thousands of miles away..!
@TamilNavigation5 жыл бұрын
Nandri
@karthikkarthi93465 жыл бұрын
Bro super video.... Eathu matere narai video poduga bro..... Tracking video nariya pannuga bro ....... Valthukal bro..... 👌👌👌.........
@peroundevaguyselvaraj1035 жыл бұрын
Your program is really good
@balakrishnansrinivasan65435 жыл бұрын
வாட்போக்கிநாதர், வைரப்பெருமாள் கோவிலின் பல சிறப்புகள் விடுபட்டு விட்டன.இன்னும் கொஞ்சம் home workஅவசியம்.வாழ்க வளமுடன்..🙏🙏👌👌💐💐
@shankari67725 жыл бұрын
அருமை
@balav91515 жыл бұрын
அய்யர் மலை படி ஏறும் போது Zigzag typeல ஏறுனா களைப்பே தெரியாது 👍👍👍
@alwinjayaraj11013 жыл бұрын
Good information
@shivayanamaom7285 жыл бұрын
Nice video karna pls do video about Tirukazhukundram siva temple near chengalputtu .
@wilsonviews17674 жыл бұрын
அருமை anna
@suganthinimahendran75854 жыл бұрын
Very interesting and useful Video. You’ve done a great job. Please avoid crossing in front of Nanthi. Happy to explain the reason if you wish to know.