Ayyo Ayyo - M. Kumaran Son of Mahalakshmi | Jayam Ravi, Asin | Srikanth Deva |

  Рет қаралды 19,644,528

Think Tapes

Think Tapes

Жыл бұрын

Ayyo Ayyo - M. Kumaran Son of Mahalakshmi | Jayam Ravi, Asin | Srikanth Deva | #ThinkTapes
Song: Ayyo Ayyo
Singer: Udit Narayanan, Shalini Singh
Lyrics: Yugabharathi
M. Kumaran Son of Mahalakshmi is a 2004 Indian Tamil-language sports drama film directed by M. Raja, starring Jayam Ravi, Asin, Nadhiya, and Prakash Raj in the lead roles while Vivek and Subbaraju play supporting roles. The film's score and soundtrack are composed by Srikanth Deva. The film was emerged as a blockbuster and one of the most profitable movies of 2004.
All Songs Composed by Srikanth Deva
Starring: Jayam Ravi, Asin, Nadhiya, Prakash Raj
Directed by M. Raja
Produced by M. Raja
Written by Prasanna Kumar (dialogues)
Story by Puri Jagannadh
Music by Srikanth Deva
Cinematography by Balasubramaniem
Edited by S. Surajkavee
Production company: Jayam Productions
Audio Label : Think Tapes
© 2020 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Subscribe to us on: / @thinkmusicofficial
Subscribe to us on: www.dailymotion.com/thinkmusi...
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: plus.google.com/+thinkmusicindia
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 943
@user-si1vl6wv1c
@user-si1vl6wv1c 5 ай бұрын
2024ல் இந்த பாடலை ரசிப்பார்கள் யார் யார் ❓ 🖐Itz me❤ Thanks For 1.5k Likes👀
@kavinayae4840
@kavinayae4840 5 ай бұрын
2024 varathukku munnadiyea vaaa 😮😅 today date December 19 😂😂😂 athukullaya 😂😂
@user-si1vl6wv1c
@user-si1vl6wv1c 5 ай бұрын
@@kavinayae4840 ama Vera Yaravathu First cmnt pannita
@safeekmohamed8843
@safeekmohamed8843 5 ай бұрын
@naveenrajNaveen-ut6kg
@naveenrajNaveen-ut6kg 5 ай бұрын
👆
@shiningstone6771
@shiningstone6771 5 ай бұрын
லைக்ஸ் பிச்சைக்காரர்கள் 🏆🏆
@maniraj6001
@maniraj6001 Жыл бұрын
2024 ல் , இந்த பாடலை ரசித்து கொண்டுருக்கும் நண்பர்களா நீங்கள்?
@vasanthroy1969
@vasanthroy1969 Жыл бұрын
இல்லை என்றால் என்ன பன்னா போகிறாய்...
@iniyajothi2479
@iniyajothi2479 Жыл бұрын
Ea bro 😂
@lakshmanan992
@lakshmanan992 Жыл бұрын
Mee also
@maniraj6001
@maniraj6001 Жыл бұрын
@@vasanthroy1969 😅😃
@sethulechu
@sethulechu Жыл бұрын
ഉണ്ടല്ലോ ❤
@user-mw1zw5uj2e
@user-mw1zw5uj2e 11 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤Jeyam Ravi ❤Asinuuuuu😘😘
@ManiKandan-kr7yh
@ManiKandan-kr7yh 8 ай бұрын
😊😊😊
@manishmanish1815
@manishmanish1815 7 ай бұрын
😊
@melvinchristopher1254
@melvinchristopher1254 6 ай бұрын
❤😂❤❤😊❤
@chippydhanya11
@chippydhanya11 Ай бұрын
❤❤❤
@sachinianuruddhika914
@sachinianuruddhika914 Ай бұрын
❤00​@@manishmanish1815
@balamuruganbala5701
@balamuruganbala5701 4 ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@sanjay6502
@sanjay6502 3 ай бұрын
🖐️
@Niranjana-yx9ib
@Niranjana-yx9ib 2 ай бұрын
@user-zk9po2pd5g
@user-zk9po2pd5g 2 ай бұрын
🖐
@sweetysahana
@sweetysahana Ай бұрын
Me watching now Australia midnight 12:09am( 25 March)
@sripriyag9664
@sripriyag9664 Ай бұрын
2027 🙋😅
@MaliniMalini-tz4tl
@MaliniMalini-tz4tl 7 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கோடிரூபாய் கொட்டிக்குடுத்தலும் 90'கிட்ஸ் இடகாது அப்புறம் all time favorite song ✨✨✨R✨🎼🎼🎼💕💕💕💕
@palani.r9468
@palani.r9468 2 ай бұрын
Yes
@chippydhanya11
@chippydhanya11 Ай бұрын
💯🎶🎶🎶🥰🥰🥰
@KamaliSathish-sw8xt
@KamaliSathish-sw8xt Ай бұрын
நாங்களும் 24 ல கேக்குறோம்
@rafeeku1473
@rafeeku1473 19 күн бұрын
Yes yes mam
@jaganr5891
@jaganr5891 Жыл бұрын
தான் நடித்த காலத்தில் அதிகம் கவர்சி காட்டதா நடிகை அசின் ❤
@shanbrum269
@shanbrum269 6 ай бұрын
Hindi movies
@Athi0903
@Athi0903 16 минут бұрын
Avanga hindi movies parunga
@mrspeed9992
@mrspeed9992 11 ай бұрын
இந்த பாடலை 2025லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்? 😅😝
@priyaagx5473
@priyaagx5473 11 ай бұрын
நான் 2026 ல கேட்டுகிட்டு இருக்கேன்😊😊
@mohammedyoosuf7302
@mohammedyoosuf7302 11 ай бұрын
Me
@user-vg7me9xr2r
@user-vg7me9xr2r 7 ай бұрын
S
@entrepreneur2152
@entrepreneur2152 3 ай бұрын
Unga
@yuvapriyapriya7931
@yuvapriyapriya7931 2 ай бұрын
​@@priyaagx54733:07 3:07
@tnpsctamil7852
@tnpsctamil7852 Жыл бұрын
ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ குங்கும வாசனைகள் ஐயோ சந்தன வாசனைகள் ஐயோ என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயய்யோ கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ கிடு கிடு கிடுவெனவே பூக்குது மச்சம் ஐயய்யோ காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ காதலுடன் பேசையிலே ஐயோ பேச மறந்தாலோ ஐயய்யோ மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாலா உயிர் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா ஐயோ(ஐயோ) ஐயோ(ஐயய்யோ) உன் கண்கள் ஐயய்யோ ஐயோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ நீ தமிழ் பேசயிலே ஐயோ நான் அதை கேட்கையிலே ஐயோ காதலி கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடையிலே ஐயோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ ஆறுசுவை கொடுத்து ஐயய்யோ மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாலா உயிர் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ ஐயோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ
@parkavis1538
@parkavis1538 Жыл бұрын
👍👍👍❤️❤️
@smilesuriya7637
@smilesuriya7637 Жыл бұрын
❤🎉
@jeganathanjeganathan729
@jeganathanjeganathan729 Жыл бұрын
❤❤❤❤❤❤
@jeganathanjeganathan729
@jeganathanjeganathan729 Жыл бұрын
I love this one.
@ars2647
@ars2647 11 ай бұрын
@anjushiva9412
@anjushiva9412 11 ай бұрын
മലയാളികൾ ആരും ഇല്ലേ.jayamravi 😍hazin ❤❤❤❤
@leneeshkl7223
@leneeshkl7223 3 ай бұрын
👍👍👍👍👍
@user-jr4fk8ez8r
@user-jr4fk8ez8r 14 күн бұрын
yarellam intha padalai 2027 ketgirilgal
@PRIYA--DHARSHINI
@PRIYA--DHARSHINI 7 ай бұрын
Still..she is an irreplaceable gem!!🔹
@nasarks-qo3gi
@nasarks-qo3gi 6 ай бұрын
Super
@zainudeenrawther3607
@zainudeenrawther3607 4 ай бұрын
@ChIYAaNPrItHeEs
@ChIYAaNPrItHeEs Жыл бұрын
Yaarellam intha song 2024 la kekka poringa attendance pottu ponga
@nahitharaja5480
@nahitharaja5480 5 ай бұрын
2024 ல் ரசிப்பவர்கள் யார் sollunga
@abdulrasikt7739
@abdulrasikt7739 Жыл бұрын
2023 ൽ ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ ഉണ്ടോ അടി ലൈക്ക് 💞💞💞💞💞💞💞💞
@user-if8sw4bz5c
@user-if8sw4bz5c 4 ай бұрын
I am from srilanka.i love this song. Stil listening 2024 ❤
@amilaamila1749
@amilaamila1749 3 ай бұрын
❤❤❤❤
@deltabusiness1130
@deltabusiness1130 Жыл бұрын
❤❤❤..BUS ல கேட்டு பிடித்தது இந்த SONG..❤❤❤
@harisbeach9067
@harisbeach9067 Жыл бұрын
ഈ പാട്ട് കാണാൻ വന്ന മല്ലൂസ് മുത്ത്‌ മണികൾ ഉണ്ടോ ഇവിടെ..😁💖
@chanthuruajith4808
@chanthuruajith4808 Жыл бұрын
Hi
@vineedopvineedop2089
@vineedopvineedop2089 11 күн бұрын
🙋🏻‍♂️
@ameenbasha9470
@ameenbasha9470 10 ай бұрын
3024 வரைக்கும் இந்த பாட்ட யாரு ரசிப்பீங்க
@RGcraeations
@RGcraeations 4 ай бұрын
Seththuruvan bro nan
@ikigai174
@ikigai174 10 ай бұрын
Jayam ravi wonderful actor❤️
@Sneha_303
@Sneha_303 Ай бұрын
Dressing sense of asin in every movie is so adipoli ❤
@playbacksingersugantha4385
@playbacksingersugantha4385 2 ай бұрын
2024ல் நான் இன்னமும் கேட்கிறேன்👍
@manikandanmanikandan1517
@manikandanmanikandan1517 Ай бұрын
Now
@natashasanthana7134
@natashasanthana7134 Ай бұрын
P😊♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♣︎♧♣︎♧♧♧♧♧♧♧♧♧♧​@@manikandanmanikandan1517
@smartsenthil6187
@smartsenthil6187 Жыл бұрын
என்றுமே அழிக்கமுடியாத 90கிட்ஸ் அழகு பாடல்
@mrisvyrisvy3314
@mrisvyrisvy3314 Жыл бұрын
Ithu 2k kids favourite song than😊
@vivekvivekanandan
@vivekvivekanandan Жыл бұрын
Unnaithan thalaiva
@ranaskefx
@ranaskefx Жыл бұрын
I love this song iam 2k kid
@smartsenthil6187
@smartsenthil6187 11 ай бұрын
ஆம்
@saravananvithya236
@saravananvithya236 7 ай бұрын
🎉
@lokeshwaran2005
@lokeshwaran2005 Жыл бұрын
Recently addicted 💓
@selvamkumar7113
@selvamkumar7113 10 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சூப்பர் ஹிட் பாடல்❤💚❤💚❤💚
@iniyajothi2479
@iniyajothi2479 Жыл бұрын
My fav lines all time this song ❤
@devir8483
@devir8483 Жыл бұрын
0
@VedanKathir
@VedanKathir 11 ай бұрын
O
@hareeshkumaran7097
@hareeshkumaran7097 10 ай бұрын
It's ture brooo 🫂
@m.akashmanigandanm.akash-cj5dc
@m.akashmanigandanm.akash-cj5dc Жыл бұрын
2023la Entha songa listen pantren❤❤❤❤😊😊
@karpagamj9340
@karpagamj9340 6 күн бұрын
உதித் தமிழ் பாடலிலே ஐய்யோ! அசின் ஆடலிலே ஐய்யோ! ஜெயம் ரவி அழகனிலே ஐய்யோ! Sriகாந்த் இசையினிலே ஐய்யோ ஐய்யய்யோ!!!
@AK-ko3wn
@AK-ko3wn Ай бұрын
என்ன திரிஷா...... அசின் தெரியுமா அசின்.... OG
@nithiyanithiyanithiya.m8861
@nithiyanithiyanithiya.m8861 Жыл бұрын
Romba pudicha song....😍😍😍
@Mathi-creation-2023
@Mathi-creation-2023 Ай бұрын
Appudiya
@devig3353
@devig3353 9 ай бұрын
My favourite song ❤love u song jeyam Ravi asin semma dance 😘 happy song ❤❤❤
@___zae_____8720
@___zae_____8720 7 күн бұрын
2:24 fav line 💎 Udit narayanan💗🙌🏽
@SameeraDissanayakaUOM
@SameeraDissanayakaUOM 11 ай бұрын
reminds me my childhood and crush.almost near to 19 years now.That time srilanken Rupavahini second channel always play this song
@indhu.k1107
@indhu.k1107 11 ай бұрын
All time favorite movie & song ❤😘
@sandhyasanvishetty7623
@sandhyasanvishetty7623 10 ай бұрын
My favourite song and my favourite actor Ravi ❤
@user-sf5yj9qk5e
@user-sf5yj9qk5e 8 күн бұрын
2024 watch thies songe.❤❤❤
@user-dd8ly1fs2o
@user-dd8ly1fs2o 8 ай бұрын
I love this song ❤❤
@moezmmoezm1304
@moezmmoezm1304 8 ай бұрын
.vmbnmmc😊
@vinayakvinayak4537
@vinayakvinayak4537 10 ай бұрын
Asin looks what a melting beauty 5:01 to 5:04 her expression on romancing superb
@jencyjency-qh5zq
@jencyjency-qh5zq Жыл бұрын
Addicted this song😍
@thathapaiya419
@thathapaiya419 Жыл бұрын
Jencia ❤️
@SKRTRENDING
@SKRTRENDING Жыл бұрын
Favorite song...... Believe this song..... Beautiful song....❤❤❤🎉🎉💕💕💖💯💯
@Hawk3rR
@Hawk3rR Жыл бұрын
Asin really made a huge impact in her short career span.
@manjulachan5239
@manjulachan5239 Жыл бұрын
😊😊
@manjulachan5239
@manjulachan5239 Жыл бұрын
❤😊a
@Nithiya_jenish
@Nithiya_jenish Жыл бұрын
addicted this song forever💕💕💕one of the my favourite song....
@vahrulnamaku6561
@vahrulnamaku6561 11 ай бұрын
candu bgt musiknya 😊
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 4 ай бұрын
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் உதித் நாரயணின் சிகரம் தொட்டதேனில் ஊறிய பலாச்சுலையின் இன்பத்தைக்கொட்டிய இன்பமே இனிக்கும் இளமையை தூண்டும் பேரின்ப பேரானந்த பாடல்
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk 11 ай бұрын
Srikanth Deva mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sethulechu
@sethulechu Жыл бұрын
Asin Fans From Kerala ❤❤❤
@vasanthg8830
@vasanthg8830 3 ай бұрын
Is it keralala enga?
@JitheeshaPechimuthu-ty2bg
@JitheeshaPechimuthu-ty2bg 2 ай бұрын
Hi
@jaganr5891
@jaganr5891 Жыл бұрын
அசின் அழகு ❤
@MaheshRaomahesh
@MaheshRaomahesh Жыл бұрын
damn the amount we miss asin , she was such a vibe
@boothalingampillai9774
@boothalingampillai9774 Жыл бұрын
She has best acting talent too…all spoiled with north affinity
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 4 ай бұрын
மனக்கின்ற தமிழ் திரையூலகில் எத்தனை ஜாம்பவான்கள் இசையமைப்பில் என்னற்ற வெற்றிப் பாடல்கள் இருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் ன் வித்தியாசமான அதிக ஈர்ப்புக்கொண்ட இளம்பெண்களை வசீகரப்படுத்திய 21ம் நூற்றாண்டின் ஈடூ இனையற்ற காதல் வரிகள் இன்பத்தின் இமயம் காதலர்களின் கலியாட்டத்தை தட்டி எழுப்பும் உணர்ச்சிப்பூர்வமான உல்லாசகானப்பாடல் கவிஞரின் வரிகள் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது ஆகா ஆகா என்ன இசை இன்பத்தேனூற்று
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 2 ай бұрын
Music by Mr Srikanth Deva.
@jitthubose6582
@jitthubose6582 Ай бұрын
Ivolo type panna neenga yaru music director nu theriyama credit tharakudathu.. It's srikanth deva sir..
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 Ай бұрын
@@jitthubose6582 At the time of watching the song the publisher mentioned wrongly Harish jayarajs name so I have mentioned the same its not my mistake any have find out the mistake to rectify in feature Comments thank you
@mr.parthiban
@mr.parthiban Жыл бұрын
My Favourite Song Always Ravi & Asin Combo
@kavithaselvi9282
@kavithaselvi9282 9 ай бұрын
Charming jayamravi😍😍
@CBose1984
@CBose1984 10 ай бұрын
how cute these two are... peppy music, superb dance moves with two awesome dancers, good looking pair. such a happy song. years will pass by yet this will remain as one of my favorite songs. what an era that was. 2k kids or the ones born after that would never know sadly anything about the 80s or 90s ❤
@manovijayentertainment2722
@manovijayentertainment2722 6 ай бұрын
true my playlist still stuck between 1999 till 2010 current song are only trending but its really doubtful whether will it be same as this masterpiece after another 10 years
@user-zs3jz6ve3u
@user-zs3jz6ve3u 6 ай бұрын
😊
@Periyasamyboopathi
@Periyasamyboopathi 6 ай бұрын
​@@manovijayentertainment2722@a😊❤❤
@PrabaKaran-te1bq
@PrabaKaran-te1bq 6 ай бұрын
True...... ❤
@SerpentHashiraObanaiIguro
@SerpentHashiraObanaiIguro 5 ай бұрын
This movie was released in 2004...
@zainudeenrawther3607
@zainudeenrawther3607 4 ай бұрын
❤❤ Cute expressions of Asin❤Jayam❤.....😊
@abiabi5898
@abiabi5898 9 ай бұрын
My favourite song ❤️❤️❤️✨
@Vasanth.vVasanth.v-zt3fy
@Vasanth.vVasanth.v-zt3fy 10 ай бұрын
Ithu yennaku piditha paadal yenaku romba pudikum ❤❤❤❤
@user-or1zb1kj1c
@user-or1zb1kj1c 4 ай бұрын
I am from tamil nadu I love this song 😮
@Dayanithi76
@Dayanithi76 3 ай бұрын
தமிழில் சொன்னால் குறைந்தது போயிருவீரோ
@user-jm7jr2ir6d
@user-jm7jr2ir6d 19 күн бұрын
Nice song my favorite song ❤❤❤❤
@user-oo6di6lq2b
@user-oo6di6lq2b 9 ай бұрын
My favorite song 😊
@SathishSathish-yl4ee
@SathishSathish-yl4ee 7 ай бұрын
Thanks Srikanth Deva sir
@bavibavisiyosiyo7813
@bavibavisiyosiyo7813 6 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஜெயம் ரவி அசின் இன் அழகான நடனம்
@sathishkurmar5860
@sathishkurmar5860 Жыл бұрын
All time fav🧡
@selvamselvam8912
@selvamselvam8912 10 ай бұрын
Ayyo Asin evvola alagu ❤😘
@stuntlover7
@stuntlover7 Жыл бұрын
My favourite songs ❤
@zainudeenrawther3607
@zainudeenrawther3607 4 ай бұрын
That initial expression of Nadia😂❤❤
@ArunYadav-he5ec
@ArunYadav-he5ec Жыл бұрын
Wow superb dance jayam ravi my fabrir actress
@yamips4607
@yamips4607 Жыл бұрын
Endh bhangiyaaa jayam Ravi sir ne kannan❤️❤️❤️I like it
@ArunakArunak-ti7tf
@ArunakArunak-ti7tf 11 ай бұрын
All time favourite ❤
@kuttimalathumakuttima5747
@kuttimalathumakuttima5747 6 ай бұрын
Forever love this song
@YYiw-ub6th
@YYiw-ub6th 10 ай бұрын
Beautiful 😍
@ManiMani-gw5ev
@ManiMani-gw5ev Жыл бұрын
Sema song wow amazing musi
@divyadharshini7555
@divyadharshini7555 Жыл бұрын
Love pandravaga bus la errukumbothu edha song pottagana thani sugam tha 🥰🥰
@mramya1478
@mramya1478 Жыл бұрын
My fav song❤❤❤
@anandarajraj305
@anandarajraj305 2 ай бұрын
2050 ல்‌ சாகாமல் இந்த பாடலை யார் கேட்பிங்க லோப்பர்புண்டைங்கலா
@atheek145
@atheek145 11 ай бұрын
Favourite song for the last 19 years and still counting 😘
@manisharma3315
@manisharma3315 Жыл бұрын
Superrr
@user-xy5zn5ny5o
@user-xy5zn5ny5o 5 ай бұрын
❤Super singer and super lyrics thanks
@GsArungs-nh3di
@GsArungs-nh3di 9 ай бұрын
My favorite😍song🎵🎵🎵
@ridoymiah9580
@ridoymiah9580 8 ай бұрын
Love from Bangladesh❤️😍
@jeenathjeenathabdulla6921
@jeenathjeenathabdulla6921 10 ай бұрын
Super song ❤
@officialinsta-me7nt
@officialinsta-me7nt 3 ай бұрын
Give Likes.. Who is listening this song in 2024✨
@user-yq8rf8vh6h
@user-yq8rf8vh6h 10 ай бұрын
nice song 😍
@user-uv2wz9kl4x
@user-uv2wz9kl4x 3 ай бұрын
My favorite songs past present future days all times
@mohdkamarulkamarul2306
@mohdkamarulkamarul2306 3 ай бұрын
I am.from malaysia..love this song.
@user-uq8lg1tw7j
@user-uq8lg1tw7j 2 ай бұрын
Best of jayam ravi hits❤❤❤
@Sengutuvan99
@Sengutuvan99 6 ай бұрын
இந்த பாட்டு கேக்கும் போதுலாம் புதுசா கேக்குற மாறியே இருக்கு!
@parthibanvtn-8319
@parthibanvtn-8319 Жыл бұрын
Indha Maari love Panna oru ponnu illamea poche😅😂 ... Asin 😘
@preethia9530
@preethia9530 Жыл бұрын
Addicted to this song
@sharmilamondal9982
@sharmilamondal9982 Жыл бұрын
Very good song and picturisation
@manjugowsi5281
@manjugowsi5281 9 ай бұрын
❤my favourite song 😍 I love you this is song❤
@malavikat3584
@malavikat3584 Жыл бұрын
Addicted this song
@user-yq8rf8vh6h
@user-yq8rf8vh6h Жыл бұрын
My favorite song 🥰🤩😘
@deepthikutty6898
@deepthikutty6898 Жыл бұрын
sema song allntime fov 🥰
@G......30565
@G......30565 8 ай бұрын
I love ஜெயம்ரவி Ayyo semma song i like song
@harihani9889
@harihani9889 Жыл бұрын
Jeyam ravi Asin chemistry super
@velayutham464
@velayutham464 Жыл бұрын
My favorite song ❤😘🤩😍
@arunagirikesevan7372
@arunagirikesevan7372 Жыл бұрын
All music's nice. Nice chennal
@SmithRaju
@SmithRaju 7 ай бұрын
Ma fav song evergreen ❤
@dineshnilanga5371
@dineshnilanga5371 Жыл бұрын
Super song
@SekarP-ok3ez
@SekarP-ok3ez Ай бұрын
Aiyyo aiyyo ....🥳😘🤗nee yeena thedal aiyoo aiyoo na uenna thedal aiyoo🎉🎉🎉🎉🎉🎉
@shahrukmohamed
@shahrukmohamed 3 ай бұрын
Whole song + dance is awesome ❤🤩 🙌
@JavaaPavi-ql6xk
@JavaaPavi-ql6xk Жыл бұрын
Nice song❤
@ravikumarkumar9595
@ravikumarkumar9595 Жыл бұрын
❤️
Kitten has a slime in her diaper?! 🙀 #cat #kitten #cute
00:28
Can You Draw The PERFECT Circle?
00:57
Stokes Twins
Рет қаралды 75 МЛН
Don’t take steroids ! 🙏🙏
00:16
Tibo InShape
Рет қаралды 43 МЛН
Akimmmich & Bimo | Qaraközim (Mood Video)
2:45
akimmmich
Рет қаралды 985 М.
Егор Крид, JONY - Дым ( Премьера Клипа 2024 )
2:53
Егор Крид
Рет қаралды 4,1 МЛН
Әділет Жауғашар - Махр
2:44
Әділет Жауғашар
Рет қаралды 60 М.
POLI - Брат (Official music video Brata)
1:08
POLI
Рет қаралды 4,7 МЛН
Ернар Айдар - Шүкір
3:40
Ernar Aidar
Рет қаралды 293 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1 МЛН