Azhagendra Sollukku - Lyrical | Lord Muruga | T.M. Soundararajan | Kovai Koothan | Tamil Devotional

  Рет қаралды 7,135,151

Saregama South Devotional

Saregama South Devotional

Жыл бұрын

Here's the devotional song of Lord Muruga - "Azhagendra Sollukku" composed and sung by T.M. Soundararajan with lyrics by Kovai Koothan
Song Credits:-
Singer: T.M. Soundararajan
Music: T.M. Soundararajan
Lyrics: Kovai Koothan
Label: Saregama India Limited, A RPSG Group Company
#AzhagendraSollukku #TamilDevotional #SaregamaTamilDevotional

Пікірлер: 1 000
@SaregamaSouthDevotional
@SaregamaSouthDevotional 2 ай бұрын
▶kzbin.info/www/bejne/q17PoHiDr9V9kMk Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏
@rokithrokith72
@rokithrokith72 24 күн бұрын
Ama bro
@DHINESHS-ti7iu
@DHINESHS-ti7iu 2 ай бұрын
En wife ku 19.06.2024 delivery.Malla padiya normal delivery aaganum nu murugan kita pray panunga friends ples 🙏
@ManoN-js7dy
@ManoN-js7dy 2 ай бұрын
Om muruga kandipa Normal delivery Aagum om muruga
@DHINESHS-ti7iu
@DHINESHS-ti7iu 2 ай бұрын
@@ManoN-js7dy Thankyou 🙏
@sanjayshiv8109
@sanjayshiv8109 2 ай бұрын
Ayya வேற்குழவி வேட்கை படிங்க அய்யா பாம்பன் சாமி அருளியது
@Pradeeksha_2024youtube
@Pradeeksha_2024youtube Ай бұрын
Normal delivery agum...I pray you sir..
@RamisettyBhuvaneshwari
@RamisettyBhuvaneshwari Ай бұрын
I will pray for you sir onga wife ki nallabadiya normal delivery agunum sir
@enjeevanrajkamal1993
@enjeevanrajkamal1993 5 ай бұрын
23.2.24 Today my wife ku delivery .. pls pray pannunga friends ௐ முருகா.. (Got boy baby at 10.19 pm) *ௐசரவணபவ*
@arulprakash.rarulprakash.r6592
@arulprakash.rarulprakash.r6592 5 ай бұрын
ஓம் முருகா🙏🏼 நல்லதேநடக்கும்👍
@muthu89mv
@muthu89mv 4 ай бұрын
MURUGANIN ARULAL ELLAM NANMAI BRO!
@kanishnanthagopal1721
@kanishnanthagopal1721 4 ай бұрын
Omsaravanabava
@tamilselvan5176
@tamilselvan5176 4 ай бұрын
❤❤❤
@sarifsulthan0015
@sarifsulthan0015 4 ай бұрын
Eanna kolanthai bro ..... 3:21
@mania2543
@mania2543 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@humanisgreat1991
@humanisgreat1991 Жыл бұрын
உண்மை தான்
@smartkarthik8665
@smartkarthik8665 11 ай бұрын
🙏
@dineshkumars2422
@dineshkumars2422 11 ай бұрын
🙏🙏❤️❤️🙏🙏
@rajalakshmijayabal329
@rajalakshmijayabal329 10 ай бұрын
👌🙏🙏❤️❤️
@manojsona9312
@manojsona9312 10 ай бұрын
​@@smartkarthik8665a
@user-fc1rw5zx4t
@user-fc1rw5zx4t 3 ай бұрын
Im Christian but i like this song 🕉️😊😌
@pramilak6313
@pramilak6313 Ай бұрын
Me to .... I am a Christian I like this song....
@pokkiridesipokkiridesi6014
@pokkiridesipokkiridesi6014 Ай бұрын
Nanum Christian than
@arockiyasamy1223
@arockiyasamy1223 21 күн бұрын
Me also. ...❤
@user-dm7xb6vq7e
@user-dm7xb6vq7e 11 ай бұрын
நான் மரணம் அடைகின்ற வேளை tms பாடிய முருகன் பாடல்களை கேட்டுக்கொண்டே மரணமடைய ஆசை
@gomathivedha4791
@gomathivedha4791 9 ай бұрын
எனக்கும் தான் 😢
@jaibeem976
@jaibeem976 8 ай бұрын
எனக்கும் அதே ஆசைதா முருகா ❤❤❤🙏🙏😍
@buvaneswarik4677
@buvaneswarik4677 7 ай бұрын
Ssssss
@user-qe8ki3nt9p
@user-qe8ki3nt9p 6 ай бұрын
Enakkum athe aasai tha❤
@devagikrish978
@devagikrish978 4 ай бұрын
Lusu thanama pesathinga bro. Muruga blessing kadaisi varaikum irukanum ninainga bro
@top5movies560
@top5movies560 6 ай бұрын
Iam muslim aana indha paatu keta ulla enna mo irukku avlo addict aaytan❤
@Qwertrewq1987
@Qwertrewq1987 5 ай бұрын
bro, any changes in life?
@tripanto
@tripanto 4 ай бұрын
Atha en Murugan, love from Kerala
@top5movies560
@top5movies560 4 ай бұрын
@@Qwertrewq1987 yes bro mind refreshinga irukkum😊😊
@madhankumar3803
@madhankumar3803 3 ай бұрын
Vindhy vil kalappavan murugan
@b.mageshmahendraramalachu8421
@b.mageshmahendraramalachu8421 3 ай бұрын
That is true blessing from God 🙏
@Megatitanking
@Megatitanking 6 ай бұрын
தமிழர்களின் கீதம் , இது முருகனின் சங்கீதம், இதை கேட்டால் வராது உனக்கு பயம் , இனி நமக்கு எல்லாமே ஜெயம் 😇
@vignesh5333
@vignesh5333 6 ай бұрын
No matter how many times you hear ...those lines " மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா" definitely gives you goose bumps...
@MuthuKrishnan-nr9zk
@MuthuKrishnan-nr9zk 6 ай бұрын
Yes
@vickyvignesh4408
@vickyvignesh4408 6 ай бұрын
Yes.. I feeled it
@AbiNathWaiz
@AbiNathWaiz 6 ай бұрын
I can feel it bro
@bio366geethasankar7
@bio366geethasankar7 5 ай бұрын
🙏🥹
@balajibala1330
@balajibala1330 5 ай бұрын
When I read this sentence also I am getting goose bumps
@shripradharavi9187
@shripradharavi9187 7 ай бұрын
முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா!!!
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 6 ай бұрын
முழு பாடல் வரியையும் பதிவு செய்தமைக்கு நன்றி
@abhimerugu
@abhimerugu 5 ай бұрын
చాలా ధన్యవాదాలు తెలుపుకుంటున్నాను
@bio366geethasankar7
@bio366geethasankar7 5 ай бұрын
🙏🙏🙏
@ashonaashona9719
@ashonaashona9719 5 ай бұрын
Last 2 para change aagi iruku
@vijayakumar5392
@vijayakumar5392 3 ай бұрын
@ManojKumar-ep7jj
@ManojKumar-ep7jj 9 ай бұрын
இந்த பாட்டை கேட்டல் தானாக கண் கலங்குகிறது.
@Dineshin9096
@Dineshin9096 4 ай бұрын
Same bro ❤
@sooriyakumar4433
@sooriyakumar4433 Жыл бұрын
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா 🙏🙏🙏
@tamiltamil812
@tamiltamil812 11 ай бұрын
ᴊɢ
@tamiltamil812
@tamiltamil812 11 ай бұрын
ᴛʜᴀɴᴀꜱʀɪ
@rajaboy9472
@rajaboy9472 10 ай бұрын
​@@tamiltamil812athuku enna 😅
@rajinaresh6340
@rajinaresh6340 10 ай бұрын
Unmai
@srmurugan9838
@srmurugan9838 8 ай бұрын
Great line, super mention thank you,
@harinandhan.r3223
@harinandhan.r3223 Жыл бұрын
அன்பிற்கு எல்லையோ முருகா 💛....உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா 💚💫
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 8 ай бұрын
Muruganuku arokara
@diwanriazz3214
@diwanriazz3214 3 ай бұрын
@naveensstory606
@naveensstory606 4 ай бұрын
குன்றாரும் குடிகொண்ட முருகா..!பக்தர் குறைநீக்கும் வள்ளல் நீ அல்லவோ! முருகா.
@tkandasw
@tkandasw Жыл бұрын
TMS அவர்கள் முருகனை நம் கண் முன் கொண்டு வரும் பாடல். எத்தனை தலைமுறை கடந்தாலும் என்றும் அழியாத பாடல்.
@civilstudio5343
@civilstudio5343 Жыл бұрын
Be nice ❤
@chinnarasukumar
@chinnarasukumar 9 ай бұрын
எழுத்துருக்கள் தமிழில் இருந்திருக்கலாம்
@mahadevanmahadevan7019
@mahadevanmahadevan7019 9 ай бұрын
ⁿⁿⁿⁿ00000ⁿ000000ⁿ0000000ⁿⁿⁿⁿⁿⁿⁿⁿⁿⁿ
@prasanths3231
@prasanths3231 8 ай бұрын
😊😊😊😊😊😊😊😅😊knllo😂ikkknbb by
@ExcitedEspresso-nj7zh
@ExcitedEspresso-nj7zh 8 ай бұрын
​@@chinnarasukumar❤
@ajithkumart542
@ajithkumart542 Жыл бұрын
romba Depression la irukkumbothu intha song ketta athellam paranthu poirthu ☺ murugaaa
@AmmuAmmu-yh6bl
@AmmuAmmu-yh6bl Жыл бұрын
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா🙏🏻❤👑
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 8 ай бұрын
Aam
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 8 ай бұрын
Yes🙏❤️
@The_Sadhak
@The_Sadhak 7 ай бұрын
♥️
@ganesanpandiammal6678
@ganesanpandiammal6678 7 ай бұрын
​@@The_Sadhakb hi oobh LP wbwbqbk
@kannankannan3200
@kannankannan3200 9 ай бұрын
கண் கண்ட தெய்வமே முருகா..🙏🏽🙇🏻‍♂️
@spnithapan3571
@spnithapan3571 10 ай бұрын
என் உயிரில் கலந்தாயே முருகா 💙💯🥰
@n.gowthaman7021
@n.gowthaman7021 11 ай бұрын
My Favourite Lines👉...சக்தி உமை பாலனே முருகா,சக்தி உமை பாலனே முருகா,மனிதர் சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா🙏....❤
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 8 ай бұрын
Yes🙏
@nishasujay7281
@nishasujay7281 4 ай бұрын
🙏🙏
@dr.yazhini7051
@dr.yazhini7051 4 ай бұрын
முருகா என் அண்ணனும் அண்ணியும் பேசிக்குனும் குழந்தை உன் வடிவுல பிறக்கனும் ஓம்முருகா❤💚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏
@nothing-tf7ov
@nothing-tf7ov 9 ай бұрын
முருகா…..,,,முருகா…,,❤ குன்றாரும் குடி கொண்ட முருகா.., பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ முருகா.., மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா…,❤🥰🙏
@renshisabai3660
@renshisabai3660 9 ай бұрын
Correct ah morning 6.00am...night shift mudichitu fresh aitu apdiye intha song kekarapa..thalatu kekara feel 🤩🤩🤩muruga🖤
@kavyaazhagarsamy4642
@kavyaazhagarsamy4642 14 күн бұрын
என் மனம் ஆறுதல்க்கு உன் பாட்டு இல்லை என்றால் அது சொர்க்கமா இருந்தாலும் நகரத்துக்கு சமம்
@chinnarasukumar
@chinnarasukumar 9 ай бұрын
ஆண்டியாய் நின்றவேல் முருகா... உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா....😭😭😭
@Channel-yv9ry
@Channel-yv9ry 8 ай бұрын
😭
@vengatesanvengatesan1494
@vengatesanvengatesan1494 4 ай бұрын
😭😭
@diwanriazz3214
@diwanriazz3214 3 ай бұрын
@Dailybiblewords2024
@Dailybiblewords2024 3 ай бұрын
Im Christian...in my childhood to till.....im always hearing. .this song very... Soft
@muthuraman6377
@muthuraman6377 2 ай бұрын
Salute for your comment
@rajasekarp22
@rajasekarp22 Ай бұрын
unable comprend concept god until now (at 42), couldn't move away from this song, since chirshed the song from childhood
@MK_P
@MK_P Жыл бұрын
கண் கண்ட தெய்வமே முருகா 🙏🏼🙏🏼🙏🏼
@LEO.DAS_7
@LEO.DAS_7 9 ай бұрын
வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை..அதுமட்டும் அல்ல இந்த பாடலை கேக்கும் போது மனம் உருகுது💚
@Raghu291
@Raghu291 6 ай бұрын
I am from Telangana. Beautiful voice... Good song.❤ Our family deity ( Kula daivam) is Komuravelli Mallañna. ( Komuraiah.... Kumaran) one of the form of Subrahmanya Swamy. Harom Hara vetrivel murugan ku.
@depressionbro1504
@depressionbro1504 6 ай бұрын
Murugan is not a deity god to anybody even for tamil people also ...... Might ne ur ancestors don't know ur deity god so they started following murugan and accepted as deity god ....
@Raghu291
@Raghu291 4 ай бұрын
No man .... I said we worship Komuravelli Mallanna. ​@@depressionbro1504
@dhayalandhayal6396
@dhayalandhayal6396 9 ай бұрын
அன்பிற்கு எல்லையோ முருகா.... உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா.....கல்மனதையும் கரைக்கும் வரிகள் மற்றும் தெய்வீக குரல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hareeharan313
@hareeharan313 Жыл бұрын
நான் மலர்ந்து தவழ்ந்து கவிழ்ந்து நடந்து நிமிர்ந்த காலங்கள் என்னுள் உறங்கியிருந்திருக்கிறான் என் அப்பன்! தாயுள்ளம் கொண்ட தகப்பன் அவன். சற்றும் எனக்கு சலிக்காதவன் சகலகலாவல்லவன். மறுபிறவி நோக்கினேன் உனை சேர்ந்து சேவை செய்ய...🥺
@purushothmans6194
@purushothmans6194 11 ай бұрын
Vetri vel muruganuku arogara🙏
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 8 ай бұрын
🙏🙏🙏
@venkatapathiraju2384
@venkatapathiraju2384 7 ай бұрын
1967 ஆண்டு எனக்கு வயது 5எனநிணைக்கின்றேன் அந்த பால வயதில் முதல் இன்று வரை அழகேன்று சொல் முருகா எனமாமேதை TMS அவர்களின் குரல் கேட்கும் போதெல்லாம் நான் என்னை மறந்து விடுகின்றேன்
@stillthinking4707
@stillthinking4707 7 ай бұрын
Correct
@lianteditz2382
@lianteditz2382 9 ай бұрын
ஆண்டியாய் நின்ற வேல் முருகா!!! உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா......
@shriek1987
@shriek1987 9 ай бұрын
மனித சக்திக்கு எட்டாத தத்துவமமே முருகா..!!🕉️
@rajasivaroopan.e5251
@rajasivaroopan.e5251 9 ай бұрын
❤❤❤
@charankrishna8352
@charankrishna8352 10 ай бұрын
I am a Telgite I heard this song when I Visited Palani. I learnt the translation of this song, now I will listen at least once a day!!! Sounder Rajan Sir 🙏🙏🙏🙏
@CeyLon_ThamiLan
@CeyLon_ThamiLan 7 ай бұрын
❤🙏🏼
@perumalmahesh1571
@perumalmahesh1571 6 ай бұрын
Avuna bro Telugu aa em artham ayindhii bro
@user-wz6fe7ld5z
@user-wz6fe7ld5z 5 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 😮😮 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 10 ай бұрын
தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா ❤
@shantharajambethkar7667
@shantharajambethkar7667 5 ай бұрын
I am an atheist but every day I listen this song before go to job. This song gives a good feeling
@MaheshWari-yi8ni
@MaheshWari-yi8ni 3 ай бұрын
அவனே நம் முப்பாட்டன் உணர்வு 🦚⚜️
@johnpaullogan4109
@johnpaullogan4109 3 ай бұрын
முருகனையே மயக்கும் பாடல்😊😊😊😊😊😊😊
@ashishrathod3991
@ashishrathod3991 5 ай бұрын
I am from maharashtra...I❤ love this song so much big belief and faith in this song about lord murgan karthik
@devin_carloz_padaveedan1327
@devin_carloz_padaveedan1327 4 ай бұрын
I am from Kerala. Born in a Hindu family. I have been believing in gods for 16 years and now I realize that there is no god that can influence my life. But this song❤️
@raghavansegar1155
@raghavansegar1155 5 ай бұрын
நீயே என்னை காப்பாற்றுவாயாக... உன் பதம் சரணடைந்தேன் முருகனே ❤
@kanthak6408
@kanthak6408 3 ай бұрын
Those who like murugan put a like 👍
@ramkumarsahanasutha8319
@ramkumarsahanasutha8319 6 ай бұрын
காலையில் எழுந்ததும் இந்த பாடல் தான் என் மனதில் தோன்றுகிறது முருகா 🙏🙏🙏
@midnightkadhalofficial
@midnightkadhalofficial 21 күн бұрын
முருகன் அருள் பெற 2024 இப்படல் ரசித்து கொண்டு இருக்கும் பக்தர்களுக்கு நன்றி 🙏🙏
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 3 ай бұрын
இந்த உலகத்தில் நான் இல்லை என்றால் இந்த பாடல் என்னால் கேக்கா முடியாது 🥺🥺🥺🥺🥺🥺 இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமல் கண்ணீர் வரும்
@LakshmiRajendran-lq4hg
@LakshmiRajendran-lq4hg 2 ай бұрын
🤦‍♂️
@dheekshi8770
@dheekshi8770 Ай бұрын
Intha feel yenakum irruku same thought
@dheekshi8770
@dheekshi8770 Ай бұрын
Muruganai vazhipattal maranam koodum nammai nerugathu
@MrSelva-bi2cc
@MrSelva-bi2cc 3 ай бұрын
24-04-2024, கேட்கும்போதே கண்களில் நீர் என்னை அறியாமல் வருகிறது, 🥺🥺🥺🥺 Murugaaaaaaaa🥺🥺🥺🙏🙏
@waary19
@waary19 6 ай бұрын
❤frm Malaysia, Tamil Kaduval🙏🏻🤲🙏🏻
@yuvarajayuvaraja7960
@yuvarajayuvaraja7960 24 күн бұрын
என்னையும் என்.குடும்பத்தையும் கைவிட்ராத முருகா எல்லோரும் அசந்து போர அலவுக்கு வாழவை முருகா❤❤❤❤❤
@user-me5vj2kz1j
@user-me5vj2kz1j 6 ай бұрын
செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும், குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் விரைவில் வரும் 🔥🙏
@aneeshasikigai2093
@aneeshasikigai2093 5 ай бұрын
Superb lines ✨ . We are so lucky to hear this song. Manidhar sakthi ku ettada thathuvame Muruga ❤ pure Heavenly bliss 🎉
@MatheshMathesh-jj1wi
@MatheshMathesh-jj1wi 4 ай бұрын
அன்பிற்கு எல்லை உண்டு முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா 😢🥹🫶
@voiceofnavin
@voiceofnavin 11 ай бұрын
Even atheists can listen to this song!!! ❤ Masterpiece
@user-sc8ft4wt1t
@user-sc8ft4wt1t 6 ай бұрын
நானும்
@tamilguna
@tamilguna 6 ай бұрын
Fact❤
@sabarinathasokkumar9021
@sabarinathasokkumar9021 3 ай бұрын
Yes❤❤❤
@Kumaresan0124
@Kumaresan0124 3 ай бұрын
Yes
@maduraiveeran776
@maduraiveeran776 Ай бұрын
🔥🦚🚩🐓ஓம் முருகா🚩💐🌹🌼🌸🥥🥥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏🙏🙏
@prabhakaranprabhakaran677
@prabhakaranprabhakaran677 Жыл бұрын
🙏ஓம் சரவண பவ🙏கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி முருகா போற்றி கார்த்திகேயா போற்றி 🙏
@s.sivarajansivasankaran357
@s.sivarajansivasankaran357 Жыл бұрын
Literally tears coming 😭
@arun7564
@arun7564 9 ай бұрын
Love from kerala❤️🥰🥰 മുരുകാ..... 😭😘
@hariharasubramanian9214
@hariharasubramanian9214 7 ай бұрын
இப்படி மனதை பரவசத்திற்கு கொண்டு செல்லும் தமிழ் பாடல்....இப்படி தமிழ் குடியில் பிறந்த தே பெருமை....
@vjya1758
@vjya1758 3 ай бұрын
Ketka, ketka sallikadha oru inimaiyana paadal❤
@user-dn3si4ho1n
@user-dn3si4ho1n Жыл бұрын
தேன் தமிழாய் ஒலிக்கும் பாடல்
@WalterwhiteAlbuquerqueNM
@WalterwhiteAlbuquerqueNM 6 ай бұрын
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா❤❤❤❤❤
@sirkazhitn82boys86
@sirkazhitn82boys86 3 ай бұрын
கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா 🙏🙏
@karthika24619
@karthika24619 8 ай бұрын
அப்பா என் கண் கண்ட தெய்வமே முருகா 🥺🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️என் தகப்பனே ❤️😘😘🙇‍♀️
@indhuindhu5787
@indhuindhu5787 10 ай бұрын
Listening this song after watching the "kadaisi vivasayi" movie .when you hear this song you are definitely going into divine state of mind as vijay sethupathi for sure.
@smartyridey507
@smartyridey507 8 ай бұрын
Yeah I also watched and come here
@user-sc8ft4wt1t
@user-sc8ft4wt1t 6 ай бұрын
அந்த படத்தில் இருந்து தான் இப்பாடல் மீது பற்று மிகுதியானது
@arumugamranganathan5037
@arumugamranganathan5037 3 ай бұрын
இந்த பாட்டை கேட்டாலே மெய் மறந்து விடுகிறது
@muthuraja2861
@muthuraja2861 7 ай бұрын
அன்பிற்கு எல்லையோ முருகா .. உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லயே முருகா 😇😇😇😇😇🙏🙏🙏
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு பாத கருப்பசாமி போற்றி போற்றி போற்றி போற்றி
@harriharan7425
@harriharan7425 6 ай бұрын
மனித சக்திக்கு எத்ததே தத்துவமே முருகா 🙏🙏🙏
@Snowie1602
@Snowie1602 6 ай бұрын
அன்பிற்கு எல்லையோ முருகா.. உந்தன் அருளிற்கு எல்லை தான் இல்லையே முருகா.. Those lines hits different ..🙏❤
@sajisaji2999
@sajisaji2999 7 ай бұрын
Instagram lah reels பாத்து Entha song கேக்க வந்தவங்க யாரு யாரு ❤🙇🙏🕉️
@LovelyasmikaKutty
@LovelyasmikaKutty 14 күн бұрын
முருகா உன் அருளாள் எணக்கு ஒரு ஆண் குழந்தை அருள வேண்டுகிறோன் முருகா போற்றி... ⚜️
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 7 ай бұрын
ஓம் கந்த கடம்ப கதிர்வேலா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👌👌👌
@alagualagu989
@alagualagu989 Жыл бұрын
முருகன் எங்கள் முதல்வன்
@pachaiyappan34
@pachaiyappan34 11 ай бұрын
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா😍
@ramusethu8138
@ramusethu8138 Жыл бұрын
ஓம் அருள்மிகு கன்னிமார் கருப்பசாமி போற்றி போற்றி போற்றி
@sathgurusathguru6235
@sathgurusathguru6235 7 ай бұрын
முருகா உன் அருளால் கண்களில் கண்ணீர் ததும்பி வழிக்கிறது 🕉️🙇‍♂️🙏
@anburajk6884
@anburajk6884 Жыл бұрын
Uyir ulla varai en appan muruganuku naan adimaiye
@leelaslife4430
@leelaslife4430 2 ай бұрын
Oru time edha song kettale full day vibe la irukum🤗🤗❤
@krskychanal.3629
@krskychanal.3629 5 ай бұрын
இவர் குரலுக்கு இன்னும் எவரும் பிறக்கவில்லை ⚘️⚘️⚘️⚘️🌷🌷🌷🌷
@gowthamg2642
@gowthamg2642 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@murali__111
@murali__111 Жыл бұрын
ஓம் முருகா 🙏
@ramesrames6347
@ramesrames6347 3 ай бұрын
கேட்க கேட்க ஆனந்தம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேரின்பம்..🙏🙏🙏
@joshifindz1483
@joshifindz1483 11 күн бұрын
నేనూ ఆంధ్రప్రదేశ్ నుండి. నాకు ఒక కేరళ మిత్రుడు ఈ పాటను పరిచయం చేసాడు.... మనశాంతిగా ఉంటుంది.❤
@TamiZH_kadaval_THUNAI
@TamiZH_kadaval_THUNAI 5 ай бұрын
முருகா எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் உருகுது
@ramusecj1877
@ramusecj1877 10 ай бұрын
Om muruga 🙏🙏🥺🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை muruga 🙏🥺🥺🥺🥺
@Palanisankari2010
@Palanisankari2010 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@anandr8161
@anandr8161 23 күн бұрын
கருணை கடலே கந்தா போற்றி ஓம் முருகா 🙏💐
@mohamedfayas8813
@mohamedfayas8813 6 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல், என்னை கவர்ந்த ஒன்றில் ஒன்னு ஐயா tms என்றும் சிறந்த படைப்பாளர் 🎉
@malli_darling17
@malli_darling17 5 ай бұрын
How many people listening in 2024 🙏
@kanimozhis4503
@kanimozhis4503 4 ай бұрын
2024 March 23
@HemuHemu-ht4zd
@HemuHemu-ht4zd 2 ай бұрын
Me also daily leason this song
@Vetrisingle-360
@Vetrisingle-360 7 ай бұрын
இந்த பாடலுக்கு என் உயிர் உடல் அடிமை..... 🙏 ஓம் முருகா
@venkatalakshmiganesan1835
@venkatalakshmiganesan1835 28 күн бұрын
Om Nama Shivaya Om Shakthi Amma Pillayarappa Om Muruga Valli Amma Deivanai Amma 🙏♥️😌
@neethasuresh300
@neethasuresh300 2 ай бұрын
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா 🥺🙏
@ramusecj1877
@ramusecj1877 11 ай бұрын
Om muruga 🙏🙏🥺🥺🥺🙏🥺🙏🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை muruga 🙏🥺🥺🥺🥺🙏🥺🙏🥺🙏🥺🙏
@user-ch8dn3pr3k
@user-ch8dn3pr3k 10 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அழகென்ற சொல்லுக்கு முருகா 🙏🏻🙏🏻
@libra4338
@libra4338 9 ай бұрын
பின்னனி இசை..வரிகள் ..குரல் முருகனிடம் சேரசைதது
@balabala8600
@balabala8600 2 ай бұрын
தினமும் காலை வேளையில் என் வாகனத்தில் கேட்கும் முதல் முருகன் பாடல்😍😍😍🙏🙏🙏
@lxmy8064
@lxmy8064 3 ай бұрын
Murugaaa❤
@Mr.Perfect164
@Mr.Perfect164 7 ай бұрын
MANIDHA SAKTHIKKU ETTATHA THATHUVAME MURUGA 😇 AZHAGENDRA SOLLUKKU MURUGA 😍🥰
@sivapathasekarang4036
@sivapathasekarang4036 3 ай бұрын
மனதை உறைய வைக்கும் பாடல் ❤சரவண பவ❤
@ashwithaambika2485
@ashwithaambika2485 2 ай бұрын
Azhagendra solluku muruga.... ❤ muruga daily night etha song ah na kittutham thuguvan appo than relief ah irukum.... 🦋✨ yallam parathai erakivacha mari iruku..... ✨🤍🦋
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,8 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,9 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 373 М.