Aiyo eppadi bro..😲..naanum ipothan insta reel la intha song paattuthu full song paakalam nu youtube vanten...apo ellarume oru matri than irukoma..??🤔🤔😁😁😁
@AsifRamzan-mb7voАй бұрын
😂
@bigbossman7020Ай бұрын
@@AsifRamzan-mb7vo 🤣🤣
@syedabuthahir.a.s1530Ай бұрын
😂me
@sathu6415Ай бұрын
Thambi 2k kid ah😂
@Aswin7786 ай бұрын
யாருக்கெல்லாம் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் சார் உடைய குரல் ரொம்ப பிடிக்கும் 👍👌❤️😘
Who is there from 2024 ? ❤ Still addicted to Azhagoril Poothavale❤ ennai maranthaalum unnai maravaathe...🎉❤
@vivekvivek972211 күн бұрын
NN.AA.NN..UU.MMM
@santhoshsoundar88704 ай бұрын
அறிவுமதி என்னும் ஆகச்சிறந்த காதல்காரனின் காதல் வரிகள் ❤❤❤❤❤
@SK.AM26112 ай бұрын
❤
@Davidgamingytதமிழ்6 ай бұрын
ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன் பெண் : ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே பெண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் ஆண் : உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
@VigneshwaranVicky-j5o5 ай бұрын
Suppar🎉❤
@SuvilSuvilD-gf3te3 ай бұрын
❤❤❤❤😊😊😊👑
@saranbarathkumar6 ай бұрын
தமிழ் சினிமா தொலைத்த ஒரு வைரம் வித்யாசாகர் அவர்கள் Please Come back Sir ❤❤❤❤
@kmani54262 ай бұрын
Vijay sir and jyo mam pair ultimate ❤❤❤❤❤❤❤❤❤❤❤spb sir and sujatha mam voice ❤❤❤❤❤❤vidhyasagar sir music❤❤❤❤❤❤❤❤❤❤
@MohammadHathi-oz8rx3 ай бұрын
2024 la intha month yaaru paakureenga😊
@devillyricseditztamil3 ай бұрын
செப்டம்பர் ❤😍
@YUVAISLIVE-xx9md3 ай бұрын
Nanu bri
@vasanthgaming3403 ай бұрын
September 😊
@v.ravikumarv.ravikumar55663 ай бұрын
Yes i am sir
@ThanzeerThanzi-xu5ri3 ай бұрын
October 1❤
@danaseelan328727 күн бұрын
Anyone Dec 2024?❤
@aneeshaaaneeshaa228226 күн бұрын
Yay❤
@bluebell393226 күн бұрын
Ys..
@SKveriyaan26 күн бұрын
✋🏽
@ammus217121 күн бұрын
Ys
@KomathiKomathi-d9p20 күн бұрын
Yes ❤
@nowfalnoor49583 ай бұрын
എന്നൈ മറന്തലും ഉന്നൈ maravatheey ❤
@THE_V1PER_933 ай бұрын
MAY BE in Another UNIVERSE 🤍🫶🏻
@Meenamaari3 ай бұрын
Yaru indha song uh October month 2024 pakuringa😌
@DiluWasanth2 ай бұрын
It’s me
@AbiAbi-ms6yf2 ай бұрын
❤
@SameerS-sj2ex2 ай бұрын
It's me
@mayoojey27364 ай бұрын
It’s very unfortunate that we never gonna get these kind of vibes and songs….. with love 90’s kids ❤
@manojkumarmanoj959219 күн бұрын
Exactly
@truth502Ай бұрын
Sujatha amma voice Vera level ❤🥰
@razmee20036 ай бұрын
என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நா இருப்பேன் 😭🫂 For My Love 🦌
@sharveshtech54074 ай бұрын
😢😢😢
@tamilvendhan59634 ай бұрын
❤
@KanchanaKanchana-p1u3 ай бұрын
💙✨
@Dinesh-ze1xg2 ай бұрын
Same🥲
@MusicLover-vp5ld4 күн бұрын
muttapayalae
@Lady_kale_07_9 күн бұрын
Happy new year y'all.....azhagooril still ruling my playlist 😂🤍
Romba romba thanks for you intha song enaku romba romba pudikum ❤❤❤❤ 4k la upload panathuku romba thanks 🎉🎉🎉🎉🎉
@vigneshff17287 күн бұрын
2025 instgram reels pathu vathathu yaru yaru ba🙃
@annamthiru90822 ай бұрын
As far as I remember this might be thalapathy's first change over in lookwise, with light moustache and beard.. Its 21 years since this song came the charm of thalapathy and magic of vidhyasagar remains perpetual. Look how cute thalapathy is❤❤
Vidyasagar music spb sujatha voice combo awesome ❤️❤️❤️
@sridharpraveen2704Ай бұрын
3:31 andha smile 😊❤❤
@jeeva-d1c22 сағат бұрын
2025❤ fans are like ?
@sathu64152 ай бұрын
Maybe another universe😢💔 Maybe❤
@youtubezeek8192 күн бұрын
Someone here on 8/01/2025
@sruthybabu54012 күн бұрын
❤
@DPreethiyadd30238 сағат бұрын
Iyooo ena cute vijay anna❤❤
@sivarenjnirenju4987Ай бұрын
Fav❤️
@YuvaYuvaRaj-k3pАй бұрын
My most favourite song Vijay Anna 2003 movie 🍿🍿🍿🍿🎥🎥🎥🎥
@Rambo-k9b3 ай бұрын
Any one 2031😮
@saravanankangatharan25683 ай бұрын
Ennappa time travelerah 😂😂😂.
@AsmaAzka6662 ай бұрын
Yesss 😂
@mageshkannan488414 күн бұрын
I like pair vijay & joe ❤️❤️❤️
@meghamadhu82722 ай бұрын
19 oct 2024❤
@anand.b65342 ай бұрын
20 oct 2024
@lakshmipriyalachu71272 ай бұрын
21 oct 2024
@abhinandvk2812 ай бұрын
26-10-2024❤
@Unicorn__kid2 ай бұрын
7/11/2024❤️
@aneeshr98322 ай бұрын
Very clear sound 💞👍
@നിശ്ചൽ3 ай бұрын
1:41♥️♥️♥️♥️
@blackboy2004Ай бұрын
Eee thalapathiye valathe miss cheyunu natural pakka❤
@midhunmanoj1748Ай бұрын
Sathyam. ❤
@SanfiyaBanu-x5c2 ай бұрын
Spb sir magical voice❤
@truth502Ай бұрын
Sujatha Amma too ❤️ her voice is like honey 🥰
@ayngaranmusicАй бұрын
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
@killerravi63593 ай бұрын
ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே ~~🎼❣🎹🎸🎸🎹❣🎼~~ ~~>~~ பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே ~~🎼❣🎹🎸🎸🎹❣🎼~~ ~~>~~ ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன் பெண் : ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே பெண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் ஆண் : உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் ~~🎼❣🎹🎸🎸🎹❣🎼~~