என் இதயத்தில் தெய்வமாக வாழும் அமைதியின் தெய்வம் Swarnalatha அம்மா
@Lalgudisurya2 жыл бұрын
@@arjunbakkady9158 💔💔❤
@leelazanu3106 Жыл бұрын
😊
@johnaro1983 Жыл бұрын
அன்னைக்கு இறைபணியை இசையால் தந்து பல இதயங்களை ஆண்டவரின் பாதையில் திரும்ப செய்த ஸ்வர்ணலதா அம்மா நீங்களும் இறைபணியாளரே. உமது ஆன்மா ஆண்டவரில் என்றும் இளைப்பாறும்.
@Lalgudisurya Жыл бұрын
@@johnaro1983😢😢😢
@senthamizhnzhn Жыл бұрын
இப்படி ஒரு இனிய குரலை கொடுத்து விட்டு நீங்களே பரித்து விட்டாயே இறைவா 😭😭😭
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் மாதாவின் பாடல் கேட்க அருமை
@Napoleon-gg9ir Жыл бұрын
❤
@NithanNitharshan-qy5gr3 ай бұрын
அன்னையின் அருள் அகிலமெல்லாம் பிரகாசிக்கட்டும்.....அன்னையே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே❤❤❤❤❤❤❤❤❤❤❤
@high_volt_beats7432 жыл бұрын
உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அம்மா உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து பாடும் தாயே நீ இல்லை என்றாலும் உங்கள் குரலில் எங்கள் உணர்வுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் என் அம்மா ஸ்வர்ணலதா😍😍😍💕💕
@Lalgudisurya Жыл бұрын
❤❤❤
@ParthibanNestigaParthibanNesti3 ай бұрын
மரியே வாழ்க ❤ அன்னையின் அன்பு பக்தன் AVP அம்மா கடவுளின் தாயே நீ வாழ்க🙏 மிக மிக அருமையான பாடல் 🎼🎵🎶 எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@johnaro1983 Жыл бұрын
அன்னைக்கு இறைபணியை இசையால் தந்து பல இதயங்களை ஆண்டவரின் பாதையில் திரும்ப செய்த ஸ்வர்ணலதா அம்மா நீங்களும் இறைபணியாளரே. உமது ஆன்மா ஆண்டவரில் என்றும் இளைப்பாறும்.
@arjunbakkady91582 жыл бұрын
கண்ணில் கருணையும் இதயத்தில் இரக்கமும் கொண்ட தூய மரியன்னை தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
@XavierRobert302 жыл бұрын
உங்கள் மகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், உம் பிள்ளைகள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்
@XavierRobert302 жыл бұрын
நன்றி அம்மா , நீங்கள் செய்ய இருக்கும் எல்லா நன்மைக்கும்
@XavierRobert302 жыл бұрын
அன்னையே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்
@arulhastingprabu72284 жыл бұрын
There is something magic in this voice of swanalatha.I love her voice always . she is my favourite singer
@myjesus.JULIAN744 жыл бұрын
Great....Ave Maria
@joeantony19783 жыл бұрын
My fav singer too
@vijayakumar21693 ай бұрын
அழகோவியமே, எங்கள் அன்னை மரியே அழகோவியமே, எங்கள் அன்னை மரியே உயிரோவியமே, எங்கள் உள்ளம் கவர்ந்தவளே.. உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே .. அழகோவியமே, கோடான கோடி மக்கள், குறைகளைத் தீர்ப்பவளே, கொள்ளை அழகோடு எங்கள், ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே… பவனி வரும் போதினிலே, ஒய்யாரமாக மனம், ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை, எங்கள் தஞ்சம் நீயே, தாயே உம்மை நம்பி வந்தோம். இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் , உந்தன் முகத்தைப் பார்க்கும்போது ..உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தை சொல்லும் போது….. நெஞ்சம் இனிக்குதே… அழகோவியமே ஆதாரம் நீயே என்று, அண்டி வருவோருக்கெல்லாம் ஆதரவு தருபவளே, அன்னை தாய் மாமரியே அம்மா உன் காட்சியெல்லாம் ஏழைகளின் பாக்கியமே என்னாலும் இவர்களுக்கு, உதவிடும் உன்திருகரமே கண்ணின் மணியை போலே.. என்னை காத்திடும் தெய்வத் தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம் இன்னும் ஒருமுறை என் தாயே… இனி இந்த உலகினில் பிறந்தால் ஏழை எளியவர் முன்னாடி புதிய உலகம் படைப்பாய்…. அழகோவியமே
@sasimaya24011 күн бұрын
வேளாங்கண்ணி தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yabeshsuresh239324 күн бұрын
Hail Mary Full of Grace.Pray for us.
@ravisi15192 жыл бұрын
Very nice 🙏 I love mother mary
@vasuc16992 жыл бұрын
Awsome sowrnaladha mam
@miltony2j1872 жыл бұрын
🙏 AVE MARIA 🙏 🙏 மரியே வாழ்க 🙏
@A.SUBASHM.ESubashalagumala-y1nАй бұрын
Blessings will never fade
@antolifestylethoothukudi91972 жыл бұрын
Nice song my favourite ❤️💙❤️💜❤️
@reenareeya94022 жыл бұрын
🌹மரியே வாழ்க🌹
@msmlift4723 Жыл бұрын
நான் விரும்புகிறேன் உயிர் அன்னை
@sarokyaraj66724 ай бұрын
அருளரசி அன்னை மரிக்கு இசையரசியின் புகழ்மாலை இதயத்திற்கு இதம் தருகிறது.மரியே வாழ்க.