Azhagu Azhagu - Gaana Song | Bayshore

  Рет қаралды 1,308,345

Bayshore Records

Bayshore Records

Күн бұрын

=======================
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital

Пікірлер: 163
@aravindhrajaraja4468
@aravindhrajaraja4468 2 жыл бұрын
இந்தப் பாடலை பாடி எங்களை ரசிக்கவைக்கும் நீயும் அழகு ❤️
@Seenu.kishore7149
@Seenu.kishore7149 Жыл бұрын
நாங்கள் மிகவும் ரசித்த எங்கள் சிறு வயது பாடல் எங்கள் நினைவுகள்
@ezhumalai9172
@ezhumalai9172 5 ай бұрын
Correct bro
@Jayapriya-bh4xn
@Jayapriya-bh4xn 5 ай бұрын
❤😂🎉😢😮😅😊
@Jayapriya-bh4xn
@Jayapriya-bh4xn 5 ай бұрын
1:03
@ManojManoj-mc9ek
@ManojManoj-mc9ek 4 ай бұрын
Ungal ninaivugalule nanum oruvan
@ajithkumart1831
@ajithkumart1831 7 күн бұрын
சரியாக சொன்னிங்க❤️❤️❤️
@abisheksam7122
@abisheksam7122 3 жыл бұрын
வாழ்வியலை விளக்குகின்றன பாடல் அழகு... அதின் பிறப்பிடமாம் புன்னியரின் இதயம் அழகு...
@goodnewsofficial5
@goodnewsofficial5 2 жыл бұрын
##அன்றும் இன்றும் என்றும் கேட்க கூடிய அருமையான பாடல்,ஐயா புன்னையாரின் அழியாத பாடல்
@bakkiyarajbakkiyaraj4854
@bakkiyarajbakkiyaraj4854 2 жыл бұрын
நான் முதலில் கேட்ட கானா பாடல் புண்ணியமூர்த்தி பாடகர் அய்யா மிக்க நன்றி
@p.thangeshwaranwaran9093
@p.thangeshwaranwaran9093 3 жыл бұрын
கானாவுக்கு ஒரு புதுமை கொடுத்த சிந்தை புண்ணியர் அய்யாவும் அழகு...
@kadhal-
@kadhal- 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apDXaKehZruYgbM
@AfraanrehanaAfraanrehana
@AfraanrehanaAfraanrehana 2 жыл бұрын
Samma
@ragusmscdm3121
@ragusmscdm3121 2 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த புண்ணியரே....உண்மையில் உங்கள் பாடல் அனைத்தும் அழகுதான் ..என் 12 வயதிலே உங்கள் பாடல் கேட்ட அதே ஈர்ப்பு இப்பவும் உள்ளது....
@nandhan7
@nandhan7 Жыл бұрын
இவரது பாடலை நான் எனது பள்ளியில் பாடினேன் என்னை அனைவரும் வாழ்த்தினர்
@sudhakarclinton7651
@sudhakarclinton7651 3 жыл бұрын
அருமையான பாடல்... உங்கள்... பாடல்.. எனக்கு மிகவும் பிடிக்கும்.
@kadhal-
@kadhal- 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apDXaKehZruYgbM
@lavanyamurugesan3884
@lavanyamurugesan3884 3 жыл бұрын
1¹!-!!2!
@kavibharathi3213
@kavibharathi3213 2 жыл бұрын
அங்கு பெண்களை பார்க்கும் அங்களின் கண்களோ அழகு 👌
@Maruthanaayagam1991
@Maruthanaayagam1991 3 жыл бұрын
அற்புதமான பாடல் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது
@massdhana8353
@massdhana8353 3 жыл бұрын
Na chinna vayasula keta song paa idhu school time la ..... Enaku....
@kadhal-
@kadhal- 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apDXaKehZruYgbM
@balasubramanian9392
@balasubramanian9392 3 жыл бұрын
இது நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது கேட்டது இன்னும் அதே ரசனையோட இந்த பாட்டு கேக்குறேன் 😍😘
@sureshm4826
@sureshm4826 8 күн бұрын
Enakkum
@gerogel3868
@gerogel3868 8 ай бұрын
👌💐தமிழ்நாடு அழகு உன்மை உன்மை
@KannanKannan-qh4qy
@KannanKannan-qh4qy Жыл бұрын
❤❤ புண்ணியரின் அழகான பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் என்றென்றும் 👌👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🌹❤️💞💖💖 வாழ்க❤
@gopisiva13
@gopisiva13 Жыл бұрын
நான் சிறுவயதில் இன்னிசை கச்சேரியில் கேட்டு ரசித்த பாடல்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்🎉🎉🎉🎉🎉
@pozhudhupokku1404
@pozhudhupokku1404 3 жыл бұрын
Indha song school farewell function la padi claps vanguna nabagam varudhu
@arunagiri2917
@arunagiri2917 Жыл бұрын
நான் சரியான ஆக இருக்கும்போது கேட்ட ரசித்த பாடல் உண்மைதான் எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணா தினமும் கானா பாடல்களை போடுவார் அதில் இந்த பாடலும் ஒன்று.
@PriyaPriya-gf2fr
@PriyaPriya-gf2fr 3 жыл бұрын
Super my feveret Gana singer 🎤punniyar God bless you
@harihair9535
@harihair9535 3 жыл бұрын
Ddddddddđ
@user-qm6qz6mk7w
@user-qm6qz6mk7w Жыл бұрын
இப்பாடலின் லிரிக்சை மாற்றி என் கல்லூரியின் பெருமை பற்றி படினேன் 15வருடம் கடந்து இன்று கேட்கிறேன்.
@PrakashRamamoorthi
@PrakashRamamoorthi 3 күн бұрын
90skid marakka mudiyatha manithar😊😊😊
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 2 жыл бұрын
பள்ளி பருவத்தை அழகாக்கிய புண்ணியர்க்கு நன்றி
@premkumar2005
@premkumar2005 7 күн бұрын
கானாவின் மெட்ராஸ் மன்னன் மண்ணைவிட்டு பிரிந்தார் என்ற செய்தியறிந்து பெரும்துயரையடைந்தேன்! தேனினும் இனிய குரலுடையவர், உச்ச ஸ்தாயில் உச்சம் தொட்டவர், தன் பாடல்களுக்கு வாசிக்கும் தாள வித்வான்களை திக்குமுக்காட வைத்தவர், காதல் நிலாவின் காதல்மன்னனவர் கன்னிப்பெண்ணை காதலித்து காலமெல்லாம் கவலைப்பட்டவர். தென்றல் காற்றினை தூது செல்ல கேட்டவர். ஊமையான பெண்ணிற்கு உரிமைகுரல் கொடுத்தவர் சென்னை நகரில் வாழ்ந்த தலைவர்களின் சிறப்பை கூறியவர், தமிழ்நாட்டின் அழகை பாடியவர், பொல்லாத பணத்தை சாடியவர். ஒட்டுமொத்த காதுகளை தனக்கானதாக்கியவர்! சிந்தைமண் ஈன்றெடுத்த #புண்ணியனே காற்றிருக்கும்வரை உன் குரலிருக்கும்! அன்பும் பண்பும் நிறைந்த கலைஞனே🙇 உங்கள் நினைவுடன் பா.பிரேம் சூனாம்பேடு 9962628216
@DassKumar.R
@DassKumar.R 3 күн бұрын
Puniyar irandha piraku ketka vandhavarkal yar❤🎉
@sivapoppu5181
@sivapoppu5181 3 жыл бұрын
I never forget this song in my school days... And my life.....
@dsset6144
@dsset6144 3 жыл бұрын
Aabasam illadha super song
@bluelover3667
@bluelover3667 6 күн бұрын
Miss u Punniyar Ayya🙏🏼🙏🏼🙏🏼
@timepass2721
@timepass2721 7 күн бұрын
இன்று காலை (3/9 2024 ) கர்த்தருக்கு ள் நித்திரையடைந்தார்
@harikirija2125
@harikirija2125 2 жыл бұрын
Beautiful voice
@ervcreation7365
@ervcreation7365 3 жыл бұрын
மறக்க முடியாத பாடல்
@ganesanramesh5286
@ganesanramesh5286 3 жыл бұрын
4 the best option for
@looserlovely1753
@looserlovely1753 3 жыл бұрын
Intha song ahh kekkura 2k kid's like comment ku like podunga
@kadhal-
@kadhal- 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apDXaKehZruYgbM
@Manikutty4334
@Manikutty4334 2 жыл бұрын
Vera level song bro
@nithishrajesh728
@nithishrajesh728 3 ай бұрын
மிக அருமையான பாடல்
@rmprakashrmprakash7047
@rmprakashrmprakash7047 Ай бұрын
அங்கு பெண்களை பார்க்கும் வாலிபர்களின் கண்களோ அழகு
@sureshbabuj1423
@sureshbabuj1423 3 жыл бұрын
Chennai la,ethnai,kanavanthalam,punniyar patuku,inaikitayathu, allthe best
@yagappanyaga2262
@yagappanyaga2262 3 жыл бұрын
9
@ashokbabuiocl5702
@ashokbabuiocl5702 5 күн бұрын
I miss all my kotturpuram friends
@magikalai299
@magikalai299 2 жыл бұрын
மிகவும் சிறந்த பாடல் வரிகள்
@1994manigandanaruna
@1994manigandanaruna 7 күн бұрын
Aalndha erangal ayya😭😭😭
@sp4754
@sp4754 2 жыл бұрын
Anna Vera level song
@dhekshidhiya
@dhekshidhiya 2 ай бұрын
Enaku age 35.. na romba like panni ketta gana song... single word thappa irukathu ivaru paduna ella patilum.. ipo vara patu mathiri joind.. missa.. kissanu... serupa kazhati adikanum naigala... avanga family ah thita enaku ennam varala
@AnandPalani-xs4vu
@AnandPalani-xs4vu 5 ай бұрын
Super 👍 My favourite sangs gana All' sangs 🎉🔥
@busyboyprabu756
@busyboyprabu756 7 күн бұрын
Rest in peace punniyar ayya we are very miss you
@johnjohnson9479
@johnjohnson9479 6 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் புண்ணியரின் குரலுக்கு நான் அடிமை
@shamsham4803
@shamsham4803 2 ай бұрын
Super song i am old age 16 but 32 song super miss u love song good
@murugancivil5587
@murugancivil5587 2 жыл бұрын
Intha song ah na chinna vayasula kettu irukan ippatha video va pakkuran
@SasiKumar-yo1xx
@SasiKumar-yo1xx 2 жыл бұрын
rmp naala theatunea song ah 🔥🔥🔥👍👍👍👍😘😘😘
@user-wt3tk9jh6n
@user-wt3tk9jh6n 11 ай бұрын
மலரும் நினைவுகள் 🥹🥹
@RAMESHR-ok5jw
@RAMESHR-ok5jw 3 жыл бұрын
Maja... Agaya👍
@saranrajars1157
@saranrajars1157 4 жыл бұрын
Super song👌
@j.amalorapavam
@j.amalorapavam 3 жыл бұрын
Wow so nice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sarragul4559
@sarragul4559 2 жыл бұрын
சூப்பரான குறள்
@SelvamRaj-tr2uj
@SelvamRaj-tr2uj 6 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சாங்
@trendingvideos-zx2fr
@trendingvideos-zx2fr 3 жыл бұрын
Semma song
@magalakshmiravi3403
@magalakshmiravi3403 7 күн бұрын
Nice song
@user-im8ui9nn2x
@user-im8ui9nn2x 9 ай бұрын
Vvvvvv good🎉🎉🎉
@user-hz7gg9eg2z
@user-hz7gg9eg2z 5 ай бұрын
Super very nice 👍👍👍👍👍
@bhavanisampath4491
@bhavanisampath4491 Жыл бұрын
Punnayar அப்பா ரசிகை நாங்கள் 💐
@baskarbigil6729
@baskarbigil6729 2 жыл бұрын
intha maari paatu ketu romba naal aayuduchu🙏🙏
@KarthikYamunavathi
@KarthikYamunavathi Ай бұрын
2024❤❤❤❤❤
@mohanr9053
@mohanr9053 3 жыл бұрын
Super sangs
@Srikanth0230
@Srikanth0230 3 жыл бұрын
Super brother very nice
@munivel8116
@munivel8116 3 жыл бұрын
Anna super Anna 🙏🙏🙏🙏🙏🙏
@saamyrajesh5420
@saamyrajesh5420 3 жыл бұрын
Super Anna super
@raghumankrk6482
@raghumankrk6482 3 жыл бұрын
School time neyabagam varuthu
@viewsofmaaran1351
@viewsofmaaran1351 2 жыл бұрын
புண்ணியர் பாடல்கள் குரல் வளம் போல யாரும் இல்லை 🥰🥰🥰🥰🥰🤣🥰🥰
@rajkumarramasamy4447
@rajkumarramasamy4447 2 жыл бұрын
அருமை யான பாடல்
@nurulsyafiqah7424
@nurulsyafiqah7424 Жыл бұрын
Semma
@kaviyarasan7805
@kaviyarasan7805 3 жыл бұрын
Supper voice
@kavin238
@kavin238 2 жыл бұрын
Kathalargal kattikaakkum merina...ahh azhagu angu kathalanuku kaathu nirkum jerina...ahh azhagu..... Enna line punniyar appa...😘😘😘
@madhanraj9725
@madhanraj9725 2 жыл бұрын
Jerina na enna bro?
@SivaKumar-fg9nr
@SivaKumar-fg9nr 3 жыл бұрын
Nice song
@Kizhinthakakitham
@Kizhinthakakitham 7 күн бұрын
Rip 😭 punniyaar
@thiyagusivam9298
@thiyagusivam9298 2 жыл бұрын
கானா புண்ணியர் அழகுதான் அண்ணா
@pradheepperiyasami3715
@pradheepperiyasami3715 3 жыл бұрын
என்ன! குரல்,! அஹா
@KathiraRkathira
@KathiraRkathira Ай бұрын
❤❤
@kumarjk4134
@kumarjk4134 6 күн бұрын
Rip appa
@yaminiyamuna2033
@yaminiyamuna2033 3 жыл бұрын
Super song anna
@youqube5790
@youqube5790 6 ай бұрын
😢😢😢😢😢 munadi elam area fula songs kekum..
@arunroman8693
@arunroman8693 3 жыл бұрын
Best song
@rksathis6651
@rksathis6651 Жыл бұрын
2023❤
@sivaramanc9523
@sivaramanc9523 Жыл бұрын
Marakka mudiya song I love you
@RameshRamesh-mp9ck
@RameshRamesh-mp9ck 3 жыл бұрын
👌🏻😍😘🌹
@dharshanvideos6091
@dharshanvideos6091 2 жыл бұрын
அருமையான பாடல்
@muthumuthu7894
@muthumuthu7894 8 ай бұрын
Brother nice niraiya song podunga vera leval
@subashAs007
@subashAs007 7 күн бұрын
Today Rip gana punniyar😢
@mr.sparrow7723
@mr.sparrow7723 7 күн бұрын
Rest in peace 🪦
@user-qh8lm3gu3m
@user-qh8lm3gu3m Жыл бұрын
Semma songs anna ❤
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 6 күн бұрын
கானாவேகணவாகாணாமல்பேரக, கவனம்ஈர்ப்பதுகாலமேமேமேமே
@prabhur9652
@prabhur9652 3 жыл бұрын
Nostalgia. Real gaana
@VomsiVomsi-mm7bo
@VomsiVomsi-mm7bo 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@udhayaprakashc745
@udhayaprakashc745 4 жыл бұрын
My world song
@user-ck6sd9me3v
@user-ck6sd9me3v Ай бұрын
2024 anyone here😊
@hariharan2876
@hariharan2876 Жыл бұрын
சூப்பர் சாங்💋💋💋💋💋
@devanathanv3303
@devanathanv3303 Жыл бұрын
I love gana❤️❤️
@rajkumar-xr6kt
@rajkumar-xr6kt 3 жыл бұрын
ARUMAIYANA PAADAL, NEENGAL VAAZHGA VALAMUDAN.
@arulp1053
@arulp1053 7 күн бұрын
Today rip sir😭🙏😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rishansharmamaik7730
@rishansharmamaik7730 Жыл бұрын
Semma songs
@SanthramohanSanthramohan
@SanthramohanSanthramohan Жыл бұрын
Super hit kana song congratulations....
@abi3574
@abi3574 4 ай бұрын
April 21 2024😍
@RameshKumar-rx3qp
@RameshKumar-rx3qp 3 жыл бұрын
Excellent
@user-rh2rs4ss6i
@user-rh2rs4ss6i Жыл бұрын
My fvt song
@elumalaikalikali6990
@elumalaikalikali6990 Жыл бұрын
Thiramaikku,B,alupu,illai,punniyar,anna,neengal,padiya,padal,annaithum,super,
Kangal Unnai - Gaana Song | Bayshore
5:26
Bayshore Records
Рет қаралды 1,7 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 82 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 37 МЛН
Chinna Ponnu - Gaana Song | Bayshore
5:10
Bayshore Records
Рет қаралды 2,3 МЛН
16 vayasu {goby}
4:38
sriskandarajah vimalrajah
Рет қаралды 735 М.
MUTHU MANNIYE| LOVE SAD SONG | GAANA PUNNIYER S.R
6:28
Nilavin ula
Рет қаралды 724 М.
Udalum Thasaiyam
3:30
Nithya - Topic
Рет қаралды 438 М.
Pollatha - Gaana Song | Bayshore
5:28
Bayshore Records
Рет қаралды 605 М.
Gana Ulagam - Vol 1 Jukebox || Palani, Anthony, Nithya || Tamil Songs
42:49
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН