Azhagu - Tamil Serial | அழகு | Episode 495 | Sun TV Serials | 05 July 2019 | Revathy | VisionTime

  Рет қаралды 1,036,015

Vision Time Tamil

Vision Time Tamil

Күн бұрын

Azhagu Tamil Serial latest Full Episode 495 Telecasted on 05 July 2019 in Sun TV. Azhagu Serial ft. Revathy, Thalaivasal Vijay, Shruthi Raj and Aishwarya in the lead roles. Azhagu serail Produced by Vision Time, Directed by Selvam, Dialogues by Jagan. Subscribe Here for All Vision Time Serials - bit.ly/SubscribeVT
Click here to watch:
Azhagu Full Episode 494 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 493 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 492 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 491 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 490 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 489 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 488 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 487 • Azhagu - Tamil Serial ...
Azhagu Full Episode 486 • Azhagu - Tamil Serial ...
For More Updates:-
Like us on - / visiontimeindia
Subscribe - bit.ly/SubscribeVT

Пікірлер: 569
@tamilpuli2596
@tamilpuli2596 5 жыл бұрын
நான் சீரியல் பாக்குரதா விட எல்லோருடைய விமர்சனங்கள் தான் அதிகம் பார்க்கிறேன்.அதற்காகவே இந்த சீரியல் பார்க்கிறேன்.இன்று சுதாரவி அவர்கள் சூப்பர் கொல் அடிச்சாங்க பூர்ணாவுக்கு எதிராக அருமையாக இருந்தது. வேர்க்காமல் விளையாட முடியாது விமர்சனங்கள் இல்லாமல் வளர முடியாது இது இந்த நாடகத்தில் வெற்றி.
@msuganthi12
@msuganthi12 5 жыл бұрын
Sutha Semma geth.....👍👏👌
@ansarism6704
@ansarism6704 5 жыл бұрын
இன்று சீரியல் சுதா சூப்பர சொல்லுறவங்க மட்டும் லைக்
@goutham.v.k9779
@goutham.v.k9779 5 жыл бұрын
Super Sudha Solravanga Like Pannunga......
@msuganthi12
@msuganthi12 5 жыл бұрын
Thumbnail picture 3m (Sutha👌, Azhagu😱, prna😨👿) face reaction 👍
@sudapriyan5896
@sudapriyan5896 5 жыл бұрын
சூப்பர் சுதா.....❤❤❤❤❤❤
@msuganthi12
@msuganthi12 5 жыл бұрын
Sutha multi color dress super 👌
@devipramila8532
@devipramila8532 5 жыл бұрын
சூப்பர் சுதா
@ranjithasellamuthu6225
@ranjithasellamuthu6225 5 жыл бұрын
Serial vida comments super ah eruku.....👌👌👌
@petslove8387
@petslove8387 5 жыл бұрын
Tamil people ellorume asikoma tiderede super a tane irekume ide maneme kede director ke, aven neeke tane arivu ille but serial ode actrice ke ellame eke poyete arivu ede theriye ille.
@Ramkrish-jw8wu
@Ramkrish-jw8wu 5 жыл бұрын
சரண்
@1622roma
@1622roma 5 жыл бұрын
Sudha, you rock 👍🏽 you showed her what magic is all about.
@ashan3065
@ashan3065 5 жыл бұрын
Super suda❤❤❤❤
@jaihari4817
@jaihari4817 5 жыл бұрын
Sema sudha...
@goutham.v.k9779
@goutham.v.k9779 5 жыл бұрын
Semma nose cut for Sorina vuku bulb vangitiye di....
@muthumuthuraj7162
@muthumuthuraj7162 5 жыл бұрын
super serial semma sutha very nice poornakku aappu
@user-charulatha
@user-charulatha 5 жыл бұрын
சுதா அக்கா சூப்பர் செல்லம்
@arunanbu2250
@arunanbu2250 5 жыл бұрын
நொண்டி கால வச்சிக்கிட்டு இந்த சொரினா என்ன வரத்து வரா ,நல்ல பதிலடி சுதா 😇
@gracej1958
@gracej1958 5 жыл бұрын
Super sudha
@inventioncooking1484
@inventioncooking1484 5 жыл бұрын
Sudha acting good
@ranigaysher5403
@ranigaysher5403 5 жыл бұрын
super sutha ok kalakunga
@ksubashini2544
@ksubashini2544 5 жыл бұрын
சுதா சூப்பர் 😍😘😍
@palanivel3105
@palanivel3105 5 жыл бұрын
Akka thankachi 2perum sari potti semma
@rojaroja7717
@rojaroja7717 5 жыл бұрын
சுதா பாவன்னு நினைக்கிறவங்க லைக் பன்னுங்க
@devirajamanickam2820
@devirajamanickam2820 5 жыл бұрын
சுதா இப்போதான் ரவிக்கு மனைவியா நடந்துக்க ஆரம்பிச்சா அதுக்குள்ள அவங்கல சேரவிடாம பன்றீங்களே நாட்டமை & வாத்தி. விளங்கிடும். சுதா ரொம்ப பாவம்.
@rajmary3764
@rajmary3764 5 жыл бұрын
sudha parvai super
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 5 жыл бұрын
sutha super
@sudapriyan5896
@sudapriyan5896 5 жыл бұрын
திருனா சூப்பர்
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
Poorna sooniya kari madhiri irukkua indha character la.
@alliswell8311
@alliswell8311 5 жыл бұрын
ரவி அன்னே சுதா அன்னி விட்டு போகாதீங்க. உங்க உயிர விட்டு எப்படி போவீர்கள்?உங்களுக்கு சுதா அன்னியால எந்த ஆபத்தும் வராதுனு வாழ்ந்து காட்டுங்கனே.
@vallavanoruvan778
@vallavanoruvan778 5 жыл бұрын
நண்பன் .... என்ன ஒரு வார்த்த தெரியுமா... அந்த வார்த்தைக்கே அசிங்கம் இந்த ரொவி கிழவன்
@manikkamn1410
@manikkamn1410 5 жыл бұрын
Correct bro.
@rojaroja7717
@rojaroja7717 5 жыл бұрын
commemd paakka vanthavanga like panunga
@joalrin7659
@joalrin7659 5 жыл бұрын
Sema bulb Poorna ku
@murugavallivalli9818
@murugavallivalli9818 3 жыл бұрын
All wo
@PalaniPalani-pt6lm
@PalaniPalani-pt6lm 5 жыл бұрын
Superb sudha ethae pola poorana va wait pannuga
@pravinabalamurugan4912
@pravinabalamurugan4912 5 жыл бұрын
Nice thumbnail
@selvashanthinigovindan3591
@selvashanthinigovindan3591 5 жыл бұрын
Definitely sudha going save the pisasu
@kayalvizhim2394
@kayalvizhim2394 5 жыл бұрын
Sudha dresses are super
@MahaLakshmi-hm7ec
@MahaLakshmi-hm7ec 5 жыл бұрын
இதெல்லாம் ரொம்ப அநியாயம் பைக் கிடைக்க வில்லை என்றால் ஒரு 11மணிக்கோ இல்ல 1 மணிக்கோ வந்துருவாங்க இது என்னா விடிஞ்சி வராங்க
@vetrimeena7838
@vetrimeena7838 6 ай бұрын
Sudha semma acting ❤❤
@venoshini1162
@venoshini1162 5 жыл бұрын
Sutha ippothaan unnoda acting super...poornakkku naala paadam kattu koodu
@prapyavaran
@prapyavaran 5 жыл бұрын
Sudhavin smiles super
@sarveshinimurugan8924
@sarveshinimurugan8924 5 жыл бұрын
Super suda
@prakashselvam9621
@prakashselvam9621 5 жыл бұрын
Poornava pidikalanu solravanga like podungale
@vijayt8338
@vijayt8338 5 жыл бұрын
I hate sodha
@athidivarsha8508
@athidivarsha8508 5 жыл бұрын
Many days kalichu pakuran intha serial
@lavanya.Kaarunya9421
@lavanya.Kaarunya9421 5 жыл бұрын
Sudha akka poorna munnadi kal mela kal pottu ukarumbothu sema gethu tha irrundudhu super
@devirajamanickam2820
@devirajamanickam2820 5 жыл бұрын
Ravi time to go for shopping, shirts romba repeat agudu. 😄
@ram3237
@ram3237 5 жыл бұрын
எல்லாரும் கதையில் மாற்றம் வருமா என்று எண்ணும் போது நீங்கள் மட்டும்😆😆
@infanta6610
@infanta6610 5 жыл бұрын
Raviku neraya vela irukku shirt vanganum ,hair cut pannanum , breda drim pannanum etc...
@mdaarif88
@mdaarif88 5 жыл бұрын
Super sutha
@afiyaafiya1231
@afiyaafiya1231 5 жыл бұрын
my favorite poorna
@hafiyahafiya9927
@hafiyahafiya9927 5 жыл бұрын
Very good very good Sada very good excellent you got your bike
@vairampvairam3372
@vairampvairam3372 5 жыл бұрын
Sudha style sup
@yaaf483
@yaaf483 5 жыл бұрын
Appada innikaachum Sudha saamarthiyama idea panna.... today it's ok.....
@afthabhussain_
@afthabhussain_ 5 жыл бұрын
East r west Sudha annai s best
@vallavanoruvan778
@vallavanoruvan778 5 жыл бұрын
வில்லி சீரியல்ல அசிங்கப்படுறா... அது ரொம்ம்ம்ப பழசு.....ஆனா... ஜீரோயின் கமெண்ட்ல அசிங்கப்படுறா... இது ரொம்ம்ம்ம்ப புதுசு..😆😆😆😆😆😆
@drjenifer4145
@drjenifer4145 5 жыл бұрын
How r u bro
@masha4185
@masha4185 5 жыл бұрын
Sarithan sotta thane sariyana villi
@vallavanoruvan778
@vallavanoruvan778 5 жыл бұрын
@@drjenifer4145 am good ma. How r u
@vallavanoruvan778
@vallavanoruvan778 5 жыл бұрын
@@masha4185 yes sis
@pushpalatha814
@pushpalatha814 5 жыл бұрын
Correcta sonninga
@Selvazzz
@Selvazzz 5 жыл бұрын
Poornaish villi expression super today.. you become professional villi:)
@jjeya-qt2ck
@jjeya-qt2ck 5 жыл бұрын
இயக்குனரே அப்பு birthday episode யாவது happy யா எடுங்கள். எப்ப பார்த்தாலும் பிரச்சனை ஒரு குடும்பம் ஒரு நாளைக்காவுது மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்களா ? கொஞ்சமாவது நடைமுறைக்கு ஏற்றமாதிரி எடுங்கள்.
@manivannan9248
@manivannan9248 5 жыл бұрын
பிரச்சினைக்கு பிறந்தவர் இந்த டைரக்டர் அதான் பிரச்சினைக்கு பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கிறது
@Timepass1102
@Timepass1102 5 жыл бұрын
*POONA SUTHA SEEN SUPER*
@SivaKumar-vy1ts
@SivaKumar-vy1ts 5 жыл бұрын
ஒரு பூசாரியை கூட்டி வந்து வாத்தி அழகம்மை உயிருக்கு ஆபத்து என்று கதையில் ஒரு டுவிஸ்ட் வையுங்க. கதையை இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஓட்டலாம். ரேட்டிங் கும் எகிரும்.
@shafanusky4625
@shafanusky4625 5 жыл бұрын
I like all the people’s comments 😹😹😹😹😹😹 very interesting 👍👍👍👍👍👍👍👍
@swathyk5106
@swathyk5106 5 жыл бұрын
*sudha pavamnu nenaicha like pannuga,,,*
@vijayt8338
@vijayt8338 5 жыл бұрын
pooda loosu
@ram3237
@ram3237 5 жыл бұрын
ஒரு நிமிடத்தில் சுதா சுவாதியாகவே மாறி விட்டார்..
@ram3237
@ram3237 5 жыл бұрын
சுவாதி நீங்க கைபேசி அழைப்பை எடுத்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை பூர்ணாவிற்கு.. எங்கே போயிருந்தீர்கள்.
@aum342
@aum342 5 жыл бұрын
SUPER SCENE TODÀY
@kumarlatha749
@kumarlatha749 5 жыл бұрын
Today na comment pakka dhan vanthen 😊😊😊😉
@nandhupradeep550
@nandhupradeep550 5 жыл бұрын
Sudha massss
@SivaKumar-vy1ts
@SivaKumar-vy1ts 5 жыл бұрын
டைரக்டர் சார் ரவியும் சுதாவும் சேர விடாமல் பண்ணுவதால் எந்த சுவராஸ்யமும் கிடையாது. அவர்கள் சேர்ந்தால் தான் சார் கிக்கே.
@devirajamanickam2820
@devirajamanickam2820 5 жыл бұрын
சுதா முகம் வாடி போச்சு, ரவி ஊருக்கு போய்ட்டு வானு நாட்டமை சொன்னதும்.
@allinone-tamil-malyalamcha2375
@allinone-tamil-malyalamcha2375 5 жыл бұрын
Weldon sutha.. Semma twist.. Intha thedavayum poorna va thiruthre...n support pani pesirviyo..n ellarume.. Bayanthe om.. Inme.. Poorna va pathi v2 la yelarukume theriyanum,,, ava kotta tha.. Adakanum suthaaa
@babyranjitham9669
@babyranjitham9669 5 жыл бұрын
Sisters rendu peraiyum serthu vainga director Sir
@gomathy679
@gomathy679 5 жыл бұрын
Nallllla velai.. Inniku sodha bedroom scene illa.. Apppaaaada....
@vanifan221
@vanifan221 5 жыл бұрын
👍😁
@MultiCoolrocker
@MultiCoolrocker 5 жыл бұрын
Ippadi than erukkanum azhagu serial🙂😉
@santhid92
@santhid92 5 жыл бұрын
ஊருல நிலத்த வைச்சிகிட்டுதான் வீடு வாங்கும் போது பணத்துக்கு அப்படி அலைஞ்சாங்களா?
@hariprabhu1264
@hariprabhu1264 5 жыл бұрын
அழகு சீரியல்ல சுதாவையாவது புத்திசாலியா காட்ரீங்களே அப்பபாடா
@myfeelingalbert811
@myfeelingalbert811 5 жыл бұрын
gomathi gomathi 👌
@SivaKumar-vy1ts
@SivaKumar-vy1ts 5 жыл бұрын
ஐய்யோ...! இந்த வாத்தியும் அழகம்மையும் எங்கே போகுது வருகுதுங்கண்ணோ தெரியலயே. தொடருக்கு வந்த உடனேயே முட நம்பிக்கையை பத்தி பேச ஆரம்பிச்சிடுதுங்க. அழகம்மை பேச ஆரம்பிச்சாலே உடம்பு எரிய ஆரம்பித்து விடுகிறது. டைரக்டர் சார் அழகம்மை நடிப்பு பாணியை கொஞ்சம் மாற்றச் சொல்லுங்கள்.
@lashnaalakshan641
@lashnaalakshan641 5 жыл бұрын
வழக்கம் போல சுதா காப்பாத்தி விடுவா....வேறே என்ன புதுசா நடக்க போகுது....
@indhuindhu874
@indhuindhu874 5 жыл бұрын
Super
@msuganthi12
@msuganthi12 5 жыл бұрын
Please change the bulb story.....👆👊🐍
@sathamhussain7782
@sathamhussain7782 5 жыл бұрын
Today episode super
@pappar4040
@pappar4040 5 жыл бұрын
Mom அழகுசீறியல்
@likeycansan3870
@likeycansan3870 5 жыл бұрын
sutha cute expressions
@danielthomas1734
@danielthomas1734 5 жыл бұрын
I dont understand the logic?Sudha fall down two times from mountain...but she be normal... But poorna just got injured in leg and she using the thing to walk...
@soul.searcher5170
@soul.searcher5170 5 жыл бұрын
That i can believe but poorna still being pregnant is the worst plot twist in all of this!!
@hafiyahafiya9927
@hafiyahafiya9927 5 жыл бұрын
Sudha Ravi pawamm
@manivannan9248
@manivannan9248 5 жыл бұрын
போனாபோகுதுன்னு சுதா ஜெயிக்கிற மாதிரி காட்டிட்டு கூடவே வாத்தியார் அழகம்மையை வைத்து கூட இருந்தே குழி பறிக்கிறிங்களா?
@devirajamanickam2820
@devirajamanickam2820 5 жыл бұрын
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்னு சும்மாவா சொன்னாங்க சுதா. ரவி முன்னாடி நெருங்கி வரப்போ இத்தன வில்லன்கள் இல்ல, நீ சம்மதிச்சிருந்தா நீங்களும் சந்தோசமா இருந்திருப்பீங்க, நாங்களும்.
@manivannan9248
@manivannan9248 5 жыл бұрын
சொன்னால் எங்க கேட்கிறா அந்த சுதா காரி பெரிய இவளாட்டம் போனா இன்று அவதேடும்போது அது விலகிசெல்கிறது
@rokama6042
@rokama6042 5 жыл бұрын
Indha vaathi azhagammai rendu perayum kaatadhinga
@prakashselvam9621
@prakashselvam9621 5 жыл бұрын
Sutha kuttimaku oru like podalame
@masha4185
@masha4185 5 жыл бұрын
Kandippaga kelavi Amma ku like podalam
@janudhakshu9868
@janudhakshu9868 5 жыл бұрын
@@petslove8387 Un ammava naga podrom anupu
@janudhakshu9868
@janudhakshu9868 5 жыл бұрын
@@masha4185 Un amma kelavi a podu de first. Kelatu munda una ura meya vitala
@nandhiniv536
@nandhiniv536 5 жыл бұрын
@@janudhakshu9868 😃😃😃
@petslove8387
@petslove8387 5 жыл бұрын
@@janudhakshu9868 unde amma vesaye anupe 2houre nane podurane
@FasmeenHorowpothana
@FasmeenHorowpothana 5 жыл бұрын
Sudha Plan Super Kuttima Acting Vera Vera Live Today
@royalcut9692
@royalcut9692 5 жыл бұрын
Ravathi madam acting super I like this performance
@shyamalaskitchen883
@shyamalaskitchen883 5 жыл бұрын
Sudha ur structure very cute
@ram3237
@ram3237 5 жыл бұрын
Bigboss குடும்பத்தில் கூட இவ்வளவு சோகம் இல்லை
@காதல்மன்னன்-ழ5ய
@காதல்மன்னன்-ழ5ய 5 жыл бұрын
ரவி மாமுவ ஊருக்கு போக சொன்னதும் எங்க அக்கா என்னமா பீல் பன்றாங்க
@manivannan9248
@manivannan9248 5 жыл бұрын
பாவம் அக்கா எத்தனை நாள்தான் காத்திருக்கும் வில்லி எல்லாம் உண்டாகும் போது அக்காவிற்கும் அந்த ஆசை வருவது இயல்புதானே
@syedafalakfalak9958
@syedafalakfalak9958 5 жыл бұрын
Soso good I'm so happy
@ctkuttysr6015
@ctkuttysr6015 5 жыл бұрын
Thanks
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 5 жыл бұрын
நீங்கள் உங்கள் சீரியலில் எங்களை எல்லாம் கேனையன் என நினைச்சிக்கிட்டு இருக்கீங்க அவ்வளவு கூமுட்டைகள் இல்ல நாங்க
@kalaivanik6950
@kalaivanik6950 5 жыл бұрын
Superb
@hudanaushad5864
@hudanaushad5864 5 жыл бұрын
Inda serial ini na parka matten Inda naay muham poornava chenge pannuga please
@likeycansan3870
@likeycansan3870 5 жыл бұрын
sutha cute
@saathnibanasathiya
@saathnibanasathiya 5 жыл бұрын
Idhe pol twist vachu yedhutha serial top
@arthiravi9568
@arthiravi9568 5 жыл бұрын
Comments pakka vanthavanga lam yaru
@stephenraj1170
@stephenraj1170 5 жыл бұрын
aama nivi enga poyruchu romba naala kaano
@untoldstory7675
@untoldstory7675 5 жыл бұрын
வீடு நல்லா பெருசா தானே இருக்கு.. அப்புவ அடிக்கடி தத்துக் கொடுக்காம இங்கேயே ஒரு corner ல விளையாட விடலாமே..
@vallavanoruvan778
@vallavanoruvan778 5 жыл бұрын
அதுக்கு அப்புவோட அம்மா சொட்ட சம்மதிக்கணுமே... அவ வேற நெனப்புல திரியுறா...
@untoldstory7675
@untoldstory7675 5 жыл бұрын
@@vallavanoruvan778 yaa.. pesame azhammaikum vaathiyarukume first night scene vechirukalam. inneram avangge athe mudichu kathaiyum adutthe situation ku poirukum..
@manikkamn1410
@manikkamn1410 5 жыл бұрын
@@vallavanoruvan778 bro naan nenakkiradha ellam one by one aa commentla pottukitte irukkingale! Eppadinga?indha comment padichchadhum sirippu thanga mudiyala ponga...semma.
@manikkamn1410
@manikkamn1410 5 жыл бұрын
@@vallavanoruvan778 rovi-sodhakku irukkira varuththatha vida indha sombugalukku irukkira varuththama..... yappppaaaaaa thanga mudiyala!
@vallavanoruvan778
@vallavanoruvan778 5 жыл бұрын
@@manikkamn1410 ha ha bro shooting spot poyi thee kulichaalum kulippaanga
@therinthathagavalmattum2363
@therinthathagavalmattum2363 5 жыл бұрын
Yetharthama oru Seyal nadakkumey thavira plan Panna nadakkavey nadakkathu rompa sothappum.Ravi- Sutha story aptithan erukku
@vallavanoruvan778
@vallavanoruvan778 5 жыл бұрын
ஒட்டுத்த்துணி சுடி போட்ட ஒட்டுண்ணி சொட்ட... 😆😆😆😆😆😆😆
@shobanaav4552
@shobanaav4552 5 жыл бұрын
Finally there is something good but again something bad aiyooo what is this .......I know that I the thing of the serial but I like how it's going it's ok-ok ....... Hope it's better paaaa but Poorna oy can't even tell anything abt her !!!!!
@msuganthi12
@msuganthi12 5 жыл бұрын
வாத்தியார் பிள்ளை மக்கு-னு சொல்வார்கள்... ஆனால் இங்கு வாத்தியாரும், வாத்தியார் மனைவியும் ரொம்பவும் மக்கா-ல இருக்காங்க.... 🤦🤦🤦 எத்தனை பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாது....👊
@ram3237
@ram3237 5 жыл бұрын
பெரியார் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் " தண்ணீரை தரையில் தேடாதே வானத்தில் இருந்து வரவை" என்றுதானே கூறியுள்ளார்..
@msuganthi12
@msuganthi12 5 жыл бұрын
@@ram3237 👍
@chennaivasi2
@chennaivasi2 5 жыл бұрын
Msuga Nthi 👌
@GSGS-2020
@GSGS-2020 5 жыл бұрын
😁😁😁😁
@sureshsubbian7070
@sureshsubbian7070 5 жыл бұрын
Pourna akka semmaya mattuninga😀😀
@rojaroja7717
@rojaroja7717 5 жыл бұрын
suth ravi pitichavanga like panunga
@petslove8387
@petslove8387 5 жыл бұрын
Ade je 40 vayede kellavi oru sine payen veji irekale adeke oru like pananuma?
@kuttystory9831
@kuttystory9831 5 жыл бұрын
Intha seriyal la ealla pombalaium ottu keakaravalea irukalunga
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,4 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 3,2 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 27 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,4 МЛН