No video

Azhuvura Azhuvura | Gana Pradee | Irangal | Amma Song |

  Рет қаралды 17,257

Gana Pradee

Gana Pradee

9 ай бұрын

#ReelsTrendingSong
Song Title : Azhuvura Azhuvura
Singing Lyrics : Gana Pradee
( 63699 44930 )
Music Composer : Antony Sadhan Raj
Heartly Thanks to Sasi Amma
மரியே வாழ்க
அம்மா இரங்கல் பாடல்
பல்லவி
அழுவுற அழுவுற கதறி அழுவுற
எனக்குனு யாருமில்லம்மா
தாய் தந்தை பாசம் கிடைக்காம நானும்
தனியா புலம்புரம்மா
ஏத்திவிட்ட ஏணியா
அழகா வாழ்ந்த ராணியா ஒரு வார்த்தை சொல்லாம தாயே நீயும் போனியா அம்மா.....
தாங்கவே முடியலையே அம்மா உன்னோட இறப்பத்தான் அந்த கடவுள்-ட கேட்கிறேன் மகள் வயித்துல பிறக்கத்தான் அழுவுற அழுகிற( 1 )
சரணம் - 1
பார்க்கவும் முடியலையே பேசவும் முடியலையே உன் பாசம் மனசுல நிறைஞ்சிருக்கு
எங்கே மா போச்சு உந்தன் சிரிப்பு
அம்மா நீ பத்து மாசம் கருவில் என்னை சுமந்தாயே எனக்காக உந்தன் தூக்க பசியை கூட மறந்தாயே
யா மனசுல பாரம் நீ போனியம்மா தூரம் எனக்குனு யாருமில்லை
உன்னோட தன்ம நீ செய்த நன்ம
நம் ஊரில் குறையவில்லை ஓ.......
தடுமாறி விழுந்தம்மா எமன் போட்ட பள்ளத்துல
மறைந்தாலும் வாழுறம்மா மகள் தோஸ்லின் ஓட உள்ளத்தில அம்மா..........
யாருமே வரலையே அம்மா என் துணைக்குத்தான்
கண்ணீராய் ஓடுது தினம் உன்னை நினைக்கத்தான்
அழுவுறே அழுவுறே ( 1 )
சரணம் - ( 2 )
பறவையாய் பறந்தாயே எங்களையும் மறந்தாயே
பாக்க மாட்டாய் நீயும் காசு பணம் உன் நினைவில் அழுவது ஊரு ஜனம்
ஆசையாக மகளுக்கு ஒரே ஒரு கல்யாணம் பண்ண ஆசைப்பட்டே
அதையும் கூட பாக்காம கனகா அம்மா யா தான் உயிரை விட்ட
வருவாயா மீண்டும் நீ எனக்கு வேண்டும் என்கூட நீ இருக்க அம்மா சொல்லி உன் கன்னத்த கிள்ளி நா ஆசையா கட்டியணைக்க ஓ ஓ.....
இரக்கம் ஒன்று இல்லையே பாழும் அந்த எமனுக்கு
கனகா அம்மா பிறக்கணுமே தோஸ்லின் ஆசை மகளுக்கு அம்மா......
கடவுளா இருந்துட்டு அன்னைக்கு காணாமல் போயிட்ட மகாராணியா வாழ்ந்திட்டு அந்த மண்ணுக்குள்ள மறந்திட்ட
அழுவுற அழுவுற கதறி ( 1 )
மரியே வாழ்க
Singer : Gana Pradee
FOLLOW US ON Instagram:
/ gana_pradee
/ gana_settu_. .
| LIKE | SHARE | SUBSCRIBE|
********************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
*********************************************

Пікірлер: 28
@nelsonrajan7990
@nelsonrajan7990 9 ай бұрын
🎉🎉🎉❤❤❤ nice song🎵 pa
@user-mo4im3rz8m
@user-mo4im3rz8m 8 ай бұрын
Super bro ❤🎉❤
@narayanan8603
@narayanan8603 9 ай бұрын
Super bro 🎉
@MrNaveenofficia
@MrNaveenofficia 9 ай бұрын
Song vara level Anna 😘amma song Vera leavel super irku Anna எல்லோரும் gana pradee anna amma song like paanuga 🙏🙏🙏🙏
@AjithKumar-jd8dg
@AjithKumar-jd8dg 9 ай бұрын
❤❤❤
@Prakashfunvideos
@Prakashfunvideos 9 ай бұрын
Maja mama 😢
@Asifabi-pw5ut
@Asifabi-pw5ut 7 ай бұрын
Super anna ❤❤❤
@komalakomala6862
@komalakomala6862 9 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@muruganmurugan-dj6nn
@muruganmurugan-dj6nn 8 ай бұрын
❤❤
@knpattasmedia
@knpattasmedia 9 ай бұрын
😢❤💯
@Bhuvana-Kd
@Bhuvana-Kd 17 күн бұрын
😭😭😭
@Ganaselvammedia
@Ganaselvammedia 7 ай бұрын
🤟Sooooo maja mama 🥰 sasi amma love you amma🥰
@ganaetsrajmedia5880
@ganaetsrajmedia5880 9 ай бұрын
மிக ஆழமான வரிகள் தம்பி பிரதீப் ....
@mariselvams2036
@mariselvams2036 9 ай бұрын
Vaa da mama maja aagaya , 🎉🎉🎉
@user-ev4ph5oo9y
@user-ev4ph5oo9y 9 ай бұрын
Mame maja ya song vera level lyrics🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥
@gnanavelgnanavel2718
@gnanavelgnanavel2718 9 ай бұрын
Macha 👌semma da👌macha❤
@ManjuNithesri
@ManjuNithesri 23 күн бұрын
Majjjja da mama pal da mama super macha❤ wife' number macha ethu ok va you tube😭😭😭😭🙏 channel ID na pakra macha ok va mama veralavel macha❤👌👍🙏🤝💯
@s.ajithajith.s4303
@s.ajithajith.s4303 9 ай бұрын
𝑺𝒖𝒑𝒆𝒓 𝑨𝒏𝒏𝒂❤🙏👌👍🥰
@ganasurionlysinging8695
@ganasurionlysinging8695 9 ай бұрын
lyrics Vera mari mama 💯💔🥺
@somajaganamedia1073
@somajaganamedia1073 9 ай бұрын
Vaa pradee yaaa 🎉❤❤❤
@sanjaysangeetha1396
@sanjaysangeetha1396 6 ай бұрын
அண்ணா வரிகள் மிக அருமை அண்ணா❤❤❤❤
@diwandiwan4551
@diwandiwan4551 9 ай бұрын
வாழ்த்துக்கள் மச்சான் இந்த பாடல் வெற்றி பெற🎉🎉🎉😊😊❤
@Kishore901
@Kishore901 9 ай бұрын
😥😥
@samalipomstudiosskphotogra9402
@samalipomstudiosskphotogra9402 9 ай бұрын
Love you macha pradee. ...
@gana_magi_media
@gana_magi_media 9 ай бұрын
😢❤
@ganamathivanan9616
@ganamathivanan9616 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ganadheenaOfficiall19
@ganadheenaOfficiall19 9 ай бұрын
Nies❤❤❤
@naveenk4537
@naveenk4537 9 ай бұрын
😭😭😭
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 152 МЛН
bangalore gana 8310116358
7:19
Bangalore Gana Rajesh C
Рет қаралды 19 М.
ENGA MANASA NOGA | GANA BALA | RIP - 100 | SONG - 10
6:02
GANA BALA
Рет қаралды 1,4 МЛН
Gana Mani | New Amma Song | Samma Feel Song
11:57
JPS Creations
Рет қаралды 208 М.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН