Arupadai Veedu Konda | அறுபடை வீடு கொண்ட | Seerkazhi Govindarajan Super Hit Song | B4K Music

  Рет қаралды 4,824,901

B4K Music

B4K Music

2 жыл бұрын

Movie : Kanthan Karunai
Song : Arupadai Veedu Konda
Singer : Seerkazhi Govindarajan
Lyric : Kannadasan
Music : K. V. Mahadevan

Пікірлер: 563
@madhavank2706
@madhavank2706 Ай бұрын
அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு... அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு... ஆ... வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடுஅறுபடை வீடு கொண்ட திருமுருகா குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு வண்ண திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு வண்ண திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து காவல் புரிய என்று அமர்ந்த மலை காவல் புரிய என்று அமர்ந்த மலை எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை தணிகை மலை திருத் தணிகை மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு... அடியவர்க்கு... கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை... முருகா... அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா முருகா... முருகா...
@mageshwariiyappan6805
@mageshwariiyappan6805 2 ай бұрын
2024 இந்த பாடல் கேட்பவர்கள்
@user-jy6ws5gj1c
@user-jy6ws5gj1c 12 күн бұрын
நிச்சயமாக 90ஸ் கிட்ஸ் மட்டுமே.
@user-gv4xv3ef6i
@user-gv4xv3ef6i 2 ай бұрын
2024 இல்ல 2124 லிலும் கேட்க ரசிகர்களும் பக்திமார்களும் இருப்பார்கள் அதே முருகர் யுகம் ஓம் சரவணபவ🙏🙏🙏
@user-bk9pz8ep1k
@user-bk9pz8ep1k 21 күн бұрын
சூப்பர் சிங்கர் ஸ்ரீ நிதி பாட்டை கேட்டுட்டு வந்து இப்போ யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க..
@rathika8407
@rathika8407 Ай бұрын
முருகா குழந்தை வரம் வேண்டி கேட்கிறேன் நீ தான் அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🦚🦚🦚
@rajeshrithika4407
@rajeshrithika4407 23 күн бұрын
Kandipaga kidaikkum
@2009REMS
@2009REMS 7 күн бұрын
Please eat very healthy and safe food. God will surely help you and yours
@laxmimurugan794
@laxmimurugan794 7 күн бұрын
நிச்சயமாக முருகன் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
@b2tamil
@b2tamil Жыл бұрын
யாரெல்லாம் இதை 2023ல் காண்கின்றீர்கள் ? Edit : இதனை கானும் அனைவரும் முருகன் அருள் பெற்று ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் தமிழ் மக்களே ! ❤️‍🔥 Edit 2:(27/12/2023) இந்த புத்தாண்டு 2024 அனைவருக்கும் சிறப்பாக அமைய முருகப் பெருமானிடம் சரணடைந்து வழிபடுவோமாக !🦚🧘🏻‍♂️❤️‍🔥
@malathy7620
@malathy7620 Жыл бұрын
Me
@TexasIronBullet
@TexasIronBullet Жыл бұрын
Ella varudangalilum ella kalangalilum kaana vendiya arumaiyana padal!
@b2tamil
@b2tamil Жыл бұрын
@@TexasIronBullet yenaku oru doubt intha 6 padaiyayum yetha vachu order pannanga .. murugan odo age ah vachu panniruntha Palani than first padai ya irukkanum ! Ana thiruchendur yepdi first varuthu
@TexasIronBullet
@TexasIronBullet Жыл бұрын
@@b2tamil I don’t know the answer and order mukkiyamillai, muruga bhakthiye mukkiyam :)
@abbasbabu1299
@abbasbabu1299 Жыл бұрын
Me
@sandilyangurunath966
@sandilyangurunath966 9 ай бұрын
மூன்று நிமிட பாடல்கள் மீண்டும் கேட்க திகட்டிவிடுகிறது இக்காலத்தில். ஏழு நிமிட இப்பாடல் நீளாதா என்ற ஏக்கம் ஒவ்வொரு முறை கேட்கும்போதும்...
@thamaraik1773
@thamaraik1773 9 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் ஐயாவின் குரலே குரல் - என்ன அற்புதமான குரல்!!! வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். திகட்டவே திகட்டாது. Gives me goosebumps ❤️🙏👏
@sathishraja1633
@sathishraja1633 Жыл бұрын
3023 வந்தாலும் முருகனை நம்பினார் கைவிடார் இந்த பாடலும் மறையாது
@vejeykannak.r6183
@vejeykannak.r6183 Жыл бұрын
Vijaikanna
@vejeykannak.r6183
@vejeykannak.r6183 Жыл бұрын
அய்யா தெய்வ நம்பிக்கை ஓரளவு உள்ளவனாக இருந்தாலும் இது போன்ற பாடல்களை நான் அதிகம் ரசிப்பவன்
@bamaperiyasamy5625
@bamaperiyasamy5625 11 ай бұрын
Yes
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 5 күн бұрын
True
@punniyamoorthymoorthy9427
@punniyamoorthymoorthy9427 10 ай бұрын
எங்கள் கன்னித்தமிழர் திருத்தணிகை மலை ...என் ஊர் திருத்தணி ஐந்தாம் படை வீடு ...என் தெருவில் நடந்தாலே கோபுரத்தையும் மலைக் கோயிலின் அழகையும் காணலாம் ...எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் அது ....பாடகன் என்ற முறையில் இந்த பாடலை நிறைய நான் பாடி இருக்கிறேன் ரசித்திருக்கிறேன் எல்லோருக்கும் முருகன் அருள் புரிவாராக
@gayathrirajan2006
@gayathrirajan2006 4 ай бұрын
என் மகள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகிறாள். மருத்துவர் ஆவது அவள் லட்சியம்.முருகரிடம் தான் வேண்டி கொண்டு இருக்கிறேன். நீங்களும் வேண்டுவீர்களா🙏🙏
@karthikg8826
@karthikg8826 3 ай бұрын
Murugan arulpurivan
@irulansakthivel8544
@irulansakthivel8544 3 ай бұрын
Vetri kittum
@sencholai4389
@sencholai4389 2 ай бұрын
நம்பினார் கெடுவதில்லை.வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 2 ай бұрын
👍🌹👍👍
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 2 ай бұрын
👍👍👍👍👍👍🌹🌹🌹🌹
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எத்தனை தலைமுறை சென்றாலும் இறை பக்தியும் இறைவன் சிந்தனையும் உள்ளவர் உள்ளவரை காணவும் கேட்கவும் தக்கது. முருகா
@subramaniank7183
@subramaniank7183 Жыл бұрын
முருகா உந்தன் காலடியே சரணம் அய்யா.....
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 9 ай бұрын
❤இப்பூவுலகில் நீர் உள்ள வரை நிலம் உள்ளவரை தீ உள்ளவரை காற்றுள்ளவரையும் இப்பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். மக்கள் செவிகளில் தேனிசையாக பாய்ந்து கொண்டு மகிழ்விக்கும் ... குன்றுதோரும் குடி கொண்ட குமரன் பாதம் பணிவோம்!!!
@Innocent_1991
@Innocent_1991 8 ай бұрын
Ayya nenga kavidai yeludalam
@parasnathyadav3869
@parasnathyadav3869 3 ай бұрын
जय श्री राम 💐💐🙏🙏
@nigeshj138
@nigeshj138 Жыл бұрын
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து 🙏
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 3 ай бұрын
இந்த பாடல் என் அம்மா நான் சிறு வயதில் இருந்தே பாடுவார் இப்போது என் தாய் ஓய்வு எடுகிரார் இப்போது நான் கேட்டு பா ஓம் முருகா🙏😢
@maxmadhavan6170
@maxmadhavan6170 Жыл бұрын
I don't know why I'm got goosebumps everytime I'm listening "எங்கள் தமிழ் திருநாடு கண்ட சுவாமிமலை" 🥺🥺🥺💥💥💥💥
@oneone3207
@oneone3207 Жыл бұрын
I =rr
@psenji
@psenji Жыл бұрын
I can very well appreciate your feelings as I have also experienced something similar. Thagapan swami who has his home at Swamimalai is the greatest form of divinity for all Tamilians. Vetri vel muruganukku arogaraa,,, 🙏🙏🙏🙏🙏🙏
@groomwithpriyanka6330
@groomwithpriyanka6330 10 ай бұрын
2:52 2:53
@maxmadhavan6170
@maxmadhavan6170 10 ай бұрын
@@groomwithpriyanka6330 what is this
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 6 ай бұрын
😃 இந்த line கேக்க தான் இந்த பாட்டயே கேட்டேன்
@maiyappansp6554
@maiyappansp6554 Жыл бұрын
சுமார் 7வயதிலிருந்து55வருடமாக கேட்கும் பாடல் இது இன்னும் திகட்டவில்லை
@geethasiralan6170
@geethasiralan6170 Жыл бұрын
❤️
@radhakrishnan2046
@radhakrishnan2046 Жыл бұрын
​@@geethasiralan6170pppp❤❤pp❤❤❤❤0pppp❤❤❤ppppppppppppp0😊p😊
@jayanikathir123
@jayanikathir123 Жыл бұрын
​@@geethasiralan6170 tğ
@pitchaimuthgunasekaran5229
@pitchaimuthgunasekaran5229 Жыл бұрын
Me too
@gopiazhagesan287
@gopiazhagesan287 11 ай бұрын
தேன் தமிழில் அழகன் முருகன் பற்றி தமிழ்த் தாத்தா கீரர் பாடியது போல பிரபஞ்ச வெண்கல மணி குரல் பாட்டு எப்படி திகட்டும். எழுத்துச்சொற்பொருள் யாப்பணி யாகிய மூலத் தமிழின் சிறப்பது... எல்லாவற்றிர்க்கும் மேல் சிவனின் அருள் முருகனின் ஆசிர்வாதத்தில் அமைந்த இசை..
@cvijayakumar6912
@cvijayakumar6912 Жыл бұрын
தெய்வீக குரல் கொண்ட தெய்வப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்..
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
எங்க பக்கத் தெரு
@mohan1771
@mohan1771 Жыл бұрын
முதல் முதலில் இசைக்கு K.V. மஹாதேவன் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்த படம் கந்தன் கருணை !
@selvamsumathi7992
@selvamsumathi7992 5 ай бұрын
❤️
@gopinathneelakantan8775
@gopinathneelakantan8775 Жыл бұрын
முருகனின் அறுபடை வீடுகளை தெளிவாக விளக்கும் தெய்வீக பாடல்....
@aravindhvs3974
@aravindhvs3974 Жыл бұрын
Arupadai Veedu Konda Thirumuruga.. Arupadai Veedu Konda Thirumuruga Thirumurugaatru Padai Thannile Varum Muruga Muruga Arupadai Veedu Konda Thiru Muruga Thirumurugaatru Padai Dhannilae Varum Muruga Muruga Arupadai Veedu Konda Thiru Muruga Paattudai Thalaivan Endru Unnai Vaithen Paattudai Thalaivan Endru Unnai Vaithen Unnai Paadi Thozuvadharke Ennai Vaithen Unnai Paadi Thozuvadharke Ennai Vaithen Muruga Aru Padai Veedu Konda Thiru Muruga Vendiya Mambhazhathai Ganapadhikku.. Andha Velli Panithalaiar Koduthatharku..U..Aaa.. Vendiya Mambhazhathai Ganapathike Andha Velli Panithalaiar Koduthatharku.. Aandiyin Kolamutru Malai Meedhu.. Aandiyin Kolamutru Malai Meedhu Nee Amarndha Pazhani Oru Padai Veedu Nee Amarndha Pazhani Oru Padai Veedu.. Arupadai Veedu Konda Thirumuruga.. Oru Porum Thathuvathin Saareduthu Nalla Om Enum Mandirathin Porul Uraithu.. Oru Porum Thathuvathin Sareduthu Nalla Om Enum Mandirathin Porul Uraithu Thandhaikku Ubadesam Seidha Malai Thandhaikku Ubadesam Seidha Malai Engal Thamizh Thiru Nadu Kanda Swami Malai Engal Thamizh Thiru Nadu Kanda Swami Malai Arupadai Veedu Konda Thiru Muruga.. Devar Padai Thalaimai Poruppeduthu Devar Padai Thalaimai Poruppeduthu Tholgal Thinaveduthu Sooran Udal Kizhithu Kovil Konde Amaindha Oru Veedu Kovil Konde Amaindha Oru Veedu Kadal Konjum Sendhoorilulla Padai Veedu Kadal Konjum Sendhoorilulla Padai Veedu Arupadai Veedu Konda Thirumuruga.. Kuru Nagai Deivanai Malarodu Undhan Kula Magalaga Varum Ninaivodu Kuru Nagai Deivanai Malarodu Undhan Kula Magalaga Varum Ninaivodu Thiru Mana Kolam Konda Oru Veedu Thiru Mana Kolam Konda Oru Veedu Vanna Thiruparan Kundramenum Padai Veedu Vanna Thiruparan Kundramenum Padai Veedu Muruga Arupadai Veedu Konda Thiru Muruga.. Devar Kurai Thavirthu Sinam Thanindhu Valli Thellu Thamizh Kurathi Thanai Manandhu Devar Kurai Thavirthu Sinam Thanindhu Valli Thellu Thamizh Kurathi Thanai Manandhu Kaaval Puriyavendru Amarndha Malai Kaaval Puriyavendru Amarndha Malai Engal Kanni Thamizhar Thiruthanigai Malai Thanigai Malai Thiru Thanigai Malai Arupadai Veedu Konda Thirumuruga.. Kallamillaamal Varum Adiyavarku.. Adiyavarku..Uu.. Kallamillaamal Varum Adiyavarku Nalla Kaatchi Thandhu Kandhan Karunai Thandhu.. Kallamillamal Varum Adiyavarku Nalla Kaatchi Thandhu Kandhan Karunai Thandhu Valli Deivanaiyudan Amar Solai Valli Deivanaiyudan Amar Solai Thanga Mayil Vilaayadum Pazhamudhir Cholai Mayil Vilaiyadum Pazhamudhir Cholai.. Muruga Arupadai Veedu Konda Thirumuruga Thirumurugaatru Padai Dhannilae Varum Muruga Muruga Arupadai Veedu Konda Thirumuruga.. Muruga.. Muruga…
@babuta1310
@babuta1310 Жыл бұрын
தமிழ் படைத்த முருகனுக்கு, ஆங்கிலத்தில் பாடல் வரிகள். என்ன கொடும சார் இது.
@brmanikandan6767
@brmanikandan6767 Жыл бұрын
அகஸ்தியர் பெருமான் மிகப்பெரிய சித்தர், ஞானஸ்வரூபம். அவரை நான் இந்த சீர்காழி கோவிந்தாராஜா அய்யா மூலமாக தான் பார்க்கிறோம் இப்படி தான் இருந்து இருப்பார் என்று அருமையான நடிப்பு பாடல் உச்சரிப்பு என்று மிரட்டி இருப்பார். முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் சிறப்பை ஒரே பாடலில் மெயிசிலிர்க்க வைத்த தமிழ் கலைஞரே இந்த வையகம் உள்ள வரை உங்களை மரவோம்... நமசிவாய வாழ்க, கந்தனின் கருணையில் நனைக, கல்கி அவதாரயா நமஹ
@Aravindhbp
@Aravindhbp Жыл бұрын
This is nakkeerar
@mohan1771
@mohan1771 Жыл бұрын
நக்கீரன்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Arputhamanapal🙏 good❤🙏👍
@lrelangovan8924
@lrelangovan8924 Жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால், சீர்காழி அவர்களின் இப்பாடல் என்னை எப்போதும் என்னை அறியாமல் ஈர்த்து விடும்!அதுதான் இசைக்கும் அவர் குரலுக்கும் உள்ள மகிமை!!
@amuthaamutha4205
@amuthaamutha4205 Жыл бұрын
Lqqqaqaqaq
@malayalanmk4466
@malayalanmk4466 Жыл бұрын
உலகில் பக்தி பாடல் இதுபோன்ற இல்லை பாடலை ஏழுதிய கவிஞர் கண்ணதாசன். இசை அமைத்த K.V.மகாதேவன். பாடலை பாடி நடித்த சீறுகாளி கோவிந்தராஜன் புகழ் வாழ்க Mk.துரை மலையாளன்.
@subramaniank7183
@subramaniank7183 Жыл бұрын
எனது இளமை காலத்தில் இந்த பாடல் ஒன்றே ஒன்றுதான் எனக்கு உயிர்.
@RangappaR-be6oe
@RangappaR-be6oe 4 ай бұрын
Yb g2
@akashyamchannel3458
@akashyamchannel3458 Ай бұрын
B5m😢x8pp
@RajendranRajendran-gh7sb
@RajendranRajendran-gh7sb 27 күн бұрын
😊​@@RangappaR-be6oe
@kuttipichu5716
@kuttipichu5716 Ай бұрын
கண்ணில் கண்ணீர் தழும்புகிறது தன்னை அறியாமல் இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு சமயமும் ❤
@Ravi-nx3ur
@Ravi-nx3ur Ай бұрын
H 6
@sivasubramanianthiyagaraja6261
@sivasubramanianthiyagaraja6261 Жыл бұрын
Q பக்தி பரவசம் அடைந்து பன்மடங்கு பெருக ஆண்டவர் அருளிய அந்த குரலை கேட்கும்போது மணம் நெகிழ்ச்சி அடைகிறது👉👍 நன்றி🙏💕
@manikandanjansak3746
@manikandanjansak3746 7 ай бұрын
இதுவரை கண்டிராத அருமையான பாடல்... கேட்க இனிமை.... எப்போதும் தனித்துவமான சிறந்த இசை... புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் ஐயா அவர்களால் வழங்கப்பட்டது... தெய்வத்திரு. பழம்பெரும் பாடகர். சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அழகான குரல் கூடுதல் சிறப்பானது ... கவியரசன் கண்ணதாசன் ஐயா அருமையான அப்பன் முருகன் பொருத்தமான பாடல் வரிகளை கொடுத்துள்ளார்... முற்றிலும் மெய்மறந்துவிட்டது... ஓம் ஸ்ரீ கந்தன் திருவடி சரணம்.. 🙏🙏🙏🛐🛐🕉️🕉️🕉️🔱🔱🔱🌹🌹🌹🔥🔥👑👑👑❤️❤️🍫🍫
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 ай бұрын
முருகப் பாடகர்கள் சீர்காழி மற்றும் டிஎம்எஸ் முருகனின் பேரருள் பெற்ற பாடகர்கள் இந்த பூமி உள்ளவரை அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் அறுபடை வீடு கொண்ட திருமுருகா போற்றி போற்றி🙏🙏🙏
@mutnumuthu521
@mutnumuthu521 7 ай бұрын
@singaperumalt1159
@singaperumalt1159 Жыл бұрын
தமிழினத்தின் காவல் தெய்வம் நம் பாட்டன் முருகன்...
@erssiva490
@erssiva490 Жыл бұрын
Simon group aa😂😂
@user-jf2fl7qk8t
@user-jf2fl7qk8t Жыл бұрын
@@erssiva490 wl
@b2tamil
@b2tamil Жыл бұрын
@@erssiva490 ama Proud Tamilian stock than bro💥🙋🏻‍♂️💯
@MegaVistaman
@MegaVistaman Жыл бұрын
Murugan is not kaval deivam number1 frauds these saimon group
@muthukumaran5621
@muthukumaran5621 Жыл бұрын
​@@MegaVistamanpoda pottapunda🤪🤬🖕🖕
@Me_maya_27
@Me_maya_27 Жыл бұрын
முருகனும் தமிழும் ✨ எத்தனை அழகு !!!
@marikaamesh4136
@marikaamesh4136 Жыл бұрын
கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி சண்முகநாதனே போற்றி உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே போற்றி ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனே போற்றி என் குடும்பம் எவ்வளவோ கஷ்டப்பட்டது நான் படிப்புக்காக கோவை மாவட்டம் சென்றேன் அப்படியே மருதமலை முருகன் கோவில் சென்று என் கஷ்டத்தை கூறினேன் கஷ்டம் நீங்கி விட்டது இப்போது என் குடும்பம் நன்றாக இருக்கிறது.
@whitegaming2388
@whitegaming2388 Жыл бұрын
💯🙏🏻❤
@parasnathyadav3869
@parasnathyadav3869 Жыл бұрын
💐💐🙏
@PremKumar-qo2nc
@PremKumar-qo2nc Жыл бұрын
Emperumaan murugar ellor vaalvilum arul puriattum
@karthimathan5058
@karthimathan5058 Жыл бұрын
I'm
@kamarajk1058
@kamarajk1058 Жыл бұрын
உணர்ச்சி பூர்வமாக உள்ள பாடல்களில் ஒன்று
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
தெய்வீக குரல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 7 ай бұрын
இப்பாடலை இதுவரை யாரும் எந்த மேடையிலும்‌ இப்படி ஒரு குரல் வளத்தோடு‌ நான் பாடிக் கேட்டதில்லை! சீர்காழி ஐயா சினிமாவோடு‌ சரியென்று தான் நினைக்கிறேன்!!
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 9 ай бұрын
அறு படை வீடு கொண்ட திருமுருகா இது ஒரு சிறந்த பக்தி பாடல்..சீர்காழி கோவிந்தராஜன் குரல்.தமிழகம்எங்கும்ஒலிக்கும்
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 27 күн бұрын
இந்த பாடல் சிறப்பு மிக்கது என்னவென்றால் ஆறு படை வீடு முருகனின் புகழை கவியரசர் எழுதியது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியது கே வி மகாதேவன் இசையமைத்துள்ளார் சிறு வயதில் இருந்து இன்று வரை கேட்க நினைக்கும் சிறப்பு மிக்க பாடல். ஆறு படை முருகனைப் பற்றி கவியரசர் எழுதியதால் அனைவருக்கும் முருகன் சிறப்பு தெரிந்து கொள்ளலாம் இந்த பாடல் உலகின் எந்த மூளையில் ஒளித்து கொண்டே இருக்கும் அதே போல் இம்மூவரும் மறைந்து நம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் என்று பலர் கருத்து
@sankaransrinivasan1906
@sankaransrinivasan1906 10 ай бұрын
பக்தி வெள்ளத்தில் மூழ்க வைக்கும் அருமையான இனிய பாடல்.
@lovethalapathy3842
@lovethalapathy3842 6 ай бұрын
அறுபடை வீடுகளில் 2 படைவீடுகள் மதுரையில் தான் உள்ளன ❤🔥 திருப்பரங்குன்றம் & பழமுதிற்சோலை 🙏🏻🙏🏻🙏🏻
@user-of1ow8cw6f
@user-of1ow8cw6f 3 ай бұрын
Pazhamuthir solai dindigul district
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 Жыл бұрын
முருகா உன் அருளால் தைப்பூசத்தன்று அதிகாலை 5/2/2023 ,இந்த பாடல் கேட்டு மகிழ்கிறேன்
@gvishal99
@gvishal99 Жыл бұрын
Appadiya??
@subramanianp1587
@subramanianp1587 3 ай бұрын
14.03.2024
@kamarajp7762
@kamarajp7762 Жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் ஆன்மீக பாடல்கள் அரு மை
@aruvaiambani
@aruvaiambani 9 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் வைத்து விடுகிறது.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@smurugan7297
@smurugan7297 Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்பாடியஇசைஅரசர்சீர்காழிகோவிந்தராஜன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி
@premkumar-bq7lz
@premkumar-bq7lz 10 ай бұрын
மிக அருமையான தெய்வ பாடல் 🎉
@punniyamoorthymoorthy9427
@punniyamoorthymoorthy9427 10 ай бұрын
இந்தப் பாடலை அரக்கோணத்தில் ஒரு கச்சேரியில் லைவாக பாடியதை நான் கேட்டிருக்கிறேன் ....
@ambalavanant
@ambalavanant Жыл бұрын
மனசாட்சி இல்லாமல் பாடியிருக்கிறார் சீர்காழி! 🙏🔥
@NagarajBanumathi
@NagarajBanumathi 3 ай бұрын
முருகன் பாடல் என்ற அளவை அதுவும் அறுபடை திரு கொண்ட திருமுருகா பாடல் என்றால் யாருக்கும் திகட்டா திகட்டாது என்கிற எண்ணமே வராது❤❤❤❤❤❤❤ மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டாலும் புதுசா கேட்கிற மாதிரி இருக்கும் என்று நான் உணருகிறேன் ஓம் முருகா ஓம் முரு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ❤❤❤❤❤❤❤
@viswanathanm230
@viswanathanm230 9 күн бұрын
இதை,எத்தனை,பேர்,கேட்கிறார்கள்,பார்க்கிறார்கள், என்று ஒரு,முட்டால்,கேள்வி, கேட்க,இருப்பான்,இனி,அந்த,மாதிரி,கேட்க,வேண்டாம்,MGR,திரை,உலகத்தை, விட்டு,வருவதற்கு, முன்,எந்த,படம்,பாடல்,அனைத்தும்,பார்க்க,கூடியவை,1980,இக்கு, பிறகு,வரை,முறை,இல்லாமல்,எடுக்க,பட்ட,படம், பாடல் கள்,இனி,மீண்டும்,முட்டால்ல்,தனமான,கேள்வி, கேட்க வேண்டாம்.
@Gvenkat542
@Gvenkat542 3 ай бұрын
கருணைக்கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏
@ananthuvknair1154
@ananthuvknair1154 Жыл бұрын
Male : Aru padai veedu konda thirumurugaa Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Male : Paattudai thalaivan endru Unnai vaithaen Paattudai thalaivan endru Unnai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen Unnai paadi thozhuvadharkkae Ennai vaithaen murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Male : Vendiya maambazhathai ganapathikku… Andha velli pani thalaiyar koduthadharkku… Uuu…uu…uu…uuu…aa…aaa….aaa… Male : Vendiya maambazhathai ganapathikku… Andha velli pani thalaiyar koduthadharkku… Aandiyin kolamuttru malai meedhu Aandiyin kolamuttru malai meedhu Nee amarndha pazhani oru padai veedu Nee amarndha pazhani oru padai veedu Male : Aru padai veedu konda thirumurugaa Male : Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Oru perum thathuvathin saareduthu Nalla om enum mandhirathin porul uraithu Thandhaikku ubadhaesam seidha malai Thandhaikku ubadhaesam seidha malai Engal thamizh thiru naadu kanda swaami malai Engal thamizh thiru naadu kanda swaami malai Male : Aru padai veedu konda thirumurugaa Male : Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Dhevar padai thalaimai poruppeduthu Tholgal thinaveduthu sooran udal kizhithu Kovil kondae amarndha oru veedu Kovil kondae amarndha oru veedu Kadal konjum senthooril ulla padai veedu Kadal konjum senthooril ulla padai veedu Male : Aru padai veedu konda thirumurugaa Male : Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Kuru nagai dheivaanai malarodu Undhan kula magalaaga varum ninaivodu Thirumana kolam konda oru veedu Thirumana kolam konda oru veedu Vanna thirupparang kundram ennum padi veedu Vanna thirupparang kundram ennum padi veedu Male : Aru padai veedu konda thirumurugaa Male : Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Dhevar kurai thavirthu sinam thanindhu Valli thellu thamizh kurathi thannai manandhu Kaaval puriya vendru amarndha malai Kaaval puriya vendru amarndha malai Engal kanni thamizhar thiru thanigai malai Thanigai malai thiru thanigai malai Male : Aru padai veedu konda thirumurugaa Male : Kallamillaamal varum adiyavarkku…. Adiyavarkku…. Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Kallamillaamal varum adiyavarkku Nalla kaatchi thandhu kandhan karunai thandhu Valli dheivaanaiyudan amar solai Valli dheivaanaiyudan amar solai Thanga mayil vilaiyaadum pazhamudhir cholai Mayil vilaiyaadum pazhamudhir cholai….ee…ee…ee… Murugaa… Male : Aru padai veedu konda thirumurugaa Thiru murugaatru padai thanilae Varum murugaa murugaa Male : Aru padai veedu konda thirumurugaa Murugaa…. murugaa….
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 Жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் குரல் வளம் ஆண்டவன் தந்த வரப்பிரசாதம்.
@technicalprashna9907
@technicalprashna9907 Жыл бұрын
Om namaha shivay🙏🙏 to all hindus who speak different languages. I am a hindi and bengali speaker hindu. I did not understand any word but I like this song because it shows our great ancient Bharatiya hindu tamil culture and great hindu architecture of temple. We worship same gods we all are devotees of lord shiva so don't fight for languages Om namaha sivay 🙏🙏
@arunshiva1689
@arunshiva1689 9 ай бұрын
Om namaha shivay, language might separate us, but Sanatana Dharma unites us. This song is about our great Lord Murugan - Kartikeya (the 2nd son of Lord Shiva) and his holy abodes (total 6 in number). Each place has a significant greatness associated with Lord Murugan as he had performed acts of great value and contribution to Sanatana Dharma. The holy abodes namely Tiruttani (90 kms from Chennai), Tiruchendur (old name Tirucheeralaivai, Tuticorin district but nearest immediate Junction - Tirunelveli Junction), Pazhamudhircholai/Palamudhircholai (near to Madurai), Tirupparankundram (very near to the Temple City Madurai), Palani (on the way to Madurai, nearest railway station - Dindigul Jn.) and Swamimalai (nearest railway station - Kumbakonam). Lord Murugan is venerated a lot in Tamilnadu because we consider him as one among us
@oddthinkers
@oddthinkers Жыл бұрын
എന്നും രാവിലെ കേൾക്കുമ്പോൾ ആറു പടയ് വീടു പോയ സന്തോഷം
@S.Muruganmuruga
@S.Muruganmuruga 5 ай бұрын
அற்புதமான பாடல்நன்றி😂🎉😢😮🎉❤
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 6 ай бұрын
Always special song ARUMUGAM Excellent ❤❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥🔥 Special thanks for சீர்காழி கோவிந்தராஜன்
@prathimat4929
@prathimat4929 Жыл бұрын
I saw this song in June in Chennai. We came for a visit and it was a blessed morning with this song and in August i was pregnant and was blessed with son who looks like subramanya swamy only .
@kamarajmd1280
@kamarajmd1280 Жыл бұрын
சீர்காழி பாடல் பத்தி மனத்தோடு பார்ப்பவர் கேட்பவர் மனத்தையும் முருகன் பால் செலலூம்
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 Жыл бұрын
முத்தமிழ் தந்த முப்பாட்டன் முருகனுக்கு அரோகரா 🙏🔥 This is a VIBE 😀❤️ 💎
@erssiva490
@erssiva490 Жыл бұрын
Simon Sebastian group aa😂😂
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 Жыл бұрын
@@erssiva490 மூடிட்டு போயா யோவ், சீமான் சொல்வதில் என்ன தவறுள்ளது இரண்டாம் தமிழ்ச் சங்கத் தலைவர் தானே முப்பாட்டன் முருகவேலர் 🔥👍🙏
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
@@s.naveenyuvarajsundarapand1869 murugar kadavul avaar
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 Жыл бұрын
@@ondrekulamoruvanedevan முருகன் கடவுள் இல்லை, தமிழ் கூறும் ஐவகை நிலத்தின் மூத்த நிலமான குறிஞ்சி நிலத்தின் தலைவன் தான் சேயோனான வேலவன் முருகு, ❤️👍🔥🙏, முருகவேலன் தமிழ் இறையோனே ஒழிய அவர் என்றும் ஆரியம் கூறும் சுப்பிரமணியன் இல்லை, முருகன் என்றும் தமிழுக்கும் தமிழருக்குமானவர்
@rajan-sy1ow
@rajan-sy1ow Жыл бұрын
முப்பாட்டன் எனும் போது அண்ணன் முகம்தான் வருது.
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib 6 ай бұрын
இந்த அறுப்புதமானா படைப்பை வழங்கிய AP நாகராஜன் அவர்கள்களுக்கு பணி வான வணக்கம்.
@sksuji5570
@sksuji5570 2 ай бұрын
ஓம் முருகா.....
@chakravarthi1853
@chakravarthi1853 Жыл бұрын
என் பிரிய முருகன் காட்சி அளித்தால் பாறை கூட அவன் புகழ் படும் ,,,
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
சீர்காழியின் வெண்கலக்குரலில் அருமையானப் பக்திப்பாடல்!! கேவீஎம் மின் இசைக்கு சாமிப்படங்களுக்கு அவர் தரும் இசைக்கு ஈடிணை ஏது?!?! இதையெல்லாம் கேக்குறப்போ எவ்ளோ மங்களகரமா மனதுக்கு நிம்மதியா இருக்குது!! இப்பிடியெல்லாம் இனி எதிர்பாக்கமுடியுமா?! நன்றீ
@naveenkumarv5062
@naveenkumarv5062 2 жыл бұрын
👌🙏
@NavaneethSagarMusic
@NavaneethSagarMusic Жыл бұрын
The most mellifluous voice of late seerkazhi ayya for devotionals
@user-rt5qe5dn4s
@user-rt5qe5dn4s Жыл бұрын
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
@kannansanthosh4068
@kannansanthosh4068 Жыл бұрын
ஒஒஒஒஒ
@karpusenthil8389
@karpusenthil8389 Жыл бұрын
​@@NavaneethSagarMusic 9.....Zoya op
@gopik9425
@gopik9425 Жыл бұрын
ஆறுபடை வீடுகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த பாட்டை கேட்டால் போதும்.
@manjushamanjusha2056
@manjushamanjusha2056 Жыл бұрын
தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை…ஈ…..ஈ….ஈ…. முருகா…. ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா முருகா…. முருகா….
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 5 ай бұрын
எங்க ஊர் திரையரங்கில் ஒலிக்கும் கடேசி பாடல்
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 7 ай бұрын
காதுக்கும் மனதுக்கும் இனிமை அமைதி நிம்மதி
@gowthamsu5843
@gowthamsu5843 11 ай бұрын
முருகா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு மேல முடில்ல எனக்கு குழந்தை வரம் தா அப்பா எனக்கு நீயே வந்து எனக்கு புள்ளையா பிரகண்ணு இந்த மாதம் எனக்கு குழந்தை கரு உருவாகி இருக்க வேண்டும் முருகா🥹🥹🙏🙏🙏🙏🙇🙇🙇🤱🤱🫄🫄🫄
@k.thineshthine1376
@k.thineshthine1376 9 ай бұрын
Kavala padatha GA muruganarulaal nallathe nadakum
@RamaSubbu-hp3ee
@RamaSubbu-hp3ee 4 ай бұрын
Great song.Hats off to Sirkazhi Govindarajan
@priyasphysics3899
@priyasphysics3899 Ай бұрын
முருகனின் பாடல் கேட்டு ஆனந்த ண்ணீர் விட்டால் தான் அன்றைய நாள் நமுமழுமைடையும்
@rengan.vrengan.v
@rengan.vrengan.v 7 ай бұрын
நான் 1962 வைகாசி மாதம் பிறந்தேன், இது போன்ற பாடலை சலிக்காமல் 2023 வரை கேட்டு இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.🎉🎉🎉🎉
@kesavanr4309
@kesavanr4309 3 ай бұрын
முருகன் என் இஷ்ட தெய்வம்
@akalisthalapathy274
@akalisthalapathy274 2 ай бұрын
Om siva
@venujabaskar4641
@venujabaskar4641 24 күн бұрын
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் முருகா
@psurendranmenonpalakkal3354
@psurendranmenonpalakkal3354 Жыл бұрын
Beautiful song sung by the great seerghahi Govindarajan sir. He is gift of lord sree Murugan. Vettri vel muruganukku haro hara.
@lathak7466
@lathak7466 Жыл бұрын
7h
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Жыл бұрын
ஓம் சரவண பவ 🥭🥭🙏
@RamaSubbu-hp3ee
@RamaSubbu-hp3ee 4 ай бұрын
Masterpiece Wonderful
@athomas5621
@athomas5621 Ай бұрын
In indian army All the Fighting units are having some war cry (Jayakosam) like Durge mathaki Jay, jay bhavani Etc When I was attached with Indian Armys oldest Artillery regiment 5 Field Regiment, I Noticed that at the end of Brake up of assembly the soldiers used to raised their hand and loudly say veeran thambi vetri velan, This was the meaning full war cry to glory fy Lord murugan, Thambi (younger brother) to Lord Ganesh, It is still in practice. The war cry of 5Field Regiment of Indian Army , VEERAN THAMBI VETRI VELAN. Sub Major Thomas. A KGF (Karnataka)
@nehrujawaharlalnehru2827
@nehrujawaharlalnehru2827 Жыл бұрын
கந்தாபோற்றி
@rrajaratnam
@rrajaratnam 7 ай бұрын
தமிழர்கள் இசைத் தமிழ் செய்த காலம் அது. மொழி பொருள் உணர்ந்தவர்கள் பாடிய பொற்காலம் அது. தேமதுரக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய தமிழ் கடவுள் முருகன் மீது பாடிய சிறந்த பாடல்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 ай бұрын
முருகப் பாடகர் சீர்காழி அய்யாவின் முருகனின் புகழ் கூறும்பாடல்கள் கேட்டால் என் மெய் சிலிர்த்து கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது ஆனந்தத்தில் பக்தி பரவசத்தில் என் முருகா என் முருகா என் அப்பனே🙏🙏🙏
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Brilliantly composed by Legendary Composer KV Mahadevan in a Raaga Maalika, viz., Kambodhi, Hindolam, Chakravaham / Saurashtram, KAAnada, Hamsanandhi, Naattakurinji, and Kaapi. Emphatic & Expressive singing by Legend Seerkazhi Govindarajan. Beautifully written by Kannadasan.
@RaviChandran-pb4qd
@RaviChandran-pb4qd Жыл бұрын
perfect comment...
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@RaviChandran-pb4qd 🙏
@ellammalmurugesan2906
@ellammalmurugesan2906 Жыл бұрын
OmMuruga
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 Жыл бұрын
As usual your comments are best
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@gopalakrishnan2491 🙏
@ramusethu8138
@ramusethu8138 9 ай бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி
@anbuanbu6029
@anbuanbu6029 Жыл бұрын
ஓம் ஆறுபடை திருமுருகாற்றுப்படை முருகா
@mukund6073
@mukund6073 21 күн бұрын
This song is such a banger!!!! The lyrics and tune are outta this world! Vetri vel muruganukku arogaro!!! 🙏🏽🙏🏽
@SaravanakumarSaravana-uf6kb
@SaravanakumarSaravana-uf6kb 3 ай бұрын
❤ ஓம் முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி❤
@kandasamyg2107
@kandasamyg2107 7 ай бұрын
Muruganukku arokara
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏 வாழ்க வாழ்க வாழ்க 🙏☀️🌺 அன்பே சிவம் ♥️ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺
@magismagiswary6494
@magismagiswary6494 Жыл бұрын
Such a holy song hearing since almost 50 years, what a great song of our Lord Murgan🙏🙏
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 7 ай бұрын
அறுபடை வீடுகளில் 2 வீடுகள் திருப்பரங்குன்றம் பழமுதிர் solai எங்க மதுரை யில் இரு‌ப்பது பெருமையா இருக்கு
@vijayalekshmiklekshmi1230
@vijayalekshmiklekshmi1230 9 күн бұрын
മുപ്പത്തിമുക്കോടി ദേവീദേവന്മാർക്കും നമസ്ക്കാരം 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvammarudhamuthu3166
@selvammarudhamuthu3166 Жыл бұрын
Yes, it's such a scintillating soul-stirring rendering- lyrics, legendary voice, divine tunes- and a sweet descript on Lord Muruga, who is perhaps the reason for the proverb, Child is the Father of the Man!
@kunchithapathamv8950
@kunchithapathamv8950 Жыл бұрын
OM Saravana Bhava
@nehrujawaharlalnehru2827
@nehrujawaharlalnehru2827 Жыл бұрын
குன்றுதோறும்வீற்றிருப்போனேபோற்றி
@sakikumarsakikumar3200
@sakikumarsakikumar3200 11 ай бұрын
ஓம் முருகா திருசிற்றால படை வீடு கொண்ட முருகா
@mohanlal-tw5lp
@mohanlal-tw5lp Жыл бұрын
Shri: Sirkazhi Govindarajan ...... what an enchanting voice....what a song!!!!!!!!!
@umamaheswar7684
@umamaheswar7684 5 ай бұрын
Muruga appane kapaatru 😢
@TravellerSK
@TravellerSK 27 күн бұрын
திருச்செம்பூர் முருகன் திருக்கோவில் - செம்பூர், மும்பை - 400089 மஹாராஷ்ட்ரா. தேஹூ மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் - தேஹூ மலை, தேஹூ ரோடு, ஷிடலநகர், பெங்களூர்~மும்பை பைபாஸ் மற்றும் பழைய பம்பாய் ரோடு சந்திப்பு, பிம்ப்ரி சின்ச்வாடி புனே-412101 மஹாராஷ்ட்ரா. மேற்குறிப்பிட்ட இரண்டு கோவில்களும் தமிழர்களால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றது✨🥳😍💥😎🔥
@VishnukarthiS
@VishnukarthiS Ай бұрын
After super singer Srinidhi perfomance
@krishnamoorthyk.janaki9478
@krishnamoorthyk.janaki9478 Жыл бұрын
ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா ...
@anbesivan6499
@anbesivan6499 Ай бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚
@davtri4880
@davtri4880 4 ай бұрын
Muruga muruga muruga ❤❤❤❤😢😢😢😢 save me and my family 🙏🙏 We lost our father 😢😢
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН