Baakiyalakshmi | 19th to 21st December 2024 - Promo

  Рет қаралды 2,901,856

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 542
@JothiPrabu-it8sd
@JothiPrabu-it8sd 28 күн бұрын
இனியாவ இன்னும் ரெண்டு போடு 😂😂😂 அப்டியே கோபிக்கும் போடு சப்புன்னு 😂😂😂
@Karthik_0601
@Karthik_0601 28 күн бұрын
This you could have done before bhagya. Another two slaps to eshwari and chezilan.😂😂😂😂😂
@GRgaming24pvz
@GRgaming24pvz 28 күн бұрын
Unmai dhan nalla adi kudukkanum😂
@sathishk2726
@sathishk2726 28 күн бұрын
Eswari kum
@romariosivan5793
@romariosivan5793 28 күн бұрын
Radhika should slap Baakiya for running to save Gopi after midnight instead of waking up Chellian....😂
@mayavnp2237
@mayavnp2237 28 күн бұрын
@@ThalaDhanush3987who is kuswin?😂 Kilaveeikku oru paayassm pohdanum
@mathanagopalank5794
@mathanagopalank5794 28 күн бұрын
0:30 இனியாவுக்கு பாக்கியா விட்ட அறை😂😂 தரமான சம்பவம்💥👏👏
@dazzlingreena3954
@dazzlingreena3954 28 күн бұрын
Yes inum 4 vidanum ... Epa pathalum selfish than yosikkom
@romariosivan5793
@romariosivan5793 27 күн бұрын
Baakiya is only an Excellent Cook, house keeper but she is a failure as a Wife & Mother....🤔
@harishvelkumar66
@harishvelkumar66 18 күн бұрын
​@@romariosivan5793 appo Ezhiluu thaana selfish aa irukanum ? Ava mattum yeppudi amma paiyana iruka Iniya ve chella kuduthu keduthu vachuthu gopiyum eswariyum than baakiya nalla tha valakaranga serial eee full aaa paakama vanthu comment pannathinga
@KirubanithiSLakshmi
@KirubanithiSLakshmi 28 күн бұрын
லட்டு பூந்தியானது 🤣🤣🤣 மிக்க மகிழ்ச்சி 🤣
@mayavnp2237
@mayavnp2237 28 күн бұрын
😂😂😂good one
@abhimathy2973
@abhimathy2973 28 күн бұрын
Ahem ahem 😂
@ramesha3926
@ramesha3926 28 күн бұрын
ATHU LADDU ELLAI OOSI PONA VADAI
@SNDARFAMILYCHANEL
@SNDARFAMILYCHANEL 28 күн бұрын
😅😅
@dazzlingreena3954
@dazzlingreena3954 28 күн бұрын
Yes very happy
@dhiyanitish1693
@dhiyanitish1693 28 күн бұрын
Radhika be like : sappunu araivenda sappu sappu sappunu araivenda 😂😂 Bakiya : mission completed
@Sarojinivelusamy-v8e
@Sarojinivelusamy-v8e 28 күн бұрын
Supper
@ChithraKannan-ry1jw
@ChithraKannan-ry1jw 28 күн бұрын
😂😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 28 күн бұрын
கோபி நல்லா நடிக்கிறான்.இனியா அடி வாங்கியது படு சூப்பர் இன்னும் நாலு சாத்து அந்த செழியன் ‌.கோபி க்கு போடு பாக்கியா😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kiriaaru
@kiriaaru 28 күн бұрын
பைத்தியமா உங்களுக்கு அது சீரியல் தானே வீட்டுல பிள்ளை குட்டிய படிக்க வைங்கடா
@S.Vaishnavi-q9k
@S.Vaishnavi-q9k 28 күн бұрын
Iniya ku idhuvum venum innumum venum😂
@thangapushpam2467
@thangapushpam2467 28 күн бұрын
இந்த டைரக்டருக்கு நெஞ்சு வலி வர மாட்டேங்குதே முடிச்சும் தொலைக்க மாட்டேங்றான்😢😢😢😢
@strangehumanbeing6020
@strangehumanbeing6020 28 күн бұрын
This is not a funny comment
@joyalhamilton2937
@joyalhamilton2937 28 күн бұрын
Loosa nee... Unakku venaam na paakaatha... Avan kudumbatha neeya paapa... Moothevi... Poi vaai ah kaluvu
@PoongodiRathinavel-u6r
@PoongodiRathinavel-u6r 28 күн бұрын
😂😂😂
@JansiElizabeth
@JansiElizabeth 28 күн бұрын
😂😂😂
@mjayanthimjayanthi7404
@mjayanthimjayanthi7404 28 күн бұрын
Correct then
@கும்மாங்கோ
@கும்மாங்கோ 28 күн бұрын
Poosaniku oru arai pathathu, innum naalu serthu podunga👍
@akshatharv4697
@akshatharv4697 28 күн бұрын
😂😂😂😂
@smakysmaky918
@smakysmaky918 28 күн бұрын
😂
@VijayaLetchimi-h3t
@VijayaLetchimi-h3t 28 күн бұрын
Hahaha😂
@BRS2383
@BRS2383 28 күн бұрын
bakiya serial la urupadiya senjadhu indha arai' dhan... konjam munnadiye kuduthurkanum😅😅
@vaijayanthiv817
@vaijayanthiv817 28 күн бұрын
இணியாவுக்கு இந்த அடி எல்லாம் ஒரு அடியே இல்லை தலையில இடி விழனும் வயசுக்கு மீறிய பேச்சு புத்தி பூரா சுயநலம் எப்போ பார்த்தாலும் entertainment venum selfie venum வித விதமா சாப்பிடணும் இதெல்லாம் ஒரு ஜென்மம் 😢😢😢
@Lovely-k6o
@Lovely-k6o 28 күн бұрын
@@vaijayanthiv817 🤣🤣🤣
@User613-l5x
@User613-l5x 28 күн бұрын
It is just serial 😂😂
@kanenaveen8302
@kanenaveen8302 28 күн бұрын
Pathirana venuma ithuku😂
@RoslinmaryM
@RoslinmaryM 28 күн бұрын
இந்த இனியா சனியனை பார்த்தாலே எரியுது அதெல்லாம் பொண்ணா உன் வயசுக்கு மீறின பேச்சு வயசுக்கு மீறின நடிப்பு அதெல்லாம் ஒரு மனுஷியா அது சனிய பார்த்தாலே அறையணும் போல இருக்கு அதை எந்த சீரியல்ல பார்த்தாலும் புடிக்க மாட்டேங்குது
@kiriaaru
@kiriaaru 28 күн бұрын
சீரியல் பைத்தியம்
@KaviKumaran-143
@KaviKumaran-143 28 күн бұрын
துணை தேடுவது தவறு இல்லை அடுத்தவர் துணையை தேடினால் பெண்களுக்கு இதான் நிலைமை
@micscofield7203
@micscofield7203 28 күн бұрын
ராதிகாவுக்கு கோபி திருமணமானவர் என தெரியாமல்தான் திருமணம் செய்தார், இங்க பெரிய ஏமாற்றம் பாக்கியலட்சுமிகு மட்டுமல்ல ராதிகாவுக்கும்தான்
@FoodieKutties
@FoodieKutties 28 күн бұрын
Correct
@fahadkuwait5976
@fahadkuwait5976 28 күн бұрын
💯💯💯💯👍👍👍👍
@MissX-bu7me
@MissX-bu7me 28 күн бұрын
Ithu male ku set agumla ...divorce pannitu vanthathu Gopi thana ..radhika onum gopikaka varalaiye
@mariajp8895
@mariajp8895 28 күн бұрын
Super 👍
@d28795
@d28795 28 күн бұрын
Finally... santhosammm.. left tu right tu kudutherekunum..
@sathishsurya1528
@sathishsurya1528 28 күн бұрын
குண்டு பக்கிய ஆரம்பத்தில் இருந்து இப்படி அடிச்சி இருந்த நல்லா இருந்து இருக்கும் பாக்கியா மேடம் இப்ப தான் நீங்க நல்ல மதர் சுப்பிரியர் 😅😅😅😅😅😂😂😂😂😂😮😮😮😮
@MathiGopal-o2j
@MathiGopal-o2j 28 күн бұрын
@@sathishsurya1528 bakya adichcha adhu veedila irugadhu odidum
@sathishsurya1528
@sathishsurya1528 27 күн бұрын
@MathiGopal-o2j pogatum soluran apa dha indha seriyal nala erukum avala vechinu yedhukum set agala
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 28 күн бұрын
இந்த சீரியலை முடித்து எங்களுக்கு நிம்மதியை கொடுங்கள் இயக்குனரே..🤣🤣🤣💯
@JulietRani-y7p
@JulietRani-y7p 28 күн бұрын
Yes
@PoongodiRathinavel-u6r
@PoongodiRathinavel-u6r 28 күн бұрын
Yes
@AAA-tf6tw
@AAA-tf6tw 28 күн бұрын
Illaiyendral engalukku ellam nenju vali vandhidum
@poobalanujinthan8612
@poobalanujinthan8612 28 күн бұрын
பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்❤
@dhanamk5453
@dhanamk5453 27 күн бұрын
அது விட ஈசி சேனல் மாத்துங்க ஏ பாக்குறீங்க
@renukasam6800
@renukasam6800 28 күн бұрын
Ippo vachum Bhakiya ku oru arai vidanum nu thonuchey😂🔥ithu ve pazhaiya Bhakiya va iruntha .....Ava pesuratha manasula vechukathinga Radhika nu solli irupaanga 🙄😏
@0609_T
@0609_T 28 күн бұрын
Ithula patha gopi etho acting podura mathiri iruke🤔
@Vinisha.467
@Vinisha.467 28 күн бұрын
No ithu unmathaan
@AnithaDevi-y2m
@AnithaDevi-y2m 28 күн бұрын
ஆமா பாக்கியாவை இந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என கோபி சபதம் செய்தார் இல்ல. அதை தான் இப்போ செய்கிறார். ஆனால் இதில் செழியன் உடந்தையோ என எனக்கு ஒரு சந்தேகம்.
@priya9634
@priya9634 28 күн бұрын
Gopi character is like neelambari. What ever happens he won't change. This is to separate bhakya from family and get the complaint back ​@@Vinisha.467
@mathumitha6230
@mathumitha6230 28 күн бұрын
May be case la irruthu escape aha😂
@jeyarosis6431
@jeyarosis6431 28 күн бұрын
Ammam athan radhika vaiyum poga vida maatenkirar
@blacklover880
@blacklover880 28 күн бұрын
Oru arai pathathu innum naalu serthu podunga😂👏🏻
@sheilasamy
@sheilasamy 28 күн бұрын
Please give bagya a brave and bold character..she has to be independent..director...let her go out from the house..then all the people in that house will think and feel ashemed...show the REAL POWER OF WOMEN...not disgracing them with humiliation all the time..this serial is good...but don't portrait it negativity and humiliation towards women...a serial which every women will remember
@sukanyanandabalan8575
@sukanyanandabalan8575 28 күн бұрын
100% right
@malathipooduval8058
@malathipooduval8058 28 күн бұрын
Agreed 100%
@snazlansaleehu8586
@snazlansaleehu8586 28 күн бұрын
@M-pv1nj
@M-pv1nj 28 күн бұрын
@@sheilasamy if bakya leaves the house, Gopi will take the house n live with radhika there happily. Bakya must live in that house and throw eashwari n other idiots who are supporting that gopi
@romariosivan5793
@romariosivan5793 27 күн бұрын
Unfortunately, the Director is motivated by the Viewers' TRP Ratings which demand more humiliation toward women....
@streetknight007
@streetknight007 28 күн бұрын
பாக்கியா அப்படியே அந்த டைரக்டருக்கும் ரெண்டு அறை கொடு
@vijaya5067
@vijaya5067 28 күн бұрын
😂😂😂😂😂😂
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 28 күн бұрын
இதுக்கு நீங்க தான் காரணம் இனியாவை பேசிவிட்டு நடிக்கிறிங்கலா அப்படின்னு இழுச்சவாயி பாக்கியாவை கேட்பா ராதிகா 😂😂😂
@romariosivan5793
@romariosivan5793 28 күн бұрын
The real Victim in this Serial is Radhika!! Baakiya is an useless Character who failed to negotiate proper post Divorce Settlements{through Legal Advisors}.....🤔
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 28 күн бұрын
யாரெல்லாம் இந்த சீரியல் இனி தேவையில்லை சுபம் போட வேண்டும் என்கிறீர்கள்...💯💯👍👍
@kavinelavu7047
@kavinelavu7047 28 күн бұрын
Bakiya having self respect now a days only, good keep it up
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 28 күн бұрын
இந்த உருப்புடாத சீரியல் சீக்கிரம் முடியலாம் 😢
@mathanagopalank5794
@mathanagopalank5794 28 күн бұрын
ரெண்டு பொண்டாட்டிக்காரன் குசும்பு 🤣🤣 0:19 இங்கயே தங்க plan பண்ணிட்டான்...இது action madam🤣
@ashimamariajose9020
@ashimamariajose9020 28 күн бұрын
Iniya is trying to become the next eshwari..... Ennum randu kudu bhagya 😂
@senthilsenthil4727
@senthilsenthil4727 28 күн бұрын
இந்த பேக்கு கோவப்பட்டாலே சிரிப்பா தான் வருது
@kaladevis618
@kaladevis618 28 күн бұрын
முன்பு ராதிகா வருவதாக சொன்னவுடன் நெஞ்சு வலி வந்தது போல் acting போட்ட ஆளு தானே இந்த கோபி. இப்பவும் acting ஆ தான் இருக்கும்
@lgppalani3003
@lgppalani3003 27 күн бұрын
ஈஸ்வரிக்கு புது வசனமே கிடையாது. தினசரி பாக்கியாவிடம் ஒரே வசனம்.
@priya9634
@priya9634 28 күн бұрын
Gopi is acting. All this drama is for getting back the complaint bhakya made on him and make all of the family members against her. After all this happens he will laugh and say that he acted to separate her from the children .
@salini6242
@salini6242 28 күн бұрын
True
@spforever1997
@spforever1997 28 күн бұрын
Ipo tha satisfaction ha iruku andha gundu adi vangdhu 😂😂😂😂 super bakiya I love today promo❤❤ two times ku mela indha promo pathuvanga🤚🤚🤚🤚
@viknesnayagan7179
@viknesnayagan7179 28 күн бұрын
Ippa than en manasu kullukullunu iruku
@manis1189
@manis1189 28 күн бұрын
இப்பிடியே மாத்தி மாத்தி ஆளாளுக்கு அடிச்சுக்கொங்க., அப்புடியே அந்த இயக்குனர் சிகரதுகிட்ட போய் take ok next nu சொல்லிகோங்க
@jayagowri584
@jayagowri584 28 күн бұрын
கொள்கையே இல்லாத கோபியால் எத்தனை பேருக்கு துன்பம்
@ayshaf1
@ayshaf1 28 күн бұрын
Operation mudinja poravu gopi is 100% fine.. bayapada onum illa sonan Anda doctor 😅 but gopi ki daily attack than vardu 😅😅😅
@ranjithranjithpalkulam500
@ranjithranjithpalkulam500 28 күн бұрын
இனியா மாதிரி குழந்தைகள் குடும்பத்தின் சாபக்கேடு😅😂 மயு very Good
@dineshkumarasamy.mmariappa6826
@dineshkumarasamy.mmariappa6826 28 күн бұрын
Once more arai podunga 🔥 andha nandri ketta jenmathukku 💯
@manish-sf9po
@manish-sf9po 28 күн бұрын
ராதிக்க பொண்ணு கூட ஹீரோயின் மாறி ஆகிடுச்சு.. ஆனா இனியா தான் பூசணிக்கா மாறி மாறிட்டே போறா
@enakkuloruththi1305
@enakkuloruththi1305 28 күн бұрын
😂
@PAVI_PAVI312
@PAVI_PAVI312 27 күн бұрын
😂😂😂
@srivina1444
@srivina1444 27 күн бұрын
ஒரு அம்மா ஒரு பொண்ணு அடிக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே நாங்க😊 எல்லாம் எவ்வளவு வாங்கி இருப்போம்
@BalaChidambaram230
@BalaChidambaram230 28 күн бұрын
இந்த இனியாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
@kalaivani6258
@kalaivani6258 28 күн бұрын
Ithuku oru end eh illeya ! 😢😂
@anjalib7054
@anjalib7054 28 күн бұрын
கோபி கேரக்டர் சாகடிக்க போறாங்களோ? attack மேல attack கா வருதே..😂😂😂😂😂😂
@abiramiabirami4342
@abiramiabirami4342 28 күн бұрын
😂😂😂
@Aswin778
@Aswin778 28 күн бұрын
Avar acting panrar😅
@maheswarij4186
@maheswarij4186 28 күн бұрын
ஆமா கடைசில கோபி செத்துருவான் இது பெங்காலி ல பாத்தாச்சு. பாக்யா கூட தான் கோபி இருப்பார். கடைசியில பாக்யா கோபியோட போட்டோவ எடுத்து நெஞ்சிலேயே வச்சுக்கிட்டு வெள்ளை கலர் புடவை கட்டிட்டு அப்படியே கார்ல போறதுதான் முடிவு.
@vijaya5067
@vijaya5067 28 күн бұрын
அப்படிதான் நடக்கும் போல இனி எவனும் இரண்டு பொண்டாட்டி கட்ட பயப்படுவான் 😂😂😂😂😂
@JOYBOYPr-z8urd
@JOYBOYPr-z8urd 28 күн бұрын
​​@@Aswin778 adha therinju dhaa gundu kaludhai nu thittura baadu dhaane nee 😅
@poobalanujinthan8612
@poobalanujinthan8612 28 күн бұрын
சூப்பர் ப்ரோமோ பத்து தடவை பாத்துட்டன்.. இனியாக்கு அடி விழும் போது ராதிகா தடுத்தது சூப்பர் ❤
@M-pv1nj
@M-pv1nj 28 күн бұрын
Happa.. inum rendu arai serthu vitrukalaam
@padmadevi1985
@padmadevi1985 28 күн бұрын
ராதிகா இதுக்கும் பாக்யாவை குற்றம் சொல்ல போகுது
@altezza4434
@altezza4434 28 күн бұрын
மிக அருமையான கதை, வசனம், நடிப்பு. இதன் டைரக்டருக்கு உலகில் உயர்ந்த பட்டம் கொடுக்கவேண்டும். எல்லா குடும்பங்களிலும் ஈசுவரி, கோபி, எழிலன், இனியா போன்ற பிறவிகள் உண்டு. அது இறைவனின் படைப்பு. இயக்குனரே நீங்கள் வளத்துடன் வாழ்ந்து கேடுகெட்ட நம் சமுதாயத்திற்கு வழி காட்டுங்கள். சில அயோக்கிய மூடர்களின் எதிர்மறை கருத்துக்களைக் கவனிக்காதீர்கள். வாழ்க வளர்க!!
@bairavibairavi6277
@bairavibairavi6277 28 күн бұрын
Gopi uyiroda irukkartha Vida poi saerrathu better 😕Kudumbatha pathi intha naailam paesavae koodathu!!!
@PSYCHO_2528
@PSYCHO_2528 27 күн бұрын
GOPI ILLANA INDHA SERIAL DUSTBIN MAARI 😂😂😂😂
@Jenijeni-ij7jj
@Jenijeni-ij7jj 28 күн бұрын
Mudujah...mamiyaraium....arah onnu vaiga😂😂
@NaveenKumar-ok6zy
@NaveenKumar-ok6zy 28 күн бұрын
Still bakya and Radhika friendship remains ❤❤❤❤
@Suba_ramu
@Suba_ramu 28 күн бұрын
Yarulam mahanadhi promo kaava wait panringaa😁
@MonicaG-lt6in
@MonicaG-lt6in 28 күн бұрын
இனியாவுக்கு இன்னும் ரெண்டு அடி போடுங்க பாக்யா பெரியவங்க பேசும் போது இடையில் சின்ன பிள்ளைக்கு என்ன வேலை 😂😂😂 அப்படியா அப்ப தான் வேணும்னா கோபியை கூட்டிட்டு வெளியில் போக சொல்லுங்க இனியவா இந்த இனியவை எனக்கு சுத்தமா பிடிக்கல யாருக்கெல்லாம்😡😡🥰😊😂😂
@sujithas4187
@sujithas4187 28 күн бұрын
Gopiya close pannitu, kadhaiyayum close panunga...🙏
@kalvi24arasi72
@kalvi24arasi72 28 күн бұрын
Appadiyeh Eswariyaiyum serthu anupidungal👍🙏
@sowmya1344
@sowmya1344 28 күн бұрын
பாக்கியா இன்னும் 4 அடிவை
@chandraloganathan1719
@chandraloganathan1719 28 күн бұрын
கோபி இனியா செழியன் எல்லாரையும் நல்லா போடு.
@thamaraimadhavan2006
@thamaraimadhavan2006 28 күн бұрын
எவ்வளவு பிரச்சினை இருக்கிறது நம்ம சத்தம் போட்டாலும் தலைவலி கூட வர மாட்டங்குது😂
@girivisu1589
@girivisu1589 28 күн бұрын
பாக்கியா இப்போ சோத்துல ரொம்ப உப்பு போட்டு சாப்புடுறாங்க போல!!! அப்படியே சாப்புடுங்க....
@neelavathiparamesvaranpill2215
@neelavathiparamesvaranpill2215 28 күн бұрын
Radhika paavam❤
@SanDiel17
@SanDiel17 28 күн бұрын
Bhagya:Sappunu araiven iniya Sappunu araiven😂
@svmchanesthesia7868
@svmchanesthesia7868 28 күн бұрын
ஆமா.. Ur appa is one small child.. ஒண்ணுமே தெரியாது பாவம் 😉
@bairavibairavi6277
@bairavibairavi6277 28 күн бұрын
Innum naalu adi saethu potturkkanum😁
@karthiga9190
@karthiga9190 28 күн бұрын
Ada Bekkulakshmi, Gopi is creating scene to make you out of the house 😂😂😂 That is his desire, he will say the truth after u move out.
@MariaM-dz2dn
@MariaM-dz2dn 28 күн бұрын
She better move out. If not forever she need to listen to easwry instructions & sentiment blackmail.
@DevikaDevikalogesh
@DevikaDevikalogesh 28 күн бұрын
Mudala mamiyaru ku podu😂😂😂antha modevi yala tha. Ithana tholla...mamanar ponathuku bathila mamiyar poirukalam😂😂😂
@mariappana537
@mariappana537 28 күн бұрын
தாத்தா இறந்ததுக்கு பதில் கிலட்டு தாயோளி ஈஸ்வரி போய்ருக்கலாம்😂.
@Sandra-pd3pu
@Sandra-pd3pu 28 күн бұрын
En manasu innum thaniyala. Innum innum venum Bagya. Hmm “once more” “once more” “once more”. Pathala pathala Bagya
@SRBroVlog
@SRBroVlog 28 күн бұрын
Gopi saaga maata nammatha saganum conform😜😜😜😜
@varunprakash6207
@varunprakash6207 27 күн бұрын
Gopi always stuck in problem 😂
@deepa2224
@deepa2224 27 күн бұрын
தயவுசெஞ்சு இந்த சீரியல் முடிங்க தலை வலிக்குது
@saralasarala5155
@saralasarala5155 28 күн бұрын
இதுல இந்த இணியா சனியன் வேற அத பேச விட்டு வேடிக்கை pakuringa
@Lovely-k6o
@Lovely-k6o 28 күн бұрын
Radhika va phone potu kooptadey un daddy dan d lus iniya😂😂😂
@kaviyadevibr4616
@kaviyadevibr4616 28 күн бұрын
Apdya😂
@Lovely-k6o
@Lovely-k6o 28 күн бұрын
@kaviyadevibr4616 yes 🤣🤣
@thavamaniramasamy9689
@thavamaniramasamy9689 28 күн бұрын
Gopi have learn the art of drama from his mother
@JAY4TRUTH
@JAY4TRUTH 28 күн бұрын
கோபி செத்தா பாக்கியா நம்ம பழனிசாமிய கட்டிக்கிட்டு சந்தோஷமா இருப்பா 😃😃
@Queensprincymakeupartist6605
@Queensprincymakeupartist6605 28 күн бұрын
Ava nalla character don't spoil
@இரா.இளமாறன்
@இரா.இளமாறன் 28 күн бұрын
முதல அவர பிக்பாக்ஸ் ல இருந்து வரச் சொல்லுங்க.😂
@K_A_N_I_17
@K_A_N_I_17 28 күн бұрын
Bakya inda adi ah not only for iniya, eswari gopi chezhiyan ku kudu
@vaithiyanathang4332
@vaithiyanathang4332 28 күн бұрын
பாக்யா வீட்டை விட்டு போனா எல்லாம் சரியாகும்
@revjaan
@revjaan 28 күн бұрын
Radhika solrathu correct 💯🎉😂Gopi next drama started 🎉😂iniya ku smma adi 🎉
@priniith1304
@priniith1304 28 күн бұрын
பாக்கிய கை ஓங்கியதற்கும், ராதிகா அதட்டியதற்கும் பொருந்தவே இல்லை...இன்னும் கொஞ்சம் இயல்பாக bhagya நடித்திருக்கலாம்...
@kaviyadevibr4616
@kaviyadevibr4616 28 күн бұрын
நடிப்பா..அதுவும் bhagya kita iruntha..never😂😂😂😂
@jadenrosmerah9816
@jadenrosmerah9816 28 күн бұрын
Gopi started his drama😅
@dididitoto
@dididitoto 28 күн бұрын
Exactly like my mom.. no sparing indiscipline behaviour.. direct sixer.. i am proud of her.. my mom taught us all good behaviour❤
@vigneshwaranv6611
@vigneshwaranv6611 28 күн бұрын
Itha nee first panniruntha Ava olunga irunthiruppa😂
@nazlakitchen383
@nazlakitchen383 28 күн бұрын
பேசாம ஒன்று செய்ங்க கோபிக்கு சங்கு ஊதிடுங்க கதையும் முடிந்திடும் 😜
@hariharanbalamurugan6612
@hariharanbalamurugan6612 28 күн бұрын
Ippotha konjo santhosama iruku..ithe maari anthe cheliyan mujila naalu podunga
@margretsanthia4948
@margretsanthia4948 27 күн бұрын
பாக்கியலக்சுமி வீரலக்சுமியாக மாறுவர என்று எதிர்பார்க்க அவர் மறுபடியும் பூனை லக்சுமியாகிவிட்டார் பாட்டியின் ஆட்டம் ஒவர்
@abiramiabirami4342
@abiramiabirami4342 28 күн бұрын
Entha serial la mudiga 🙏🙏🙏🙏
@abinaya8031
@abinaya8031 28 күн бұрын
Gopi dha yerkanave bakhiya kitta unna en kudumbathukitta irundhu pirichu katrenu savaal vitare adhkundana velaiya irukumo........ 😂😂
@mayavnp2237
@mayavnp2237 28 күн бұрын
Appadi erunthaal, entha kathai yinnum pala century pohgumeh? Yenakku nenju vali varuthu.,
@abinaya8031
@abinaya8031 28 күн бұрын
Kandipa
@sakthipournima8211
@sakthipournima8211 27 күн бұрын
Super director are U watching this serial in yours home with family Then continue dont stop let it go for 2 years more Awards all for this serial Be a director not JOKER
@Vicky-qq5fm
@Vicky-qq5fm 28 күн бұрын
Chezhiyan : aathhi aduthhu namakku thaanaa😅
@saranyalakshmanan5963
@saranyalakshmanan5963 28 күн бұрын
Mn promo poduinga admin 😢
@musiclover_positively
@musiclover_positively 28 күн бұрын
MN promo venam pa. VIKA meet up illama promo poduradhum podhum. namma mental peace romba disturb aguthu. Oru misunderstanding irukalam but should not be dragging like this. Very disappointed
@JayashreeVignesh
@JayashreeVignesh 28 күн бұрын
Neenga venumna sun tv serial promo section la try pani parunga because yella vijay tv serial sectionlayuk potinga nxt sun tv vena try pani parunga😂😂😂😂😂😂😂komalis
@dazzlingreena3954
@dazzlingreena3954 27 күн бұрын
Last over la six pona Mari irukko intha adi😂😂 Ore ore varutham than inm 4 adi sethu vitto irukalam😮
@SRIJAIRAAGAVJ
@SRIJAIRAAGAVJ 28 күн бұрын
Ippo 2 like pichaikaranunga comment pannuvaanga paarunga Aswin and Robert 😂😂😂😂
@NiraimathiSelvi-nk1vk
@NiraimathiSelvi-nk1vk 28 күн бұрын
🤣🤣
@Lovely-k6o
@Lovely-k6o 28 күн бұрын
2 perum orey aalu dhan😂😂 2 id vechirkan avan
@SRIJAIRAAGAVJ
@SRIJAIRAAGAVJ 28 күн бұрын
@@Lovely-k6o extra va rendu ladies id um vechi irukkan nenaikkuren
@Lovely-k6o
@Lovely-k6o 28 күн бұрын
@@SRIJAIRAAGAVJ 😲😲😲apdiya irkum irkum..avan full time velaiye adhan
@thenikalavathiallsongs5699
@thenikalavathiallsongs5699 28 күн бұрын
அதானே சப்பு சப்புன்னு போடு😂😂😂😂😂😂😂
@revjaan
@revjaan 28 күн бұрын
Bakya Radhika friendship ❤
@sunitharaj8720
@sunitharaj8720 28 күн бұрын
😂😂😂😂 nalla iruku iniya adi vanga super 👏👏👏👏👏👏👏
@Ajay-16D06V1V
@Ajay-16D06V1V 28 күн бұрын
0:30 fully satisfied 😊😂
@keerthilokikeerthiloganath5537
@keerthilokikeerthiloganath5537 28 күн бұрын
Intha story la thatthava savadichathuku bathila,,, kelavi,,gundu,,sezhiyan intha moonu perayum savadichutu story ya mudichirkalam😂😂
@JP-zs5kl
@JP-zs5kl 28 күн бұрын
Gopi sethuta endha problem solve aidum... Serial ku mudu vilzha podtrualam😂
@cybercafeus
@cybercafeus 27 күн бұрын
Bhagya chitti robo vukku uyir vantha tharunam 😂😂
@viknesnayagan7179
@viknesnayagan7179 28 күн бұрын
Bakiya epadiyavathu pazanisamiye kattuna nalla irukum...❤
@snazlansaleehu8586
@snazlansaleehu8586 28 күн бұрын
Yes.
@snazlansaleehu8586
@snazlansaleehu8586 28 күн бұрын
Thats the only way she get rid of gopi
@afsalhasan5334
@afsalhasan5334 28 күн бұрын
Ithuku illaya sir oru end ithuku illayaa 😢
@JOYBOYPr-z8urd
@JOYBOYPr-z8urd 28 күн бұрын
@Aswin778 vidhavai aagura tharunam nerungi vittadhu pola😂😂😂
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 28 күн бұрын
Super shot😊😊😅😅😅😅🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@ramya4612
@ramya4612 26 күн бұрын
When baakiya comes to know that gopi is the main problemm😅.
@kumarakanna.s4096
@kumarakanna.s4096 28 күн бұрын
PS 1 poduvegala matekala admin😢😢😢
@kmrajianand2943
@kmrajianand2943 28 күн бұрын
😂😂😂 இன்னுமா இந்த கோபி சாகல, எத்தனை அட்டாக்கு??
Baakiyalakshmi | 16th to 21st December 2024 - Promo
0:40
Vijay Television
Рет қаралды 2,8 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Baakiyalakshmi | Episode Preview 2 | 13th January 2025
2:55
Vijay Television
Рет қаралды 731 М.
13th January 2025 @palsedits12
1:33
Pals Edits 12
Рет қаралды 36 М.
Baakiyalakshmi | 13th to 18th January 2025 - Promo
0:45
Vijay Television
Рет қаралды 2,7 МЛН
Zhai Yiying&Huang Wenbo~Istri saya cengeng幸福快乐
2:44:03
TBBmini-Drama
Рет қаралды 3,2 МЛН