கதை எப்படி போனாலும் ஒரு அப்பாவா பிள்ளைகள் மீது அன்பும் பாசமும் மிகுந்து காணப்படுகிறது. தப்பு பண்ணாத மனிதன் இல்லை உணர்ந்து திருந்திய தருணம் சூப்பர் அப் அண்ட் டவுன்ஸ் கதை கொண்டு வந்த விதம் நல்லா இருக்கு
@Manikandan.rangasamy10 сағат бұрын
@@kavitha7278 இது என் முப்பாட்டன் காலத்து நாடகம். இந்த எழவெடுத்த கண்றாவிய நல்ல நாடகம் என்று கருத்து போட்டது நீங்கள் மட்டுமே!! அடுத்த வெளங்காத விசய் டிவியின் விசய் அவார்ட்ஸ்ல் உங்களுக்கு ஒரு அவார்டு கண்ஃப்பார்ம்!! நான் இந்த வெளங்காத விசய் டிவியின் எந்தவொரு நாடகத்தையும் பார்ப்பதில்லை!! வெறும் புரோமோ மட்டுமே!!
Please don't blame the Director, when most Viewers support High TRP Ratings that enable this Series to extend beyond 4 years!!
@romariosivan57935 сағат бұрын
இந்த தொடரை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்க உதவும் பெரும்பாலான பார்வையாளர்கள் , அதிக TRP மதிப்பீடுகளை ஆதரிக்கும் போது, இயக்குநரைக் குறை கூறாதீர்கள்!!
@seethalakshmisrinivasan531813 сағат бұрын
Iniya yanai . Y r they showing this kandravi elephant dance.
ஆமாம். பத்து பொண்டாட்டிகளையும் கோபி இதே வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். அப்பவும் பாக்கியா கிச்சன்ல சாம்பார் வச்சிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்
@karthikalex642813 сағат бұрын
இந்த கருமம் புடிச்ச நாடகம் எப்போது முடியும் இந்த சனியன் ஆடுறத பாக்க முடியலை
@brighteyescuttiepie5552Сағат бұрын
Avlo kashta pattu en pakreenga vera channel change pannitu poga vendi dhana
@meenu19nanu11 сағат бұрын
Kelavi romba over acting panuthu
@rohinirohini410329 минут бұрын
Indha story LA radhika than paavamnu feel panra gopi aasaiku radhika life poyeduchu