நீங்க ஒரு நல்ல மனசு உள்ளவர் அய்யா. உண்மைல உங்க போல ஒரு மாமனார் இருந்தா சூப்பர். அழகா நடித்த உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏. உங்கள் நடிப்பு மிகவும் பிரமாதம் ஐயா. நல்லவரா மட்டுமே நடிங்க. அது தான் உங்களுக்கு பொருந்தும். 🙏🙏
@Jayalakshmi-i3t2 ай бұрын
Yes 🙏🙏🙏
@SelvaRaj-hd4qx2 ай бұрын
அப்படி மாமனார் தான் இருந்தாங்க எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு 13 வரும் ஆகிவிட்டது ஒரு தடவை என்னை என் கணவர் என்னை அடித்தும் தகவல் தெரிந்து என் கணவர் வேலை செய்யும் இடம் கூட பார்க்காமல் அடித்து விட்டார் ஆனால் இப்போது அடித்தால் யாரும் கேட்கமாட்டார்கள் அவர் எனது மாமனார் இறந்து இப்போது 6 வருடங்கள் ஆகிவிட்டது மாமனார் சொல்லுவதை விட ஒரு நல்ல அப்பா தான் நான் சொல்லுவேன் ஆனால் எங்க மாமியார் இருக்கு பாரு என் கணவருக்கு எனக்கு சண்டை வந்தால் ஏற்றி தான் விடுங்க இதற்கு அவுங்களுக்கு கைகால் நடக்கவராது
@jayashreebalaji92932 ай бұрын
I cried a lot in Ramamurthy’s funeral sequence… I wish I had a Father like u Sir!!!
@janakiponusamy99492 ай бұрын
அருமையான நடிகர், மிகவும் எதார்த்தமான நடிப்பு, இந்த நாடகத்தின் முக்கிய நபரும் கூட. அவர் இல்லாத நாடகத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நிஜத்தில் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் சந்தோஷமும் அருள வேண்டும் ஐயா.
@ramahsridharen4331Ай бұрын
Correct
@babui44252 ай бұрын
அப்பா நீங்க 100 வயசுக்கு நல்லா இருக்கணும் எனக்கு அந்த சீரியல்ல அத பாக்க முடியல உடம்பு ஏதோ ஒன்னு பண்ணிடுச்சு god bless you pa ❤❤❤❤
@swadhi46652 ай бұрын
Ama
@subburamanikannandhasan89302 ай бұрын
நல்ல போயிற்றுக்கும்போது திடீர்னு ஏன் இறந்த போது மிகவும் வருத்தமளிக்கிறது ஐய்யா நடிப்பு மிக மிக அருமை...
@MAnusuya-cj6tg2 ай бұрын
Miss you grandfather really best acting sir
@gomathymeignanamurthy78512 ай бұрын
ஐயா ரொம்ப நல்ல நடிச்சிங்க அருமை 🎉👌👌👏🙏💅
@vishnapadma52622 ай бұрын
Romba miss pandrom thatha but kadavul nalla aarokkiyamana vazhkaiya kuduppar nanga pray pandrom
@Aswin7782 ай бұрын
யாரெல்லாம் ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் தன் வாழ்வின் இறுதிகட்ட நிமிடங்களின் நடிப்பை இந்த ராமமூர்த்தி தாத்தா நன்றாக வெளிப்படுத்தினார் என்று சொல்கிறீர்கள் 🙋♂️👍👌🔥
@rajameenatchi43152 ай бұрын
என் தந்தை கடந்த ஜூன் மாதம் இறந்து விட்டார். பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டர் இறக்கும் காட்சி பார்த்த போது கண்ணீர் வந்து விட்டது. என் அப்பாவும் இறக்கும் தருவாயில் இப்படி தான் யோசித்து இருந்திருப்பாரோ என்று தோன்றியது
@kayalvizhikayal45992 ай бұрын
S I also thought about my father bcoz i lost my father back 5 yrs super action sir hats off
@suhasinimurugan91912 ай бұрын
Ennoda appa ippo illa avaru ippade nenache eruparanu thonuche na aluthutan
@dhariniharikrishnan9612 ай бұрын
Seriously the last 2 days was so touching. We really didn't want u to be missed in the seriel. Instead the serial could've been finished in a happy note instead of killing a character. Very heart touching moments in ur character sir. All the best for ur best acting skills sir.
@dennisonjohnpeter95732 ай бұрын
Serial in ending zone..
@raphaelzeon44222 ай бұрын
@dennisonjohnpeter9573 how do you know?
@Varshu_28Ай бұрын
உங்க நடிப்ப பாத்து நா ரொம்ப azhludhutta ஐயா!! எங்க தாத்தா இறந்த அப்போ கூட நா எவ்ளோ azhlugala..really...hats off for ur great work...Luv u thatha.....❤❤❤❤
@ushanarayanan83822 ай бұрын
இன்றைய சீரியல் பார்த்து மனது மிகவும் வலிக்கிறது .... நீங்கள் மற்றும் கோபி சார் தான் இந்த சீரியலில் highlight .... உங்கள் நடிப்பு மிகவும் யதார்த்தம் சார் 👌👌
@anandhiamizhthini89652 ай бұрын
இயல்பான எதார்த்தமான நடிப்பு அப்பா. 👌👌❤️❤️❤️❤️
@mohammedaboobacker4977Ай бұрын
அண்ணா நிஜ வாழ்க்கை. இந்த நிலையில் கடந்த வரவேண்டும். சுப்பர் அண்ணன். நன்றி வாழ்கதமிழ்நாடு வளமுடன் வாழும்
@jamunaranirani96832 ай бұрын
Very nice acting brother stay long life n I cried when I watch the drama ..May god bless u ❤
@poobalanujinthan86122 ай бұрын
தாத்தா என்னால நீங்க செத்து போறத பாக்க முடியல.😢😢 நான் ப்ரோமோ பாத்தே கண் கலங்கிவிட்டேன்.. திங்கட்கிழமை எப்படி நாடகம் பார்க்க போறனோ தெரியல...தாத்தா நீங்க சாகக் கூடாது பிலிஸ் நாடகத்துக்கு நீங்க வேணும் தாத்தா... உண்மையாவே எனக்கு உங்கள பிடிக்கும்..I love you தாத்தா ❤❤
@vathsalapaskaran6492 ай бұрын
Super taththa உங்கள் acting
@ramasubramaniamak68602 ай бұрын
Best acting sir
@chitradeviramesh542 ай бұрын
உங்கள மாற நல்ல மாமனார் கிடைக்க எல்லோரும் குடுத்து வைத்திருக்க வேண்டும் சூப்பர் ஐயா நீங்க🎉🎉❤❤❤
@MaheshwariPerumal-mc4vu2 ай бұрын
நாடகம் என்றாலும் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டது போல இருந்தது
@krishnanramachandran34082 ай бұрын
Really Ramamoorthy very great, all are missing Ramamoorthy. Bagyalakshmi best actor no 1 for you. Keep it your acting achieve.
@sangamithiraig18342 ай бұрын
இன்று பாக்கியலட்சுமி பார்க்கவே முடியலை.மனம் ரொம்ப வேதனையாக இருந்தது.
Whenever I see this thatha,I remeber my golden days with my grandpa,he treated me like a kid till last breathe..The way ezhil took care when thatha was sick is the same way I took care of my grandpa..Miss my grandpa in real life and this thatha in serial😢
@ponnuthainirosha87542 ай бұрын
நல்ல மாமனார் நல்ல தாத்தா நல்ல கணவர் மொத்தத்தில் நல்ல நடிகர் அம்புட்டுதாங்க
@RenugaRenuga-w3j2 ай бұрын
Hi Vijay tv, இவருக்கு நல்ல மாமனார் விருது குடுங்க please. Very supportive Ramamoorthy
@sukanya111002 ай бұрын
We miss u grand father..
@revathihariharan40122 ай бұрын
Watching today episode made me emotional. Hats off to your subtle and natural acting.
@vasanthi-yr7hg2 ай бұрын
அண்ணா என் பெயர் வசந்தி என் வயது 68 .முழங்கால் வலி நடக்கமுடியாமல் கஷ்ட படுவேன்இந்த சீரியலில்இறக்கும் காட்சி மிகவும்மனம்கஷ்டமாக இருந்ததுநானும் துக்கத்திலேயே இறக்க வேண்டும்இறைவா
@RamaniJ-yb8ye2 ай бұрын
உண்மையில் என்னுடைய அப்பா இறந்ததுப்போலுள்ளது அய்யா எனக்கு தங்களை மிகவும் பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர் 1 ல் அற்புதமாக நடித்தீர்கள் பாக்கியலட்சுமயில் ஒரு அற்புதமான மாமனாராக வாழ்ந்தீர்கள் அய்யா தங்களை அதாவது இராமமூர்த்தி அவர்களை தவறியதாக கதையை கொண்டு சென்றது இயக்குனர் மீது மிகவும் கோபம் கொண்டுள்ளேன் நீங்கள் இல்லாத பாக்கியலட்சுமி பார்க்க இயலாது.அய்யா தங்களை நான் மிகவும் Miss செய்கிறேன். ரோசரி அய்யா நல் ஆரோக்கியத்துடனும் நீண்டஆயுளோடும் மட்டற்ற மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என இறைவனைப்பிராத்திக்கிறேன்.🙏🙏
@bernadethchristy472 ай бұрын
Good action. Awesome father in law. Lovely character. God bless you
@vijayalakshmip92782 ай бұрын
Sir neenga iruntha than arumaiya irukkum serial. Nalla character arumaiyana nadippu. Sir please come back
@jfaizal87462 ай бұрын
உங்கள் நடிப்பு மற்றும் எல்லாம் சூப்பர் உண்மையில் தான் கண்ணீர் வர வைத்தது 🎉🎉🎉
@MuraliMurali-hu3mf2 ай бұрын
Last acting semma kannir vanduchi ❤❤❤❤❤ really i miss you thatha.
@HemaLatha-cr1qn2 ай бұрын
மிக சந்தோசத்தினால்தான் ராமமூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது அந்த மாதிரி யாருக்கும்இம்சைதராமல் நான் இறக்கவேண்டுமென்றுதான் நான் இறைவனை பிரார்த்தித்துவருகிறேன்
@shinyf5612 ай бұрын
சார் நீங்க மட்டும்தான் சுவாரசியமான கேரக்டர். இனிமேல்தான் சலிப்பு.
@KamalakKannan-w3i2 ай бұрын
Ennuduya ponnukku 9 years than akuthu thatha seithutaru ora ala samatham panurathukkula kastapattutom super thatha acting ellarayum alavectaru so cute ❤❤❤
@radharamakrishnan71542 ай бұрын
You are a wonderful actor We will miss you! You should give an award for your amazing acting!
@priyasasi86642 ай бұрын
ஈஸ்வரி பாட்டி இறந்தது போல எடுத்து இருக்கலாம், தாத்தா இந்த சீரியல்க்கு இருந்தா தான் நல்லா இருக்கும்
@v.thavaselvis.v21132 ай бұрын
All seriallaiyum உங்க acting 👌👍💯😍 Super
@arundhathiselvaraj4492Ай бұрын
ஐயா இந்த பேட்டியை இன்று தான் பார்த்தேன் ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள் ஆனால் நான் சொல்வது சொல்ல நினைத்தது என்னவென்றால் ஒருவன் இறந்த பிறகு அவருக்கு நடக்கும் எதுவும் அவர்களுக்கு தெரியாது ஆனால் நீங்கள் அதை அனுபவிக்கிறீர்கள் இது எவ்வளவு பெரிய பாக்கியம் உங்களுக்கு பாக்கியலட்சுமி கொடுத்த பாக்கியம் ❤❤
@nalinikrishkrishnan74932 ай бұрын
I cried so much. My father was a good person like you nd faced a sudden end in his sleep at the age of 85 in his sleep. I still can't get over his loss and saw him in your character all these days. I have never cried so much. Extraordinary acting by Ramamurthy. Will miss him in the serial.
@muralidharanyesnameisperfe36282 ай бұрын
Will u cry eswari dies?
@vinothj96932 ай бұрын
Miss you thatha 😢 inimel ungala pakka mudiyadhu pakkiya Lakshmi la romba miss ponnuvom miss you thatha love you thatha ❤️❤️
@Ammu-w2t2 ай бұрын
Realy I like this family bagya character to face all struggles
@AnaithaKarthi2 ай бұрын
ஐயா உங்களின் நடிப்பு மிகவும் அருமை ❤
@sharadhajayaraman20922 ай бұрын
Thatha is always the best Going to miss him.😢😢
@lalithadasaradan50432 ай бұрын
Best person sir. Neeka ellam pore irukum. Miss. You
@msriram85692 ай бұрын
Miss😢😢 you so much you thatha in bakkiyalakshmi
@JohnmartinGnanasekaran-y3yАй бұрын
Really good talented Actor natural acting .may God bless you...your family.....
@RenugaRenuga-w3j2 ай бұрын
Super sir 🎉very supportive character Bhakkiyalakshmi sir I miss you 🥰
@mohanambalgovindaraj92752 ай бұрын
எனக்கு என் மாமனார் இப்படித்தான் இருந்தார்....இன்று அவர் இல்லை ....இன்னும் நான் நினைத்து அழுது கொண்டுதான் இருக்கிறேன்....
@anithat59012 ай бұрын
தொகுப்பாளர் இயல்பாய் பேசியது அருமை!
@adrianleefernandez4202 ай бұрын
Baaykalakshmi super serial Baaykalakshmi you acted super through out the serial you are grate MA God bless l don't miss the serial
@renukarupavanibojan40792 ай бұрын
I cried...I felt like my grandfather passed away ❤hates of you rozari sir....
@SubhamathanrajSubha2 ай бұрын
Romba miss pannuvom sir ...
@vasanthamalligadhanasekara46602 ай бұрын
ஹாசினி ( குழலி ) உங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் காணவில்லை. உனது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vijisenthil25412 ай бұрын
Serial அற்புதமான நடிப்பு ஐயா 🎉 நீங்கள்
@mintujv31222 ай бұрын
அருமையான நடிப்பு Sir. Pandiyan stores layum super character Sir. 👌 only for your Acting i watch baakiyalakshmi.
@karthicks3942 ай бұрын
பாக்கியலட்சுமி நாடக சார்ட் ஆனதிலிருந்து உங்களுடன் நடிப்பு சூப்பரா இருக்குது உங்கள மாதிரி மாமா கிடைப்பது அபூர்வம்
@SivakamiSomur2 ай бұрын
Neenga eranthatha pathathum thanga mudiyama bus la ye aluthuten sir miss you sir😭😭😭😭
@mahamani51722 ай бұрын
ரோசாரியோ சார் ஆரம்பத்துல அடியாள் வில்லன் கேரக்டர்ல சினிமாவுல பாத்து இருக்கோம் ஆனா பாக்கியலட்சுமி சீரியல் அண்ணா சீரியல் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் சார்
@durges-vm1uo2 ай бұрын
Miss you thatha❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@sakthikalasakthikala19972 ай бұрын
கடைசி வரை நீங்க வருவிங்க என்று நினைத்தோம் உங்க இடத்தை நிரப்ப முடியாது ஐயா ,,😢😢
@RAJAGOPALANNATARAJAN-m6p2 ай бұрын
His Last minute interaction with his family felt he may die tomorrow, Very Sad.A big vavcuvam in Baghya serial
@elizabethramasamy6722 ай бұрын
Love you Rosary Appa. Please stay as pure, genuine & truthful as you are. I love Anna serial because of Rosary Appa and Senthil. God bless you with lots of good health, peace and love.🙏❤️
@seethalakshmi18002 ай бұрын
ஐயா இறப்பு மிகவும் வருத்தமாக இருந்தது பாக்கியாவிற்க்கு ஒரு நல்ல ஆதரவாக இருந்திற்கள் ஐயா
@syedalik96592 ай бұрын
Miss you appa bakyalatcumi sereyal la ugataan rompa pidikum
@shanthimurugan89242 ай бұрын
Best ... love his acting and dialogue Why his potion ended pls bring him
@julietjoe32102 ай бұрын
Like ganesh??
@umaradhakrishnan48982 ай бұрын
Aduttha jenmatthil vungalukku magal a pirakkanum Oru murai vungala appa nu koopidanum pola irukku APPAAAA❤
@sivakamis78972 ай бұрын
அருமையான நடிப்பு வணங்குகிறேன் ஐயா
@vijayasridharan30792 ай бұрын
Excellent acting sir, for last two to three days excellent, totally you resemble my father
@RishSai-j5z2 ай бұрын
15:19 இன்டெர்வியூ ரொம்ப நல்லா இருந்துச்சு
@adrianleefernandez4202 ай бұрын
Super acting charts even all the artist did super baghya serial very nice and very good acting God bless you'll
@K.PreethiShrinivasan-xp1pi2 ай бұрын
சடங்கு க்கு ஒப்புகவெண்டம் அய்யா plz 🙏🙏🙏🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
@sultanaa53302 ай бұрын
Super acting sir u wr supportive for Bhagya❤
@meeraa62272 ай бұрын
உங்கள் நடிப்பில் உயிரோட்டமாக உள்ளது தாத்தா கேரக்டர்.வாழ்த்துக்கள் ஐயா.
@d.gunalan17702 ай бұрын
Very fentastic acting every one...every one crying...
We will miss you dad, your a noble person superb acting, God bless🙏
@suganthiramaswamy93812 ай бұрын
அப்பா நீங்க எனக்கு அப்பாவா வந்துருங்க அப்பா
@prateekshapadma69352 ай бұрын
என்னுடைய மாமானாறும் உங்களைப் போல தான் அவர் இறந்து விட்டார் நான் உங்களை அவர் போல் தோன்றும் . உங்களை பார்க்க கண்ணீரை அடக்கமுடியவில்லை.மிகவும் உண்மையாக இருந்தது.இனிமேல் நாடகத்தைப் எப்படி பார்க்க போகிறோம் என்று தெரியவில்லை.வாழ்க பல்லாண்டு ஐயா
@ashauthay2347Ай бұрын
Love and respects! From Canada Asha and her family!
@devakir5770Ай бұрын
We miss you in the serial sir really 👌🙏🏻👋❤
@samuelsundar9786Ай бұрын
Funeral service made us real heart touching
@Thenmozhi072 ай бұрын
3 daysa aludhutu iruken Thatha😢
@vijaya92182 ай бұрын
இனி நாடகம் பார்க்கவே போவதில்லை.ஏற்கனவே நாங்கள் இழந்துவிட்டோம். ..நீங்கள் நடிக்கிறீர்கள்.ஆனால் நாங்கள் ஒரு தந்தை போல் நினைத்தோம்.வேதனையாக உள்ளது.
@valligunasekaran39542 ай бұрын
Sir u r great. Salute u
@RAMESHBABU-mc5pz2 ай бұрын
Sir your role in Bagayalaxmi was very heart touching hats off sir 👌🤝👍🙏
@senthilrocky96862 ай бұрын
Sir neega last bakya mam kita pasum pothu yenga ammva pakura mathri erunthuchi sir, so miss u
@ilangovanca52172 ай бұрын
இறுதி சடங்குகள் வேண்டாம்
@ashauthay2347Ай бұрын
Hi sir, எங்க வீட்ல நாங்க எல்லாருமே Baakiyalakshmi serial அ விரும்பி பார ப்போம், அதில் வரும் ஒவ்வொரு character ஐ யும் ரசித்து பார்ப்போம். அதில் act பண்ணுகின்ற ஒவ்வொரு artist உம் அ்அவ்வளவு அழகாக நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும்! வாழ்த்துக்கள் to Baakiyalakshmi serial Team!
@geethasaakshi5122 ай бұрын
Baakialakshmi la enime paka onumila, nengalum ezhil um dhan main, vishal um ila nenga lum ila. All the very best sir for future ❤
@shabadinisampath41732 ай бұрын
ivaru than baakiya ku strength. ivar character illadadu romba kastama irku and also ella sudangu paka mudiyala. romba varuthama irku! Great acting Ramamoorthy avargale.
@charuparthiban54712 ай бұрын
Sir.. excellent acting .. will b missing u badly..😢
@vimala-l1m2 ай бұрын
Ram moorthy pola oru mamanar yella penkalulkum iruntha nallathu
@kumarthankavel24852 ай бұрын
வாழ்த்துக்கள் Mr.Rosaiya. Best wishes my boy.
@BuvanaBuvaneshwari-y4r2 ай бұрын
Best acting sir.super sir
@Kanimozhi-j3v2 ай бұрын
Best man❤
@KayNaidoo-c4i2 ай бұрын
All the best❤felt like I was seeing my thatha.Very sad to watch you .Will miss you.