Please Support Us via ❤️💲 Super Thanks For Advertisements : +91 8072852994 / 9940552808
@mediamanstudio5977 Жыл бұрын
இடுப்பு.. முதுகு வலியுடன் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்!
@Sadhgurusaicreations Жыл бұрын
விரைவில் குணமாகும்.
@mediamanstudio5977 Жыл бұрын
@@Sadhgurusaicreations நீங்கள் சொல்லும் பயிற்சிகளை செய்கிறேன் நண்பரே ! நன்றி ❤
@shanthyshanthy7272 Жыл бұрын
அற்புதமான மனிதர் நீங்கள் ,ஆண்மீகம் வைத்தியம் ஆசிரியர் சலக சத்தியும் நிறைந்தவர் நன்றிகள் dr,
@bsstkfamily2119 Жыл бұрын
நன்றி நன்றி இறைவா எனக்கு L4, L5ஆப்ரேஸனுசொல்லிஇருக்காங்க என்னைகாப்பாற்றியமைக்கு நன்றி நன்றி நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mithrapandiyan2694 Жыл бұрын
சரியாகி விட்டதா
@karthikeyanpalanisamy4629 Жыл бұрын
வலி குறைஞ்சுடுச்சா.. எனக்கும் l4 l5 ல பிரச்சிணை இருக்கு..
@ayyathurai18-mh5lm Жыл бұрын
Same bro,,enakkum sonnanga,.
@kiranjkjaganathan1849 Жыл бұрын
яσмвα тнαикѕ ѕιя.нσѕριтαℓ ρσgα νєи∂αмα.
@mrs.jothihariharan65008 ай бұрын
Vedhathiri maharishi maharasanam seinga
@Ram-ev1cb Жыл бұрын
உங்கள் சேவை அற்புதமானது.. இறைவன் திருவருளால் நீங்கள் நீடூழி வாழ்க..வாழ்த்த வார்த்தை இல்லை.. வாழ்க வளர்க நின் சேவைகள்
@haribabugovindarajan4240 Жыл бұрын
Thanks sir
@saidaniyamath8987 Жыл бұрын
@@haribabugovindarajan4240 À 8:35
@jothilakshmi1389 Жыл бұрын
நன்றி உங்கள் பதிவு வசதி இல்லாத எங்களை போன்ற வர்களுக்கு மிக பயனுல்லதாக இருக்கிறது.
@smp803 Жыл бұрын
, correct 💯
@sureshvenugopal2123 Жыл бұрын
செந்தில் என்றாலே நல்ல செய்திகள் தான்.
@dleethiyal304 Жыл бұрын
அண்ணா நீங்க..நல்ல...நல்ல விஷயங்களை.சொல்றீங்க.. நீங்க மிகவும் ஆசீர்வாதமாயிருப்பீங்க..
@beulahramanibai50182 ай бұрын
தம்பி நீங்க சொல்றது எல்லாமே நான் கடைபிடித்து சுகம் பெற கர்த்தர் வழிகாட்டினார்.நீங்க தீர்க்காயுசுடன் நெடுங்காலம் வாழ்ந்து பலரை சுகமடைய வழி சொல்லவேண்டுமென ஆண்டவரை வேண்டிகொள்கிறேன்.
@maheshwaridharmar3816 Жыл бұрын
நன்றி சார் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை 🙏
@JagadishThuruvan8 ай бұрын
ஐயா நான் ரெண்டு வருஷமா செய்யாட்டிக்கா பிரச்சனை இல்ல கஷ்டப்படுறேன் இத நா ரெண்டு வருஷத்துக்கு முன்னே பார்த்து இருந்தேனா என் உடம்பு நானே குணப்படுத்தி இருப்பேன் ரொம்ப நன்றிங்க ஐயா
@sivasivsivasiv49599 ай бұрын
அருமை ஜயா நீங்கள் சொல்ற அனைத்தும் மிகவும் எளிமையாகவும் அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன் பலநூறு ஆண்டுகள் ஐயா 🙏🙏🙏
@sathyavathy7284 Жыл бұрын
பயனுள்ள தகவல். தெளிவான விளக்கம். அளித்தமைக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றிங்க.இறை அருள் என்றும் துணை இருக்கட்டும்.
@jagathaka2560 Жыл бұрын
Romba nandri sir sai thu parkirom
@bhuvanaramesh861 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக அருமை மிக அருமை மிக்க நன்றி எனக்கு கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது வயிற்று அதே போல சிஸ்டோஸ் கோபி செய்து கிட்னி ஸ்டோன் எடுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது இடது கிட்னியில் ஸ்டோனும் அந்த ரிப் காட் டில் மேலே கொழுப்பு கட்டி பெரிதாகவும் உள்ளது உடலில் கைகள் முழுவதும் சிறு சிறு கட்டிகள் கொழுப்பு கட்டிகளாக இருக்கின்றன கை வலியும் இருக்கிறது பயமாக இருக்கிறது அவ்வளவு வேலை செய்தால் இப்போது ஒரு வேலை செய்வதற்கும் ஒரு பொருளை தூக்குவதற்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இதற்கு ஏதாவது ஒரு சிகிச்சை கூறுங்கள் மிக்க நன்றி வணக்கங்கள் பல
@meenalosiniharshith99295 ай бұрын
One time than pannen sir semma relief thank you so much🙏
@abilesh2301 Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@thalapathyeditz3698 Жыл бұрын
Oru varama nikkave mudiyama ukkaravum mudiyama avlo Kasdapten sir ungaludaiya payanulla kurippu kettu kadavule valikattiyathu pol magilnthen mikka nandri sir
@s.r.keshiyas.r.ananya4856 Жыл бұрын
ஐயா இதய பிரச்சனைக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்
@jeyamanickam8376 Жыл бұрын
Thanks a lot brother, you are very simple, informatics, as well as make us to work in a very simple manner which make us so attractive to follow you even in daily basis. Thank you so much for useful VEDIOES. with aboundant blessings.
@Sadhgurusaicreations Жыл бұрын
You are most welcome
@bhuvaneswari.l9568 Жыл бұрын
வாழ்க வளமுடன் senthil Mayan.. நன்றி அண்ணா நன்றி..
@sittarasia66187 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@BALLAJIIANNA Жыл бұрын
Very informative Guru ji ❤️❤️🙏
@medonadaisy801 Жыл бұрын
அருமை ரொம்ப நன்றி சார் 👌🏿🙏🌹
@Sivagami. Жыл бұрын
Iya sciatica problem nan ketan iya நன்றி சொல்ல varthai illai manithaa kadavul ella problem kkun solution neenga solringa indha udambu panjabuththudai enayapattadu nam eppadi panjabuthathai pathukolkiromo athai polathan nam udambum நன்றி🙏🙏🙏🙏
@jagathaka2560 Жыл бұрын
Thank u very much anna neenganala erukanum yallarukum nallathu solrenga valga valamudan
@shanthimohan8228 Жыл бұрын
Nandri sir valga valamudan
@pragalbha33337 ай бұрын
Thank you so much sir for your great information. Sir, please tell the solution for hiatel herina
@Sadhgurusaicreations7 ай бұрын
Ok soon
@priyanisha7854 Жыл бұрын
Sadhai pidippu thasai pidippu ku sollugga sir🙏🙏🙏🙏
@annalakshmip6309 Жыл бұрын
Pls say about Thyroid treatment sir
@lathan2415 Жыл бұрын
நன்றி சார் நீண்ட நாள் வலி நிவாரணி கிடைத்தது
@gowrisivapalan1054 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@jayanthit7621 Жыл бұрын
நன்றி நன்றி பல கோடி நன்றி செந்தில் தம்பி
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thanks valga valamudan guruji
@shanthiravichandran2614 Жыл бұрын
மிக்க நன்றிங்க.உங்கள் பணி மகத்தானது.இறைவன் திருவருள்
எனக்கு இருக்கு.செய்கிறேன்.சித்தால தான் treatment எடுத்தேன்.கொஞ்சம் மட்டும் இருக்கு
@61caroline24 күн бұрын
வெரிகோஷ் வெயின் ( கால்) பிரச்சினைக்கு தீர்வு கூறுங்கள் Sir
@Sadhgurusaicreations23 күн бұрын
Nichayam
@VIMALKUMAR-ul7qk Жыл бұрын
அற்புதம் வாழ்க Sir
@MaheshMahesh-q9k3d Жыл бұрын
Udalla arippukku tips sollunga sir
@madasamymadasamy757 Жыл бұрын
ஐயா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா எனக்குஇடுப்பு வழி அதிகமாக இருக்கு அதைமாதிரி முட்டுவழியும்அதிகம் ஆகையால் நீங்கசொன்ன இடுப்பு வழிக்கு சொன்ன மருந்தையூம் மூட்டுவழிக்குசொன்ன மருந்தையும் ஒரே நாளில்தேக்கலாமா
@Sadhgurusaicreations Жыл бұрын
தேய்க்கலாம்
@madasamymadasamy757 Жыл бұрын
Thanks அண்ணா
@baulraj3272 Жыл бұрын
Thank you for your valuable information.
@Sadhgurusaicreations Жыл бұрын
You are most welcome
@Anu-lw8in Жыл бұрын
நன்றி ஐயா
@alagusubbulakshmi Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா🙏
@geethagowthaman5118 Жыл бұрын
நன்றி ங்க தம்பி.நன்றி இறைவா
@sujathasanthosh-f6b2 ай бұрын
Roma thanks pa doctors poi sari agala pa but only big clinic I go not hospital savu adichuduvanga nadu vaiiyam I prefer most pa thank you very much
@kumarmohan327 Жыл бұрын
நன்றி அண்ணா🙏
@Jungkookarmychanneledits Жыл бұрын
Arputhamana Manithan ,VanakamIyya
@krishnavenia438 Жыл бұрын
Om namah shivaya 🙏🏻 erivan ungalai aasirvathikkatum
@manjuladurairajan130 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@jagathaalphonse2682 Жыл бұрын
Amazing Dr. Thank u very much Dr. 🙏
@indranidhuraisamy1322 Жыл бұрын
Kodana kodi nanrigal pala kuve saranam
@karthikak2944 ай бұрын
Kodana kodi nandri sir
@kaviram8492 Жыл бұрын
Super sir ... Very simple and useful tips... Thank u ....
@amuthavalli9175 Жыл бұрын
Mikka nanri iyaa Arupotham Arumai sir
@jeganjeganraj9279 Жыл бұрын
Om namah shivaya potri. thank you so much Anna.
@அன்புசெல்வன்324510 ай бұрын
அய்யா எனக்கு 8 மாதமாக l4l5s1 சவ்வு விலகலால் நடக்க முடியாமல் அவதிபட்டேன் ..அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தார் மருத்துவர்..நான் நீங்கள் கூறிய பயிற்சி 2 நாள் செய்தேன் ..95% வலி போய்விட்டது ...முழுதும் சரி ஆனவுடன் பதிவிடுகிறேன்... ரெம்ப நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏கடவுள் மாதிரி நீங்க❤
@Sadhgurusaicreations10 ай бұрын
வாழ்த்துக்கள், விரைவில் பூரண குணம் கிடைக்க இறைவன் அருள் புரிவார்.. ஓம் சாய்ராம் 🙏
@அன்புசெல்வன்324510 ай бұрын
@@Sadhgurusaicreations ரெம்ப நன்றி அய்யா🙏🙏🙏🙏2 நாளில் மாற்றம் மிக அதிசயமாக உள்ளது ...வாழ்க்கையை நினைத்து பயம் வந்த நேரத்தில் கடவுள் போல் உங்கள் பதிவு கண்ணில் பட்டது🙏🙏🙏🙏
@DeepaDeepa-on9jk Жыл бұрын
ஐயா வணக்கம் என் பையன்திக்கி திக்கிபேசுவான்மருந்துவம் சொல்லங்க ஐயா 🙏🙏🙏
@jagadishsaran3550 Жыл бұрын
Thanks for everything Sir
@manjulav53376 ай бұрын
ப்ரதர் என் அம்மாவிற்கு முதுகு எலும்பு வளைந்து விட்டது அதற்கு ஏதாவது செய்ய முடியுமா கூறுங்கள்.
@muruganjohnrko8983 Жыл бұрын
கடந்த ஐந்து மதங்களாக முதுகு வலி உள்ளது நான் மாத்திரை சாப்பிட்டு இருக்கிறேன். இப்பொழுது உங்கள் பதிவை பார்த்தவுடன் இரண்டு தினங்களாக நீங்கள் சொன்ன உடற்பயிற்சியை செய்கிறேன். ஆன்ல உடல் பயங்கரமாக வலிக்கிறது என்ன காரணமாக இருக்கும் சொல்லுங்கள் ஐயா
@priyanisha7854 Жыл бұрын
Sir iduppu sadhai pidipu ku remedy sollugga please 🙏🙏
@yoganyogan94611 ай бұрын
Thank you sir Thank you so much
@Sadhgurusaicreations11 ай бұрын
Most welcome
@shanthisivakumar8163 Жыл бұрын
வணக்கம் சார் டிஸ்க் யல்ஜி க்கு மருத்துவம் சொல்லுங்க சார்
@thalakrish7042 Жыл бұрын
வணக்கம் மா நான் ஆயிர்வேத மசாஜ்கலை நிபுணர் மசாஜ் மூலமாக உங்கள் வலியை சரிபண்ணமுடியும் கவலை வேண்டாம்
@ranikrishnarao7472 Жыл бұрын
மகக நன்றி.எனக்கு மேல் பாதங்கள் வலி எடுக்கிறது அதற்கு ஏதாவது சொல்லவும்
@PalanisamiDivya Жыл бұрын
Nanri saco
@SRM2.OGAMEING7 ай бұрын
Thank யூ அண்ணன்.
@babybeautyparlour3756 Жыл бұрын
Sir heavy pain sir iam trying today starting your explaining super thank u very much