இந்த பெண்மை சரோஜாதேவியின் உருவில் எவ்வளவு அழகாக இருக்கிறது .. பின் கால் தொடும் கூந்தல் ... அது நிறைய பூப்பந்து .. சாய்ந்து பார்க்கும் ஒய்யாரம் .. நளினம் காட்டும் நடையழகு .. காட்டில் சுற்றி திரியும் புள்ளிமானாக அது சரோஜாதேவி .. சுசீலாவின் இனிமையையும் கேட்டுக்கொண்டும் சரோவின் அழகை பார்த்து கொண்டும் இருக்கலாம் ...
@manogaran64883 жыл бұрын
As
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
" தாயை காத்த தனயன் " எம்ஜிஆர் சரோஜா தேவி நடிக்கும். இந்த படத்தில் எல்லாம் பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் விரும்பி ரசித்துக் கேட்டுக்கொண்டு இருக்கலாம்.! வாழ்த்துக்கள்.!
@helenpoornima51266 ай бұрын
கட்டித்தங்கம் சூப்பர் !கட்டித்தங்கம்எம்ஜிஆர்அப்பாப்பாடுறாரூ கேவீஎம்இசை எத்தனை அமிர்தம்!டிஎம எஸ் சூப்பர் கவிகளூம் சரோமா அழகு ❤❤❤
@helenpoornima51266 ай бұрын
ஐய்யா!பொய்க்கால்குதிரைஆட்டம் !கேவீஎம் இசை ! சுசீமா அருமை! சரோசித தி அழகி எம்ஜஆர்அப பா அரகன் கவிகள் அருமை ❤❤❤❤
@TamilSelvi-g8u5 күн бұрын
🙏👍🥰❤️👿💋😂
@sampathpk88743 жыл бұрын
பாடல்களில் இனிமை இருக்கு புதுமை இருக்கு இளமை இருக்கு கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது.
@peermohamed78123 жыл бұрын
TMS&PS பாடல்கள் என்றாலே அது ஒரு ரகம் தான். அதிலும் KVM இசை, கேட்கவா வேண்டும் இனிமைக்கு. இயற்றியது கண்ணதாசன் வேறு. சும்மாவா சொன்னார்கள்OLD IS GOLD
@p.madheshwaran38804 жыл бұрын
ஒரு நல்ல பாடல்கள் கொண்ட எம் ஜி யார் படம் அந்த காலகட்டத்தில் நன்றாக ஓடியது
@helenpoornima51266 ай бұрын
ஆஹா!காவேரிக்கரையிருக்கு சூப்பர் பாடல் எம்ஜிஆர்அப்பா ரோசித தி அழகுஜோடி ❤❤❤டிஎம்எஸ் சுசீமா இனிமை ❤❤❤❤
@helenpoornima51266 ай бұрын
ஆஹா!அருமை சரோசித்திஎத்தனை அழகு எம்ஜிஆர்அப்பா அழகு கேவீஎம்இனீமை சுசீமா இனிமை ! ❤❤❤
@helenpoornima51266 ай бұрын
ஆஹா! மூடித்திறந்த விழியிரண்டும் அருமை இந த ஜோடி சலிக்காத ஜோடி அழகு ஜோடி அற்புதஜோடி!எம்ஜிஆர்அப்பா சரோசித தி அழகுஅழகு கவிகளூம் கேவீஎம்மும்டிஎம்எஸ்சும் சுசீமாவும் அழகு !❤❤❤❤
@ganeshveerabahu90824 ай бұрын
Your criticism is good
@kalpanarajasekaran38442 жыл бұрын
எம் ஜி ஆர்.சரோஜாதேவி ஜோடி பொருத்தம் சூப்பர் ❤️❤️❤️
@Parameshwary-p4y Жыл бұрын
Arumai arumai nam thalaivar songs Endrendum vazhga M G R songs.... Parameswary _ Pondicherry
@helenpoornima51266 ай бұрын
ஆஹா! காட்டுராணீ கோட்டையிலே சூப்பர் சரோசித்தி அழகு சுசீமா இனீமை கேவீஎம் அருமை! ❤❤❤❤
@mugamathualijinna73583 жыл бұрын
இனி இப்படி பாடல்கள் எழுதி பாடி நடிக்க ஆள் இல்லை எல்லாம் மோசமான நிலையில் சினிமா போய்விட்டது
@PadmaS-b5q Жыл бұрын
MGR and Sarojadevi jodi Super
@abdulskm10073 жыл бұрын
பழைய எம் ஜி ஆர் பாடல் கள் சூப்பர் இனிமை T M S சவுந்தரராஜன் சுசீலா மாதிரி பாடுவற்கு இனி யாரும் பிறக்கப் போவதில்லை
@marichamyp54344 жыл бұрын
அருமை. அட்டகாசமான பாடல்கள். இனிமை. இனிமை.
@balaravindran9583 жыл бұрын
எம்ஜிஆர்-சரோஜாதேவி ஜோடிப் பாடல்கள் என்றாலே அருமைதான்.. இனிமைதான்..கேட்கலாம்...கிறங்கலாம்..உறங்கலாம்...
@selins47693 жыл бұрын
By
@KBalaraman-og2bh Жыл бұрын
@@selins4769 Axnxx
@KBalaraman-og2bh Жыл бұрын
🚌💨💨💨🏃😂 Missed a bus @@selins4769
@thilak560 Жыл бұрын
Qqq1qq111QQ1
@GaneshKandhasamy77711 ай бұрын
உடல் உறவு என்று இந்த க ார் என்று இந்த க ார் என்று இந்த ❤ @@selins4769
@thirunaavukarasusivaprakas59395 жыл бұрын
கேட்க கேட்க தூண்டும் மனதை மயக்கும் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களில் பாடல்களுக்கு ஒரு தனித்துவம் உண்டு.
@hajimansheriff23075 жыл бұрын
on pm
@sridhara8404 жыл бұрын
Tamiloldsongabimanyucinima
@bhagavathyappan858 Жыл бұрын
Mhgr
@thanumalayaswamy11405 ай бұрын
MGR is a gold medal songs are very very super gold gold
@srisri18174 жыл бұрын
மேகமென்னும் தந்தை கண்ணில் நீர் வடிந்தது. பூமியில் விதவிதமான செடி வளர்ந்தது.
@rangasamyk49123 жыл бұрын
படம் வெளியான முதல் நாள் முதல் ஷோ பார்த்த போது 12 வயதில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
@jeeva71292 жыл бұрын
👌👌👌🤓🤓🤓
@SivakkumarSiva-c6f Жыл бұрын
அபிநயசரஸ்வதி அழகி
@SaleemMeeranАй бұрын
*தனது படப் பாடல்கள் மீது மக்கள் திலகம் MGR அவர்கள் எடுத்துக் கொண்ட அதீத அக்கறையின் விளைவுகளால் தான் இன்றளவும் அவரது படப் பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.*
@kannanns3306 Жыл бұрын
MGR & Sarojadevi combination songs all good. Both are having lovely faces ❤
@somasundaramnadarajamani2468 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
*தாயை காத்த தனயன்* வாழ்த்துக்கள்.! எம்ஜிஆர் சரோஜா தேவி எம் ஆர் ராதா அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த பாடத்தில் ஒவ்வொரு பாடல்கள் இனிமை நிறைந்துள்ளது. காவேரி கரை இருக்கு... கரைமேல் பூ இருக்கு... பூப்போல பெண் இருக்கு.. புரிந்து கொண்டால் மனசு இருக்கு.. ஆசைக்கு வெட்கம் இல்லை
MGR and Saro means best love pair of Tamil cinema till date. I could not see anymore love pair like this.
@வேலப்பன்வீடியோஇயற்கை4 жыл бұрын
01 பாடல் :- காட்டு ராணி கோட்டையிலே படம் :- தாயைக் காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 02 பாடல் :- கட்டி தங்கம் வெட்டி எடுத்து படம் :- தாயைக் காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 03 பாடல் :- மூடி திறந்த இமையிரண்டும் படம் :- தாயைக் காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 04 பாடல் :- சன்டிக் குதிரை நொன்டி படம் :- தாயைக் காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- சாந்தா இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 05 பாடல் :- காவேரிக் கரையிருக்கு படம் :- தாயைக் காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 06 பாடல் :- பெயரை செல்லலாமா படம் :- தாயைக் காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 07 பாடல் :- நடக்கும் என்பார் நடக்காது படம் :- தாயைக் காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962
@rangasamyk4912 Жыл бұрын
அருமை
@ganeshveerabahu90824 ай бұрын
Sarojadevi is 8th wonder of the world
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
MGR and Sarojadevi paired in this movie very nice ; MGR DANCE WITH SAROJADEVI IS PLUS POINT FOR THIIS FILM BOX OFFICE HIT
@srinivasansavithri69844 жыл бұрын
I love Mgr and sarojadevi all songs
@muralidharankrishnamachari28444 жыл бұрын
An ace scyress of yesteryears acted with the two legends Sivaji Ganesan and sri M G R.i like her films with my thalaivar Dr puratchi thalaivar.she is a decent person and very beautiful actress with pleasing manners.may god bless her
@dhayapather37813 жыл бұрын
She is best actress most beautiful woman I really cherish her lot's love
@sukumarvenkataraman48665 жыл бұрын
KVM is genius.Susila voice excellent.Actors best.All in one.
@syedabu16694 жыл бұрын
M
@ravananv16664 жыл бұрын
Super songs, I love and likes these songs.. I have seen this movie in my home theater innumerable times.
@ramanavenkata26975 жыл бұрын
My dream girl Saroja Devi is extraordinarily beautiful and glamorous with amazing talent.
@ranisuraprakash92224 жыл бұрын
Very nice to hear
@muralitharank17364 жыл бұрын
MGR films had very noble and attractive titles as well as songs unlike in these days.
@pdamarnath39423 жыл бұрын
Masterpieces of kavignar and Mama.
@thangapushpam35615 жыл бұрын
காலத்தை வென்ற பாடல்கள் மிக மிக அற்புத படைப்பு
@leemarose96935 жыл бұрын
Kitchen gems
@rajendranr28593 жыл бұрын
Super songs
@helenpoornima51263 жыл бұрын
எல்லாப் பாடல்களுமே இனிமை ! கேவீஎம் னா சும்மாவா?! எம்ஜிஆர் சரோமா ஜோடி 💑 யைக் காண கோடிக் கண்கள் அல்லவா வேண்டும் !டிஎம்எஸ் சுசீமா ஜோடி 💑 க்கு இணை உலகுல் ஏது?! அருமை !! நன்றீ!!
@selvaasri94893 жыл бұрын
மங்கை ம்யங்கினால் மனைவி
@manokaranm8543 жыл бұрын
Mgr,
@manokaranm8543 жыл бұрын
Mgr,sarjaamma,metukalrompa,pidikum
@sokkalingammitha4400 Жыл бұрын
Qp
@ganeshveerabahu90824 ай бұрын
Are you a teacher
@devikahari14823 жыл бұрын
கணவன்பேரைசொல்லாமல்இருக்க இப்பாடல்உதாரணம்
@SaleemMeeranАй бұрын
* மக்கள் திலகம் MGR அவர்களுக்கும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கும் ஜோடிப் பொருத்தம் கன கச்சிதம்....
Super super super super super, suseela Amma garu is unique and great, divya gaanam amrutha gaanam, suseela Amma gari mundara all singers waste, no words to describe, no one can sing like suseela Amma w, excellent wonderful, best number one sweet voice in world than all, what a voice i get paravasam, I like suseela Amma garu
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 kanna 🙏 enru 🇸🇴 nadakum en 🙏 🏵 par nada 🙏 kathu samma 🤗 👶 amen 👌 bye 👋
@helenpoornima51266 ай бұрын
இதுசோகம்
@karuna2711-kl4jb7 ай бұрын
SANDIKKIDHIRAI NONDIKKUDHIRAI PAADAL SANTHA ALLA G.. SAKUNTHSLA ENBATHEY SARI
@vijayalingam97633 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen kaddie again marai 👍 kol 🙏 🇺🇸 🙏 um 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 mgr Sammy saroya mom vazli 🙏 👑 🇰🇮 ka suya 🙏 nala 🙏 m 🐶 🏵 🇵🇾 🖐️ samma