பாபு தன் மனைவியுடன் இதே போல் ஆட வேண்டும்... விரைவில்... வெகு விரைவில்!
@Nature10727 Жыл бұрын
😊
@gomz1012 Жыл бұрын
Dheeksha dance super👌🏻🔥🔥🔥💫
@hameedsd2914 Жыл бұрын
மணமக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் 👩❤️👨🤲
@LC-en8io Жыл бұрын
Great....Good to see Deeksha once again. She has grown up and as usual very matured to her age.
@pandians4424 Жыл бұрын
சிறந்த திருமண பதிவு நன்றி.
@kingrajacholan7982 Жыл бұрын
பாபு தோழரே ..! வணக்கம். சிறந்த மங்கள நிகழ்வுகள் ...! மனதிற்கு இதமாகவும்..இனிமையான திருமண சிறப்பு .. மனமகிழ்ச்சியை தந்தது ..தங்கள் காணொளி ..! வாழ்த்துக்கள் ...தங்களுக்கும் மணமக்களுக்கும்...!! வாழ்க வளமுடன் நலமாக ...!!!❤🎉❤
@mohanrajr6466 Жыл бұрын
Most beautiful wedding I've ever seen❤❤ Simple and elegant!!
@vijithasanakrisha5531 Жыл бұрын
சூரியன், சந்திரன் சாட்சியாய் நின்று சொந்தங்களும், பந்தங்களும், சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினரும், நண்பர்களும், நெருக்கமான நேசங்கள் ஒன்றுசேர ஆசீர்வதிக்கும் பொன்னான இந்த திருமண விழா உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கட்டும். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐💐 தீக்க்ஷா வேற leval keep Rocking Kuttie 🥰🥰🥰
@NirmalaDevi-gn6lm Жыл бұрын
பாபு செம அமிதாப் mama சூப்பர் 😍😍😍
@umadinakaran7745 Жыл бұрын
தீக் ஷா நடனம் சூப்பர்.
@YathraTourist Жыл бұрын
மணமக்கள் பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழவேண்டும்
@silverstar2522 Жыл бұрын
Deeksha's movements wonderful... Wow, amazing finishing touch for this video!🎉🎉🎉
@bagyadeva7153 Жыл бұрын
Dheeksha’s steps and expectations are on time✨Convey our wishes 😻to her Babu bro
@samundeeswari5887 Жыл бұрын
Vaazhthukal Vaazhga Valamudan nice video babu theekshi dance arumai innum konjam dance video potu irukalam thanks babu 👌👌👌👍👍👍🎁🎁🎁😍😍😍💚💚💚💐
@babua3339 Жыл бұрын
Most beautiful marriage culture best wishes young couple
@ganeskmr Жыл бұрын
Michi Babu i am really happy to see the traditional wedding they are obeying the rules thank u very much Michi Babu.
@RajKumar-kk8nt5 ай бұрын
i wish whatever happened in the marriage function let continue through out their life. its a culture and its a big commitment be flexible guys
Final dance touch is fantastic...and also the video too..
@nagarajanm445 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐
@user-Sri_Abi02 Жыл бұрын
Such a beautiful couple...wish you a happy married life to both of you...
@vijilaponmalar2701 Жыл бұрын
Super babu I saw this video yesterday through your discovery india channel Deeksha's graceful dance attracts everybody, so sweet, Very eager to see your wedding video babu!
@johnkumar719 Жыл бұрын
என் மனைவி ஊர் ஊட்டி கிண்ணக்கொரை நான் பார்த்தேன் அருமையான இருந்தது
@nithiran328 Жыл бұрын
Deeksha dance superb
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
Babu sir உங்கள் சேனல் எனக்கு அப்டேட் ஆக மாட்டேங்குது. நானே தேடி பிடித்து பார்க்க வேண்டியுள்ளது.
@254muhsin Жыл бұрын
Nice wideo bro.. 🎉🎉
@santroley Жыл бұрын
Love ;laugh;affection; relationships;respect to elders happy movements lead to social harmony and peace among people.thanks.God bless this couple and all.🎉
@mohammadsayeedsayeed5827 Жыл бұрын
Mashaallah so cute
@sengalrayanjayanthi6499 Жыл бұрын
Wow!! Deeksha dance super 👌
@hemalathamohan6662 Жыл бұрын
Deeksha dance super❤
@mahisahi3404 Жыл бұрын
மனமக்களுக்கு வாழ்த்துகள்.... 💐💐 அப்புறம் பாபு.... அடுத்து உங்களுக்கு தான.... கொஞ்சம் முன்னடியே எங்களுக்கு சொல்லிடுங்க.... வெக்கேசன் ப்ரோக்ராம் பன்னிக்கிறோம்...
@happygilmor1 Жыл бұрын
Awesome Babu..Your Badaga Marriage Videos are at a different level.. beautiful Badaga tradition... simple and lovely.... Very cute couple... I wish them a happy healthy married life... Deeksha dance so good.. Thanks a Lot Babu..Keep rocking...
@vksvlog4981 Жыл бұрын
Hi bro video super unga marriage culture nallarukku mechanical lifela irrukkira aadambara marriage Mathiri illama simple but super romba nallarukku I like very much bro next unga marriage thaaana bro
@vasanthasrikantha6512 Жыл бұрын
what a beautiful wedding, family nature people together being blessed , relatives and friends make the food at home is the best part
@MichiNetwork Жыл бұрын
Thank you so much💜🙏
@chinna_kannamma Жыл бұрын
Congratulations🎉
@gayathriv764 Жыл бұрын
Happy marrege life Anna anni life long happya irukanum❤🎉
@samychinna1377 Жыл бұрын
பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉
@durgabharani1208 Жыл бұрын
Very nice video Babu 🎉🎉
@satheshkumar8302 Жыл бұрын
Best wishes for the couple. Stay blessed 🎉
@radhikakannan2147 Жыл бұрын
Dheeksha semma performance 👌🏻👏😊😊
@devaanbus9026 Жыл бұрын
Babu your daughter Deeksha Dance movements, Super❤
@MichiNetwork Жыл бұрын
Thank you so much sir💗🙏
@yali6962 Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@nato66487 ай бұрын
கண்ணட லிங்காயத்துகள்
@divyahpandiyan3662 Жыл бұрын
Super brother, next ungaluku Dan seekiram a kalyana vedio podunga brother waiting..........
@shankarselvam8499 Жыл бұрын
What a beautiful wedding 😊congratulations 🎉
@jithinraje9512 Жыл бұрын
Happy to see this wedding events ❤
@ashwinr5058 Жыл бұрын
Happy married life Subash🎉
@manikandan-se2si Жыл бұрын
Babu jii....Nenga en video lla varalla...Dheiksha dance super
@ekambaramekambaram9808 Жыл бұрын
நீடூடி வாழ்க நீடூழி வாழ்க வளத்துடன் வாழ்க
@ramanic1120 Жыл бұрын
Happy married life 🎉
@danthipadma7989 Жыл бұрын
Deeksha dance super
@vani439 Жыл бұрын
Highlight dheeksha dance❤
@sakthichinnaiyan2708 Жыл бұрын
Diksha super dance👏🎵🎵🎵
@NagarajNagaraj-ek6ex Жыл бұрын
Beautiful wedding ❤❤❤
@karunanithiv8645 Жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍 💐💐💖 வாழ்த்துகள்💖 💐💐
@rathikaprakash3101 Жыл бұрын
Hi brother traditional super ❤ marriage
@viratvinoth1201 Жыл бұрын
❤❤🎉❤
@kanishkaruna Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shanthiselvaraj1823 Жыл бұрын
Happy married life ❤
@littleboy8839 Жыл бұрын
Semma fun ji
@dwayanjohnson970 Жыл бұрын
beautiful marriage
@simpleandeasyrangolidesign2134 Жыл бұрын
Deeksha🥰
@aartharjames7660 Жыл бұрын
Thampikku eppa marriage
@gomz1012 Жыл бұрын
Hi bro unga marriage eppo 🙂naanga sunday kaggula ponom bro kaggula vidio super👌🏻🔥🔥🏞🏞
@vangapaarppom2622 Жыл бұрын
Super 💐
@revathivetri9435 Жыл бұрын
Brother unga marrigeku sollunga kandipa nanga yallorom varuvom
@kamarajalagan9645 Жыл бұрын
From srilanka ❤❤❤
@MichiNetwork Жыл бұрын
💜🙏
@srk1508 Жыл бұрын
Babu when you going to marry waiting for video from ketty nilgiris
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 💜🙏
@viswanathanopounsamy1619 Жыл бұрын
பாபு சார் நானும் எனது சகோதரிகளும் குன்னூரில் பிறந்தவர்கள். எனது தம்பி மட்டும் எங்கள் ஊரு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிறந்தார். நான் பெங்களூரில் வசிப்பதால் நீலகிரி தொடர்பே விட்டுவிட்டது. தங்களின் கல்யாணத்துக்கு அழையுங்கள். கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
@rajkumars3496 Жыл бұрын
பாபு ஜி live video ல வாங்க
@ratnakumarparameswary896 Жыл бұрын
🙏🌹❤
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
Babu உங்க கல்யாணம் எப்போ
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
நிறைய கமெண்ட் போட்டா உங்க வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்வார்கள் என்று நினைக்கிறேன்
@nithiran328 Жыл бұрын
I think babu already get married....
@VigneshTravels- Жыл бұрын
அண்ணா அப்பர்பவானி போய் வீடியோ போடுங்கள் அண்ணா
@MichiNetwork Жыл бұрын
next...
@VigneshTravels- Жыл бұрын
@@MichiNetwork ஓகே அண்ணா கண்டிப்பாக வீடியோ போடுங்க அண்ணா
@SenthilKumar-cg7me Жыл бұрын
Babu hai
@braja6399 Жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் தீக்ஷா பாப்பாவுடன் நடனம் ஆடிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் பாபுவின் திருமணம் எப்போது 03.09.2023