Bagampriyal Amman Song | Album Song | Devotional hits ...

  Рет қаралды 13,641

PUDUGAI PASANGA

PUDUGAI PASANGA

Күн бұрын

Пікірлер: 46
@pushpalatha5879
@pushpalatha5879 7 ай бұрын
அம்மா....உன்ன ஏன் பாகம்பிரியாள் சொல்லுவாங்க... ஆமாம் மாம்மா...ஆனா... ஏம்மா... என் மனச் சுமையை மட்டும் குறைக்கவே...மாட்டீட்யாமா... அம்மா.... என்னைய எல்லாரும் கேலி பண்ணி பேசுற அளவுக்கு வச்சுட்டே ம்மாமா.... என் செல்ல பிரியாவே.... திருவெற்றியூரின் பேரரசியே.... சந்தோஷம் தாயே....நீ மட்டும் கேலி பண்றவங்க மத்தியில என்னைய இன்னும் கொற உசுரு கொத்து உசுரா... வாழவும் முடியாம சாகவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் தாயே..... ஆம் தாயே.... இவ்வளவு வேதனையிலும், நான் பாகம்பிரியாளோட பிள்ளைன்னு சொல்றதுல ரொம்ப ரொம்ப ரொம்ப பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் தாயே..... என் அழகியே.... என்ன தான் நான் கஷ்டப்பட்டாலும்,நீ நான்ன எனக்கு அரச்சு பூசுன மாதிரி தாயே.... என் உசுரே நீதான் ம்மா.....
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 10 ай бұрын
அம்மா பாகம்பிரியாள் தாயே
@perumallingam983
@perumallingam983 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அருமை .ஆண்மிகபாடல்கள் இன்னும் நிறைய பாடல் இசைக்க வேண்டும்
@tharuntkttflove
@tharuntkttflove Жыл бұрын
பிரசித்தி பெற்ற எங்கள் அம்பாளின் திருப்பாடலை பாடிய இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் எங்கள் கிராமத்தின் சார்பாக இனிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தாங்கள் தங்கள் வாழ்வில் நலங்கள் பல பெற்று சிறப்புடன் வாழ அம்பாள் கிருபை செய்ய வேணுமாய் அம்பாளை பிரார்த்திக்கின்றேன். வேண்டுமாய்
@karnaprabhakaran2247
@karnaprabhakaran2247 Жыл бұрын
🎉பக்தி பாடல் பண்ண நினைத்ததற்கே பாராட்டுக்கள் ப்ரியன் 🎉 அற்புதமான இசைக்கோர்வை🎉 தெய்வீக வரிகள் 🎉 பின்னணி பாடகர் மதிச்சியம் பாலா அவர்களின் குரல் சிலிர்க்க வைக்கிறது🎉தீபிகாவின் கோரஸ் கூடுதல் பலம்🎉 ஒட்டுமொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@irattai_kuyilgal
@irattai_kuyilgal Жыл бұрын
மிக்க நன்றி பிரபா அண்ணா 😊
@ammukutty2385
@ammukutty2385 Жыл бұрын
எங்கள் ஊரில் உள்ள அம்மனை பற்றி பாடியவர்கள் நன்றி 🙏🙏🙏
@PazhanimuthuHarshithharnish
@PazhanimuthuHarshithharnish Жыл бұрын
Thiruvetriyur pagampriyal amman....🙏🙏
@Rmkmygod
@Rmkmygod Жыл бұрын
எங்கள் ஊர் தெய்வத்திற்கு அருமையான பாடலை அமைத்தமைக்கு நன்றிகள்..🙏🙏
@Rmkmygod
@Rmkmygod Жыл бұрын
@karthikkeyan6279 yes
@VanithasubbaiahVanithasubbaiah
@VanithasubbaiahVanithasubbaiah 4 күн бұрын
எனது திருமணத்தில் பாகம்பிரியாள் என்ற எனது தோழி என்னை நன்றாக வைத்து செய்து விட்டு போனவள் மிகவும் தந்திரமானவள் ஏமாற்றுக்காரி தான் தந்திரம் தெரிந்தவள் வாழ்த்துக்கள்
@PriyaRamaragavan
@PriyaRamaragavan Жыл бұрын
❤ Amma thaey Pagam Priyal amman potri porti
@pazhaniarumugam6618
@pazhaniarumugam6618 Жыл бұрын
❤Amma they pagan priyal ammaan potri porti
@vigneshtvr1673
@vigneshtvr1673 Жыл бұрын
எங்கள் அம்மாளை பாடியவர்களின் புகழ் வளர்ச்சிக்கு மேலும் உயரும்
@அன்புவிஜயன்
@அன்புவிஜயன் Жыл бұрын
அருமையான பாடல்... எங்கள் ஊரின் பெருமை பாகம்பிரியாள் அம்மன் 🙏🙏🙏
@rajeshwarialagar8217
@rajeshwarialagar8217 Жыл бұрын
♥️எங்க ஊரு அம்மன் ❤️👌
@ChellappaK-tb5ko
@ChellappaK-tb5ko Жыл бұрын
Super deepika all the best dr❤
@Kalairajasupash
@Kalairajasupash Жыл бұрын
அருமை சூப்பர் நல்ல படைப்பு. பாடலை கேட்கும் போது உடம்பே புல்லரிக்கிது. இந்த பாடலை தயார் செய்த குழுவினருக்கு அன்னை பாகம்பிரியாள் அம்மனின் திருவருளினால் வளமும் நலமும் உண்டாகட்டும். இது போன்று நல்ல படைப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
@SureshTvr
@SureshTvr Жыл бұрын
அருமை. அருமை. இந்த குழு மேன்மேல் வளர வாழ்த்துக்கள்.
@RamaRamJeevathan.
@RamaRamJeevathan. Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் பல 🎉❤
@ariviththikamalakkannan4000
@ariviththikamalakkannan4000 Жыл бұрын
அருமை அருமை அருமை
@naduppattielanchezhiyan5387
@naduppattielanchezhiyan5387 Жыл бұрын
Super song nice singers 🥰🥰🥰🥰
@MuthukumarMenaga
@MuthukumarMenaga 9 ай бұрын
Amma 0:42
@soundararajana9866
@soundararajana9866 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@prasathrprp985
@prasathrprp985 3 ай бұрын
❤❤❤
@balukonar6468
@balukonar6468 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@AffectionateHighway-tw3ty
@AffectionateHighway-tw3ty 7 ай бұрын
🔥🔥👌
@rubanguna9348
@rubanguna9348 Жыл бұрын
Super congrats
@vinoshamaruthu8134
@vinoshamaruthu8134 Жыл бұрын
Amma Thaye 🙏🙏
@manosenthil4058
@manosenthil4058 Жыл бұрын
Super mam 🙏🙏🙏
@Tv-bd7mx
@Tv-bd7mx Жыл бұрын
சூப்பர்
@seenivasans7030
@seenivasans7030 Жыл бұрын
🙏🙏🙏
@RajaRaja-ui5df
@RajaRaja-ui5df Жыл бұрын
Congratulations machan
@BJP4tamilnadu1413
@BJP4tamilnadu1413 Жыл бұрын
Ammaku avlo sakthi iruku ahna thiruvetriyur la nadakura kodumaya pathutu iruku Amma pakthargal romba kasta paduraga othunga idam illama thoonga idam illama ukkara idam illama ellathayum pathukittu iruku amma 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ranivinoth9198
@ranivinoth9198 Жыл бұрын
Super voice ,music and making bro 😍😊
@sudhakarganga7206
@sudhakarganga7206 Жыл бұрын
வாழ்த்துகள் ❤
@sadayapparaghulTalents
@sadayapparaghulTalents Жыл бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤❤❤
@AthiAthi-f7b
@AthiAthi-f7b 9 ай бұрын
Thiruvetriyur
@MuthukumarMenaga
@MuthukumarMenaga 9 ай бұрын
Na varanum. unngala pakkanum
@karthik-xg5ld
@karthik-xg5ld Жыл бұрын
❤️🔥🙏🙏🙏
@MuthukumarMenaga
@MuthukumarMenaga 9 ай бұрын
Na varanasi unngala pakkanum
@subashprabhakar3170
@subashprabhakar3170 Жыл бұрын
சிவகங்கை சீமை இல்லை இராமநாதபுரம் சீமை என் ஊரின் அருகில் உள்ளது பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோவில் 🙏🙏🙏🙏🙏🙏
@ramsrams9175
@ramsrams9175 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@nandhini859
@nandhini859 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@PoomaniPoomani-c7q
@PoomaniPoomani-c7q 8 ай бұрын
🙏🙏🙏🙏
@akilandeswarianandakumar1841
@akilandeswarianandakumar1841 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 25 МЛН
vaaraale vaaraale Meenakshi |Adarandhamalaikadu | #maduraisakthikarthick
7:24
MaduraiSakthiKarthick
Рет қаралды 204 М.
Ulunthu Vilaiyuma Amman Azhaippu
8:18
Madurai sakthikarthick - Topic
Рет қаралды 224 М.