From artist selection, technician selection, every frame, every scene, it is classic..
@dpak_ak11 ай бұрын
Tamil dubbing artists has done best dialogue delivery👌👌👏👏
@moonuparootaoruamblet Жыл бұрын
வானை முட்டும் கோட்டைகளில் மலையென நிற்கும் சிற்பங்களில் அளப்பது புகழல்ல... பறந்து விரிந்த மனங்களில் அளப்பதே புகழ்..❤ மதன் கார்க்கி ❤️
@sathishkumar-lj4bs4 ай бұрын
🎉
@devildgamer91342 жыл бұрын
2:50 the goosebumb scene
@jesusforeverphily5 ай бұрын
What Bahubali did is correct tbh.. pure goosebumps Tamil la kekum pothu.. hats off to dubbing artists and dubbing coordinator
@sivagamisivagami66026 күн бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் அழுத்துப் போகாத படம்❤❤❤ பொன்னியின் செல்வனை விட உழைப்பு அனைவரும்❤❤❤❤❤❤❤
@abhinavchauhan7864 Жыл бұрын
Tamil is such a beautiful language. As a lifetime CSK fan i will learn tamil one day for sure
@NKRSFUNZONE3 жыл бұрын
மெய்சிலிர்க்கும் காட்சி
@Siva-o5k5i5 ай бұрын
Silirkkutha !
@Aishabi-dh4rp3 ай бұрын
நமது நாட்டில் ஒழுக்கமாக வாழும் பெண்களுக்கு தீங்கிழைக்கும் ஆண்களுக்கு இப்படி தண்டனைதரும் சட்டம் கொண்டுவந்தால்தான் பெண்கள் நிம்மதியாக பாதுகாப்பாக வாழ முடியும்
@sasikalaganesan37052 ай бұрын
Kulanthainkalum vita mattenkirankan
@vimalaeswaran245522 күн бұрын
அப்படி என்றால் ஊர்ல 90 சதவீதம் பேர் தலை இல்லாமல் திரிவார்கள் 😂😂
@ManikandanManikandan-vd1mu11 күн бұрын
ஒழுக்கமான பெண்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை. எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை. எத்தனையோ பெண்கள் கணவன் இருக்கும் போது கள்ளத்தனமாக அடியாள் வைத்து கணவனை தீர்த்துக்கட்டிய பெண்கள் நாட்டில் இருக்கிறார்கள்தானே. பத்திரிகையில் படிக்க வில்லையா. தவறு என்பது அனைவரிடத்திலும் உள்ளது. அவரவர் தானாகவே திருந்தினால் மட்டுமே சாத்தியம்.
@suganthisuga76963 жыл бұрын
Mass prabas entry ultimate 😎😎
@Commereceking Жыл бұрын
The Head Cutting scene is totally maasssss❤ 2ble maas
@sivapriyaeditz80493 жыл бұрын
இதை போல் தண்டனைகள் எல்லாம் நாட்டில் வழங்க வேண்டும்
@SunilKumar-qh5vb Жыл бұрын
Darling prabhas entry 🔥🔥🔥🔥
@sansheng58653 жыл бұрын
Gawd! So awesome im almost out of breath! Bahubali, mad respect to u for defending ur woman!
@sathishtrichy24086 ай бұрын
பெண்களின் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல தலையை... தமிழ் சினிமா இயக்குனர்கள் கூட எந்த தமிழ்படத்திலும் இப்படியொரு வசனம் வைக்கவில்லை ...
@ShanavasMohamed4 ай бұрын
தமிழ்ப் படங்களில் பெண்கள் மீது எப்படி கை வைத்து தடவ வேண்டும் என்று தானே காண்பிக்கிறார்கள் 😂