BAKRID SPECIAL GIANT TWO SHEEP BIRYANI | Traditional Muslim style Full Goat Biryani | Village Babys

  Рет қаралды 977,476

Village Babys

Village Babys

Күн бұрын

Пікірлер: 1 000
@benzrosecookingchannel3200
@benzrosecookingchannel3200 3 жыл бұрын
போன வீடியோ பார்த்துட்டு. குழந்தைகள் அமர வைத்து உணவு பரிமாற வேண்டும் என்று நான் கூறினேன். இந்த வீடியோவில் நீங்கள் குழந்தைகளை மிகச்சிறப்பாக அமர வைத்து உணவு பரிமாறினார்கள் மிக்க நன்றி. 🙏
@storywithcooking7258
@storywithcooking7258 3 жыл бұрын
Na sonnen athunaala thaan
@storywithcooking7258
@storywithcooking7258 3 жыл бұрын
Naa romba kadumaiya sonnen athunaala than ippdi😁😁
@Happiness-21
@Happiness-21 3 жыл бұрын
@@storywithcooking7258 apdiya
@storywithcooking7258
@storywithcooking7258 3 жыл бұрын
@@Happiness-21 aama 😁
@storywithcooking7258
@storywithcooking7258 3 жыл бұрын
@@Happiness-21 pona video la
@SasiKumar-tf1lz
@SasiKumar-tf1lz 3 жыл бұрын
முக்காடு போட்டு இருக்கத பாக்க ரொம்ப காமெடியா இருக்கு அக்கா😂😂😂😂
@TodaysRecipeTamil
@TodaysRecipeTamil 3 жыл бұрын
Eid kukaga mukkadu potturukanga
@SasiKumar-tf1lz
@SasiKumar-tf1lz 3 жыл бұрын
@@TodaysRecipeTamil bakrith pandigai atha nalathan
@johnsonsamraj678
@johnsonsamraj678 3 жыл бұрын
இந்த சிறுவர்களின் மைண்ட் வாய்ஸ். எங்களை உங்கள் பிள்ளைகள் போல் நினைத்து நாங்கள் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று எங்களுக்காக எழுதிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@villagesistercooking2619
@villagesistercooking2619 3 жыл бұрын
👍👍👍👌
@தமிழகம்-ர8ன
@தமிழகம்-ர8ன 3 жыл бұрын
Manasuku niraivaa irukuthu ippo
@Muthukumar-dq9sz
@Muthukumar-dq9sz 3 жыл бұрын
கடைசியாக வீடியோ ல அதிகமாக கம்மண்ட் பார்த்தேன் எல்லாரையும் இருக்க வச்சு சாப்பாடு குடுங்கன்னு சொல்லி அத மதித்து உடனே செய்த உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள் 💯💯💯💐💐💐💐👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
மிக்க நன்றி.. மகிழ்ச்சி
@villagesistercooking2619
@villagesistercooking2619 3 жыл бұрын
👍
@tamilanvinothkanna8028
@tamilanvinothkanna8028 3 жыл бұрын
மசாலா அரைக்கும் sister கை வண்ணம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@riseofphoenixxx
@riseofphoenixxx 3 жыл бұрын
அருமையான உணவு. சிறிய வேண்டுகோள்: குழந்தைகள் சாப்பிடும் உணவில் காரம் அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது... 🙏🙏🙏
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
பிரியாணி காரம் கம்மி தாங்க .. நன்றி ..
@trickle-lacks
@trickle-lacks 3 жыл бұрын
@@VillageBabys hi
@jimitalukdar9133
@jimitalukdar9133 3 жыл бұрын
🌚
@trickle-lacks
@trickle-lacks 3 жыл бұрын
@@jimitalukdar9133 hi
@weworld9790
@weworld9790 2 жыл бұрын
@@VillageBabys evlo kaaram potinganu pathen adutha murai seri seiyungal
@rukshan9903
@rukshan9903 3 жыл бұрын
After i watch this video.. i miss that Village cooking channel Guy who's saying "Mangalkarama Manjlla start panron" 😪
@tasneemshaikh4992
@tasneemshaikh4992 3 жыл бұрын
"Mangalakarama Manjalla aarumikiroam"
@marcusg2507
@marcusg2507 3 жыл бұрын
Amma you all should live forever and feed food for the children's. God bless you all.
@vinod_lifevlogs
@vinod_lifevlogs 3 жыл бұрын
I like ending the most, so happy to see children's having delicious food, thanks to the sisters 🙏🙏
@kartikchauhan2778
@kartikchauhan2778 3 жыл бұрын
😭
@alburt15
@alburt15 Жыл бұрын
🌻🌻🌻🌻🌻
@successzakir
@successzakir 3 жыл бұрын
Village Sisters....தரமான ,உறவு முறை பெயர்...பாராட்டுவர்
@vijaragavanranganathan3573
@vijaragavanranganathan3573 3 жыл бұрын
பூண்டு விழுதுனு, மஞ்சள் விழுதுனு சொல்ரிங்க யாருன பிடிக்கவேண்டியதூதனே😂🤣🤣😂
@itsmaniyandreamer9602
@itsmaniyandreamer9602 3 жыл бұрын
Ithellaam Vijay tv la sonna apdi sirippaanga Vera leval comedy bro😂😂😂
@kiruthika2475
@kiruthika2475 3 жыл бұрын
@@itsmaniyandreamer9602 correct
@anjali8565
@anjali8565 3 жыл бұрын
🤣🤣😂
@atreusakaloki7774
@atreusakaloki7774 3 жыл бұрын
Annee Muthanneee
@pinkblue5616
@pinkblue5616 3 жыл бұрын
Madura veeranthaney
@tamilanda6065
@tamilanda6065 2 жыл бұрын
குழந்தைகளுக்கு பரிமாறும் அன்பு...நெகிழவைக்கிறது..
@inbaarasan4020
@inbaarasan4020 3 жыл бұрын
Yaaru athu... New entry.... 🙏🙏🙏welcome... எங்க அந்த அக்காவை காணும்😢😢😢😖😏😏😏😏😏😏😏😧😧😧
@vinithav-iv6oz
@vinithav-iv6oz 9 күн бұрын
Arumai sakotharikale unkal pathivu enakku rombavum pitikkum ❤👌
@Sweety-ue9qk
@Sweety-ue9qk 3 жыл бұрын
நான் கூட நீ நிங்கர இடத்துல மழை பெய்யரனல்லா தான் மூச்சுல சேலை வைச்சு முக்கட்டு போட்டுரங்க நினைச்சட்ட😆😅🤪🤪
@rohinirohini5554
@rohinirohini5554 3 жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 3 жыл бұрын
😀😀😀😀😀
@5starchannel38
@5starchannel38 3 жыл бұрын
Onnoda tamil ezuttula teeya vaikka
@nivethas7702
@nivethas7702 3 жыл бұрын
மசாலா அரைத்த அக்காவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்......மிகவும் அருமையாக செய்தீர்கள் உங்களுடைய பணியை.....நீங்கள் அனைவரும் மென்மேலும் வளர வேண்டும்......
@கிராமத்துதென்றல்-வ6ற
@கிராமத்துதென்றல்-வ6ற 3 жыл бұрын
இஸ்லாமியர் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் 💐💞😍
@lalamanalamanalaman036gmli.
@lalamanalamanalaman036gmli. 3 жыл бұрын
Eid Mubarak bro🥰😍
@கிராமத்துதென்றல்-வ6ற
@கிராமத்துதென்றல்-வ6ற 3 жыл бұрын
@@lalamanalamanalaman036gmli. 😍💐😍
@RameshKumarNetam-j8j
@RameshKumarNetam-j8j 8 ай бұрын
👍👍🌷🌷🌺🌺 Raiman Netam
@sainithis8542
@sainithis8542 3 жыл бұрын
First 50 Seconds next level 😂😂😂😂 comedy all the best sister's And தானத்திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
Thanks nanba
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 3 жыл бұрын
Really.. Periya visiyam dhaa... Ivlo periya quantity panradhu.. And hats off to your effort to give food to those who need...
@jeganathnallathambi7314
@jeganathnallathambi7314 3 жыл бұрын
மகிழ்ச்சி.,..... அக்கா ஒரு முறை ஆட்டுக்கு தோல் உரிச்சி காட்டுங்கள் நன்றி
@rajkumarrajappa8251
@rajkumarrajappa8251 3 жыл бұрын
ஆஹா...சூப்பர் குழந்தைகள அமரவைத்து உணவு பறிமாறியதற்கு ரொம்ப நன்றி.....
@tamilanvinothkanna8028
@tamilanvinothkanna8028 3 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள குழந்தைகளை அமர வைத்து சாப்பாடு போட்டிர்களே அந்த மனசு தான் கடவுள் உங்கள் பணி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் அன்புடன் உங்கள் சகோதரன்
@kkrrcb1204
@kkrrcb1204 3 жыл бұрын
நீலக்கலர் சாரி கட்டி இ௫க்இ௫க்க அக்கா ரோம்ப அழகு💻💝💝
@NISHA-rx2yh
@NISHA-rx2yh 3 жыл бұрын
മലയാളിസ് ഉണ്ടോ അടി ലൈക്‌ 👍👍👍👍❤❤🙏🏻🤣🤣🤣
@alanmj8843
@alanmj8843 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@vivek95pv14
@vivek95pv14 3 жыл бұрын
Ivdem ethiyo
@nayanav9503
@nayanav9503 3 жыл бұрын
😁😂
@vivek95pv14
@vivek95pv14 3 жыл бұрын
@@nayanav9503 🤩🤩🤩 everywhere Everytime
@villagesistercooking2619
@villagesistercooking2619 3 жыл бұрын
👍
@tamilanvinothkanna8028
@tamilanvinothkanna8028 3 жыл бұрын
அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் இஸ்லாமிய குடும்பகளுக்கு பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்து பண்டிகையை கொண்டாடுங்கள் பாதுகாப்பாக இருங்கள்
@renjithmathew310
@renjithmathew310 3 жыл бұрын
മിടുക്കി ചേച്ചിമാർ super food
@abuabdhullah5546
@abuabdhullah5546 3 жыл бұрын
உங்களுடைய இந்த சேவைக்கு எமது வாழ்த்துக்கள், ஏழை குழைதைகளுக்கு செய்யும் உதவி, சேவை தொடர்ந்து செய்ய எமது வாழ்த்துக்கள், சகோதரி,from sri lanka
@beautifullife6221
@beautifullife6221 3 жыл бұрын
Happy Eid Mubarak... I'm from srilanka
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
Thanks bro 😊
@HaseeNArT
@HaseeNArT 3 жыл бұрын
Eid Mubarak Labbaik Allahumma Labbaik..Labbaik La sharika laka Labbaik.....Innal Hamda Wan-ni'mata Laka wal mulk La Sharika lak.
@MR_SS_PROFFESOR
@MR_SS_PROFFESOR 3 жыл бұрын
These ladies know everything Just appreciation 🙏
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
Thanks 😊
@suzanjoseph1533
@suzanjoseph1533 3 жыл бұрын
Wow superb biryani babies bakrid Mubarak aapko
@pollachivlog8355
@pollachivlog8355 3 жыл бұрын
Super sister"s,,Thayavaseithu ungal ammi kallai matrungal ..
@karyjess8665
@karyjess8665 3 жыл бұрын
Disgusting
@sureshkn3958
@sureshkn3958 3 жыл бұрын
നിങ്ങൾ ഉണ്ടാക്കുന്ന ഭക്ഷണത്തെക്കാൾ എനിക്ക് ഇഷ്ടപെട്ടത് നിങ്ങൾ അത് എല്ലാവർക്കും കൊടുക്കുന്നതാണ് ദൈവം നിങ്ങളെ അനുഗ്രഹിക്കും 🙏🏻🙏🏻🙏🏻
@lalamanalamanalaman036gmli.
@lalamanalamanalaman036gmli. 3 жыл бұрын
Va alaikum salam... அஸ்ஸலாமு அலைக்கும்...All Frnds & My families Bakrid wishes😍😍
@balaperiyasamy8148
@balaperiyasamy8148 3 жыл бұрын
உங்கள்.விடியோ.முதல் முறைபார்க்கிறேன்மிக்க.அருமை
@samsulazizsathick1072
@samsulazizsathick1072 3 жыл бұрын
Sisters.... Happy bakrid... Semmey yeaa irukkum pola briyani Innum neraya pannanum.. Weldone.... 👍👍👍
@arunrajabalu
@arunrajabalu 3 жыл бұрын
அருமையான பதிவு குழந்தைக்களுக்கு கொடுப்பது உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை 👏🙏👍🤝 God bless for village baby all Gays 👏👏👏👏
@r.s.ranjithkumarrs349
@r.s.ranjithkumarrs349 3 жыл бұрын
உக்கார வைத்து உணவு வழங்கியதற்கு மிக்க நன்றி
@nasrudeenyahaya
@nasrudeenyahaya 3 жыл бұрын
சமையல் பார்க்கவே அருமையாக உள்ளது
@reshursm3352
@reshursm3352 3 жыл бұрын
Love from Karnataka 🥰💜
@muralim5075
@muralim5075 3 жыл бұрын
Muchkond ero
@reshursm3352
@reshursm3352 3 жыл бұрын
Yake
@mugeleswaranwaran9082
@mugeleswaranwaran9082 3 жыл бұрын
உங்களுடைய காணொளி எப்போதும் போது மிக சிறப்பாக இருக்கிறது. இன்னும் நிறைய காணொளிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மலேசியாவிலிருந்து லோகேஸ்வரன்
@pravinkudle4798
@pravinkudle4798 3 жыл бұрын
Sisters, Ur doing great works supeerrrrr....... God bless u akka... 🙏
@rashidsheik8441
@rashidsheik8441 3 жыл бұрын
சமைத்த பிறகு எல்லோரும் ஒன்றாக ஒரே இலையில் சாப்பிடுவது பார்க்க உங்கள் ஒற்றுமை காட்டுகிறது... வாழ்க வளமுடன்
@vsa8872
@vsa8872 3 жыл бұрын
Sweet TV akka ungala neeya naana la pathathula irunthu unga big fan semma speech village babys chennal valara manathara vendikuren unga muyarchi vetri perm by sathya
@oo3158
@oo3158 3 жыл бұрын
அக்கா அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேன்மேலும்உங்கல் சேலவை தெடருட்டும்
@ss7tech
@ss7tech 3 жыл бұрын
Vera level🔥🔥
@mdstephen6899
@mdstephen6899 3 жыл бұрын
M
@Kumarkumar-yy6ko
@Kumarkumar-yy6ko 3 жыл бұрын
இப்போதுதான் பெருமைகள் தானாக வந்துசேரும். இனிமேல் சிறப்பாகும். இதை காணும்போது ரெம்ப பெருமையாக உள்ளது. தொடரட்டும் 👍👍👍 நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
@balajia7443
@balajia7443 3 жыл бұрын
Two surgeons, awesome work .... God bless, Bakrid wishes to all
@mohamedaman6002
@mohamedaman6002 2 жыл бұрын
Walikkum assalam
@anandan.seenivasan
@anandan.seenivasan 3 жыл бұрын
அக்கா இன்னொரு அக்கா எங்க போணங்க அந்த அக்கா எங்க
@rizwanmisbqhy6375
@rizwanmisbqhy6375 3 жыл бұрын
குழந்தைகள் சாப்பிடும் போது மணசு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க..நன்றி தாய் குலம்...🙏🙏🙏🙏
@pazhanipazhanimala7849
@pazhanipazhanimala7849 3 жыл бұрын
@rizwanmisbqhy6375
@rizwanmisbqhy6375 3 жыл бұрын
ஆமா
@Itsme_ravin
@Itsme_ravin 3 жыл бұрын
இன்னும் வீடியோ பார்க்கவில்லை ஆனால் கமெண்ட் பன்ன வந்துவிட்டேன் 😉🤣
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
நன்றி நண்பா
@kutoverokuto1100
@kutoverokuto1100 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@Itsme_ravin
@Itsme_ravin 3 жыл бұрын
@@VillageBabyswelcome
@rahmanstudio5534
@rahmanstudio5534 3 жыл бұрын
அருமை மேலும் மேலும் அருமையான உணவு செய்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@bahurudeendeen8061
@bahurudeendeen8061 3 жыл бұрын
அனைவருக்கும் ஈத் முபாரக்
@kpnambu4954
@kpnambu4954 3 жыл бұрын
Baby போங்க இன்னொரு சேனல் பார்த்திட்டேன் உங்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீடியோ வந்துச்சு அதுவும் எங்க ஊருக்கு போய் இருக்கிறீங்க ராமேஸ்வரம் பக்கத்திலுள்ள ராமநாதபுரம் பசுமண் பாண்டிய நாட்டு தங்கம் அந்த ஊரைப் பாண்டிய நாடும் சொல்வார்கள் ரொம்ப தேங்க்ஸ்
@selvaganeshe827
@selvaganeshe827 3 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@RelaxSamayal
@RelaxSamayal 3 жыл бұрын
வழைக்குமுஸ்ஸலாம் பக்ரித் வாழ்த்துக்கள் சோன்னதர்க்கு நன்றி Village Baby's
@fogeshman8877
@fogeshman8877 3 жыл бұрын
This vlog was very funny and interesting....
@racrac3447
@racrac3447 3 жыл бұрын
Ithuvara na patha videos la intha video tha best...pakumpothae biryani super
@nayakarmedia1421
@nayakarmedia1421 3 жыл бұрын
Sweety akka fans like pannunga 😍😍😍😍🤩❤️
@rajamaruthu7205
@rajamaruthu7205 Жыл бұрын
Daily unga videos paaka start panniten semaya pandringa skip pannam paakuren
@ethirajanand5943
@ethirajanand5943 3 жыл бұрын
My dear sisters yours speech, arrangements,your works very super this is only home food, congratulations sisters
@theebatheeba3676
@theebatheeba3676 3 жыл бұрын
Ellaru joliya irupigala sethu samaiku pothu 🙃🙃innum innum mel valara vaalthukkal sisters 🙏
@MG-nq6dd
@MG-nq6dd 3 жыл бұрын
All are looking so cute 😍😘🥰
@abinayavengatesh1477
@abinayavengatesh1477 3 жыл бұрын
நானும் போன கமெண்ட்ல குழந்தைகளை அமர வைக்கா வில்லை என்றால் எல்லாம் unsubscribe panuga nu poten, venam pa vilage babies very cute ,well done ❤️❤️❤️❤️
@successzakir
@successzakir 3 жыл бұрын
"Village Angles" நல்ல பெயர் ..வெளிநாடுகளிலும் விரும்புவார்கள்
@foodinhome8617
@foodinhome8617 3 жыл бұрын
Enga kerala stale food pnnunga akka
@whiseelgokul3240
@whiseelgokul3240 3 жыл бұрын
குழந்தைகளை உக்கார வைத்து உணவு பரிமாறியதற்கு மிக்க நன்றி🙏💕
@Anaiihh
@Anaiihh 3 жыл бұрын
സൂപ്പർ 💕
@rascalstv748
@rascalstv748 3 жыл бұрын
பக்ரீத் வாழ்த்து சொல்லி... பாய் வீட்டு ஸ்டைல் பிரியாணி குழந்தைகளுக்கு கொடுத்த உங்கள் நல் உள்ளத்திற்கு பாராட்டுகள்... இந்த வீடியோ பார்த்துட்டு Like,share,sup... Bell... பன்னியாச்சி
@tgbmadesh9502
@tgbmadesh9502 3 жыл бұрын
நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭😭
@santhosh2028
@santhosh2028 3 жыл бұрын
Ok Chanel name
@craftmini9648
@craftmini9648 3 жыл бұрын
Nella vidio podunge bro
@tatipallisaritha156
@tatipallisaritha156 3 жыл бұрын
@@santhosh2028 th bh
@ffeditz8321
@ffeditz8321 3 жыл бұрын
Hi Friends... Ennoda Channel Ah Paarunga...Pudicha Support Pannunga🤗
@kanagavelv
@kanagavelv 3 жыл бұрын
Thala unga channel na subscribe panitan thala
@mohanapriya-ct6in
@mohanapriya-ct6in 3 жыл бұрын
Super akka.thank u avangala ukaravechu sapadu parimarinadhuku.
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 3 жыл бұрын
Wow sisters really next level cooking super👍👍
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
Thanks bro 😊
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 3 жыл бұрын
Woow veyra level biriyaani...Ellaamey viththiyaasamaa irukku kalakunga,kalakunga...singappengaley
@Vyaapaarinstitute
@Vyaapaarinstitute 3 жыл бұрын
Dont put mutton liver in briyani that will reduce taste
@KannanChinnarasu
@KannanChinnarasu 3 жыл бұрын
உங்கள் கனவன்மார்கள் அனைவருமக்கும் மிக நன்றி
@arunajohn2436
@arunajohn2436 3 жыл бұрын
Super babies. Kulanthaigalai utkaara vaithu saappaadu pottathaal unga chanalai subscribe pannukiren.
@kavipriya5127
@kavipriya5127 3 жыл бұрын
Kulanthaigalugu ukkara vaithu sappadu koduthargu very very thanks ini eppavume ippadiye kodunga sister god bless your family💜💜💜♥♥♥💓💓💓💕💕💕💚💚💚💛💛💛🧡🧡🧡💙💙💙
@Faisal-rx8rb
@Faisal-rx8rb 3 жыл бұрын
Eid Mubarak to all ❤❤
@showustherightpathus9002
@showustherightpathus9002 3 жыл бұрын
Innaikuthan ninga super baby s kulanthaigala utkara watsu kuduthurkanga nandrigal pala
@naveenkumar___55
@naveenkumar___55 3 жыл бұрын
Eid Mubarak to 💞💞💞💞💐💐💐🌃🌃🌃
@shiekhanizam1621
@shiekhanizam1621 3 жыл бұрын
Valthukkal.
@shreyasabari6503
@shreyasabari6503 3 жыл бұрын
Na pathutu north Indian skip pannitu poiten Apro than notification la vanthuruku 😂
@SasiKumar-tf1lz
@SasiKumar-tf1lz 3 жыл бұрын
😂😂😂😂
@mohamedyehiya889
@mohamedyehiya889 3 жыл бұрын
🤣🤣🤣
@ishwarya9069
@ishwarya9069 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@ravikumargaviraddi1684
@ravikumargaviraddi1684 3 жыл бұрын
Notonly Purely village style food recepeis as well as andhra styles villages and culture so nice chanel and Purely hearted babys good and keep it up.. 👍👍👍🌹🌹🌹💐💐💐
@abdulbhasith2792
@abdulbhasith2792 3 жыл бұрын
Akka inda vedio ah naalaiki poda vendiya dhane naalaiki dhane bakrid 🙂🙃
@shalinis2693
@shalinis2693 3 жыл бұрын
Mm aama
@kcm4554
@kcm4554 2 жыл бұрын
Ours ladies sisters are doing marvelous jobs it was only possible for our morden welfare progressive vision of our country's constitution. 🙏
@arockiasamy1538
@arockiasamy1538 3 жыл бұрын
இனி எப்பவுமே இப்படி பந்தி போட்டு சாப்பாடு கொடுங்கள்.
@villagesistercooking2619
@villagesistercooking2619 3 жыл бұрын
👍
@selvamp7570
@selvamp7570 3 жыл бұрын
@@villagesistercooking2619 hi
@dineshsekar7066
@dineshsekar7066 3 жыл бұрын
All the best akka.....vera level.paarkum pothe sapadanum poola eruku....
@khajabande34
@khajabande34 3 жыл бұрын
Great job sisters 👏👏🤲🤲
@hafizjabbar2507
@hafizjabbar2507 3 жыл бұрын
MashaAllah AllahPak ap sisters ke khdimt qbool frmay
@mariselvammariselvam6468
@mariselvammariselvam6468 3 жыл бұрын
அனைத்தும் அருமை.. நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர். நான் இராமநாதபுரம் ( மாவட்டம் ) சாயல்குடி உங்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும் உங்கள் வட்டார வழக்கு பேச்சுக்கள் அருமை
@SJacob-rm7ct
@SJacob-rm7ct 3 жыл бұрын
Why thumbs down?? They r soo good.....people who dont want to give thumbs up ...that's ok but don't give thumbs down....they r hard working
@kuchemanoj6933
@kuchemanoj6933 3 жыл бұрын
❤️❤️❤️
@aminabavakalathil6104
@aminabavakalathil6104 2 жыл бұрын
Egga amma chaire biriyani pole super biriyani adipoli 👌👍
@vaishuvj
@vaishuvj 3 жыл бұрын
Pink saree mattum tha nerayavela seiranga
@salmansalman4900
@salmansalman4900 3 жыл бұрын
Wahalaikkum mussalam varehmathullahi va ka
@prakashm8237
@prakashm8237 3 жыл бұрын
அக்கா அடுத்ததடவ பிரியானி பன்னும் போது ஜீரக சம்பால பன்னுங்க சூப்பரா இருக்கும்.....
@gchandrika593
@gchandrika593 3 жыл бұрын
I like the sistars😘😘😘 I am briyani lover 😘😘😘😁😘😘
@nepaliamry2622
@nepaliamry2622 3 жыл бұрын
Nice🙏❤
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 41 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 41 МЛН