ஜோதிடம், தாந்த்ரிகம் , முஹூர்த்தம் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள பின் தொட்டுருங்கள் எனது முகநூல் Link Below Facebook :- facebook.com/balajihaasan
@bhavanimohan3714 Жыл бұрын
Sir mentally affected person ku jathagam pakalama. Patha palikuma
@saravananperiasamy4811 Жыл бұрын
How to get ur appointment sir
@mohanselva9863 Жыл бұрын
Dhanusu raasiku poodaleyaaa 24 hours ha wait panran innum kaaanoom😔
@aswinkrish7667 Жыл бұрын
Ninga entha raasi?
@GaneshIyyappan-rw7vl Жыл бұрын
Hi
@kamalhasan6913 Жыл бұрын
விருச்சிக ராசி எல்லாருக்கும் நன்மையே நடக்கணும் முருகன் துணை செய்வார் பாலாஜி ஹாசன் எங்கள் நன்றியை சொல்லுறோம்
@padmakalai3083 Жыл бұрын
Thank you annaa
@arulpriya5850 Жыл бұрын
@@padmakalai3083hi
@indrajsanthosh6095 Жыл бұрын
Thanku
@I_have_to_fight_against_God Жыл бұрын
vayasukku vantha enna vallati enna, already ellammay close😂, last stage , inemay palan vanthallum not use
@7suriyanproductions741 Жыл бұрын
கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு எல்லாம் வைத்து பழிவாங்கும் எண்ணம் தான் வருகிறது இருந்தாலும் எது கிடைத்தாலும் அது நன்மையாகவே இருந்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிட்டு போகலாம் என்று தான் தோன்றுகிறது ஏழரை சனியின் தாக்குதலில் இருந்து நாங்கள் இன்னும் விடுபடவில்லை அதற்கெல்லாம் வைத்து வட்டியும் முதலுமாய் திருப்பிக்கொடுத்து அவமானப்படுத்த வேண்டும் என்கிற மனநிலையில் தான் இருக்கிறோம்
@humanbeinghb3899 Жыл бұрын
உண்மை..உண்மை..
@LalitthaBalachander99947 Жыл бұрын
அப்படிதான் இருக்கு ஆனா நாமலாம் அதை செய்யக்கூடாதா 😢
@kausalyadevi6402 Жыл бұрын
Absolutely true 💯💯💯💯💯 Exactly same thinking me too. Pazhi vaanganam but Nadakkave mattengudhu..
@smartmani5378 Жыл бұрын
100% unami anna
@sentilkumar352 Жыл бұрын
உண்மை தான்
@kamalhasan6913 Жыл бұрын
16 செல்வங்களும் முருகன் அருளால் உங்களுக்கு கிடைக்கும் உங்கள் முயற்சிக்கு எங்களுடைய மன பூர்வமான வாழ்த்துக்கள்
@nairnair5405 Жыл бұрын
Jan 2013 - Jan 2019 ... பாதி வாழ்வை இழந்த காலம். கடவுள் மற்றும் நவகிரகங்கள் 100% உண்மை என நம்ப வைத்த தருணம்...
@jayashreesri7736 Жыл бұрын
heavily true
@anithanagarajan706 Жыл бұрын
Exactly, same for me
@pkscorpion1433 Жыл бұрын
100% உண்மை, இந்த காலகட்டத்தில் நான் தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன்.
@DhanalakshmiDhanalakshmi-py4zv Жыл бұрын
😂😂😂😂
@mallikadhilip1366 Жыл бұрын
Yes exactly same blood 😩😐😐
@musicismyworld369 Жыл бұрын
கொஞ்சம் முன்னேறி வந்தேன் 2023 ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து இடது கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது இப்போது வீட்டில்தான் இருக்கிறேன் அனுசம் நட்சத்திரம் விருட்சிகராசி நண்பர்களே வாகனத்தில் கவனமாக செல்லுங்கள் நான் இதுவும் கடந்து போகும் என்று இருக்கிறேன் 🙏 நல்லதே நடக்கும் வாழ்க வளத்துடன்
@iniyavanviswanathan6865 Жыл бұрын
தங்களின் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு இவ்வளவு ஆழமாகவும் தெளிவாகவும் கூறிய உங்களுக்கு நன்றிகள்.. என்றும் அன்புடன் இனியவன்...
@BaluSamy-dk9xd Жыл бұрын
விருச்சிகம் ராசி அனுசம் நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிம்மதி இல்லை சந்தோஷம் இல்லை 😢😢😢 கடவுளே கருணை காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshdcse Жыл бұрын
😅
@fishboyseafoods Жыл бұрын
You too Brutus
@senthilpriyasriramS Жыл бұрын
Anna suriyan sevvai serkai irukalama
@NNDVLOG769 Жыл бұрын
@@fishboyseafoods🤣😂😀😆☺
@nasardeen2473 Жыл бұрын
இல்லாதது இல்லாமல் போகக் கடவது என்ற கடவுள் நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ண போவது இல்லை உங்களுக்கு நீங்கள் தான் உறுதியாக இருக்க வேண்டும்
@gowrikumarsomasundaram460 Жыл бұрын
🎉🎉மாற்றம் என்பது உண்மை. எங்களுடைய மகனின் வாழ்வில் இரண்டு மாற்றத்தையும் பார்த்தோம். வேலை மற்றும் வாழும் இடம். நண்றி பாலாசி❤❤
@காளிகாளையின்காதலன் Жыл бұрын
பல நாள் தவம் இன்று தான் நிறைவேறியது❤❤❤❤❤❤❤
@sankaranarayannanan1975 Жыл бұрын
நன்றி 🙏🏻 நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@gopalk3927 Жыл бұрын
நீங்கள் சிவில் இன்ஜினியரா?
@tru8989 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் கடைசி 2வருடம் மிகவும் சரியாக இருந்தது மிக்க நன்றி வணக்கம்
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா. நானும் விருச்சிக ராசி, இந்த lockdown la மகாபாரதம் தா பார்த்த
@rajeshkannarajeshkanna6040 Жыл бұрын
நானும்
@GamingWorld-oe9xs8 күн бұрын
நானும்
@nullvoid769 Жыл бұрын
Started feeling powerful since second half of this month...Been consuming alcohol because of pain and depression for 10 years and sober for 15 days... Im 200% sure,this is the time for us and we will be superhuman... All the very best to everyone...❤
@sathyabhuvaneswar8334 Жыл бұрын
நானும் இதோ காணொளியை காண ஆவலாக வந்துவிட்டேன் அண்ணா....😊🙏🎊🎉👍
Nannum dan en valzhrenu irken.... En payankaga dan irken
@krm20200 Жыл бұрын
ஏன்டா உயிர் வாழ்ரோம்னு இருக்கு
@vinothb4117 Жыл бұрын
@@nithyam2757😂
@sowndhasowndhu695 Жыл бұрын
Emotional Damage and Depression is always there for us!!!! And no one in the world to understand us💯🙃
@tamilselvan22 Жыл бұрын
So true😊
@yuvaraj201 Жыл бұрын
Well said
@lakshmipriya9166 Жыл бұрын
True
@thilanaranasamy9345 Жыл бұрын
Very Very true
@yaswanthmaddy1711 Жыл бұрын
Valka valamudan
@naveencompengr Жыл бұрын
2019 - தந்தை மரணம். 2020 - தொழில் மாற்றம் 2021 - வீடு மாற்றம் 2022 - புதிய வீடு , புதிய கார், நல்ல வருமானம், குடும்பத்தில் மகிழ்ச்சி ஒரு அளவுக்கு உள்ளது. 7 1/2 சனி முடிந்தவுடன் நல்ல மாற்றங்கள் நடந்தது, வாழ்கையில் முன்னேற்றம் உள்ளது.
@natchatraadevi8612 Жыл бұрын
Same 2018 my father pass a away
@naveencompengr Жыл бұрын
@@natchatraadevi8612 கடவுள் நமக்கெல்லாம் நல்ல வாழ்கை மற்றும் மகிழ்ச்சியை தருவார். உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அந்த வலி என்ன என்று புரிகிறது.
@ajayajith1259 Жыл бұрын
Same 2015 my father away
@rkarthickchennai Жыл бұрын
my father 2020 my mother 2021 😢
@ArulPragasam-u3p Жыл бұрын
Ogada appa samiya eruthdu da ogala padukathdaru aduda alla nanmaya nadathdadu ❤❤❤
@Bhuvaneswari-kr2og Жыл бұрын
நீங்கள் சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி பயன் உள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@sureshdivya Жыл бұрын
நீங்கள் சொன்னது அத்தூனையும் உண்மை நன்றி பாலாஜிஹாசன்
@kavyaanand1100 Жыл бұрын
Vrishchik Rashi Anusam ramachandra... ennota husband otathu...bb ku... Treatment poittu iruko...so enthe time ok agummanu wait pandom...nambika iruku...
@maniz1 Жыл бұрын
அண்ணா நன்றி மிகவும் அருமை....அனைவருக்கும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன்......❤
@vinoharangajerandranathan9083 Жыл бұрын
உண்மைதான் எனக்கு போன வேலை 3 கிழமை கழிச்சு திருப்பி கிடைச்சிட்டு சனி பகவானே சூப்பர்
@kalpanadevi-no4vx Жыл бұрын
தம்பி சின்ன வயதில் நீங்கள் மிகத்தெளிவாக விருச்சிக ராசிக்கு மிகத்தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி தம்பி எனக்கு 58 வயது தம்பி சந்தோஷப்படுத்தியது உங்கள் விளக்கம் மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி விளக்கம் என் மனதை ரொம்ப
@varalakshmebalakrishnnan9293 Жыл бұрын
Sir, my husband, daughter and myself viruchika rasi, we struggled so much. Hope everything will be alright.
@jaileader Жыл бұрын
Hi balaji, you also started only telling positive thngs like other astrolegers...First time u r telling more positive for viruchiga rasi....almost am following you more than 4 yrs . am happy
@janakearunachalam4073 Жыл бұрын
Om shanthi bro.உங்களின் உண்மையான தெளிவான வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி.👏🙏😁
@nalinikadam9888 Жыл бұрын
Hope your predictions come true n relieve for all the vrichikam rasi totally tired n exhausted. 🙏 Thankyou sir. All the best for all the vrichikam rasi good luck.
@renganathanramakrishnan5483 Жыл бұрын
ஒரு நொடி கூட நிம்மதி பெருமூச்சு இல்லை.. ஒரு அடி எடுத்து வைத்தால் மொத்த வாழ்வும் நில குலந்து விடுகிறது. துரோகத்தின் வீழ்ந்து வாழ்வா சாவா உருகுளைந்து போய்விட்டேன். இந்த ஜென்மத்தின் துன்பத்திலிருந்து கடவுள் அருளால் விடுமொட்சனம் கிடைக்கணும் என்னை போன்ற விருச்சகம் கேட்டை
@anurathaganeshkumar7027 Жыл бұрын
Balaji brother, whatever you said, it happened in my life and thankyou so much for the predictions. Vazhga valamudan.
சகோதரர் ரே தாங்கள் கூறிய வார்த்தைகள் விளக்கமாகவும் நூரு சதவிகிதம் சரியாக இருந்தது. நன்றி
@jayashreesri7736 Жыл бұрын
love u thambi.....already நீங்க fb la 2020 la விருச்சிக ராசிக்கு 2023 நல்லா இருக்கும் nu சொன்னிங்க அது மாதிரி இப்போ கொஞ்சம் life நல்லா இருக்கு
@rakeshrao9533 Жыл бұрын
Thank you Balaji sir for your astrology predictions
@sankaranbabu3372 Жыл бұрын
En magan karthi subramani anusham nakshatram. 4 padam. Lagnam katakam. 22/07/1991.birth time 07:28 am morning. Birth place Chennai. Innum velai seriyaga அமைய வில்லை.thirumanam innum அமைய வில்லை.
@r.k.homepets3088 Жыл бұрын
பாலாஜி சார் 2018 உங்க வீடியோ பாத்துட்டு இருக்கேன் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ஸ்பெஷல் வீடியோ
@success04 Жыл бұрын
பிறந்த ஜாதகம் சரியாக எழுதியிருந்தால் மிகசரியாகவே நடக்கிறது. நீங்கள் சொன்ன அத்தனையும் நடக்கிறது. கடன், உடல் நலகுறைவு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது, ஆனால் தெய்வத்தை மட்டுமே நம்பும் எனக்கு வாழ்க்கையில் மிக கஷ்டப்பட்டு மற்றும் என் மனைவியின் கண்டிப்பாலும் நான் முன்னேற்றப்பாதையில் செல்கிறேன். எம்பெருமான் முருகவேலனும் எங்கள் குலதெய்வம் வழிவிட்ட அய்யனாரும் என்னை எல்லா சங்கடங்களிலிருந்தும் காத்துகொண்டுவருகிறார்கள் ❤❤❤❤
@anurekhasreedharan4483 Жыл бұрын
I have shared, all what you told is happening in my life. Thank you so much Sir
@kalusulingam Жыл бұрын
Crct
@muralivijay1021 Жыл бұрын
நான் தவறாமல் இவரோட காணொளி பாக்கரதுக்கு காரணம் 100 - 80 சதவீதம் அப்படியே நடப்பதை மட்டுமே கூறுகின்றார்🎉🎉வாழ்த்துக்கள் சகோதரா...
@itsasi9398 Жыл бұрын
ஐயா இங்க பாருங்க.. எனக்கு வாழ்க்கை நாசமா போய்டுச்சு... குடும்பம் இருந்து அனாதையா வாழறேன்... வேலை நிம்மதியா அமையல.... அப்படி அமஞ்சாலும் அதுலயும் எது ஒரு பிரச்சனை இப்ப வேலையும் போய்டுச்சு... கடன்தான் இருக்கு... உடல் நலமும் சொல்லிக்கற மாறி இல்லை... ஒரு பரதேசி வாழ்க்கை விட கேவலமான வாழக்கை 😭 மனசு நிம்மதியா இருக்க மாட்டிது.. எங்க போனாலும் நிம்மதி இல்லை... இப்ப எதுமே வேண்டாம் மன நிலைமை வந்தாச்சு வாழ்க்கை வாழரக்குல்லையே முடுஞ்சு போய்டுச்சு.... எனக்கு உதவ யாரு வந்தாலும் அவங்களுக்கு எது தப்பாதான் நடக்குது... என்னடா வாழ்க்கை இதுன்னு இருக்கு... விருச்சிகம் ராசி கேட்டயம் கோட்டை கட்டி ஆளும் சொன்னாங்க ஆனால் பரதேசம் சுத்திட்டு இருக்க மாறி தான் இருக்கு 😭 ஐயா வேலை வாய்ப்பு எப்படி இருக்கு நல்ல வேலை இப்ப இருக்க இடத்துலயே அமையுமா? இல்லை இடம் மாற்றம் அமஞ்சா அந்த வேலைக்கு போலாமா? நல்லா பாதுகாப்பு அமையுமா தயவு செஞ்சு எது ஒரு நல்லது மட்டும் சொல்லுங்க வேலை எப்ப அமையும் பாருங்க ஐயா.... உசுரோட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் வலியோட தான் கடந்து போக வேண்டியதா இருக்கு... ஏமாந்து நாசமா போயி ஒன்னும் இல்லமா உக்காந்து இருக்கே 😭 எனக்கு யாருமே வேண்டாம் எனக்கு நிம்மதி தான் வேணும்... வேலை மட்டும் அமையனும் அது மட்டும் கிடைச்சா போதும் எனக்கு எதுமே வேண்டாம் 😩😩😩😭😭😭
@ProfileFactory Жыл бұрын
What's your qualification
@next71 Жыл бұрын
True
@saradaponnusamy8681 Жыл бұрын
Thanks for your great speech about Viruchikam 🙏😊
@vijiaru3147 Жыл бұрын
I agree with your past observations and have faith in your future predictions as well. Thanks ji
@rajathialagarasan2666 Жыл бұрын
நன்றி பாலாஜி உனக்கு நல்ல மனசு
@devadassbathmakumar296 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை நீங்கள் சொன்னது மாதிரி எந்த ஜாதகரும் சொல்லவில்லை நன்றி சகோதரா
@nagendrannagarathinam448 Жыл бұрын
Viruchikam.SirTwoMonthsBedRest .PariKaram.Pls.
@indhumathi-ev3jz Жыл бұрын
Thank you brother.... ur job great.... உன் புகழ் வளர்க.... தம்பி
@kalaivani1674 Жыл бұрын
Characteristics of viruchigam 100% right sir😊 Thank you so much keep going God bless
@pallavaramsampath8213 Жыл бұрын
தாங்களின் இத்தொண்டு இறைவன் உங்களை தூதுவனாக அனுப்பி எளியோருக்கு உதவி புரிந்துள்ளான். வாழ்க நீங்கள்... வளர்க நீங்கள்.. வாழ்த்துகள்....
@RamapandiRamapandi-b7r Жыл бұрын
அண்ணன் தயவு செய்து செப்டம்பர் மாத பலன்களை வீடியோவாக அமைத்து வெளியிடுங்கள் உங்கள் அன்புக்குரிய உறவுகளில் நானும் ஒருவன் 🙏🙏🙏🙏💯❣️🙏
@priyasamy2568 Жыл бұрын
Oct la irunthu daily இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறேன்.valave பிடிக்க வில்லை. ரொம்ப depression. Nimmathiye illa bcz of lv
@priyasamy2568 Жыл бұрын
அவங்க வீட்ல வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.அவனும் வேண்டாம் என்று solluvittan. Block m pannitan. Enga hm la ok sollium ethum நடக்கல😢. சாமி இல்ல.குலதெய்வத்தை நம்புன ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம்.அவனுக்கு பொண்ணு pathuttu இருக்காங்க.என்ன பிளாக் pannitan.வீட்ல பார்குற பின்ன marriage pannipenu சொல்லிட்டு poittaan 😢🥺😪😭
@rakeshrao9533 Жыл бұрын
Thank you Balaji sir for posting this video today 😊
@rajeshkannarajeshkanna6040 Жыл бұрын
நானும் என் மனைவியும் விருச்சிகம் ராசி ஆண் குழந்தை பிறக்கு என்று எதிர்பார்க்கிறேன் இப்ப கருவுற்று 50 நாட்கள் ஆகிவிட்டது.உங்கள் வாக்கு பலித்தல் மீண்டும் இதே தளத்தில் உங்களுக்கு நன்றியை தெறிவிப்பேன் முடிந்தால் வாய்ப்புகிடைத்தால் நேரில் சந்தித்து என் நன்றியை தெறிவிப்பேன்❤
@ANITHAANITHA-wu4qf Жыл бұрын
Thank you bro waiting for 2 days
@DeekPavi17 күн бұрын
Ayya sami unmai unmai unmai porulatharam seri akala but I understand my life how to behave in famil and society very good prediction Balaji thank you
2021- my garage open 2022-amma ku born opration 2022-appa ku opration 2023-amma ku rightside leg opration over broblem valkaiya valakodathnu eruka ennala onnum mudiyala 800000 lakh kadan valkaila yaruku ennathappu panna theriyala
@murugesangandhi3889 Жыл бұрын
14.04.1990 birthday viruchigam Rashi natchathiram Anu
@chitrarajan4489 Жыл бұрын
Neega sonna yellamay correct sir and Parikarathukku nandri
@saravanan9718 Жыл бұрын
மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி
@chandrasri4893 Жыл бұрын
நீங்கள் சொன்னது குணவிசியம் இறக்ககுணம் வளர்ப்பது இறந்தால் சாப்பிடாமல் இருப்பது ஏமாந்தது படம் பார்த்தால் அழுவது இது அத்தனையும் என் வாழ்கையில் நடந்தது கடவுளை துன்பம் இன்பம் நடந்தாலும் t நினைப்பேன்
Dear Mr Balaji, The quality and your homework on the prediction is very evident - going through the details. Constructive feedback: Suggest displaying the section and sub-section with timing - in the background screen - throughout the video - so it elicits interest and keeps the audience engaged.
@Chalkypie Жыл бұрын
From 2008 I am struggling to achieve... 2009 I started working & 2018 I resigned. & after that I lost ma family. ..till now nothing happened.... All I can say is it depends only on individual birth chart.... I just heard from everyone that 7 &1/2 is over. ..so hereafter u will not face any problems. But the fact is i lost my entire family once 7 & 1/2 is over. Now I don't have anything. ..only problems/difficulties & there is no end for that. From 2018 till now I am crying daily due to all the issues happened to me. I just lost hope & I stopped believing in God.
@nithinnithin6340 Жыл бұрын
Yes me also from 2012 to till day nothing changed everything lost no job no 💵 my father expired in 2015 June daily 😢 why this life God gift🎁 ed me looking for good days never ever give up we are scorpion always dictator
@nirmalams9851 Жыл бұрын
Same thing, I lost everything, but no improvement til dt. Only receiving mocking from known ppl. No peace and worries escalating . All because of kind hearted qualities. Anyway my guru kanakanpatiyar will never let me down.
@nirmalams9851 Жыл бұрын
Same thing, I lost everything, but no improvement til dt. Only receiving mocking from known ppl. No peace and worries escalating . All because of kind hearted qualities. Anyway my guru kanakanpatiyar will never let me down.
@Chalkypie Жыл бұрын
Everything was fake in my entire life. .Took my birth chart to nearly 5+ astrologers & even 2 times naadi jothidam. None of them predicted properly. Nobody said I will lose my entire family & I will not get anything.. All fake....
@Chalkypie Жыл бұрын
@@nirmalams9851 s u r right! We have good qualities and everyone used us and throw. ...Those who have bad qualities are all Good but only us who are ditched by everyone...Everything should come in right moment. ..If we get good things/happiness at the age of 65 what is the use of that.....
நான்கேட்டை ... திடீர் ஸ்பைன் ப்ராப்ளம்... ஆபரேஷன் ஆகி வலியால் வீட்டின் உள்ளேயே நடமாட்டம் !!!!ஒரு வருடம் ஆயிற்று !!பழைய மாதிரி வெளி நடமாட்டம் கூடுமா???வயது 80....
Love you Balaji brother... Really great... Yeppadi evlo correct a soldringa... Great great... I like your aproch also... I'm great full for you...
@lakshmananconjeevaram1299 Жыл бұрын
Good message 👏 Thanks Mr.Balaji.
@theblasters5426 Жыл бұрын
சார் நான் என் கணவரை இழந்து விட்டேன் ஆனால் என் கணவரின் வேலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன் எனக்கு அந்த வேலை கிடைக்குமா சார் நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் சார்