No video

பருப்பில்லாமல் டிபன் சாம்பார் செம்மையான சுவையில் | Tiffin sambar | Balaji's kitchen

  Рет қаралды 698,178

Balaji's kitchen

Balaji's kitchen

Күн бұрын

பருப்பில்லாமல் சுவையான டிபன் சாம்பார் | Tiffin sambar
அருமையான சுவையில் டிபன் சாம்பார் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .
INGREDIENTS :
• 5 Tomato
• 3 Onion
• 4 Green chilli
• 10nos - Garlic
• 700ml water
• A pinch of turmeric powder
• 1tsp Mustard & urad dal
• 1/4tsp Fenugreek
• 1/2tsp Cumin
• 1/2tsp Fennel seed
• 2 Dry red chilli
• 5nos Garlic
• Curry leaves
• 2.5tsp sambar powder
• A pinch of Asafoetida powder
• Curry leaves
• Coriander leaves
• Oil - as required
• water - as required
• Salt - as required
Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Пікірлер: 162
@chandrakala3801
@chandrakala3801 2 жыл бұрын
அருமையாக இருந்தது அண்ணா பருப்பில்லா சாம்பார். நீங்க சொன்னபடியே அதே பக்குத்தில் சொய்தேன் பிரம்மாதம். என் பிள்ளைகள் பாராட்டினார்கள். கிரடிட் அனைத்தும் உங்களுக்கே அண்ணா சூப்பர்.
@rosyrose4101
@rosyrose4101 Жыл бұрын
இந்த ரெசிபி நான் செய்து பார்த்தேன் சூப்பரா இருக்கு ரெம்ப நன்றி அண்ணா சமயல் தெரியாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் உங்க சமயல் எல்லாமே நன்றாக உள்ளது நன்றி
@Vishnupriya-zd9tp
@Vishnupriya-zd9tp 2 жыл бұрын
உங்க வீட்டுல இருந்தா daily நல்லா சாப்பிடலாம் 😋😄
@smurthypaintings
@smurthypaintings 2 жыл бұрын
Pakkathu veetilaavathu porannirikanum
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
Hahahahaha ... Unga veetla senji saapidunga guys....
@ajithhaajith1689
@ajithhaajith1689 2 жыл бұрын
Hi
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
@@ajithhaajith1689 yes....
@rethishavasudevan6107
@rethishavasudevan6107 Жыл бұрын
I had been avoiding sambar always... My mom tried this ... Seriously it was superb... Thanku sir
@santhoshlingam4069
@santhoshlingam4069 2 жыл бұрын
உங்க சமையல் குறிப்புகள் அருமையாக உள்ளது.😋
@amudhadharshan3419
@amudhadharshan3419 2 жыл бұрын
உங்கள் சமையல் அருமையாக உள்ளது 😘😘😘
@anithaaron4078
@anithaaron4078 3 ай бұрын
Thank you bro. The output was very superb. The sambar came out well.
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 2 жыл бұрын
அன்னா நீங்க. செய்ற எல்லா recipy யுமே எனக்கு பிடிக்கும்.
@balaganesh9494
@balaganesh9494 2 жыл бұрын
அருமை....பருப்பு விக்குற விலைக்கு ... நல்ல budget sambar...👍
@kavitashrinivasan9069
@kavitashrinivasan9069 Жыл бұрын
Romba easyavum nalla tastaum irundhadhu
@Sulo_1964
@Sulo_1964 Жыл бұрын
As u said, i make sambar every time. Always appreciation only. Thanks Anna
@setyourgoalnevergiveup3584
@setyourgoalnevergiveup3584 Жыл бұрын
Best BEST SAMBAR I HAVE EVER SEEN IN KZbin 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐👏🏼👏🏼👏🏼
@santhanamkumaran1316
@santhanamkumaran1316 2 жыл бұрын
தல நீங்க கொலவெறி(நிறம் மனம் சுவை) சமையல் கலக்குங்க தல💥💯💥👍
@geethabalan9259
@geethabalan9259 7 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது சார். செய்து பார்த்தேன். மிக்க நன்றி
@achuhasini3477
@achuhasini3477 Жыл бұрын
Today I tried this recipe it's come out very well very easy to cook thank u bro
@santhoshamma4375
@santhoshamma4375 2 жыл бұрын
இதைப் பார்த்துக்கொண்டு சாம்பார் செய்து கொண்டே இருக்கிறேன்
@Balajiskitchen
@Balajiskitchen 2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@kamalikamali2082
@kamalikamali2082 2 жыл бұрын
Sathiyama solluren na evlo channel pathurukiren nalla vantha kooda again cmd panna matten but unga receipy par hu senjen semma semma
@premamadesh9362
@premamadesh9362 2 жыл бұрын
I prepared this sambar for night dinner. My husband very tasty sambar. Super , awesome sonaru.thank you sir
@setyourgoalnevergiveup3584
@setyourgoalnevergiveup3584 Жыл бұрын
Best TIFFIN SAMBAR ANYONE CAN TRY. 100% TASTE 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@manirajam7208
@manirajam7208 Жыл бұрын
நானும் செய்தேன் அருமையாக இருந்தது. 🎉
@Ragh-Lifestyle
@Ragh-Lifestyle 2 жыл бұрын
unga recipie patha instant ah pesi edukudhu. recipie elame super 👍🏻
@ruhiasadiq4128
@ruhiasadiq4128 Ай бұрын
Nice Sambhar sir🎉
@binduchandrasekar6232
@binduchandrasekar6232 2 жыл бұрын
Neenga sonna mathiri seithen, en kanavarukku romba pedithirukku Thank you so much sir for your tasty recipe
@Balajiskitchen
@Balajiskitchen 2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@devivadivelupitchandi2296
@devivadivelupitchandi2296 2 жыл бұрын
Anna sambar super .... Tried for dinner today ...Just super
@Geethamadhan
@Geethamadhan Жыл бұрын
Super ah irundhathu indha kulambu,thank u
@jayalakshmis379
@jayalakshmis379 4 ай бұрын
Anna unga samayal saimuraiku naga pariya rasigar
@jasika3785
@jasika3785 5 ай бұрын
Nice easy method sir please more vedio.ur nice person..
@thulasigopu8408
@thulasigopu8408 Жыл бұрын
சாம்பார் பொடி சேர்த்து செய்தால் . வயிறு ‌கலக்கிவிடுது.என்னபன்றது . ஆனால் மிகவும் அருமை யாக இருந்தது
@rosyrose4101
@rosyrose4101 Жыл бұрын
நன்றாக இருந்தது‌ அண்ணா 👌👌👌
@kannajirangachary2366
@kannajirangachary2366 2 ай бұрын
Super
@raghuaraghua1683
@raghuaraghua1683 2 жыл бұрын
அருமையன சாம்பார் டிப்ஸ் சூப்பர் பிரதர்
@jayasheelasheela1797
@jayasheelasheela1797 2 жыл бұрын
Wow super💐😍 sir 2dy only I watched your video sir Thank you❤🌹
@eealumalai4443
@eealumalai4443 2 жыл бұрын
அண்ணா இந்த சாம்பார் நானும் செஞ்ச. சூப்பரா இருந்துச்சு நன்றி அண்ணா
@sidhunikam7180
@sidhunikam7180 2 жыл бұрын
Good morning sir, thanks for this recipe
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳🙏👍👌
@massminikolam
@massminikolam 2 жыл бұрын
Super Bro ..💛💜... Senju pathuda vendiyadhu dhan..💛💜...
@ilayarajailayaraja595
@ilayarajailayaraja595 2 жыл бұрын
Annen man trip pannensuper and say thank u so much ☺️☺️☺️☺️
@Sulo_1964
@Sulo_1964 2 жыл бұрын
Tried this. So awesome taste 👏👏👏👏👏👏
@ziaulhuqbe
@ziaulhuqbe 4 ай бұрын
Thank you sir truly super ra irthuchu 🫡
@mahalaksmi6486
@mahalaksmi6486 2 жыл бұрын
This tiffin sambar new method ah iruku sir.👌sir.
@sarchana7138
@sarchana7138 2 жыл бұрын
Super taste iruthathu
@user-om5bp1kg9z
@user-om5bp1kg9z 8 ай бұрын
👍
@bharatik6527
@bharatik6527 2 жыл бұрын
Anna, I prepared this sambar for tiffin. It was a big hit at my home. The flavour was awesome 👍🤩Thanks for sharing 🙏
@lathaanand-ob4mc
@lathaanand-ob4mc 10 ай бұрын
`
@gunaseeli7732
@gunaseeli7732 2 жыл бұрын
Super ah iruku pa very easy kulambu for tiffin
@kilbertsaver926
@kilbertsaver926 2 жыл бұрын
Super brother sollave mudiyala antha alavukku irukku sambar
@Keshav20189
@Keshav20189 2 жыл бұрын
Anna super 😋anna family 👪 members lucky anna
@smurthypaintings
@smurthypaintings 2 жыл бұрын
Sooper Sr im try panneetten nallaarike
@sivasakthigarden3500
@sivasakthigarden3500 2 жыл бұрын
அண்ணா சாம்பார் அருமை நன்றிங்க அண்ணா
@sundharimurugeshmuthrasais9360
@sundharimurugeshmuthrasais9360 2 жыл бұрын
Anna Sambar super sema
@mangaisiva5836
@mangaisiva5836 2 жыл бұрын
உங்கள் சமையல் குறிப்புகள் அருமை அருமை
@sumathymenon2000
@sumathymenon2000 2 жыл бұрын
Super. This is healthy too
@anjalianjali3645
@anjalianjali3645 2 жыл бұрын
Super 👆👌👌👌 Anna. Unga cooking super Anna
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt 2 жыл бұрын
அருமை அண்ணன் 👍🏻👍🏻
@shabbusri7698
@shabbusri7698 2 жыл бұрын
Super new recipe 👌
@priyak7058
@priyak7058 Жыл бұрын
சூப்பர்
@maryceciliyaananthi758
@maryceciliyaananthi758 Жыл бұрын
Super 👌👌
@jayakumarelumallai8498
@jayakumarelumallai8498 2 жыл бұрын
Thanks By JK 😀🙏👍
@vimalk3616
@vimalk3616 2 жыл бұрын
Super👌Vera level 👍
@vithyatash5512
@vithyatash5512 2 жыл бұрын
Pakkavey super
@sivaranjani2706
@sivaranjani2706 Жыл бұрын
Anna evlo mokkaiya samaichalum 10 idly sapturanga....ungala pola samaincha kitchenlaye en life poidum anna....anyway superbbbbb anna
@vanathib9982
@vanathib9982 Жыл бұрын
i tried this it came very tasty💕
@sreekumar5654
@sreekumar5654 Жыл бұрын
Super 👍
@pramitkumar5106
@pramitkumar5106 Жыл бұрын
This is thick rasam.
@mohamedelyas2353
@mohamedelyas2353 Жыл бұрын
Anna super 👍👍
@baskarasethupathyg7950
@baskarasethupathyg7950 2 жыл бұрын
super
@kavithanayagar1664
@kavithanayagar1664 Жыл бұрын
Very good
@raviprassanna4028
@raviprassanna4028 2 жыл бұрын
Super sambar.
@raviprassanna4028
@raviprassanna4028 2 жыл бұрын
We eating daily almost A My appa 93 years and amma 86 years very much loving your sambar .I getting super excited appreciation with your recipe s Thanks balajis kitchen
@sselvarani8545
@sselvarani8545 Жыл бұрын
Super.sirThanks
@samsamsathish6801
@samsamsathish6801 Жыл бұрын
Anna sampler podi video link send panugha anna
@vwsanjain3008
@vwsanjain3008 Жыл бұрын
Superb anna
@evakanagalathalatha7980
@evakanagalathalatha7980 2 жыл бұрын
Yummy yummy yummy thanks Balaji bro 👍
@arasakumarigounder284
@arasakumarigounder284 2 жыл бұрын
செம்ம
@maryt4272
@maryt4272 2 жыл бұрын
Very nice 👌 sir
@vanithajoseph6071
@vanithajoseph6071 2 жыл бұрын
mouth watering na...
@rkmpjm.05
@rkmpjm.05 2 жыл бұрын
Of all YT videos that I tried, your sambar was something so so good, so delectable and so flavoursome. ULTIMATELY SUPER TASTY BRO.
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
Sir, அடுப்பே பத்த வெக்காம ஒரு சாம்பார் ரெசிபி போடுங்க... .ஒரு செக்கண்ட்ல வேல முடியனும்
@daisydaisy8250
@daisydaisy8250 2 жыл бұрын
Unga vetla idli senjirunga pakkathu vetla sambar vangidunga ..very simple
@cinematimes9593
@cinematimes9593 2 жыл бұрын
Good morning sir super sir
@nagananthini3696
@nagananthini3696 2 жыл бұрын
Sir yesterday nan itha try pannen really super .thank u
@muthuselvikulothungan8896
@muthuselvikulothungan8896 2 жыл бұрын
அருமை பாலாஜி சார்
@anthoniamutha3891
@anthoniamutha3891 Жыл бұрын
Nice 👌👌👌
@rajeshwaric3019
@rajeshwaric3019 2 жыл бұрын
Super anna
@mayavanmayavan1713
@mayavanmayavan1713 2 жыл бұрын
Anna.super
@annaipastime8220
@annaipastime8220 Жыл бұрын
இந்த சாம்பார் பொடி recipe pls
@steveraman4562
@steveraman4562 2 жыл бұрын
excellent keep it going
@steveraman4562
@steveraman4562 2 жыл бұрын
same to you
@jayabalakrishnankaliappan148
@jayabalakrishnankaliappan148 2 жыл бұрын
Super bro
@ivinsobi6194
@ivinsobi6194 2 жыл бұрын
Very simple tasty recipe 😋 Super anna
@thufailsumaiya4502
@thufailsumaiya4502 2 жыл бұрын
மிக அருமை அண்ணா
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 Жыл бұрын
Thank you so much
@balankrishnan2366
@balankrishnan2366 2 ай бұрын
அண்ணா நான் Mumbai இட்லி கடை வச்சிருக்கேன் எனக்கு 50 லிட்டர் கடலை மாவு சாம்பாருக்கு அளவு சொல்லுங்க அண்ணா தக்காளி வெங்காயம் எவ்வளவு போட வேண்டும்
@arunv1395
@arunv1395 2 жыл бұрын
ungaluku guru yaru sir super sir
@sivagnanamperiyasamy1424
@sivagnanamperiyasamy1424 2 жыл бұрын
இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🌻💐🇮🇳
@imanqureshi9851
@imanqureshi9851 2 жыл бұрын
Super 👌
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
மிகவும் அருமை 👌👌👌
@sowmiyamunesh8669
@sowmiyamunesh8669 2 жыл бұрын
Looks very yummy
@monicapreetha9063
@monicapreetha9063 2 жыл бұрын
Anna kadalamavu karachi utalama...na....paarkumbode super ah iruku...
@dhaneshkumar4281
@dhaneshkumar4281 2 жыл бұрын
அக்கா.குடுத்துவச்சவங்க.வகவகயா'சாப்பிடுறாங்க.அண்ணா என்.கணவருக்கு தண்ணீர் கூட.எடுத்து தரனும்'கவிதா'திருப்பூர்
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
நல்ல கணவர் நல்ல குடும்பம் என்றால் வேலை செய்ய என்ன கஷ்டம்
@dhaneshkumar4281
@dhaneshkumar4281 2 жыл бұрын
@@selvamani235 🙏😀😀😀😀👍உண்மை எனக்கு எந்த குறையும் வய்கலை
@Sahanadevi123
@Sahanadevi123 2 жыл бұрын
@@selvamani235 super
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 жыл бұрын
Super sir
@VijayKumar-pk4hx
@VijayKumar-pk4hx 2 жыл бұрын
Very nice 👌
@yummyfoodies1437
@yummyfoodies1437 2 жыл бұрын
Thanks for this recipe 👏👏👏👏💗
@sabarinishwanth6887
@sabarinishwanth6887 2 жыл бұрын
Super 💓💓💓
@Rarestpokemon
@Rarestpokemon 5 ай бұрын
உங்க சமையலை பார்த்தா தான் சமைக்கனும் உடனே தோணுது சார் வேற யார் வீடியோ பார்த்தாலும் சமைக்க விருப்பம் இல்லை
Venkatesh Bhat makes Hotel tiffin sambar| Hotel style tiffin sambar recipe in Tamil |sambar for idly
12:36
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 41 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,5 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 41 МЛН