அண்ணா ரொம்ப நன்றி. தடை உத்தரவால் நானே சமையல் செய்கிறேன் .கீரை பொரியல் செய்யலாம் என்று நினைத்தேன். மற்ற சேனல்களில் நெய் , தேங்காய் எல்லாம் சேர்க்கிறார்கள் அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நீங்கள் செய்தது மிகவும் சாதாரணமாக எளிமையாக இருந்தது. நான் அதேபோல் செய்து சாப்பிட்டு விட்டு தான் இந்த கமெண்ட்டையே எழுதுகிறேன் மிகவும் சுவையாக இருந்தது. ஏழைகளுக்கு உதவும் வகையில் நீங்கள் சாதாரணமாக செய்ததற்கு மிகவும் நன்றி
@Balajiskitchen4 жыл бұрын
மிகவும் மகிழ்ந்தேன்
@devarajv12693 жыл бұрын
@@Balajiskitchen இன்று கீரை பொரியல் செய்தேன் நன்றி
@sugumarsivanpandi760410 ай бұрын
Nice to read your comment
@mariedimanche18594 жыл бұрын
அடடடா செம சூப்பரா இருக்கு ! ணா 👍👍👌 இந்த வெள்ளி கிழமை இப்படி யே செய்து பார்க்கிறேன் நன்றி 🙏 கீரை ரொம்ப பிரஷா இருக்கு
@sathishr.c491211 ай бұрын
Semayana vilakkam .. super...keep it up 😊
@mahendranrao60903 жыл бұрын
சுருக்கமாக சொல்லியுள்ளீர்கள். அருமை அருமை 👍 நன்றி வாழ்த்துக்கள்
@mypetsmygarden8 ай бұрын
The tasty Keerai Poriyal from Balaji's Kitchen looks absolutely delicious! A healthy side dish that’s sure to be a hit at any meal. Great recipe!
@marythomas3714 жыл бұрын
Mr. Balaji Sir your cooking is simple and easy to follow. Love your cooking
@mahalakshmi40975 жыл бұрын
நான் உடனே செய்தேன் அண்ணா சுவையாக இருந்தது
@ponnivalavan59504 жыл бұрын
சுலபமான வழி கீரை சமையல் Super
@subramaniyanp43283 жыл бұрын
நண்பரே, உங்களுடைய செய்முறை மற்றும் விளக்கம் மிக அருமை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் எல்லோருமே நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள், பயனடைவார்கள். வாழ்க நலமுடன், பாதுகாப்பாக இருங்கள். நன்றி.