No video

பெயர் பலகை இல்லாத தேர்முட்டி கடை | A must visit eatery near Sarangapani temple

  Рет қаралды 275,270

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

For onboarding/ online product ordering queries
www.gramango.com
Email: admin@gramango.com
Mobile - +91 97899 85950
WhatsApp +1 (408) 462-5742 ( api.whatsapp.co... )
Delivering preservatives free, Natural & Fresh products across India & US (Free shipping to California & economy/Express options to other states) & other countries. , order online www.gramango.com/
Enjoy Flat 20% off using code BLU India deliveries www.gramango.com/
---------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
Prices explained at 7:50 Timestamp!!
Address(பட்டர் தோசை கடை):
Pallavi mess
Near Sarangapani temple ther mutti
Gandhi Adigal Salai, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
Google maps(பட்டர் தோசை கடை):
goo.gl/maps/bL...
--------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZbin channel (Manoj Kumar):
8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #kumbakonamfood

Пікірлер: 142
@Srikanth-fu4pk
@Srikanth-fu4pk 2 жыл бұрын
Eating near temple side hotels is a different experience....the environment, ambience and sounds I love it...i like all your videos Manoj 👌👌
@sugumarsankaran5656
@sugumarsankaran5656 2 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கேன் சார்....taste supera இருக்கும். Digestive problem வராது......சாம்பார் மிக சுவையாக இருக்கும்........
@kumarganesan4952
@kumarganesan4952 8 ай бұрын
Pallavi.mess
@KrishnaKumar-fd5nu
@KrishnaKumar-fd5nu 2 жыл бұрын
கும்பகோணம் காசி தியேட்டரில் ஈவினிங் ஷோ பார்த்துவிட்டு இரவு சாப்பாடு இங்கு தான் வேற லெவல் சுவை
@SivaKumar-lt9oc
@SivaKumar-lt9oc 2 жыл бұрын
நான் நிறைய Food review பார்ப்பேன் ஆனால் உங்களுடைய Chenals மட்டுமே Subcribe செய்துள்ளேன் நன்றாக உள்ளது
@sabarinathans9603
@sabarinathans9603 2 жыл бұрын
நல்ல உணவு நல்ல செய்தி கொடுத்த வாழைஇலை அண்ணன் சூப்பர்
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
A good video about the butter Dosa stall Pallavi, in Kumbakonam. My father’s side ancestors were from Kumbakonam. The way you described the tiffin items created a great interest to taste these items, but sitting here in USA I can only enjoy your video. No hotel here offers the same taste and flavor of the Indian tiffin items that are available in India. Even the best tasting South Indian restaurant here comes to only 50% of the original Indian taste.
@bharathiraja2972
@bharathiraja2972 2 жыл бұрын
எங்கள் ஊர் கடைகளின் உண்மை நிலவரங்களை எடுத்துகூரிய Blu channaluku நன்றி..
@adaikalasamy8480
@adaikalasamy8480 2 жыл бұрын
கும்பகோணத்தில் உள்ள உணவகத்தில் மாலை முதல் இரவு வரை பட்டர் தோசை சிறப்பாக கிடைக்கும். சாம்பார் சட்னி மற்றும் கார சட்னி மிக மிக அருமையாக இருக்கும்... வாரத்தில் ஒரு நாள் அவசியம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவோம்....
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Ther mutti kadai:::: all tiffin items are available at very affordable price and looks very nice.
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
வணக்கம் குடந்தை மாநகரில் உள்ள ஒரு பாரம்பரிய உணவகம். மிகவும் எளிமையான முறையில் நடந்து வரும் உணவகம். கொரோனா தடை காலம் முன்பு இந்த உணவகம் இரவு11.30 மணி வரை செயல்படும். தற்போது 10.00 மணிக்கு மூடிவிடுவார்கள். அனைவரும் இந்த உணவகம் வருக பயன் பெருக. வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
Anna I am new subscriber to your channel. I feel like hearing Spb sir voice slightly. You look very kind like him also. How good are you singing? 😃😃😃 It looks very yummy with fair prices. I like the masala chappati.
@sangeethas7281
@sangeethas7281 2 жыл бұрын
Enda summer season la cooking master anda hot la ninu vela seira ella chefs kum hats off.....
@GowthamanJayapal
@GowthamanJayapal 2 жыл бұрын
தேர் கடை என்று பெயர். பரோட்டா நன்றாக இருக்கும். எல்லா தரப்பு மக்களும் வந்து சாப்பிடுவார்கள். 👍
@baskaranraghavan1518
@baskaranraghavan1518 2 жыл бұрын
விஜி என்னுடைய 50 வருட நண்பன், அவன் புதல்வி என் மகளின் பள்ளி வகுப்பு தோழி அவன் மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Magizchi oru nalla friend 100 books ku equal
@thalasathyansathiyaseelan4064
@thalasathyansathiyaseelan4064 2 жыл бұрын
சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் ♥️
@rajapadmanathan321
@rajapadmanathan321 2 жыл бұрын
Enna mathiri namma oora vittu outside la irukra yellorukum unga food review pathu tha namma oor sapadu sapta satisfaction create aguthu... Continue anna....
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 жыл бұрын
அருமை தம்பி அடுத்து கும்பகோணம் போகும் போது கண்டிப்பா சாப்பிடணும்
@gnanaguru9611
@gnanaguru9611 2 жыл бұрын
1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தக் கடையில் பட்டர் தோசை சாப்பிட்டு இருக்கிறேன். அப்போது கடை தேர் அருகில் வெட்டவெளியில் பெஞ்சுகள் போட்டு பரிமாறுவார்கள். காத்திருந்து சாப்பிடவேண்டும். இரவு கடையாக மட்டும் இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சென்று இருந்தபோது இந்தக் கடையை தேடினேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நகரம் வளர்ச்சியடைந்து ஒரு வழிப்பாதைகள் அதிகமாகி என்னால் அடையாளம் கண்டு செல்ல முடியவில்லை. இன்னொரு நாள் இங்கு பட்டர் தோசை சாப்பிடுவதற்காகவே செல்ல வேண்டும். இப்போது கூட வீட்டில் நான் வெண்ணெய் தோசை சுடச்சொல்லிக் கேட்பதுண்டு. இந்தக் கடையை பற்றி சென்ற வாரம் கூட என் மனைவி குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டுஇருந்தேன். நன்றி நன்றி நன்றி
@sugumarsankaran5656
@sugumarsankaran5656 2 жыл бұрын
Me too sir....ratna paints அருகில் வெளியே chair ல உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கேன்......இப்பவும் அதே taste maintaining பண்ணுகிறார்கள்.....செம
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
ஆம் சார், கும்பகோணம் செல்பவர்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய கடை இது. உங்கள் நினைவுகளுக்கு நன்றி 😃🙏
@karthikvarshink3022
@karthikvarshink3022 2 жыл бұрын
@@banana_leaf_unlimited அண்ணா அருமை யாகசாலை தெரு ஸ்ரீ க்ருஷ்ணா பவனில் ட்ரை பண்ணுங்க
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
பார்ப்பனர் ஆதிக்கம் உள்ள கும்பகோணத்தில் தமிழர் இவ்வளவு சிறப்பாக உணவு விடுதி நடத்துவது என் மனதை பூரிக்கச் செய்தது. மிகவும் நல்ல உணவு வகைகளை ஏற்பாடு செய்கிறார்கள் .நன்றி மனோஜ்
@vigneshselvamani2002
@vigneshselvamani2002 2 жыл бұрын
Apdilaam illaa...
@ramprasathr5874
@ramprasathr5874 5 ай бұрын
Worst food
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 8 сағат бұрын
பார்ப்பனர் நடத்தும் ஓட்டலிலும் இட்லி சட்னி சாம்பார் இருக்கு. மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டலிலும் இட்லி சட்னி சாம்பார் இருக்கு. இரண்டிற்கும் சுவை வேறுபடுகிறதே.
@vigneshkumar5183
@vigneshkumar5183 2 жыл бұрын
Sir antha music super
@adamu6151
@adamu6151 2 жыл бұрын
I am very much impressed y your Chanel because u explain every immediately after tasting, moreover your voice and picturization are good. Best wishes to you aND your elders on Rohan.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
Thank you for your wishes sir 😃🙏
@rajasaravana5097
@rajasaravana5097 2 жыл бұрын
நான் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையான சுவை
@gayujothi2062
@gayujothi2062 2 жыл бұрын
Unga review migavum arumai anna....love from salem
@nkjayanthan
@nkjayanthan 2 жыл бұрын
Bro, Neenga oru speacial and simple food reviewer. Ennala ungala easya connect pannika mudiyuthu. Nalla pani irukinga ithuvarai eppavum pannunga itheymathiri. Sapidum pothu neenga kodukara comments realistica iruku. Keep going.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Yes I also like him he is so simple Irfan over scene podvapla I won't like irfan
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 2 жыл бұрын
After a long time veg food ah parthu drool aguthu 🤤
@jamburajan9274
@jamburajan9274 2 жыл бұрын
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். நேற்று வீடியோ வில் இட்லி தோசை இல்லை என்று சொன்னதற்காக மீண்டும் இன்று அற்புதமான மிகவும் அருமை யான பட்டர் தோசை டபிள் பட்டர்தோசை பொடி பட்டர் தோசை விருந்து வழங்கி பார்க்கன்றவர்களை பரவசம் அடையுச் செய்த என் பரந்தாமனே உங்களுக்கு இந்த ஜம்பு ராஜனின் பல கோடி நன்றிகள் காணிக்கை யாக இதோ பக்தியுடன் உங்களைள சாரங்கபாணிஸ்வராக நினத்து சமர்ப்பித்து கும்பிடுகிறேன் ஐயா.. ஆஹா என்ன ஒரு அற்புதமான பட்டர் தோசே டபிள் பட்டர்தோசை பொடி தோசை பட்டர் தோசை பட்டர் ரவை தோசை மல்லிகை பூ இட்லி கட்டி சட்னி காரசட்னி மணக்கும் சுவையான சாம்பார் ஆகியவற்றை அற்புதமான சுவையில் தயாரித்து வழங்கி வரும் பல்லவி டிபன் சென்டர் உரிமை யாளர் திரு‌. விஜயகுமார் அவர்கள் மற்றும் தோசை மாஸ்டர் பாலகிருஷ்ணா அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். என்ன இருந்தாலும் இட்லி தோசை க்கு இணை இந்த உலகில் வேறு டிபன் எதுவும் இல்லை . தாங்கள் இலையில் பட்டர் பொடி தோசை பட்டர் ரவாதோசை சட்னி சாம்பாரருடன் காரச்சட்னி சேர்த்து சாப்பிடுவதை பார்க்கும் பொழுது நேராக ஒடி வந்து உங்கள் பக்கத்தில் வந்து அமர்ந்து நானும் சாப்பிட வேண்டும் என்று‌ மனது தவிக்கிறது.மிகவம் அற்புதமான விருந்து. சூப்பர் சார் நீங்கள் சீரும் சிறப்பும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
@rangarajpadmanaban234
@rangarajpadmanaban234 2 жыл бұрын
Music super bro
@dharshinisuri8109
@dharshinisuri8109 2 жыл бұрын
I used to eat often in this place from my childhood. Great taste and home made fresh food.
@ravichandran8930
@ravichandran8930 2 жыл бұрын
Back ground music 🎶🎵👌very nicely 👌
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Excellent shop Manoj sir put many more veg traditional mess hotels like this nice good job👍 i am big fan of you big follower of your channel particularly pure veg videos. I will visit there once when I go to Kumbakonam
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 8 ай бұрын
இந்த கடையில் நான் இரவு டிபன் சாப்பிட்டு இருக்கிறேன். நன்றாக இருந்தது.
@gokulkrish3839
@gokulkrish3839 2 жыл бұрын
My hometown and that famous hotel...thank u BLU for bringing that nostalgic feel 💖✨
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
😃👍🏻🙏
@sekarviswanathan3627
@sekarviswanathan3627 2 жыл бұрын
We will definitely go here when we go next week to Kumbakonam
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 жыл бұрын
Awesome.... no egg
@saranyas4410
@saranyas4410 2 жыл бұрын
My favourite hotel .my place in kumbakonam
@ChidambaramkK
@ChidambaramkK 6 ай бұрын
Always you welcome rava dosa like palpayasam for every South Indian. Keer for all Indians
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 жыл бұрын
நேற்று தான் நான் கும்பகோணத்ல இருந்தேன். இப்பதான் உங்க காணொளியை பார்த்தேன்..அடுத்த முறை டேஸ்ட் பண்றேன்.
@yosquid9267
@yosquid9267 2 жыл бұрын
Super video Ganesha Mouth watering
@sabarinathan8616
@sabarinathan8616 2 жыл бұрын
welcome sir my native place.... super anna... valthukal.
@smkxerox5074
@smkxerox5074 2 жыл бұрын
super
@Sanjeev_Kaaralan
@Sanjeev_Kaaralan 2 жыл бұрын
நான் கும்பகோணம் போயிருக்கும் போது இந்த கடைய பார்த்திருக்கிறேன்
@90jagadish
@90jagadish 2 жыл бұрын
Thank you sir. Please post at least 3 veg videos per week 🙂
@trendsmoreofficial3553
@trendsmoreofficial3553 2 жыл бұрын
S,sir
@muralimurugaiya7840
@muralimurugaiya7840 2 жыл бұрын
கண்டிப்பா சைவம் போடனும்.
@invincibleperson5822
@invincibleperson5822 2 жыл бұрын
Amma bro. Veg recipes podunga
@nivedhaaadvik7235
@nivedhaaadvik7235 Жыл бұрын
Athu eanga relative hotel thaaa..... owner name Ramalingam and viji
@vasukimavanur2113
@vasukimavanur2113 2 жыл бұрын
Good job
@VigneshVignesh-fj7li
@VigneshVignesh-fj7li 2 жыл бұрын
Supër anna
@ngrajesh3552
@ngrajesh3552 Жыл бұрын
Thalaiva rava dosa is really different vada dosa different allways different food super video endha video la background songs very peasfull music super
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
Kandippaga try panna vendiya double butter thosai - Kumbakonam.
@RishiGraphics
@RishiGraphics 2 жыл бұрын
அருமை
@venkateshvenkatesh-uy5yw
@venkateshvenkatesh-uy5yw 2 жыл бұрын
Hello brother please don't mistake me. Though your video content is good, but the background music is very very very very very poor and boring. Normally this kind of music is played for obituary. in future please be selective in music.
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
In this video at time reading 5-14, we can see the man making adai and stirring the contents in a bucket shaped vessel. His left hand closeup shows black dirt in the nails on his index finger and thumb. Not showing this scene would not have brought out this fact. Luckily most of the items are cooked well so spread of infection is avoided. Only if he handles uncooked items like chutney the risk is high.
@senthilswaminathan4712
@senthilswaminathan4712 2 жыл бұрын
Stop nit-picking on these things.. Even the western society where I live has come to realize that Indians have higher immunity because of these things and factored into our lifestyle. Eat in moderation, enjoy the food and live happily. Key to a long and healthy life.
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
@@senthilswaminathan4712 I am concerned about those people who unknowingly may get some infection because of low immunity. How did hundreds of our people die in India in 2020 if they all had high immunity? All the TV channels had shown these incidents.
@senthilswaminathan4712
@senthilswaminathan4712 2 жыл бұрын
@@potatobonda Do you know how many died here in US around the same time ? Do you know many people here get infected yearly flu due to lack of immunity ? Immunity is what our body builds over time due to self learning.. First, India needs to feed nutrious food for all so that our system can build that immunity and cleanliness can be second.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Vera level vlogs
@ahamedmeeran1044
@ahamedmeeran1044 2 жыл бұрын
Super.
@muthusurrya6898
@muthusurrya6898 2 жыл бұрын
Namma viji Butter dosai kadai Super Teste.... 40 years best friend Surya.....kumbakonam.
@NKT2019
@NKT2019 2 жыл бұрын
Nice 👍
@arunamasanam1721
@arunamasanam1721 2 жыл бұрын
Great job anna.
@sammysayonsatchithanandam.9947
@sammysayonsatchithanandam.9947 2 жыл бұрын
SUPER BROTHER CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Veg fans 👍👍👍👍Ku semma treat
@SHS-8
@SHS-8 2 жыл бұрын
Now onwards you will be called as "Chutney Manoj" ellathukum chutney mix pannadinga. pls separate ah try pannunga.
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Endha Kadai ya .. Anga pooyum sappidama vandhuttan. Next time sure ha sappidanum
@jaiandjaimotors5990
@jaiandjaimotors5990 6 ай бұрын
DEAR SIR, IN 90 S REGULAR NIGHT TIFFIN, ALL ITEMS VERY HYGINE GOOD TASTE, WE ARE FAN OF DOUBLE BUTTER , ONE SINGER WILL DO PART TIME JOB HERE, HE TAKES CARE VERY WELL SUPPLY 🎉🎉🎉
@Channel-uc6kp
@Channel-uc6kp 2 жыл бұрын
Awesome
@iswaryav307
@iswaryav307 2 жыл бұрын
Thank you BLU for visiting us and making this awesome video..
@santhak7374
@santhak7374 2 жыл бұрын
Good afternoon 🙂
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 жыл бұрын
Verithanam‼️🤘
@spicy_bala
@spicy_bala 2 жыл бұрын
Yellam okay super but dosai master avaru nagamla padar thamarai sorinja aluku eruku, nagatha vettitu dosai maavukula kaiya Vida sollunga
@sarath495
@sarath495 2 жыл бұрын
Super
@shamsundar1997
@shamsundar1997 2 жыл бұрын
Coimbatore RS Puram la Irukka Dil Se Restaurant Food Review Pannuga Sir
@ravikumar19844
@ravikumar19844 2 жыл бұрын
Thanks BLU ...
@kalyanaramanr2722
@kalyanaramanr2722 8 ай бұрын
Manojkumar gee super video
@thangarajraj9990
@thangarajraj9990 2 жыл бұрын
Good 👍
@rgmuthurgmuthu8653
@rgmuthurgmuthu8653 2 жыл бұрын
Me too tasted some two decades ago very nice
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Manoji kumbakonam thermutti kadai tiffin review is top class way to goji.rishi is growing taller
@ramanmanikam527
@ramanmanikam527 2 жыл бұрын
Awesome selection of bgm Bro👏👏👏❤
@brameshavadhani1720
@brameshavadhani1720 5 ай бұрын
Manojji unga review is of double butter taste
@AmmuAmmu-sc9um
@AmmuAmmu-sc9um 2 жыл бұрын
Thirunelaveli district vallioor side hotel Joe iruku... Vera leval taste and best Price try it 💯👍
@sunderrajagopal2084
@sunderrajagopal2084 2 жыл бұрын
Thanks brother.
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
Nice
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
Adai taste pannalaye sir
@sarath495
@sarath495 2 жыл бұрын
Good
@harivenkat4014
@harivenkat4014 2 жыл бұрын
Devotional song is good only at beginning. But hearing the song for full video is not good...
@Ashwin-1334
@Ashwin-1334 2 жыл бұрын
Very good
@mukundaraoster
@mukundaraoster 2 жыл бұрын
👌👌👌👌
@TheTigon7
@TheTigon7 2 жыл бұрын
explore veg items hotels please no for meats items , sir
@sathishpriya3976
@sathishpriya3976 2 жыл бұрын
👌👌👌
@esakkiraja2937
@esakkiraja2937 2 жыл бұрын
Sir.... Food review shorts podura trending la irukom sir nama neenga 9 min intro panitu 4 min sapta epdi
@sethu3739
@sethu3739 2 жыл бұрын
Kumbakonam la meet up vainga sir
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 9 сағат бұрын
பெயர் பலகை இல்லாவிட்டால் என்ன. அதுதான் பேர் போன கடை ஆயிற்றே.
@vishnushankarram4806
@vishnushankarram4806 2 жыл бұрын
Excellent food this hotel 👍
@iloveindia9359
@iloveindia9359 2 жыл бұрын
👍👍👍
@jagan8767
@jagan8767 2 жыл бұрын
QUALITY FOOD OK
@mohans565
@mohans565 2 жыл бұрын
Such places should ensure that hygiene levels are maintained. They will do much better then, because even outsiders/ visitors are tempted to come and taste
@VishwanathanThata
@VishwanathanThata 2 жыл бұрын
Looks like Google map link is showing other jewellery shop please check
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 жыл бұрын
This restaurant is exactly opposite to this jewellery shop
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 2 жыл бұрын
Hmmmmm!!!!!!
@irjjraj2179
@irjjraj2179 2 жыл бұрын
Dosa with beef gravy .... that's the ultimate combination...😋😋😋😋
@kksrinivasan3774
@kksrinivasan3774 2 жыл бұрын
Enga oor sir
@sury39
@sury39 2 жыл бұрын
we live in france but been going to kkonam since 15y we have seen this shop but looked a bit dirty since it was on roadside and not a typical hotel with door and inside so we never went here; a big mistake
@UniqSkills
@UniqSkills 2 жыл бұрын
Someone kovai please start double butter roast shop.🤤🤤🤤🤤
@senthilchidambaram3927
@senthilchidambaram3927 2 жыл бұрын
Idli in your style missing
@rangap82
@rangap82 2 жыл бұрын
Ithu Kumbakonamithuka special
@sriramrenga3312
@sriramrenga3312 Жыл бұрын
Eandha kadai name nanga kupudaradhu viji kadai
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 2 жыл бұрын
Cheapest price in this hotel
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 16 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН
Vintage Mani's cafe and gorgeous ghee roast
19:23
Banana Leaf Unlimited
Рет қаралды 289 М.
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,8 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 16 МЛН