அப்பாடி... சைவ உணவகத்தில் பதிவு அருமை.... வாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் சைவ உணவு பற்றி வீடியோ பதிவை போடுங்க.... நன்றி ஜி....
@selvavinayagams4412 жыл бұрын
வணக்கம். சீரகசம்பா விலை அதிகம். ஆகவே 55/= ஓகே தான் இதன் சுவை மிக அற்புதமாக சுவை.நண்றி
@nathansubramanian37652 жыл бұрын
அருமை தம்பி எதேச்சையாக பார்க்க ஆரம்பித்தேன்.இப்ப பழைய வீடியோக்கள் தேடி பார்க்கிறேன்
@HaseeNArT2 жыл бұрын
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த இந்த உணவு.....
@seyedrizwan74232 жыл бұрын
Location: Keelavasal to theppakulam road..shop located in left side of the road
@nathansubramanian37652 жыл бұрын
நீங்க செய்வது மிகவும் உபயோகமாக இருக்கும்
@deekshithathoppae16822 жыл бұрын
My fav hotel in Madurai .. I’m a sourashtrian … thanks for uploading its remembering my olden days … from usa …
@muthu49132 жыл бұрын
வணக்கம்டா மாப்பிள மதுரையில் இருந்து 🙏🙏🙏
@manidesik21022 жыл бұрын
Thanks bro for a veggie episode in quite a while!
@banana_leaf_unlimited2 жыл бұрын
You have missed many episodes bro 😃
@thangapandianpandian98792 жыл бұрын
Dinamani talkies pakkathula annapoorna vilas seeraga Samba rice la panrranga poliyorathai rate 28 rs taste super yesterday sappten nalla irunthathu
@sridharanmadurai2 жыл бұрын
Arumai arputham
@jamburajan92742 жыл бұрын
சூப்பர் ஜீ.மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். கற்கண்டு பொங்கல் வழங்கி கண்களை குளிரச்செய்து நெஞ்செல்லாம் இனிக்க செய்த உங்களை இன்பமுடன் பாராட்டி மகிழ்கிறேன்.ஆஹா அற்புதம் அருமையான தக்காளி பொங்கல் புளியோதரை மற்றும் வெண் பொங்கல் சாம்பார் வடை நீங்கள் விரும்பும் கட்டி சட்னியுடன் மிகவும் அருமை யாக உள்ளது பார்த்தவுடன் உங்கள் பக்கத்தில் வந்து அமர்ந்து ரசித்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.வித்தியாசமான விருந்து வழங்கிய உங்கள் அன்பை நினைக்கும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.உங்கள் விருந்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@gurusaravanan73482 жыл бұрын
கல் கண்டு மற்றும் புளி துரை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
@kannankaruppiah33162 жыл бұрын
Nice video sir. Kalkandu pongal parkave arumaya iruku
@binojrajagopalan73192 жыл бұрын
Manoj bro in cochin lemon rice 120rs .....i am a coimbatore born bought up i make lemon tomato coconut rice in my home but it's new to many mallus ......even pulliodhray..... So 50rs is totally cheap and super
@kannanrathinam87492 жыл бұрын
Hello bro, just near street you can try Sudharson hotel.. small hotel but the tase is superb... all Sourashtra special...
@anandhamuthalagi58982 жыл бұрын
Kudos to hardworking Rohan. God bless you and your family
@Meenaprasannakumar2 жыл бұрын
Briyani na eappidi Muslims special lo athu mathiri pongal item na nanga sourashtra thaan special 😎
@bjmnprm2 жыл бұрын
Semma manoj sir nan oru veg veriyan migga arumai, sirappu, superb
@rithiskumar59322 жыл бұрын
I love sowrashtra veg ffoods.Thalluvandi kadaila super ah irukum. My favourite bun halwa,Tomato pongal,Idly sambar tomato chutney,chilli parotta,sambar rice,puliyodharai 😋😋😋
@bhoominathanc35542 жыл бұрын
சூப்பர் அண்ணா மதுரை வந்தமைக்கு இன்னும் பல வீடியோ எடுங்கள் மா மதுரையில்
@arunachalam67722 жыл бұрын
மற்ற ஊர்களில் உள்ள அளவுக்கு கோயம்புத்தூர் நகரில் சுவையான உணவு கிடைப்பதில்லை.. என்னுடைய அபிப்ராயம்..
@banana_leaf_unlimited2 жыл бұрын
கோவையிலும் சிறப்பான உணவகங்கள் பலவற்றை நமது சேனலில் பதிவிட்டு உள்ளோம் 😃🙏
@jagan87672 жыл бұрын
MANOJ KUMAR IS GREATMAN
@vasansvg1392 жыл бұрын
மதுர மல்லி.... மணக்குது துல்லி மதுரை பெரிய ஊர்..... கோவில்.... சுற்றுலா.... அருகில் ராமேஸ்வரம்... பழநி.... கொடைக்கானல்.... கன்னியாகுமரி செல்லும் வழி.... பண புழக்கம் வியாபாரம் வளர்ச்சி.... ஊர் சீரமைக்க காலம் கடந்து விட்டது.... பார்க்கிங் ப்ராப்ளம்.... தவிர்க்க.... நிர்வாகம் முன் வர வேண்டிய கட்டாயத்தில்.... எப்போ நடக்குமோ.... ?
@potatobonda2 жыл бұрын
Excellent review of the veg items at Nagalakshmi restaurant Madurai. The kalkandu Pongal is new to me. Never heard about this even in my 50 years of Coimbatore life. Though not very long the video was well done.
@gayathrir55742 жыл бұрын
It's a famous place but locals don't support as prices are high . They have standard customer taste wise it's good
@potatobonda2 жыл бұрын
Yes Manoj, as you remarked, for veg lovers like me, this video was welcome. A good review of the various jeeraka samba items at the Nagalakshmi restaurant in Madurai. Only a question, please don’t mistake. I am sure you will not consume all the items that are kept in front of you in all videos. But in some videos you have used your fingers to lift a morsel of the item. Obviously the remaining will not be served to any other customer. I assumed that your son who shoots the videos may share the dishes. Sometimes I also see Geetha with you and Rishi. If no one takes the left over then it’s a wastage of precious food even though you may have paid for them.
@sankargaasi51572 жыл бұрын
Very nice video, aasai Noruks 130.nachi muthu st pollachi
@devotionaltube Жыл бұрын
வெண் பொங்கல் சிதம்பரம் நடராஜர் கோயலின் சம்பா சாதம் போல உள்ளது
@sastikumar57802 жыл бұрын
Try Ayyappan dosai kadai.. for veg lovers
@sumathihi43232 жыл бұрын
அன்னபூரனி விலாஸ்யும் சொரஷ்ராதா நடத்துரங்க நல்ல உணவு வாங் 1time try please
@banana_leaf_unlimited2 жыл бұрын
Next trip, Sure visit
@sumathihi43232 жыл бұрын
Ok thanks anna
@LawGide12 жыл бұрын
பொங்கல்... 😍
@SaiRam-lj1fs2 жыл бұрын
Super veg food Bro 😎 nice 👍 I like vegetarian food 🍲
@janardhanamvs2 жыл бұрын
Very good review in a veg restaurant
@kindkannan63082 жыл бұрын
Unga video kaga tha , thakkalie Pongal la quantity konjam niraya iruku, normal time la 2 karandi tha irukum,
@malininandakopan13642 жыл бұрын
Next time when you take food from the bowl, please use spoons. So that you can share your left over food with others. Your videos are useful. Thank you.
@ramavenugopal15272 жыл бұрын
Pls always use your lefthand to serve yourself so that others can also have the food
@ramavenugopal15272 жыл бұрын
Today full day i enjoyed yr veg videos. Very happy
@arundeepan73672 жыл бұрын
I love food reviews after seeing your reviews sir .last 2 years I watch every review your Chanel 🤩🤩
@eshaismail28822 жыл бұрын
Excellent food.. yummy
@raajanr2 жыл бұрын
Excellent Review👍🙏
@firespeed41732 жыл бұрын
brother ,the way you explain and eating! wow superb! continue your good work include more veg restraunts.
@sumathihi43232 жыл бұрын
Anna madurai அன்னபூரனி விலாஸ் வாங்க முன்னிலையில் இருக்கு
@venkataramani56572 жыл бұрын
Manoj Kumar Bro I Rate Saambaar Vadai As No1 Calcandu Pongal graded Runner up Among Panja Pongals Presentation Is Quiet Marvellous 6000Years plus Aged Ancient City Unsleepy Madurai Maa Nagar Added Another Feather At Her Bhojunam Vunavagam Super Blesses
@banana_leaf_unlimited2 жыл бұрын
Thank you sir 🙏😃
@manitvr53142 жыл бұрын
Bro in Chennai also parambariya hotel in thiruvanmiyur they r also in lunch seeraga Samba only for briyani it's veg only
Already covered in masaniamman Kovil vlog episode in our channel
@952re2 жыл бұрын
@@banana_leaf_unlimited nandri thalaivare
@xbillamoulaxbillamoula41092 жыл бұрын
ஒரே கேள்வி ஒரு வீடியோ காட்சி கொடுத்தால் வரும் வருமானம் வரும் சொல்லுகள் உண்மை நிலையை மட்டும் சொல்ல வேண்டும் உங்களின் நிலை குறித்து விரிவாக காண்போம்
@திமலைசெய்திகள் Жыл бұрын
விலைகள் அதிகம் compare with others
@kannankannan36552 жыл бұрын
விலை அதிகமாக இருக்கிறது ப்ரோ?
@carsbykrs98432 жыл бұрын
Good bro🤩
@vasanthkumar.2 жыл бұрын
Kasu vangitanga pola hotel la
@ananthmariananth79602 жыл бұрын
🙏🙏🙏
@sdom24422 жыл бұрын
Yes
@suriyanarayanan16062 жыл бұрын
taste is good but cost is high in this hotel
@MaheshKumar-hk7qi2 жыл бұрын
சந்து பொந்து கடையெல்லாம் போய் சாப்பிட்டுட்டு நல்லாருக்கு ன்னு review போடுறியேப்பா..
@nandagopal42812 жыл бұрын
Sir not Bola Bola..... it is uduri pongal
@nazeemgani5052 жыл бұрын
செளராஷ்ரா காரா்கள் பொங்கல் என்றுதான் சொல்வாா்கள் எலுமிச்ச பொங்கல் lemon rice க்கு
@rajkavin2512 жыл бұрын
👌👌
@Ashok-bn3nw2 жыл бұрын
👍
@parameshwaranr70962 жыл бұрын
Provide பண்றாங்க, serve பண்றாங்க, இதெல்லாம் தவிற்கலாமே
@kingspookyyt057992 жыл бұрын
Yes bro
@rdmani192 жыл бұрын
I have contacted the channel of misuse of my number and our restaurant (windup Dec 2017) . Its not running by us , his name is mumbai kannan is the owner of new nagalakshmi Thank u for manoj to change the restaurant name ..i wish to reedit or delete the old vedio of our name board