Pani puri shop la banana leaf use pannaranga ya adhu ve periya vezhayam..good❤ Aiyaa great ❤
@paravoorraman716 ай бұрын
அழகான கண்கலங்க வைக்கும் காணொளி மனோஜ். சிறந்த வாழ்த்துக்கள்
@vijikkovai6 ай бұрын
இவரின் review வை நம்பி கந்தன் பாணிபூரி கடைக்கு சென்றேன். சுவை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இரண்டு, காளானில் 75 சதம் மாவுதான். முழுக்க காளான் இல்லை. மூன்றாவது சுத்தம் கொஞ்சம் கூட இல்லை. விலை குறைவு என்றாலும், அளவும் குறைவுதான்.
@rajeswarigopal27486 ай бұрын
அண்ணா இதுவே 12 வருஷத்துக்கு முன்னால் எங்க அப்பா சலிவன் வீதி ராஜ வீதி கார்னர் வேணு கோபாலசாமி கோயில் எதிரில் பாணிபூரி கடை வைத்து இருந்தார் .கஸ்டமருக்கு போட்டு கொடுக்க முடியாத அளவுக்கு கூட்டம் வரும்.என்ன செய்ய சாலை விபத்தில் தவறிவிட்டார் .அவர் மட்டும் இருந்து இருந்தால் அவர் தான் டாப்.மற்றவர்களை விட விலை குறைவாகவும் தரமாகவும் கொடுப்பார். எனக்கு இதில் வரும் குறைந்த லாபமே போதும் என்று மனம் கொண்டவர்
@democracylover20146 ай бұрын
பானிபூரி செட்டியார் தானே
@banana_leaf_unlimited6 ай бұрын
மிகவும் வருந்துகிறேன். மறுபடியும் தொடங்க முயற்சி செய்யலாமே
@rajeswarigopal27486 ай бұрын
@@democracylover2014 ஆமாங்க
@rajeswarigopal27486 ай бұрын
அண்ணா எனக்கும் ஆசை தான் அப்பா மாதிரியே செய்ய ஆனால் பெண்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சினை தான்.
@potatobonda6 ай бұрын
Though I lived in Coimbatore for 48 years I had not known about this shop. Your video gave good description of Kandan Pani Poori shop functioning since 1960. During my stay I had visited Annapoorna RS Puram, CrosscutRd, Lakshmi Complex, People’s Park, Ramakrishna Hospital, BB Street, and opp Avinashilingam College. I had also visited Arya Bhavan RS Puram and NH Rd, Anandhaas, Shri Vilas, Abhirami on 100 ft road, Ayyappas at NSR Rd,. My friend in London says Coimbatore is now full of variety of eateries.
@jamburajan92746 ай бұрын
நமஸ்காரம் சார். காலையில் இருந்து ஆவலோடு வீடி யோ எப்பொழுது வரும் என்று காத்திருந்த எனக்கு 3 மணிக்கு வரும் என்று அன்போடு பதில் கூறிய உங்களை சிரித்த முகத்துடன் கந்தன் பானி பூரி வீடியோவில் சந்தித்தது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அருமையான ஸ்நாக்ஸ். காளான் கட்லெட் தயிர் வடை உடைச்ச பூரி பேல் மிகஸிங் சீரகத்தூள் கிழங்கு பூரி பட்டாணி குழம்பு மிக்ஸிங் பானி பூரி காளான் பட்டர் மஞ்சூரியன் லைவ் பானி பூரி ஸ் வீட் பானி பூரி என அனைத்தும் மிகவும் பிரபலமான 60 வருடங்கள் பாரம்பரிய மாகி இயங்கி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சுகிசிவம் ஐயா அவர்களிடம் விருது பெற்ற கந்தன் பானி பூரி கடையில் இருந்து வழங்கியது மிகவும் சிறப்பு. அருமையான ஸ்நாக்ஸ் விருந்து மிகவும் பிர மாதம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்
@geetharavi25296 ай бұрын
மறுபடியும் நம்ம cbe vlog Super sir
@deepikaasai2666 ай бұрын
Super video, but hand la glouse pottu kudutha innu nalla irukum sir
@yyaswanth95476 ай бұрын
Yes
@vekataramananraju61206 ай бұрын
Correct
@vekataramananraju61206 ай бұрын
though corona taught lesson nobody follows this
@yyaswanth95476 ай бұрын
Second like from ❤ చిత్తూరు ఆంధ్ర ప్రదేశ్
@NewPhone-qr2xp6 ай бұрын
Covid maadhiri oru infectious disease vandha apuramum, intha maadhiri , without gloves, no disposable spoons is very sad. By charging extra 1 or 2Rs can be affordable for business guys... Manoj, hope you have highlighted this to them. Thanks
@SatishKumar-se7vl6 ай бұрын
As a fan of Black Panther, loved seeing the cat in a pani poori shop :)
@Kannan-kr3yj6 ай бұрын
சூப்பர் manoj 🎉😊👌
@karthiksrinivasan15476 ай бұрын
WOW nice to see video on Kanthan pani puri stall. Enslaved by their taste for a many years
@saantoshsetty25365 ай бұрын
Im from Trichy when ever I d been to Coimbatore Kandan Pani Puri was also a part of my trip. I was wondering till date why people did not post a video of this Shop.
@honeybeecreationz40416 ай бұрын
Bro... 10 days ku munnadi Erode bustand la ungala paathom.... Enga pakkathulaye than ninnu bajji saptu poyi Mysore bus la yeruninga.....
@rajeshramachandran17046 ай бұрын
Good evening dear Manoj bro - Did I send you the link to this shop ? Not sure . However I knew about the eatery quite recently. The first item is a mixed Bhel ( fully packed with Cutlet , mushrooms, curd , Poori etc ) . Next item is the “Mixer” Dahi Vada with broken Poori , cumin etc . Something unique 👍 Looks like they offer less spicy dishes . Next item is Masala Poori with some curd . The masala is the game changer 👍 Wow the eatery is packed with customers 👌 Next is mixing Pani Puri and totally different from where we have in Mumbai . I agree with you , so far all the dishes that you have tried seems to be similar in taste because of the Ragada and masala used in the process . The button mushroom dish seem to be a good one . Time for some original Pani Puri and super happy that you loved the Pani Puri . The dexterity of tfw chef is awesome . Seems to be super scrumptious. That’s the way to end the Pani Puri with drinking the Pani 👌👌 Looks like they are known for their Pani Puri rather than the other side on dishes . They have an experience of 6+ decades in Pani Puri . I am so surprised as that was the time when Pani Puri made its way into places like Mumbai , Delhi & Kolkata 👍👍 Looks like they have received a lot of accolades and celebrities who have endorsed their Pani Puri 💯💯💯 May Kandan Pani Poiri stall continue to thrive and further grow 👍👍 Prices are reasonable and your review is super candid and review 👍👍 This is an eatery I would like to have some Pani Puri for sure . Yet another wonderful vlog and I thoroughly enjoyed the “virtual” experience. Simply awesome . Have a great evening ahead 👍👍👍
@vijaykumarramaswamy74646 ай бұрын
65 yrs old pani puri shop Excellent
@rameshshankarg42966 ай бұрын
CBE_RSPuram area savitha hall side,Post office corner,Iyer &Co corner,Rathina vinayagar temple side,West Ramalingam road corner,Kennedy theatre side road and around Gandhi park Area,North Indians 1970s il kuduparkal.Nothing to beat settans pani puri shop.
@sureshsharma-zl1xy6 ай бұрын
Super manoj sir❤❤cbe vlogs
@Kanikani-f1w6 ай бұрын
வாழ்த்துக்கள்
@sampataa6 ай бұрын
I was one of their regular customers till I left Coimbatore in 1996. The owner still looks the same…
@chethanreddy45476 ай бұрын
Super Food Sir 🥘🥘🥘
@VijayVijay-ei9jk6 ай бұрын
Semaya irukum
@prabhushankar85206 ай бұрын
Good 👍😊
@sambasivaiahbesta67956 ай бұрын
ఫస్ట్ లైక్ from ఆంధ్రప్రదేశ్
@vijikkovai6 ай бұрын
இது போல சாய்பாபா காலனி, NSR ரோட்டில், தற்போதய குமார் ஸ்டோர் பக்கம் உள்ளே மார்க்கட் இருந்தது. அங்கே பாணி பூரி இருவர் போட்டாலும், ஒருவரிடம் கூட்டம் அதிகம் இருக்கும். அவர்களோ, இல்லை வாரிசுகளோ கடை வைத்து இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லவும்.
@ananthakrishnanmuthusamy10866 ай бұрын
Excellent,but hand glouse necessary
@Sankari.R6 ай бұрын
The bare hands preparation is a put off
@potatobonda6 ай бұрын
I had seen at Mumbai Gateway of India vendors of chaat items giving pani poori to waiting roadside customers; the vendor dips his bare hands into a large earthen pot, almost up to his arm pit. Mumbai climate produces a lot of sweat and the roadside dirt, grime etc deposited on the arm skin makes it a repulsive scene.
@Sankari.R6 ай бұрын
@@potatobonda thats even worst🤮
@ppauldaniel59876 ай бұрын
Sir please review in top most bakery or sweet shop
@Ronaldogiri6 ай бұрын
Yummy
@letchumykrishnasamy67056 ай бұрын
It would be good if they use gloves or spoon to handle food. When you see them using hand ,it puts you off.
@m.muthukumaran78706 ай бұрын
👌👌👌👌👌
@venkii046 ай бұрын
Senior kadai na.. ellorukum theriyum
@pasumaikaalam48186 ай бұрын
👍👏👏👏👌
@sivakumaransivaprakasam6526 ай бұрын
❤
@mahalingam35046 ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@rangap826 ай бұрын
Vadakkan taugh fight kodupparu pola
@mohamedsalim40116 ай бұрын
👍🙏👌😄
@MsBala766 ай бұрын
வெறும் கையால் செய்வது அசுத்தம்
@emceeakshayiyer34266 ай бұрын
😮
@Praveen_Kumar_R_CBE3 ай бұрын
The price is a little high
@kiney071310 күн бұрын
No gloves? In today's age, avoid places like this ...
@venkii046 ай бұрын
Ithu romba late review
@unimak1235 ай бұрын
i visited this pani puri shop, i have tasted pani puri in kolkata, mumbai delhi and now coimbatore . the best is delhi and the worst is this one in cbe. water is tasteless and ppl in coimbatore have no idea what pani puri is all about. and in delhi for 6 pani puri cost is 30 rs here for seven it is 30 rs . price is higher quality is gutter. waste. north indians never visit this nonsense shop