பகலில் கட்டிட வேலை இரவில் 6 வகை சட்டினியுடன் டிபன் வண்டி | Colony Muthu Kadai

  Рет қаралды 358,632

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

2 жыл бұрын

CONTACT NUMBER OF WATER CARE WATER LEVEL CONTROLLER:
83003 97896
Installation charges for each floor: 3500 Rs
Features of this tool:
(1)ஆட்டோமேட்டிக் சிஸ்டம் யூஸ் பண்ணுவதால் மோட்டரை ஆன் ஆப் செய்கின்ற வேலை இல்லை
(2) 24 மணி நேரமும் உங்க டேங்கில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்
(3) நாம் தண்ணீரை சேமிக்க முடியும்
(4)நாம் மின்சார கட்டணத்தை சேமிக்க முடியும்
(5) மோட்டார் மற்றும் Water tabs ஏர் லாக் ஆக வாய்ப்பு இல்லை
(6)புயல் நேரத்தில் தண்ணீர் இல்லாமல் Tank சாய்ந்து விழுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு அது ஆகாமல் நாம் தடுக்கலாம்
(7) Venture Land's Water Save System தமிழகம் முழுவதும் சேவைகள் உள்ளன Price 3500 Rs only for Single Floor, One year Warranty also available
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Address of Muthu Tiffin Vandi:
Chinnamal St, opp. to Roma Blis, Saibaba Colony, Coimbatore, Tamil Nadu 641038
Contact number of Muthu: 9786356549
Google maps:
goo.gl/maps/CJ7E3wz3xRsf4xdR7
Maximum price in this cart is 60 Rs for kothu parotta and all other items range from 6 Rs to 60 Rs, Dosai items 20 Rs to 30 Rs
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling)
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #streetfood

Пікірлер: 208
@PromoPriyan
@PromoPriyan 2 жыл бұрын
விரைவில் இவர் இதே ஏரியாவில் உணவகத்தை ஆரம்பிக்க வாழ்த்துவோம் 👍👍 இவர் உழைப்பை பதிவு செய்தமைக்கு நன்றி மனோஜ் ப்ரோ ❤️❤️❤️
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 2 жыл бұрын
Hhhhhhhh👍❤️🇮🇳💕
@biggboss5882
@biggboss5882 2 жыл бұрын
இது வரைக்கும் வண்டி கடைல இருந்து ஹோட்டல் போட்டவங்க எல்லாம் maintain பண்ண முடியும் சுவை தவிர
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
Yes definitely he will start
@laddu756
@laddu756 2 жыл бұрын
பார்ப்பதற்கு சிறிய கடை ஆனால் உண்மையில் சாப்பிடுவதற்கு நிறைய மன திருப்த்தி வாழ்த்துக்கள் சகோதரர் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும்
@JothiJothi-kt8yr
@JothiJothi-kt8yr 11 күн бұрын
😮
@bharathishankar8255
@bharathishankar8255 Жыл бұрын
சாப்பாடு பார்க்கும்போதே சுத்தம்.சுவை.தெரிகிறது.இட்லிதுணியின்சுத்தம்தெரிகிறது.பணிசிறக்கவாழ்த்துக்கள்.
@manickamjayakumar3749
@manickamjayakumar3749 2 жыл бұрын
இவர் போன்ற திறமையான வெளியே தெரியாமல் இருக்கும் நபர்களை அடையாளம் காட்டுகிறீர்கள்.அருமையான வீடியோ.
@navinrajnavin5394
@navinrajnavin5394 2 жыл бұрын
Bro Ivar kadaila Ella dish um saptirken....all will be supr .... Past la oru 12 to 15 months 2017- 2018 la saptirken... Idly Ku variety ah chutney tharuvaaru..... Konja naal pazhakathulaye enga frnds ivaroda frnd aagitom.... Nanga studies mudichu pogurpa Ivaroda veetuku invite pannru lunch ku..... Vera level manushan..... Great to see him in youtube..... Rate la corrrect ah irukkum.... Nan idly mattume 12 idly sapduven...periya size idly dan ....athu kooda dosa , chapathi nu elame nalla irukkum.... That beetroot chutney la Vera level..... Ivaroda kadaila sapidrathukaaga nan 2.5 km thaandi nadanthu varuven..... Very humble person... Missing his foods .
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 2 жыл бұрын
Kastapaduravanga smile pakumpothu 👌🏻👌🏻especially antha akka smile 👌🏻👌🏻👌🏻💐💐💐
@seethalakshmi1704
@seethalakshmi1704 2 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்... முத்து அண்ணனின் வெள்ளந்தியான முகம் அவர் மனதின் அழகை காட்டுகிறது... அவர் மென்மேலும் முன்னேற்றம் அடைய தங்களுடைய இந்த வீடியோ பதிவும் வழிகாட்டும்.. நன்றி அண்ணா.
@prasannakumar5470
@prasannakumar5470 2 жыл бұрын
விலையோ குறைவு.. ருசியோ நிறைவு.. தரமோ உயர்வு....உழைப்பின் அடையாளமாக விளங்கும் இந்த கடை....மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏🏼🌷🌷🌷👌👌👌
@MrSaravanassn
@MrSaravanassn 2 жыл бұрын
Coimbatore people are well known for their respect and humbleness
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Muthu annan kadai:::: OMG. I couldn't believe myself because he gives 8 types of chutnies. People say that rates are very affordable and Muthu Annan always keeps maintaining the quality. Amazing.
@maniprabu6466
@maniprabu6466 2 жыл бұрын
இரவு நேரத்தில் தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sundarachozhansomu7325
@sundarachozhansomu7325 2 жыл бұрын
Respect his hardwork,working round the clock....👏🏻👏🏻.....
@ssukumaran1468
@ssukumaran1468 2 жыл бұрын
Best food at very economical price... Best customer service with friendly smile always.... Used to eat regularly when I was in Coimbatore
@abdulbuhary2962
@abdulbuhary2962 2 жыл бұрын
சின்ன உணவகம் உணவு தரமா தான் இருக்கு ஆனால் சில பெரிய உணவகம் கூட அந்த நிலை இல்லை
@arvindasai4492
@arvindasai4492 2 жыл бұрын
Ada sema hardwork paaa this Muthu anna vera level because this is the first time I have so many varieties of chutneys and also going to Building work on morning
@sanjayans4298
@sanjayans4298 2 жыл бұрын
Giving promotion for these kind of startup and innovative hatts off sir ❤️
@deepikagokul8467
@deepikagokul8467 2 жыл бұрын
Thanks for ur review anna they are my periyamma periyappa 🤗
@RPT2020
@RPT2020 2 жыл бұрын
பெரிய உணவகத்தில் கிடைக்காத சுவையும் தரமும் இங்கே ஒன்று சேர்ந்து கிடைக்கிறது என்றால் வாழ்த்துக்கள்
@homecraft2416
@homecraft2416 2 жыл бұрын
நண்பா கலக்கீட்டீங்க....💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள்....Banana leaf 💐💐💐வாழ்த்துக்கள் ....💐💐💐💐 💐 முத்து💐💐💐💐💐💐 அண்ணா ,அண்ணி , 💐💐💐💐நான் சாய்பாபா காலனி செல்லும் போது எல்லாம் சாப்பிடும் கடை 6 வகை சட்னி, சாம்பார், மிக சுவையான சிறப்பு மிக்க சிற்றுண்டி கடை , எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் சட்னி ,இட்லி , 6 இட்லி (ரூ. 6) , 1 தோசை (ரூ. 12) ரூபாய் : 48 மட்டும்
@RameshK-ky7jd
@RameshK-ky7jd 2 жыл бұрын
Enge area the most underrated tiffin stall in colony but once a customer will became a regular customer
@navinrajnavin5394
@navinrajnavin5394 2 жыл бұрын
Correct ah soninga
@kanank13
@kanank13 2 жыл бұрын
This gentleman and his wife are great role model. They work so hard 7 days a week. This is what every Indian should inspire to be. Work hard to achieve success. Thanks to the people who support this couple.
@sivaganeshs7586
@sivaganeshs7586 2 жыл бұрын
Hats off to manoj bro covering this type of small level hotels and exploring them to world...
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 жыл бұрын
8:59 9:27 இதை விட ஒரு நேர்மையான அபிப்ராயத்தை நான் இது வரை உணவுக்கு காணொளிகளில் கண்டதில்லை . நான் அயல்நாட்டில் இருந்தாலும் கோவை வந்தால் கட்டாயம் இவர் கடையில் சாப்பிட வேண்டும் என்று குறித்துக் கொண்டுள்ளேன் . எனக்கு ஊர் காரைக்குடி , 7:37 அவர்கள் ராமநாதபுரம் என்றவுடன் புரிந்தது அந்த சுவை எங்கு இருந்து வருகிறதென்று .
@amalmuraleedharan816
@amalmuraleedharan816 2 жыл бұрын
I am your regular viewer from London started when you had very few subscribers I was in middle East back then for me your videos are the lifeline for my connection to India
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Inthaluvu idly soft periya hotel la kuda varathu bo 🙋🏻 nice vlog
@VechuSenjing
@VechuSenjing 2 жыл бұрын
Manoj , this is easily one of the best review . Wow this cart owner and his client relationship is of goosebump category . Wishing Muthu saar a very good success
@krabifatty8146
@krabifatty8146 2 жыл бұрын
Among many youtubers giving pay review for big shops , i appreciate you for find some hardworking, honest food stall and review them.👍
@sundareswarankattussery2758
@sundareswarankattussery2758 2 жыл бұрын
I was a resident of Saibaba colony,now at Delhi,missing this yummy food.
@ramanmanikam527
@ramanmanikam527 2 жыл бұрын
Hardworking Muthu anna n Santhi sister❤❤ 👏👏👏💪💪💪
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
As a past resident of Coimbatore I feel happy to see this video. Nicely presented.
@rajeshg8398
@rajeshg8398 2 жыл бұрын
Admire 😊😊😊 Smile in his face after a long day. How is it possible 4 u bro.
@santhoshp422
@santhoshp422 Жыл бұрын
OMG! Good old memories. I had been eating in his shop for 2 years, almost 5-6 days in a week. Food was always hygeine. Price is very pocket friendly. Butter dosa and kolambu kalaki are my favourite. Highly recommended, If you are in and around Saibaba colony. Missing his dosa and variety of chutnies. Muthu Anna ❤️
@pachatamilan360
@pachatamilan360 2 жыл бұрын
Intha video yah va neriya peru share panuga muthu annen develop agatum intha video full yah annen orey smile yah irukaru athuku yah poiyu sapidalam no tension romba cool yah irukaru super
@saravananramachandran5020
@saravananramachandran5020 2 жыл бұрын
Romba Arumaiyana video...!
@prabhahari697
@prabhahari697 2 жыл бұрын
Enga ooru tharumaru enga vena ketu paru... Coimbatore ❤️
@sakthim1127
@sakthim1127 2 жыл бұрын
Muthu sir hotel arambaithu regular ra nadatha Valthukal low price best quality 🤝
@rdevatharani4410
@rdevatharani4410 2 жыл бұрын
நம்ம கோவை நம்ம கோவை தான் ப்ரோ சூப்பர் வீடியோ👌👌👌
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
Idly romba soft gumali Hard work of Tamil people
@user-wz2vw7ne7o
@user-wz2vw7ne7o 2 жыл бұрын
Ungal kadina ulaippukku viraivil vetri kidaikka vazthukkal mama.❤🙏
@kasthurimanikandan1580
@kasthurimanikandan1580 2 жыл бұрын
En Akka machan kadai engaludaya manamarnda vaalthukal. KZbin Annan ku nanri.
@kasthurimanikandan1580
@kasthurimanikandan1580 2 жыл бұрын
Machan vera leval. Super... Kasthuri Andaman. Port blair.
@mrmway6176
@mrmway6176 2 жыл бұрын
Wishes to his dedication and hardwork👍👍👍
@gayathribala
@gayathribala 2 жыл бұрын
I want to go back to cbe... I really miss that area.due to Corona I replace to my native..but again back to cbe is my heart felt feellll
@adamu6151
@adamu6151 2 жыл бұрын
Very very happy to see Sri Muthu sir.Manoj you have to encourage such small vendors,I am happy that there r many customers.
@geethamani-fk2tk
@geethamani-fk2tk 3 ай бұрын
இது எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிர கடை சூப்பர்
@pasumaianand8188
@pasumaianand8188 2 жыл бұрын
Muthu anna food very very nice beetroot chatnyku naan adimai anaithum arumai
@visvesvaranc
@visvesvaranc 2 жыл бұрын
Awesome Video!! Antha Manasu ❤️❤️🎉👍
@premrpm
@premrpm 2 жыл бұрын
Super , one of the your best video.
@honeymahi4944
@honeymahi4944 2 жыл бұрын
Worthfull video Manoj ji & his hardworking is a lesson for youngsters ❤️
@thennaimatta
@thennaimatta Жыл бұрын
Muthu annan vera level semma food good health
@RH-fn4ts
@RH-fn4ts 2 жыл бұрын
Very hardworking person 👏👏👏
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Valthugal Muthu Annaa and Shanti Akka
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 жыл бұрын
உங்கள் குரல் நல்ல வசிகரமான குரல் சார்.‌இந்த மாதிரி நல்ல கடை சென்னையில் கொஞ்சம் காட்டுங்க சார்
@Avsrinivasan
@Avsrinivasan 2 жыл бұрын
Monoj the way you comment will tempt every one to go to this place and try once
@theebesh1
@theebesh1 2 жыл бұрын
His kalaki is juz 💥💯
@arunkumark5219
@arunkumark5219 2 жыл бұрын
உண்மையிலேயே முத்தண்ணன் கடை செமையா இருக்கும். பத்தாண்டுகளுக்கு மேலாக சாப்பிடுகிறேன். குறைவான விலையில் தரமான டிபன் கிடைக்கும். வயிற்றுக்கு எந்த தொந்தரவும் செய்யாத கடை. கட்டாயம் சாப்பிட நான் பரிந்துரைப்பது... 1.இட்லி நான்கு சட்னியுடன் 2. சேவை பீட்ரூட் சட்னியுடன் 3. பட்டர் தோசை பீட்ருட் சட்னி மற்றும் சாம்பாருடன் 4.:கலக்கி ஒரு தடவை சாப்பிட்டு பாருங்கள் நண்பர்களே... நீங்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் திரும்ப வந்து நிச்சயம் சாப்பிடுவீங்க. பின்குறிப்பு: அவசரம் இல்லாமல் பொறுமையாக இருந்து சாப்பிட்டால் நல்ல உணவு நிறைய சாப்பிடலாம்....
@kpcRathiga
@kpcRathiga 2 жыл бұрын
Appa amma excellent job keep it up and unga tiffan Shop la vandhu sapdanum nu dream one will come love u Muthu appa and amma
@banumathim305
@banumathim305 2 жыл бұрын
Super bro unga work patha asareyama eru all the best sekeram oru New shop open pannuvenga
@Dosastorie_official
@Dosastorie_official 2 жыл бұрын
food supera kirukkum buddy variety chutney 👌
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Жыл бұрын
Super. Thanks to muthannan and manojkar family
@tamilselvan7714
@tamilselvan7714 2 жыл бұрын
Super muthu anna ungkal ulaippu👍👍👍
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Looks very genuine..
@Gandhikumar.67890
@Gandhikumar.67890 2 жыл бұрын
Final comments are very true👍
@ganeshbabu8256
@ganeshbabu8256 2 жыл бұрын
Manoj sir orukalathulla velioorukku pona nalla hotel yethunu kandupedipathu kashtam ana ippo ungaloda video pathu particular area la Ulla hotella poi sappidalam thax
@sathrukkasingh3545
@sathrukkasingh3545 2 жыл бұрын
sapata vita annan siripu super
@jashvanthviistd1470
@jashvanthviistd1470 2 жыл бұрын
Vera level enjoyment
@traja5994
@traja5994 2 жыл бұрын
Must try superb 👌
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
Excellent shop Nice food Muthu annan will go places
@natrjan011
@natrjan011 2 жыл бұрын
My favorite place to eat sevai idly with beet root chutney.
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@j.g.information4118
@j.g.information4118 2 жыл бұрын
I know this shop. I am live in saibaba colony but not try. Now I will try soon
@bhoominathanc3554
@bhoominathanc3554 2 жыл бұрын
Beautiful
@Aishwaryasri_1310
@Aishwaryasri_1310 2 жыл бұрын
Superb😍🔥🔥🔥🔥🔥
@sundareswarankattussery2758
@sundareswarankattussery2758 2 жыл бұрын
Good job thaliva
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 2 жыл бұрын
Definitely we will try here
@kanagaraj.no.tensanraj495
@kanagaraj.no.tensanraj495 2 жыл бұрын
Arumai
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up 2 жыл бұрын
Plz encourage these type of business people 👍
@abishekkumaran2585
@abishekkumaran2585 2 жыл бұрын
Hard work man
@sekargokul9690
@sekargokul9690 2 жыл бұрын
சூப்பர் சார்
@aravindandurairaj1820
@aravindandurairaj1820 2 жыл бұрын
Admiring Hardwork
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 2 жыл бұрын
Beet root chutney pudhusa irukku..
@RajKumar-oz9vw
@RajKumar-oz9vw 2 жыл бұрын
Super anna akka
@Momshomecooking
@Momshomecooking 2 жыл бұрын
Nice video 👏
@anbuantoni6475
@anbuantoni6475 2 жыл бұрын
GOD BLESS
@maheshMahesh-bk1hh
@maheshMahesh-bk1hh 2 жыл бұрын
Muthu anna memmelum valarga.....
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 жыл бұрын
All the very best 👍👍👍👍👍👍
@ravindranathkokki
@ravindranathkokki 2 жыл бұрын
One of the best video
@mercurygamingcommunitypubg7290
@mercurygamingcommunitypubg7290 2 жыл бұрын
Impressed
@balajibala4185
@balajibala4185 2 жыл бұрын
Vaztikal.anna.very.hardwork.
@subbuganesan2195
@subbuganesan2195 2 жыл бұрын
Nice Bro. Pl review nice grocery stores and other food related stores in different parts of TN if you can in between. This will give some distraction to everyone as sustaining on food taste reviews may become monotonous or sometimes boring on a longer term. You have excellent voice, communication and interaction style with people. Just my suggestion for your channel growth. Best wishes and Vazhthukkal.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Vera level volgs
@mathana2782
@mathana2782 2 жыл бұрын
Nanum ungaloda kalakki podura style ku fan tha appaaaa 😍
@deepikagokul8467
@deepikagokul8467 2 жыл бұрын
🤩
@abishekkumaran2585
@abishekkumaran2585 2 жыл бұрын
Muthu anna smile Aarumai
@akbarali3742
@akbarali3742 2 жыл бұрын
Semaya irunduchi bro
@RajeshKumarManiyan
@RajeshKumarManiyan 2 жыл бұрын
Brother....Happy World Food Day....🤝🏻
@pallurams
@pallurams 2 жыл бұрын
சூப்பர். மதுரைக்காரர் போல.பாக்கெட் மசாலா பொடிகளை தவிர்க்கலாம்
@lingeshlinga1358
@lingeshlinga1358 2 жыл бұрын
Super bro 🙏🙏
@elangoelango8274
@elangoelango8274 Жыл бұрын
Try Sri Hari Om Bhavan in NSC Bose Road, Sowcarpet, Chennai. U will love the poori with Bombay chutney and potato chutney. And the most, u wouldn't have tasted their basundi. Make a try.
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 2 жыл бұрын
Masal dosa urulaikelangu.. kandippa coimbatore varumboadu kandippa annehey kadaiku...
@Belighted
@Belighted 2 жыл бұрын
Kandipa muthu anna maduraiyo theniyotha iryukum
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 жыл бұрын
Vdos fifteen minutes kulla podunga long ah podathiga pakkarathuku time illa
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 22 МЛН
Sunday Non- Veg Combo // 7 Dishes | DIML Vlog | Jeni
15:20
Jeni
Рет қаралды 1,9 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47