Sorry ma. Skin care எல்லாம் நான் பண்றது இல்ல da. Because I'm feeding mother for 5 months baby. So எனக்கு அதுக்கு எல்லாம் நேரமும் இல்ல,மனமும் இல்ல da. Sorry ma. எனக்கு உடம்பு சரி வரும் போது கட்டாயம் நான் உங்களுக்காக அந்த vedio செய்து போடுறன். Keep in touch 💖💖