SUBBMISSION drawing presentation pathi oru video podunka akka
@pmuthuramalingam16872 жыл бұрын
அக்கா வணக்கம் autocad ல் ஒரு வரைபடத்தில் இருக்கும் drawing கை மற்றொரு கோப்பிற்கு அதாவது மற்றொரு file இக்கு மாற்றுவதுஎப்படி அக்கா மறக்காமல் இதற்கான ஒரு வீடியோ போடுங்கள் என்னால் முடிந்த அளவு உங்கள் சேனலை ஷேர் பண்ணுகிறேன் நன்றி வணக்கம் எப்படி அக்கா
@noorulameen54002 жыл бұрын
Irregular Shape ல் இருக்க கூடிய ஒரு இடத்தின் Cross to Cross அளவு எப்படி கண்டுபிடிப்பது ? அதே போன்று ஒரு பெரிய அளவுள்ள ஒரு இடம் அ வயல் இருக்கிறது அதில் பிளாட் with Road எப்படி பிரிப்பது அதை எப்படி அளப்பது அதை பற்றி கூறுங்கள்? Formula எதும் இருந்தால் தெளிவாக கூறுங்கள்..