கடவுள் உங்களுக்கும் உங்க குடும்பத்தையும் நல்ல ஆயுள் உடன் நீங்க வாழ நாங்கள் பிராத்திக்கிறோம் ஸ்போக்கன்இங்கிலிஷ் எல்லோரும் கத்துகிடனும் நினைக்கிற உங்க நலல உள்ளத்திற்கு நன்றி நன்றி ஐயா
@sriramselva21785 ай бұрын
❤heart welcome
@subathraammu-cu2bt3 ай бұрын
Sir நீங்க நல்லா சொல்லி தர்ரிங்க உங்கள மாறி யாருமே இல்ல இதே போல இன்னும் நிறைய சொல்லித்தாங்க ரொம்ப நன்றி சார்
@veerappanveera4307Ай бұрын
தெய்வமே நூறு வருஷம் வாழ்
@arunmahendrakarthikramalin861223 күн бұрын
Good job keep it up ❤@@veerappanveera4307
@kaliraj50769 ай бұрын
சார் உங்களை மாதிரி சொல்லி தர இங்கு யாருமே கிடையாது. பணம் வாங்கி கிட்டு சொல்லி தர கல்வியை இலவசமாக சொல்லி தாரீங்க. இவ்வளவு அருமையாக யாருமே சொல்லி தந்தது இல்லை. நீங்க நல்லா இருக்கணும்❤🙏🏻
@muralidarannagarajan65809 ай бұрын
Super😊
@yuvaraj34739 ай бұрын
சார் ௳ங்களை மாதிரி சொல்லி தர யாறலிமே இல்லை❤❤❤🎉🎉😅
@rizwanaazari77669 ай бұрын
For my mother
@rizwanaazari77669 ай бұрын
For my friend
@rizwanaazari77669 ай бұрын
With you Withu you With him with her With them With us With my sister
@akashraja15684 ай бұрын
அண்ணா நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி எனக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது மிக்க நன்றி அண்ணா
@KARUNYAMC63 ай бұрын
❤
@SamsunSamsung-d2r3 ай бұрын
🙏👍
@ravishankar79972 ай бұрын
Bro neenga periya English knowledge Ulla persona varuvinga vaalthukal 🙏
@josarijesinthamary.j7547 ай бұрын
அன்புத் தம்பி, ஆங்கில மொழியை சிறுவர்களுக்கும்.... இளையோருக்கும்... சரளமாகப் பயிற்றுவிக்க தாங்கள் மேற்கண்ட இந்த அருமையான பயிற்றுமுறை அருமை. அளப்பரிய பணி தங்களுடையது. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ajwathhusain9647 ай бұрын
Me you
@Revathi_0275 ай бұрын
அண்ணா ரொம்ப தெளிவா புரியும் படி சொல்லித்தரீங்க ரொம்ப ஈசியா இருக்குது , I am new subscriber
@hananhanan1676Ай бұрын
Me also new person sister 2024.10.12
@hananhanan1676Ай бұрын
Me also new person sister 2024.10.12
@malalchamyp16135 ай бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை இருந்தாலும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்துகிறேன் . பல்லாண்டு வாழ்க ❤💐💐💐
@FathimaRiyasa-e8d8 ай бұрын
மிகவும் எளிய முறையில் அழகாக ஆங்கிலத்தை சிறந்த முறையில் சொல்லித் தந்தீர்கள் மிக்க நன்றி
@MohanRaj-zg5mn4 ай бұрын
உங்கள் சேவை எங்களை போல் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் தேவை. மேலும் வளர வாழ்த்துக்கள்.
1) For you 2) About me 3) From chennai 4) To him 5) With her 😊
@hariharan778 ай бұрын
🙌🤝
@kannakanna33647 ай бұрын
Very good😊
@gokulgk50657 ай бұрын
❤
@mariavennila7 ай бұрын
💷💶💴💵💸💰🪙
@KarnaPrabu-ze4yj5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் ஆங்கிலம் அதிகமாக பேச தெரியாது உங்களுடைய spoken English எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@CruxDevaGhana.5 ай бұрын
Same blood
@amirdeepa8943 ай бұрын
மிகவும் நன்றி சார் நான் தமிழ் மேஜர் ஆனாலும் இங்கிலீஷ்ல பேசுறதுக்கோ இல்ல புரிஞ்சுக்கறதுக்கோ கொஞ்சம் கஷ்டமா இருக்கும் இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@vijiviji10829 ай бұрын
சூப்பர் சார் அருமை. உங்களை மாதிரி எல்லா டீச்சர்சும் இருப்பதில்லை. மிக்க நன்றி.
@jamesrajan63668 ай бұрын
மிக மிக எளிய முறையில் கற்பிக்கும் உங்களுக்கும் உங்களை சார்ந்தோர்களுக்கும் நன்றிகளை உரித்தாகுகின்றேன். வாழ்த்துக்கள்.
@sophiasofa90108 ай бұрын
🎉super god bless you brother
@muruganadthya92104 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம்ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@youtubevinoth51986 ай бұрын
1 for you 2 about me 3 from channai 4 to him 5 with her Thank you so Munch sir ❤️
@mohomednabeel72145 ай бұрын
For him
@mohomednabeel72145 ай бұрын
Tome toyou toyou tohim toher tothem
@Mysimplelife3694 ай бұрын
@@mohomednabeel7214to him is correct
@jeyajeya972515 күн бұрын
Thanks bro
@selvarajselvaraj431915 күн бұрын
ரொம்ப அழகாக தெளிவாக சுலபமாக கற்றுக் கொள்ள முடிகிறது நன்றி
@senthilrajesh54298 ай бұрын
நன்றி தம்பி நல்லா சொல்லி கொடுக்குறிங்க God bless you Bro❤❤❤❤❤
@Abcdefghi2746 ай бұрын
Very useful video....romba easy ah irukku...nalla puriyuthu...thank you sir
@sabareshac62153 ай бұрын
நன்றி நண்பரே அருமையான முறையில் ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kompanmackingnofollowrule44669 ай бұрын
மிகவும் அருமை. அழகாக ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கிறீர்கள். நீங்கள் நல்லா இருக்கணும் செந்தில். நன்றி சொல்ல வார்த்தை இல்லை. ❤🙏
@ChinnasamyRamasamy-d8bАй бұрын
28:17 😂😂😢
@AjayKumar-eo2tk6 ай бұрын
Thank you sir 🙏🙏🙏 enakkum konjam payam English kastama irukkum nu but ippa oru confidence vanthuruchu ❤❤❤
@Venkateswari095Ай бұрын
சூப்பரா சொல்லி தறீங்க சார். உங்கள மாதிரி யாருமே இது வரைக்கும் சொல்லித் தரல. ரொம்ப நன்றி சார்.
@bakiyabakiya65057 ай бұрын
தம்பி எனக்கு ஆங்கிலம் பயந்து ஓடி விடுவேன் இந்த விடியோபார்த்தே எனக்குஎளிமையா இருக்கு தம்பி நன்றி
@PriyaPriya-sc6tv7 ай бұрын
8 mark
@janujanaki19933 ай бұрын
Super brother 👍👈
@JnaneshwarRavindren9 ай бұрын
You are a brilliant guy and a great scholar/teacher for every English loving students. Rompa Nantri Nanpa...❤❤❤
@ezhilarasi.a5094 ай бұрын
ரோம்ப ஈசியாக இருந்தது ரோம்ப நன்றி நன்பா
@SkUbt-nq5xf8 ай бұрын
மிகவும் இலகுவான கற்பித்தல் முறை.. எல்லோராலும் புரிந்து படிக்க முடிந்தது... நன்றிகள்
@SheelaSheela-i1o9 ай бұрын
Super sir thankyou ❤ எவ்வளவு அழகாக நீங்க சொல்லி தரிங்க
@shunmugavaidivu65142 ай бұрын
ஐயா மிக எளிமையா கற்று தருவதற்கு கோடான கோடி நன்றிகள்
@Riyasgaming-mu7to3 ай бұрын
1.for you -உனக்காக 2.about him -என்னை பற்றி 3.from chennai -சென்னையில் இருந்து 4.to him -அவனுக்கு 5.with her- அவளுடன்
@MathaviM-qn6sl2 ай бұрын
About him ..... avanaipattri
@Jenifer512Ай бұрын
என்னைப்பற்றி : about me
@sharmilapushparaj60859 ай бұрын
உங்கள் கற்பித்தல் கிராமபுற அடித்தல ஆக்கத்திறன் உடைய பிள்ளைகளுன் நாவிற்கு ஆங்கிலத்தை கொண்டுசெல்ல ஒரு தமிழாசிரியையாகிய எனக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது சகோதரனே. வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்க. உங்கள் பின்னனில் எனது மொழிகற்பித்தல் சிறந்தோங்கும். ❤❤❤❤❤❤ 30:12
@rajeshkumarc42728 ай бұрын
For him
@rkthirumoorthydop3 ай бұрын
சிறப்பு நண்பரே மிக மிக எளிமையாக இருக்கிறது நீங்க சொல்லி கொடுக்கும் விதம் மிக்க நன்றி 🙏🙏🙏q
@amuthasubramanian356418 күн бұрын
Homework. For you. About me. From Chennai. To him. With her. சகோதரரே நீங்கள் சொல்லி தருவது மிகவும் ஈசியாக புரிகிறது மகிழ்ச்சி தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@Shiny-r8b9 ай бұрын
Thnq sir nanum English epdyathum padikanunnu evlovo vdo paththuruken konjam purium konjam puriyathu, pathi manapadam panni vachchuppen konja neraththula ellam maranthurum aana unga class tha sema sir romba easy ah iruku super ah solli tharinga na ungala follow panren sir, na ipo tamil la comment poturuken innum 1 monthla enoda comment ah na English la poda aasa paduren sir English la poduvenu nambikai iruku romba romba thnq sir
@sureshlondon81932 ай бұрын
உங்களுக்கு சின்னவயதுதான்! ஆனால் புரியவைக்கும் முறையிருக்கே அப்பாடி மிக மிக அருமை! எழிமையான விளக்கங்கள் ! ❤❤❤
@sudhasudha3788 ай бұрын
அண்ணே சூப்பரா சொல்லித்தாரிங்க நான் தமிழ் மீடியம் ஸ்கூல்ல படிச்சேன் படிச்சு முடிச்சு பதினாங்கு வருடம் கழித்து என் பிள்ளைகளுக்கு spoken English எப்படி சொல்லித்தர போறேன்னு யோச்சிச்சப்பா உங்க வீடியோ பார்த்தேன் புது நம்பிக்கை வந்தது ரொம்ப நன்றி அண்ணே 🙏🙏
God bless u bro very useful this vedio ur best tea cher in this world very nice bro love u my bro dont mistake me i am married i have two boy children ur well explained good 👌👌👌💯💯💯🔥🔥🔥🔥👍👍👍👍🍫🍫🍫🍫🎉🎊🎉🎊🎉🎊
@AdnaAdna-z8u7 ай бұрын
Thank you so much bro, எனக்கு college ல படித்து 10 வருடங்களுக்கு மேல் ஆயிட்டது.எல்லாமே மறந்து ட்டேன், ஆங்கிலம் னாலே கஷ்டப்பட்டு தான் படித்து பாஸ் ஆனேன்.ஆனா உங்களோட வீடியோவை இன்று தான் பார்த்தேன் நல்ல புரிஞ்சுது.
@InspirationalBigWaterfal-pe4be3 ай бұрын
The video for me is very interest ,thanqu very so much sir நன்றி இந்த வரியுமே உங்களுடைய நிகழ்ச்சியினை பார்த்துதான் அறிந்துள்ளேன் ,ஆங்கில வரிகள் சரியா you to speak sir. நன்றி🎉
Superb.. குழந்தைகளுக்கும் தெளிவாக புரிகின்றது. நன்றி
@PonnaiyaSundar4 ай бұрын
தெளிவாக சொல்லி தறீங்க பிரதர்
@snathiya32819 ай бұрын
Hi sir good morning
@sathish7900Ай бұрын
சகோதர வணக்கம் சரியான நேரத்தில் சரியான பதிவை பார்த்தேன் மிக்க நன்றி என்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்காக
@SenthilKumar-nb9vz9 ай бұрын
I am waiting anna❤
@vennilakaliyamoorthi44613 ай бұрын
நன்றி சார், வாழ்க வளமுடன்...
@SivashamugamShamugam3 ай бұрын
நான் உங்களிடம் இருந்து இவ்வளவு தெளிவாக விளக்கமாக காணொளியை பார்க்கவில்லை ரொம்ப தெளிவாக இருக்கு நன்றி
@marypedarophinagnanaprahas49193 ай бұрын
மிக்க நன்றிகள் பல ,,,,,,,,,,,, தெளிவான விளக்கங்கள் சொல்லித் தருகின்றீர்கள்,
@selvaranisriram2843Ай бұрын
Thank you Sir for teaching English in easy way God bless you andyour family
@venugopalvaratharaj74144 ай бұрын
சகோதரரே நல்ல கற்பித்தல் திறன். யாரும் சுலபமாக புரிந்து கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
@sivapriyapillayАй бұрын
Really superb No words to praise you Clear explanation Even child can understand Those who want to learn English, it is very useful for them
@suseelajohnson52662 ай бұрын
Hello sir really great 👍 thank you so much inthamaathiti enakku vilankinathy illa ippa nice aaka vilangkivittuthu thank you so much. God bless you 🙏
@JpJp-ng4dt4 ай бұрын
Anne romba romba super anne. Enaku romba pudichurukku onga video. Nalla theliva niruthi alagha porumaiya solli tharinga. Super ah purithu. Thanku u so much bro. Luv u anna ❤. Congratulations 🎉💫
@thiruchelvam3870Ай бұрын
புரிதலான விளக்கம் றோம்ப நன்றி சார் 🎉🎉
@KanagaLakshmi-xm7nm2 ай бұрын
தம்பி நீங்கள் சொல்லித்தரும் முறை மிகவும் அருமை
@RathiPriya-h7bАй бұрын
Brother super Nega nalla puriumbadi solli thariga thank you so much 🙏
@sudhaevarelax1264 ай бұрын
Thank u Anna I am a new subscriber enaku English pesa romba bayam. Enga thappaa pesuduvenu naan pesave matten but unga video எனக்கு use fulla eruku
@DhanyaDhanya-s6m4 ай бұрын
Thank you bro romba usefula erunthathu bro
@SivashamugamShamugam3 ай бұрын
For you. About me from Chennai. To him. With her. Super explained I am very understood
@stephenranga19813 ай бұрын
உங்களுடைய இந்த தகவலுக்கு மிக்க நன்றி
@saipadmachandarАй бұрын
சூப்பர். Wonderful teacher you are. Congrats bro
@ksundarasamy98913 ай бұрын
உங்களுடைய முயற்சி எனக்கு வெற்றி தரும்
@selvaranirajendran847Ай бұрын
Very very simple Sir நன்றிகள் sir
@josephinedelphina11734 ай бұрын
Super thampi enga erukeenga evalavu nalavungala🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌
@Naam138manidhargal2 ай бұрын
மிக அருமை சிறந்த புதிய பதிவுகள் ya I'm very happy TQ
@bharathikannan75634 ай бұрын
சார் இந்த விடியோ அருமை ஈசியா புரியுது
@menakaganasan51002 ай бұрын
Super bro nanum romba nall spoken english kathukanum nu try panuna but very bore a irukum but ippo unga video romba interest a iruku thank u bro
@SarahAnnadurai-qr4vo2 ай бұрын
For you, about me, From chennai, to him With her Thank you my dear son God bless you❤
Hi sir, this is really amazing to start up basic English for Tamil medium students. I really app sir
@balammalgurusamy751317 күн бұрын
Good teaching .... Easy understand..... Slow and steady teaching....
@SHANTHAKUMARISHANTHAKUMARI-j7j3 ай бұрын
TEACHING IS VERY BEAUTY. GOD BLESS YOU ALWAYS
@muthulakshmimurugesan77282 ай бұрын
நான் புரியும் வகையில்❤🎉சுப்பர்
@sindhusindhu5142 ай бұрын
Hai friend Your is best the English Teacher
@ராஜ்.ராஜ்-வ1ழ17 күн бұрын
உனக்காக - for you என்னைப்பற்றி - about me சென்னையிலிருந்து - from Chennai அவனுக்கு- to him அவளுடன் -with her
@sarojat65393 ай бұрын
🎉 நன்றி மகிழ்ச்சி வணக்கம் சார் 🎉
@Jeeva.66680Ай бұрын
சூப்பர் ப்ரோ 👌🏻 Thank you so much
@Suganyajames4 ай бұрын
Super anna rempa nalla purunchukiramathiri solli tharureengka rempa thanks
@Geetha-cr4my3 ай бұрын
Hi sir You are teaching very nice Your one of the god
@SamsunSamsung-d2r3 ай бұрын
Sir நீங்கள் தமிழ் வார்த்தை யோடு சொல்லுவது படிக்க சுலபமகா இருக்கு 👍நன்றி
@RegiRegi-wz7ie4 ай бұрын
Rompa uss fulla erukku anna and nan endakkuthan 1st time ugkada vedio pakkiran ennum niraya sollithagka nanum follow panni padikkiran anna
@sarojam228Ай бұрын
வணக்கம் சார்🙏.. I am saroja 12த். 1994 year old ஸ்டுடென்ட். எளிமையான முறையில் சூப்பரா புரியது sir. 👍 நீண்ட நாள் கனவு! கண்டிப்பா இங்கிலிஷ் பேசலாம்ங்கற நம்பிக்கை வந்து விட்ட்து sir. இது இங்கிலிஷ் to தமிழ் translat sir பேச தயக்கம் @spelling misdak பயம். ❤நன்றி சார் நன்றி.
@VasanthiVadivel-e4hАй бұрын
Very useful brother rompa easya solitharinga thnk you brother🎉
@sankariangel95714 ай бұрын
Wow.. Super bro.. Enakku romba useful ah irukku..🙏
@JooJoo-h3g3 ай бұрын
Thank you bro ...useful ah erukku...
@thayanithychandrakumar5158Ай бұрын
மிக மிக சிறப்பான வாத்துக்கள் 🎉❤🍊🙏
@TharunKushiАй бұрын
Yanaku vayasu aituchi pa eppo nalla peasa kathumuvean pa Romba nanripa
@JpsmyworldАй бұрын
Sir For me About me From chennai To him With her Sir your explanationvery nice and i am understand thank you sir😊😊