Guruvae saranam 🎉🎉🎉 Happy New year 🎊🎊🎊 God bless yours family, friends and team 🙏🙏🙏
@R2dh3232Ай бұрын
32, 33, 28 . Shoulder 14 Armhole 14 Back Neck 8 Front neck 6 princess cut video podunga sir. Boat neck podurukenga normal neck parkanum
@shanthisivakumar39736 ай бұрын
ரொம்ப பொறுமையா சொல்லி கொடுத்தீர்கள்.கட் செய்து உள்ளேன்.தைத்த.பிறகு பார்கலாம்.நன்றி
@MithuGeetha10 ай бұрын
வணக்கம் அப்பா.... உங்கள் நுணுக்கமான தையல் கலை எனக்கு மிகவும் பிடிக்கும் அதோடு உங்கள் விளக்கமும் அற்புதமாக இருக்கிறது. நான் உங்கள் வீடியோவை நேரம் கிடைக்கும் போது பார்பேன். எனக்கு சில சந்தேகங்கள் அப்பா, (1)எப்படி அளவு எடுத்து கட் பண்ணி வைத்து தைத்தாலும் போல்டர் இறங்குகிறது இதை எப்படி சறி செய்வது அப்பா,..(2.) ஒரு சிலருக்கு தைத்த பிளவுஸ்களில் பின்னாடி தட்டு அளவு பெரிதாகவும், முன்னாடி தட்டு அளவு சிறியதாகவும் உள்ளது அது அவர்களுக்கு பொருத்தமாகவும் உள்ளது,இதே மாதிரி எப்படி கட் பண்னுவது அப்பா.. விளக்கம் தாருங்கள்...🤝 நன்றி அப்பா.. உங்களால் பல பேருக்கு கை கொடுக்கிறது இந்த தையல் கலை...
@WelfitTailors10 ай бұрын
எல்லா மெத்தடு கட்டிங்குமே போட்ருக்கேன்
@deepalakshmi2998Ай бұрын
Super sir.. really helpful...
@VenkatNarayananPRO10 ай бұрын
Happy new year anna.may.god.blessyou.and.family.anna.nenga.thara.tips.very.uesful.for.me.and.others.also.we.so.much.proud.of.you.anna.my.grua🎉😅🎉🎉🎉🎉
@boopathip599810 ай бұрын
நேரடியாக அளவு எப்படி எடுப்பது சொல்லி தாங்க
@kavithapraveen508110 ай бұрын
Super sir Clear explanation sir 🙏
@deepaprakash147 ай бұрын
Front shoulder edhukaga 1/4 “ ulla thalli vechu mark Panreenga sir . Please explain that .
@vimalakumar418010 ай бұрын
Well explained Anna. Thanks. Upto what chest size we can use this method of cutting?
@ABNighties10 ай бұрын
Sir You are great man
@kavineshdinesh445310 ай бұрын
சார் அளவு எடுத்து அனுப்பினால் பேப்பர் கட்டிங் மற்றும் ப்ளவுஸ் தைத்து கொடுப்பிஙகளா.
@ajsalkhan26910 ай бұрын
Happy New year
@taliorkasthuri93825 ай бұрын
சூப்பர் சார் வெரி நைஸ்
@gayathrimani73924 ай бұрын
ப்ளவுசில் அளவு எடுத்து எப்படி Sir கட்டிங் போடுவது
@anisabenaseer293110 ай бұрын
Super sir 🎉❤
@Chinnannan9 ай бұрын
Super nice thanks anna
@PlPl-d4m10 ай бұрын
Tq so much anna🎉🎉
@chandrashekarb714410 ай бұрын
Sir you have taken chest as 34 in armhole line instead of 33. Please clarify.
@WelfitTailors10 ай бұрын
Sir தமிழ் ல கேளுங்கள் எனக்கு கேள்வி புரியல
@raniklmy455210 ай бұрын
@@WelfitTailors அப்பர் chest 33 ஆனா நீங்கள் 34÷4=8.5 back chest 8.5 வைத்தீர்கள்.
@kavithaelumalai871410 ай бұрын
Tq so much sir
@selvarajmillinnium11386 ай бұрын
Good 🎉
@Hoondoom8 ай бұрын
Super sir
@VinayagaNeedlesMagic8 ай бұрын
Loose allowance chest ku vaika koodatha sir.pls explain
@WelfitTailors8 ай бұрын
Method poruthu
@kumarik12308 ай бұрын
Sir back chest u taken 34 instead of 33 sir please explain sir
@shakibadhur723310 ай бұрын
Cutting short send pannuvenga annan
@balasundarimuralidharan63738 ай бұрын
44 size video pola mudiyuma anna
@vinodvinu63110 ай бұрын
Sir nurse coat cutting ponduga
@ChellamuthuChellamuthu-l6e10 ай бұрын
ப்ரன்டு டாட் எடுக்க இடுப்பு அளவு கலிக்கும் போது கால்' அரை எதற்காக சேர்க்க வேண்டும்
@WelfitTailors10 ай бұрын
தேவையான டாட்டிற்கு
@M.geethaGeetha.M9 ай бұрын
Sir neenga use panra cutting mat rate enga kidaikkum sir
@WelfitTailors9 ай бұрын
Amazon
@swamiveera535310 ай бұрын
Vanakamsir
@sindhanaiselvan.10 ай бұрын
Sir neenga edutha alavu body measurements ah illa alavu blouse la edutha alava.... body measurements ah iuntha 34" + extra 3" add panna venama body loose ku
@WelfitTailors10 ай бұрын
அளவு எடுத்தது மிடில் ஜெஸ்ட்ல லூஸ் வைப்போம்
@உமாகா்ணன்10 ай бұрын
Tailoring scale venum sir kedaimu. A
@WelfitTailors10 ай бұрын
Contact 6382092238
@JEGATHARJEGATHA-zq5nlАй бұрын
👌👌👌🤝👍🙏😍❤
@Jagan-s2k8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@sheebajenita95634 ай бұрын
ஐயா வணக்கம் மிடில் செஸ்ட் 8.5 வச்சு முக்கால் இன்ச் எக்ஸ்ட்ரா வச்சிருக்கீங்க எல்லா பிளவுஸுக்கும் இதேபோல வைக்கணுமா இல்லன்னா ஒரு இன்ச் ஒன்னே கால் இன்ச் இப்படி வைக்கணுமா please sir replay பண்ணுங்க pls..