அம்மா தாயே இந்த கோவில் பக்கத்தில தான் இருக்கன்.....எனக்கு வரும் பிரச்சனைகளை எனக்கு இந்த வருட 2024 திருவிழா உற்சவ காலத்தில் உன் வாக்கு மூலம் எனக்கு புரியவை தாயே ....எனக்கு விரைவில் வழக்கு எனக்கு சாதகமாகவும் விரைவில் நான் நினைத்த நபருடன் திருமணத்தை இரு வீட்டார் சம்மத்துடன் இனிதே நடத்தி வைப்பாய் ஸ்ரீ குளக்கட்டு கண்ணகை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி