Bava Chelladurai ✅ | பெண் மனதின் நிறைவேறாத காதலை கணவர் அறிவரா?| சொல்வழிப்பயணம் - 9

  Рет қаралды 47,862

Ananda Vikatan

Ananda Vikatan

Жыл бұрын

#couplevideos #bavachelladurai #storytelling
Welcome back to yet another interesting episode of Bava's Sol Vazhi Payanam. In this episode he talks about Women's violation and how women are living a life that they can't live. Bava says Women's are living a life that they can't violate and he says a hard hitting story. Watch the Video to know the story.
Bava's Sol Vazhi Payyanam Playlist - • SOL VAZHI PAYANAM
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Camera - Murugan
Edit - Shreeraj
Producer - Sakthi Tamil Selvan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 47
@ushabhanu123
@ushabhanu123 Жыл бұрын
மிகவும் அருமை sir. வாடாமல்லி கதை மூலம் மல்லிகாவின் உணர்வுகளை மிக உருக்கமாக கூறினீர்கள். நன்றி.
@selvarichi8646
@selvarichi8646 Жыл бұрын
அவனோடிருந்தாளும், என்னுளிருந்த என்னவள்..💙 பல சித்திராகளும் இங்குண்டு...😍 நன்றி பாவா சார்
@vimalavimala3468
@vimalavimala3468 Жыл бұрын
பெண்மனதின் மீறலை இதை விட யாரும் வார்த்தைகளால் உணர்த்திட முடியாது....
@kavingarjk
@kavingarjk Жыл бұрын
💝மல்லிகாவின் கதையை மல்லிகாவே சொன்னது போல இருந்தது....அது தான் பவா sir..💐💐💐
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 5 ай бұрын
பெண் மனம் பற்றிய பதிவு அருமை
@svhome1981
@svhome1981 Жыл бұрын
பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் உங்கள் கதையாடல் மிகவும் அருமையாக இருந்தது பவா சார்
@manickarajaprd2535
@manickarajaprd2535 Жыл бұрын
மிகச் சிறப்பு பவா சார்..
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
மிகவும் அழகான பதிவு ஐயா...
@MamallanMahendran
@MamallanMahendran Жыл бұрын
Excellent narration! Thank you!.. Thank you A.V. for removing the background music. :)
@shanthirn6981
@shanthirn6981 Жыл бұрын
Bava sir.. I am ur kathai ketkum rasikai.. Close the eyes and listening ur story.. Very beautiful.. All the situation will come infront of eyes.. Its enjoyable... Congrats ..long live brother...
@onlinesearching8592
@onlinesearching8592 Жыл бұрын
அருமை....
@madhubala5173
@madhubala5173 Жыл бұрын
This crisp video is very nice than the long video
@tamilmathigunasekar
@tamilmathigunasekar Жыл бұрын
Excellent speech sir..
@TheNisha2503
@TheNisha2503 Жыл бұрын
Always best, i don't have words to say.
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 Жыл бұрын
அற்புதம்
@sureshvani824
@sureshvani824 Жыл бұрын
Excellent bava sir. 😭😭
@savithakarunakaran6564
@savithakarunakaran6564 Жыл бұрын
Mallaigavin kanavar ponra manithalgal migavum arithanavargal .... nandri sir....
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 Жыл бұрын
மல்லிகா வை விட ஒரு சில நொடிகளே வந்து செல்லும் அந்த கணவர்!
@Gomathyanandhan
@Gomathyanandhan Жыл бұрын
உண்மை தான்.... லேசான இதயத்துடன்..
@anandhana5568
@anandhana5568 Жыл бұрын
Arumai ayyaa Arumai
@gomathy7695
@gomathy7695 Жыл бұрын
அருமை
@sindhuja-kj2sg
@sindhuja-kj2sg Жыл бұрын
Nice story
@sethuram9578
@sethuram9578 Жыл бұрын
Excelent.sir.
@singaralavelsuren3767
@singaralavelsuren3767 Жыл бұрын
Super 👍
@sujathabaskaransujatha1968
@sujathabaskaransujatha1968 Жыл бұрын
Super sir
@lekha6582
@lekha6582 Жыл бұрын
Thank you sir very good👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤
@theblackheart5091
@theblackheart5091 Жыл бұрын
Bhavaa😍😍😍
@varamlakshmi9659
@varamlakshmi9659 Жыл бұрын
Correct sir....
@prabaharadvocate919
@prabaharadvocate919 Жыл бұрын
எவ்வளவு நெருடல்களும்,நெருக்கடிகளும் வந்து நம்மை துயர் கொள்ளச் செய்தாலும்,ஐயா குரல் வழி கதை கேட்டல்,துயரிலிருந்து நம்மை மீட்கும்.
@TBNSriLankaMedia
@TBNSriLankaMedia Жыл бұрын
👍
@peranand
@peranand 5 ай бұрын
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 Жыл бұрын
There is hardly any person who has not or does not transcend the boundaries of silence. It is not specific to women alone. Thanks.
@thenmalar2443
@thenmalar2443 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@RAPTOR2014
@RAPTOR2014 Жыл бұрын
Meeralgalai innum indha samoogam accept pannamatudhu 😢 kulandhaigalai vaithu game play pandranga Bava sir😢
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp Жыл бұрын
Ends kadai ketkumpothu kannail kaneer ,
@rsurya214
@rsurya214 Жыл бұрын
Sound kuraivaga ulathu sir
@thenmalar2443
@thenmalar2443 6 ай бұрын
Male and female
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 Жыл бұрын
கசப்பான,ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும், ஒப்புக்கொள்ள தைரியமில்லாத உண்மை: பெரும்பாலும் ஆண்களின் உறவு-மீறல்களுக்குப் பின்புலத்தில் (அவர்கள் அறிந்திருந்தோ அல்லது அறியாதநிலையில் Sub-Consciousஆகவோ) ஒரு பெண் இருப்பது....அது தாயாகவோ தாரமாகவோ....காதலியாகவோ ....
@villageangel7344
@villageangel7344 Жыл бұрын
உண்மை நன்றி
@lincyangel8947
@lincyangel8947 Жыл бұрын
புரியல.. அப்ப அவங்க என்ன பண்ணாலும் பொறுத்து போகணுமா? நம்பள ரொம்ப கேவலமா நினைக்க மாட்டாங்களா?
@villageangel7344
@villageangel7344 Жыл бұрын
@@lincyangel8947 புரிந்து கொண்டு நம்மை நாம் எல்லா நிலைகளிலும் வலுப்படுத்தி கொள்ள வேண டும்(பணம் முதல் மனவலிமை வரை) அத்துமீறல் எல் லை மிறும் போது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் போது
@rajaam5436
@rajaam5436 Жыл бұрын
Plse speak loud nor afjust sound your voice is cracky
@nishak5657
@nishak5657 Жыл бұрын
Anni Nan parthan mallik vak
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 55 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН