Bava Chelladurai | ஆடு ஜீவிதம் - பவா செல்லதுரை | சென்னை புத்தகக் காட்சி - 2023

  Рет қаралды 33,462

Shruti TV

Shruti TV

Жыл бұрын

46வது சென்னை புத்தகக் காட்சியில்
ஆடு ஜீவிதம் என்ற தலைப்பில்
பவா செல்லதுரை உரை
#BavaChelladurai
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
#CBF2023 #ChennaiBookFair2023 #BookFair2023
#ChennaiBookFair #chennai #bookshow #tamilliterature #novels #books #publication #poetry #newbook #reading #சென்னைபுத்தகக்காட்சி #இலக்கியம் #கதை #கவிதை #கட்டுரை #புதினம் #சென்னைபுத்தகத்திருவிழா
#shrutitv #shrutitvliterature

Пікірлер: 33
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
இந்த புத்தகத்தை நான் படித்துள்ளேன் . மிகவும் அருமையான நாவல் .பிழைப்புக்காக வேலை தேடி அரபு நாடுகளுக்கு செல்பவர்களின் கசப்பான அனுபவங்களை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது .
@mangai5020
@mangai5020 28 күн бұрын
Excellent narration sir 😢😢😢
@angavairani538
@angavairani538 Жыл бұрын
சிறப்பான வேதனை தரும் பதிவு. பவாவின் குரலில்... மெய்சிலிர்த்து போனது.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏
@naveenkutte2817
@naveenkutte2817 Жыл бұрын
சிறந்த புலம்பெயர் நாவல் ஆடு ஜிவிதம் நன்றி ஐயா.
@nandanvenkatachalam2101
@nandanvenkatachalam2101 Жыл бұрын
Wonderful speech... !!!!
@k.anandakumar8198
@k.anandakumar8198 Жыл бұрын
சூப்பர்
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐🎉💟💞
@mehaboobkulasekharam
@mehaboobkulasekharam Жыл бұрын
அரேபிய கிராமங்களில் இது போல் நிறையபேர பார்த்து இருக்கிறேன்
@yuvarajyuvaraj3854
@yuvarajyuvaraj3854 Жыл бұрын
நிதர்சனம் நிஜம் எப்பொழும் தனது நினைவில் எப்போதும் நினைவில் வைத்துள்ளீர் பவா சார் பேனரவின் நிப் பை வளைத்தவர் அருைமை
@likeaadhini2980
@likeaadhini2980 3 ай бұрын
Neega sona matri epo antha padam vanduruku pa vera level
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
அருமை சார்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.அருமை.
@tigerlionish
@tigerlionish Жыл бұрын
Nice
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
Photo எடுத்துக் கொள்ள 3 முறை குளிப்பேன் பவா 30 முறை குளித்தாலும் நம்ப கலர் என்னவோ 👍👍😄😄😄👌🏼👌🏼👌🏼
@rithishmurugesan9027
@rithishmurugesan9027 Жыл бұрын
Enga mamavuku matu ila enga ellaruku enga maavatathu colorunga enga kangalum engal kaigalum enga nirathaivida azhaganathu....
@RajKumar-eb7ym
@RajKumar-eb7ym Жыл бұрын
Pakka sir
@harisubash3021
@harisubash3021 Жыл бұрын
20:00 ஆடு ஜீவிதம் பற்றிய உரை . அந்த பையன் பெயர் "நஜீப் முஹமத்"
@aoustenaloysious8324
@aoustenaloysious8324 3 ай бұрын
நன்றி
@vinoalexandar7506
@vinoalexandar7506 3 ай бұрын
17:00 adu jeevitham
@SS-qj8rc
@SS-qj8rc Жыл бұрын
Thanks again for the excellent talk as usual.Isn’t it Devaraj in JK’s novel a teacher? I think Duraikaanu is the lorry driver isn’t it? I am sorry if I am wrong. But I heard the novel through you in your perumkathaiaadal n other speeches..
@perumalraja3627
@perumalraja3627 Жыл бұрын
u r right. slip of tongue.
@my_point_of_veew
@my_point_of_veew 3 ай бұрын
21:28 Yusuf illa najeeb
@mithunlucifer490
@mithunlucifer490 Жыл бұрын
🤍🤍
@kalaiselvan6761
@kalaiselvan6761 10 ай бұрын
நஜீப்
@yogumforlife
@yogumforlife Жыл бұрын
19:32... வட இந்தியர்கள் நில பரப்பை தமிழ்நாட்டு மண்ணை ஆக்கிரமிக்க இதில் இருக்கும் பேராபத்தை உணர வேண்டும்
@jayakumarp9648
@jayakumarp9648 Жыл бұрын
30 லட்சம் தமிழர்கள் பெங்களூரில் இருக்கிறார்கள்..பேராபத்து பெங்களுர்க்கு...
@dharmarsubburathinam4799
@dharmarsubburathinam4799 Жыл бұрын
super speech bava sir
@rengaraj6017
@rengaraj6017 Жыл бұрын
👍🙌🙏
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
ஓரு எழுத்தாளன் எழுதும் கதை படிக்கின்ற வாசகன் மனதை ஏங்கேயோ ஒரு இடத்தில் ஏன் இப்படி நடந்தது தனக்கு நடந்தது போல் பதற வைக்க வேண்டும் அப்படி தான் மனதை பிசைய வைத்தது இந்த கதை ஆனால் அவன் ஓரு ஆட்டை தன் உடல் இச்சைக்கு உட்படுதியது அவலம்,கேவலம். அந்த ஆடு அந்த உயிரின் உணர்வு மதிக்க படவில்லை. நன்றி
@rajeshrsutube
@rajeshrsutube 11 ай бұрын
Andha novel il andha oru vishayam mattum thavirthirukkalaam. Romba aruveruppaaga irindhardhu, but maybe they mentioned this in the novel because it is a real story
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Kadu Ninavil Ulla Yanaiyaa Avalavu Elithaga Pazhakka Mudiyathu ( It is not so easy to train the forest elephant because, the elephant get full of forest memories) -Mr. Sachithannthan
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 61 МЛН
ஆடு ஜீவிதம் நாவல் ரசனை குறிப்புகள்
45:55
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 12 М.
Все мы немного НИКА!
0:17
Привет, Я Ника!
Рет қаралды 2,9 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
🤣❤️
0:46
Dragon Нургелды 🐉
Рет қаралды 919 М.
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 2,9 МЛН
37.First Day as a Zombie💀
0:32
Limekey0
Рет қаралды 37 МЛН